ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரவு ரோந்தில் தூங்கிய இன்ஸ்பெக்டர் இடமாற்றம்

3 posters

Go down

இரவு ரோந்தில் தூங்கிய இன்ஸ்பெக்டர் இடமாற்றம் Empty இரவு ரோந்தில் தூங்கிய இன்ஸ்பெக்டர் இடமாற்றம்

Post by இரா.பகவதி Wed Apr 18, 2012 8:13 pm

இரவு ரோந்தில் தூங்கிய இன்ஸ்பெக்டர் இடமாற்றம் Tamil-Daily-News-Paper_64121210576

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே விளாம்பட்டியில் கோயில் விழாவில் நடந்த கோஷ்டி மோதலில் 3 பேர் கொலை செய்யப்பட்டனர். அசம்பாவிதங்களை தடுக்க விளாம்பட்டி பகுதியில் தினசரி இரவு, ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் ரோந்து பணி மேற்கொள்ள உத்தரவிடப் பட்டது. கடந்த 15ம் தேதி இரவு பழநி டவுன் இன்ஸ்பெக்டர் ரவிக்கு ரோந்து பணி கொடுக்கப்பட்டது. அன்று இரவு 11மணிக்கு திண்டுக்கல் எஸ்பி ஜெயச்சந்திரன் இன்ஸ்பெக்டரை வாக்கி டாக்கியில் அழைத்தார். ஆனால் அவரிடமிருந்து பதில் இல்லை. பலமுறை முயன்றும் வாக்கி டாக்கியை இன்ஸ்பெக்டர் எடுக்கவே இல்லை.

பொறுமையிழந்த எஸ்பி ஜெயச்சந்திரன் காரில் விளாம்பட்டி சென்றார். அங்கு, இன்ஸ்பெக்டர் ரவி, ஜீப் டிரைவர் ஆகியோர் ஜீப்பில் தூங்கி கொண்டிருந்தனர். இதையடுத்து, பணியில் மெத்தனமாக இருந்ததற்காக இன்ஸ்பெக்டர் ரவியை திண்டுக்கல்,திருச்சி சாலையில் உள்ள சோதனை சாவடி பணிக்கு இடமாற்றம் செய்து எஸ்பி உத்தரவிட்டார்.
இந்த சோதனை சாவடி பணிக்கு ஏட்டு அல்லது பயிற்சி எஸ்ஐ மட்டுமே நியமிக்கப்படுவர். இன்ஸ்பெக்டரை சோதனை சாவடி பணிக்கு மாற்றம் செய்தது போலீசார் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இன்ஸ்பெக்டருடன் தூங்கிய ஜீப் டிரைவர் திண்டுக்கல் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

நன்றி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

இரவு ரோந்தில் தூங்கிய இன்ஸ்பெக்டர் இடமாற்றம் Empty Re: இரவு ரோந்தில் தூங்கிய இன்ஸ்பெக்டர் இடமாற்றம்

Post by இளமாறன் Wed Apr 18, 2012 10:14 pm

சிப்பு வருது சிப்பு வருது

காவல்துறையில் ஒரு நாளைக்கு எத்தனை மணீ நேரம் வேலை செய்ய வேண்டும் சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இரவு ரோந்தில் தூங்கிய இன்ஸ்பெக்டர் இடமாற்றம் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இரவு ரோந்தில் தூங்கிய இன்ஸ்பெக்டர் இடமாற்றம் Empty Re: இரவு ரோந்தில் தூங்கிய இன்ஸ்பெக்டர் இடமாற்றம்

Post by முஹைதீன் Wed Apr 18, 2012 11:36 pm

நல்ல பாதுகாவலர் .
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

இரவு ரோந்தில் தூங்கிய இன்ஸ்பெக்டர் இடமாற்றம் Empty Re: இரவு ரோந்தில் தூங்கிய இன்ஸ்பெக்டர் இடமாற்றம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum