ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானும் அடி வாங்கியிருக்கேன் - காங்., எம்.எல்.ஏ., ருசிகரம்

3 posters

Go down

நானும் அடி வாங்கியிருக்கேன் - காங்., எம்.எல்.ஏ., ருசிகரம்  Empty நானும் அடி வாங்கியிருக்கேன் - காங்., எம்.எல்.ஏ., ருசிகரம்

Post by மகா பிரபு Thu Apr 19, 2012 8:24 am

நானும் அடி வாங்கியிருக்கேன் - காங்., எம்.எல்.ஏ., ருசிகரம் : சட்டசபையில், காங்கிரஸ் உறுப்பினர் ஜான் ஜேக்கப் பேசியதாவது: மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் தண்டனை தரக் கூடாது என்கிறீர்கள். தவறு செய்யும் மாணவர்களை உதைக்காவிட்டால் திருந்த மாட்டார்கள். நான் கூட, மாணவப் பருவத்தில் ஆசிரியரிடம் அடி வாங்கியிருக்கிறேன். அதனால் தான், சமுதாயத்தில் இன்று, மற்றவர்கள் மதிக்கும் நிலையில் இருக்கிறேன். மாணவர்களை கண்டிக்காததால் தான், சென்னையில் ஒரு மாணவனே, ஆசிரியரை கொலை செய்தான். பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகளும் நடைபெறுவதில்லை. இதனால் தான், இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. இவ்வாறு ஜான் ஜேக்கப் தெரிவித்தார்.

தினமலர்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நானும் அடி வாங்கியிருக்கேன் - காங்., எம்.எல்.ஏ., ருசிகரம்  Empty Re: நானும் அடி வாங்கியிருக்கேன் - காங்., எம்.எல்.ஏ., ருசிகரம்

Post by மகா பிரபு Thu Apr 19, 2012 8:25 am

சட்டசபையில் சி.டி., வினியோகம் : பள்ளிக் கல்வித்துறை சாதனைகள் அடங்கிய சி.டி., சட்டசபையில், அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டது. "அம்மாவின் சொல்லி மாளாச் சாதனைகள்' எனும் தலைப்பில், பள்ளிக் கல்வித் துறை, இந்த சி.டி.,யை தயாரித்துள்ளது. ஐந்து நிமிடம் ஓடக்கூடிய இதில், பொதுப்பாடத் திட்டம், ஆசிரியர் நியமனம், மாணவர்கள் சார்ந்த பல்வேறு திட்டங்கள் கூறப்பட்டுள்ளன.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நானும் அடி வாங்கியிருக்கேன் - காங்., எம்.எல்.ஏ., ருசிகரம்  Empty Re: நானும் அடி வாங்கியிருக்கேன் - காங்., எம்.எல்.ஏ., ருசிகரம்

Post by இரா.பகவதி Thu Apr 19, 2012 9:33 am

பிரபு அண்ணா பகிர்விற்கு நன்றி
. மாணவர்களை கண்டிக்காததால் தான், சென்னையில் ஒரு மாணவனே, ஆசிரியரை கொலை செய்தான்.

இதில் ஒரு சிறு திருத்தம் கண்டித்ததால் தான் அந்த ஆசிரியருக்கு இந்த நிலை
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

நானும் அடி வாங்கியிருக்கேன் - காங்., எம்.எல்.ஏ., ருசிகரம்  Empty Re: நானும் அடி வாங்கியிருக்கேன் - காங்., எம்.எல்.ஏ., ருசிகரம்

Post by பேகன் Thu Apr 19, 2012 10:22 am

கண்டிப்பு என்பது அன்புடன் கூடி இருக்க வேண்டும்!!! அரசியல்வாதிகள் இது பற்றி பேச தகுதியில்லை!!
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

நானும் அடி வாங்கியிருக்கேன் - காங்., எம்.எல்.ஏ., ருசிகரம்  Empty Re: நானும் அடி வாங்கியிருக்கேன் - காங்., எம்.எல்.ஏ., ருசிகரம்

Post by இரா.பகவதி Thu Apr 19, 2012 10:25 am

கண்டிப்பு என்பது அன்புடன் கூடி இருக்க வேண்டும்!!! அரசியல்வாதிகள் இது பற்றி பேச தகுதியில்லை!!
ஆமோதித்தல்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

நானும் அடி வாங்கியிருக்கேன் - காங்., எம்.எல்.ஏ., ருசிகரம்  Empty Re: நானும் அடி வாங்கியிருக்கேன் - காங்., எம்.எல்.ஏ., ருசிகரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ம.பி., காங்., அரசு கவிழ்கிறது: மோடியை சந்தித்த சிந்தியா காங்.,கில் இருந்து விலகல்
»  பெர்மிட் இல்லாத பஸ்கள்; காங். , தலைமையை சாடும் காங். , எம். எல். ஏ. ,
» கேரளாவில் ருசிகரம்:ஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம்
» ஜப்பானில் ருசிகரம்: புல்லட் ரெயில்களை நிறுத்திய ஒற்றை நத்தை
» அமெரிக்காவில் ருசிகரம் : பறவைக்கு வாடகை கார் அமர்த்திய இளைஞர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum