புதிய பதிவுகள்
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எச்சரிக்கை - செ‌ன்னை‌யி‌ல் காலரா நோ‌ய்  Poll_c10எச்சரிக்கை - செ‌ன்னை‌யி‌ல் காலரா நோ‌ய்  Poll_m10எச்சரிக்கை - செ‌ன்னை‌யி‌ல் காலரா நோ‌ய்  Poll_c10 
78 Posts - 77%
heezulia
எச்சரிக்கை - செ‌ன்னை‌யி‌ல் காலரா நோ‌ய்  Poll_c10எச்சரிக்கை - செ‌ன்னை‌யி‌ல் காலரா நோ‌ய்  Poll_m10எச்சரிக்கை - செ‌ன்னை‌யி‌ல் காலரா நோ‌ய்  Poll_c10 
10 Posts - 10%
Dr.S.Soundarapandian
எச்சரிக்கை - செ‌ன்னை‌யி‌ல் காலரா நோ‌ய்  Poll_c10எச்சரிக்கை - செ‌ன்னை‌யி‌ல் காலரா நோ‌ய்  Poll_m10எச்சரிக்கை - செ‌ன்னை‌யி‌ல் காலரா நோ‌ய்  Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
எச்சரிக்கை - செ‌ன்னை‌யி‌ல் காலரா நோ‌ய்  Poll_c10எச்சரிக்கை - செ‌ன்னை‌யி‌ல் காலரா நோ‌ய்  Poll_m10எச்சரிக்கை - செ‌ன்னை‌யி‌ல் காலரா நோ‌ய்  Poll_c10 
4 Posts - 4%
Guna.D
எச்சரிக்கை - செ‌ன்னை‌யி‌ல் காலரா நோ‌ய்  Poll_c10எச்சரிக்கை - செ‌ன்னை‌யி‌ல் காலரா நோ‌ய்  Poll_m10எச்சரிக்கை - செ‌ன்னை‌யி‌ல் காலரா நோ‌ய்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எச்சரிக்கை - செ‌ன்னை‌யி‌ல் காலரா நோ‌ய்  Poll_c10எச்சரிக்கை - செ‌ன்னை‌யி‌ல் காலரா நோ‌ய்  Poll_m10எச்சரிக்கை - செ‌ன்னை‌யி‌ல் காலரா நோ‌ய்  Poll_c10 
243 Posts - 76%
heezulia
எச்சரிக்கை - செ‌ன்னை‌யி‌ல் காலரா நோ‌ய்  Poll_c10எச்சரிக்கை - செ‌ன்னை‌யி‌ல் காலரா நோ‌ய்  Poll_m10எச்சரிக்கை - செ‌ன்னை‌யி‌ல் காலரா நோ‌ய்  Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
எச்சரிக்கை - செ‌ன்னை‌யி‌ல் காலரா நோ‌ய்  Poll_c10எச்சரிக்கை - செ‌ன்னை‌யி‌ல் காலரா நோ‌ய்  Poll_m10எச்சரிக்கை - செ‌ன்னை‌யி‌ல் காலரா நோ‌ய்  Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
எச்சரிக்கை - செ‌ன்னை‌யி‌ல் காலரா நோ‌ய்  Poll_c10எச்சரிக்கை - செ‌ன்னை‌யி‌ல் காலரா நோ‌ய்  Poll_m10எச்சரிக்கை - செ‌ன்னை‌யி‌ல் காலரா நோ‌ய்  Poll_c10 
8 Posts - 3%
prajai
எச்சரிக்கை - செ‌ன்னை‌யி‌ல் காலரா நோ‌ய்  Poll_c10எச்சரிக்கை - செ‌ன்னை‌யி‌ல் காலரா நோ‌ய்  Poll_m10எச்சரிக்கை - செ‌ன்னை‌யி‌ல் காலரா நோ‌ய்  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
எச்சரிக்கை - செ‌ன்னை‌யி‌ல் காலரா நோ‌ய்  Poll_c10எச்சரிக்கை - செ‌ன்னை‌யி‌ல் காலரா நோ‌ய்  Poll_m10எச்சரிக்கை - செ‌ன்னை‌யி‌ல் காலரா நோ‌ய்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
எச்சரிக்கை - செ‌ன்னை‌யி‌ல் காலரா நோ‌ய்  Poll_c10எச்சரிக்கை - செ‌ன்னை‌யி‌ல் காலரா நோ‌ய்  Poll_m10எச்சரிக்கை - செ‌ன்னை‌யி‌ல் காலரா நோ‌ய்  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எச்சரிக்கை - செ‌ன்னை‌யி‌ல் காலரா நோ‌ய்  Poll_c10எச்சரிக்கை - செ‌ன்னை‌யி‌ல் காலரா நோ‌ய்  Poll_m10எச்சரிக்கை - செ‌ன்னை‌யி‌ல் காலரா நோ‌ய்  Poll_c10 
2 Posts - 1%
Barushree
எச்சரிக்கை - செ‌ன்னை‌யி‌ல் காலரா நோ‌ய்  Poll_c10எச்சரிக்கை - செ‌ன்னை‌யி‌ல் காலரா நோ‌ய்  Poll_m10எச்சரிக்கை - செ‌ன்னை‌யி‌ல் காலரா நோ‌ய்  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
எச்சரிக்கை - செ‌ன்னை‌யி‌ல் காலரா நோ‌ய்  Poll_c10எச்சரிக்கை - செ‌ன்னை‌யி‌ல் காலரா நோ‌ய்  Poll_m10எச்சரிக்கை - செ‌ன்னை‌யி‌ல் காலரா நோ‌ய்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எச்சரிக்கை - செ‌ன்னை‌யி‌ல் காலரா நோ‌ய்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 18, 2012 2:03 pm

