Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Today at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Today at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
விண்ணில ஏவப்பட்டது அக்னி - 5
+6
அசுரன்
சாந்தன்
முரளிராஜா
இரா.பகவதி
சிவா
மகா பிரபு
10 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
விண்ணில ஏவப்பட்டது அக்னி - 5
விண்ணில் அக்னி - 5 ஏவுகணை வெற்றி கரமாக சற்றுமுன் ஏவப்பட்டது. ஒடிசா மாநில வீலர் தீவில் இருந்து ஏவப்பட்டது. இது 5000 கிமீ தூரம் சென்று தாக்க கூடியது.
-- சன் செய்திகள்
-- சன் செய்திகள்
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: விண்ணில ஏவப்பட்டது அக்னி - 5
மகிழ்ச்சியான செய்தியை தந்ததற்கு நன்றி மகா!
![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![விண்ணில ஏவப்பட்டது அக்னி - 5 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: விண்ணில ஏவப்பட்டது அக்னி - 5
நன்றி அண்ணா.
இது ஒலியை விட் 24 மடங்கு வேகமாக செல்லுமாம். ஒரு டன் எடையை தாங்கவள்ளது.
இது ஒலியை விட் 24 மடங்கு வேகமாக செல்லுமாம். ஒரு டன் எடையை தாங்கவள்ளது.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: விண்ணில ஏவப்பட்டது அக்னி - 5
ஆமாம் பகவதி.இரா.பகவதி wrote:அண்ணா 1 டன் எடையா![]()
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: விண்ணில ஏவப்பட்டது அக்னி - 5
அக்னி 5 ஏவுகணை 5000 கிலோமீட்டர் பறந்து சென்று எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கக் கூடியது. இது போன்ற ஏவுகணை அமெரிக்கா,சீனா, ரஷ்யா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் மட்டுமே உள்ளது.
Re: விண்ணில ஏவப்பட்டது அக்னி - 5
மிகவும் சந்தோசமான செய்தி
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: விண்ணில ஏவப்பட்டது அக்னி - 5
சந்தோசமான செய்திக்கு மிக்க நன்றி தோழரே ...
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
மோசமான வானிலை காரணமாக அக்னி 5 ஏவுகணை சோதனை கடைசி நேரத்தில் தள்ளிவைப்பு
புதுடெல்லி: ஐந்தாயிரம் கிலோமீட்டர் தூரம்வரை பறந்து சென்று இலக்கை தாக்கி அழிக்க கூடிய அக்னி 5 ரக ஏவுகணை சோதனை மோசமான வானிலை காரணமாக கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்டது. கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து இலக்கை அழிக்கக் கூடிய ஏவுகணையை இந்திய விஞ்ஞானிகள் முதல்முறையாக தயாரித்துள்ளனர். இந்த ஏவுகணைக்கு அக்னி 5 என்று பெயரிடப்பட்டுள்ளது. 17 மீட்டர் உயரமுள்ள இந்த ஏவுகணை 5 ஆயிரம் கி.மீ தூரம்வரை பறந்து சென்று இலக்கை குறிதவறாமல் தாக்கி அழிக்கக் கூடியது. மொத்தம் 3 கட்டங்களை கொண்ட இந்த ஏவுகணையில் திட எரிபொருள் பயன்படுத்தப்படும். இந்த ஏவுகணை 1,100 கிலோ எடை கொண்ட அணுகுண்டை எடுத்துச்செல்லும் திறன் படைத்தது என்று அதை தயாரித்த விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இதுபோன்ற ஏவுகணை அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகளிடம் மட்டுமே உள்ளது.
ஒடிசா மாநிலம் வீலர் தீவில் உள்ள ஏவுகணை சோதனை மையத்தில் அக்னி 5 ஏவுகணை சோதனை நேற்று இரவு 7 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன விஞ்ஞானிகள் கடந்த சில நாட்கள் செய்து வந்தனர். எல்லா ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்ட நிலையில், அக்னி 5 ஏவுகணை சோதனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக கடைசி நேரத்தில் திடீரென அறிவிக்கப்பட்டது. இது பற்றி விஞ்ஞானி ஒருவர் கூறுகையில்,ÔÔவீலர் தீவில் தொடர்ந்து மின்னல் ஏற்படுகிறது. இந்த சூழ்நிலையில் சோதனை நடந்தால் ஏவுகணைக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. எனவேதான், கடைசி நேரத்தில் சோதனை நிறுத்தப்பட்டதுÕÕ என்றார். அக்னி 5 ஏவுகணை சோதனை இன்று நடைபெறும் என்று டெல்லியில் ராணுவ செய்தி தொடர்பாளர் சிதான்ஷு கர் தெரிவித்தார்.
நன்றி
ஒடிசா மாநிலம் வீலர் தீவில் உள்ள ஏவுகணை சோதனை மையத்தில் அக்னி 5 ஏவுகணை சோதனை நேற்று இரவு 7 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன விஞ்ஞானிகள் கடந்த சில நாட்கள் செய்து வந்தனர். எல்லா ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்ட நிலையில், அக்னி 5 ஏவுகணை சோதனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக கடைசி நேரத்தில் திடீரென அறிவிக்கப்பட்டது. இது பற்றி விஞ்ஞானி ஒருவர் கூறுகையில்,ÔÔவீலர் தீவில் தொடர்ந்து மின்னல் ஏற்படுகிறது. இந்த சூழ்நிலையில் சோதனை நடந்தால் ஏவுகணைக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. எனவேதான், கடைசி நேரத்தில் சோதனை நிறுத்தப்பட்டதுÕÕ என்றார். அக்னி 5 ஏவுகணை சோதனை இன்று நடைபெறும் என்று டெல்லியில் ராணுவ செய்தி தொடர்பாளர் சிதான்ஷு கர் தெரிவித்தார்.
நன்றி
Page 1 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பி.எஸ்.எல்.வி சி- 27 - வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது!
» மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்
» ஜிசாட்-8 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது
» நேவிகேஷன் செயற்கை கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது
» ஜிசாட் 18 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
» மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்
» ஜிசாட்-8 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது
» நேவிகேஷன் செயற்கை கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது
» ஜிசாட் 18 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|