செ‌ன்னை‌யி‌ல் த‌ற்போது காலரா நோ‌ய் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு வட மா‌நில‌த்தை சே‌ர்‌ந்த ஒருவ‌ர் ப‌லியா‌கியு‌ள்ளா‌ர். 7 பே‌ரு‌க்கு மரு‌த்துவமனை‌யி‌ல் ‌தீ‌விர ‌சி‌கி‌ச்சை அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டு வரு‌கிறது.

செ‌ன்னை ஆ‌யிர‌ம் ‌விள‌க்க‌ம் பகு‌தி‌யி‌ல் உ‌ள்ள மக்கீஸ் கார்டன் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக குளோரின் கலக்காமலேயே குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

நெரிசல் மிகுந்த இப்பகுதியில் மீன், இறைச்சி கடைக‌ள் உள்ளிட்ட தெருவோர கடைகள் ஏராளமாக உள்ளன. மரு‌த்துவமனைகளுக்கு வருபவர்கள் பலர் இந்த பகுதியில் தங்கி உள்ளனர்.

தெருக்கள் முழுவதும் ஒரே ஈ‌க்க‌ளி‌ன் தொ‌ந்தரவு இரு‌ந்து வரு‌கிறது. ஆனா‌ல் மாநகராட்சி சார்பில் இந்த பகுதியில் நோய் தடுப்பு மருந்துகள் எப்போதுமே தெளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து சம்பந்தப்பட்ட சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை உயர் அலுவலர்களிடம் எடுத்து சென்றும், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை என்று இந்த பகுதி மக்கள் ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர்.

தடு‌க்கு‌ம் முறை :
காலராவால் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்றால் பொதுமக்கள் தங்கள் வீடுகளை சுத்தமாக வைத்துக்கொள்வதுடன், 100 டிகிரி கொதிக்க வைத்த தண்ணீரை ஆற வைத்து பருக வேண்டும்.

வெளியிடங்களுக்கு செல்லும் போது தரமற்ற தண்ணீர் பாக்கெட்டுகளை வாங்கி பருகுவதை தவிர்க்க வேண்டும்.

கூடுமான அளவு, சாக்கடை கழிவுகள் தேங்கியுள்ள சாலைகளில் செல்லும் போதும், வெளியிடங்களுக்கு போய் விட்டு, வீட்டிற்கு வரும் போதும், கால்களை தண்ணீரால் சுத்தம் செய்து விட்டு உள்ளே செல்வது நலம் பயக்கும்.



எச்சரிக்கை - செ‌ன்னை‌யி‌ல் காலரா நோ‌ய்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 18, 2012 2:07 pm

அதிர்ச்சி உறவுகள் அனைவரும் மிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Apr 18, 2012 2:10 pm

அதிர்ச்சி அதிர்ச்சி

பயனுள்ள பகிர்வு நன்றி தம்பி........ அன்பு மலர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Apr 18, 2012 2:21 pm

மிகவும் நன்றி தகவலுக்கு. நன்றி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 18, 2012 2:22 pm

ஜாஹீதாபானு wrote: அதிர்ச்சி அதிர்ச்சி பயனுள்ள பகிர்வு நன்றி தம்பி........ அன்பு மலர்
நீங்க பயப்பட வேண்டாம் , காலரா எல்லாம் உங்க பெயரை கேட்டாலே போதும் , நீங்க இருக்குற தெரு பக்கமே வராது.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Apr 18, 2012 2:24 pm

சிவா wrote:காலராவால் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்றால் பொதுமக்கள் தங்கள் வீடுகளை சுத்தமாக வைத்துக்கொள்வதுடன், 100 டிகிரி கொதிக்க வைத்த தண்ணீரை ஆற வைத்து பருக வேண்டும்.
ஆமோதித்தல்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 18, 2012 2:27 pm

அம்மை நோயும் இப்பொழுது பரவலாகக் காணப்படுகிறது. வெயில் காலம் முடிட்யும் வரை வேரிசில்லா வைரஸ் தாக்குதல் இருந்து கொண்டே இருக்கும். சுத்தத்தை கடைபிடிப்பது அவசியம், வெளியில் விறபனையாகும் சுகாதாரமற்ற பொருட்களை வாங்கி சாப்பிடக் கூடாது!



எச்சரிக்கை - செ‌ன்னை‌யி‌ல் காலரா நோ‌ய்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Apr 18, 2012 2:32 pm

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote: அதிர்ச்சி அதிர்ச்சி பயனுள்ள பகிர்வு நன்றி தம்பி........ அன்பு மலர்
நீங்க பயப்பட வேண்டாம் , காலரா எல்லாம் உங்க பெயரை கேட்டாலே போதும் , நீங்க இருக்குற தெரு பக்கமே வராது.
உங்க தெருவுக்கு வருமே ராஜா........ சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 18, 2012 2:35 pm

சிவா wrote:அம்மை நோயும் இப்பொழுது பரவலாகக் காணப்படுகிறது. வெயில் காலம் முடிட்யும் வரை வேரிசில்லா வைரஸ் தாக்குதல் இருந்து கொண்டே இருக்கும். சுத்தத்தை கடைபிடிப்பது அவசியம், வெளியில் விறபனையாகும் சுகாதாரமற்ற பொருட்களை வாங்கி சாப்பிடக் கூடாது!
குறிப்பாக நமது நாட்டில் நிலவும் மிதமான தட்பவெப்பமே இந்த கிருமிகள் பல்கிபெருக முக்கிய காரணம்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Apr 18, 2012 4:51 pm

தடு‌க்கு‌ம் முறை : காலராவால் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்றால் பொதுமக்கள் தங்கள் வீடுகளை சுத்தமாக வைத்துக்கொள்வதுடன், 100 டிகிரி கொதிக்க வைத்த தண்ணீரை ஆற வைத்து பருக வேண்டும்.

வெளியிடங்களுக்கு செல்லும் போது தரமற்ற தண்ணீர் பாக்கெட்டுகளை வாங்கி பருகுவதை தவிர்க்க வேண்டும்.

கூடுமான அளவு, சாக்கடை கழிவுகள் தேங்கியுள்ள சாலைகளில் செல்லும் போதும், வெளியிடங்களுக்கு போய் விட்டு, வீட்டிற்கு வரும் போதும், கால்களை தண்ணீரால் சுத்தம் செய்து விட்டு உள்ளே செல்வது நலம் பயக்கும்.

மிகவும் தேவையான பகிர்வு. நன்றி சிவா... சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக