Latest topics
» கிட்டப்பார்வையைத் தடுக்க….by Anthony raj Today at 4:29 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 4:27 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Guna.D |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
’பிட்’ அடிக்க உதவிய தி.மலை ஜோசப் மெட்ரிக் பள்ளி அங்கீகாரம் ரத்தாகிறது
3 posters
Page 1 of 1
’பிட்’ அடிக்க உதவிய தி.மலை ஜோசப் மெட்ரிக் பள்ளி அங்கீகாரம் ரத்தாகிறது
தேர்வு எழுதிய எல்லா மாணவர்களும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், "பிட்' அடிக்க பள்ளி நிர்வாகமே உதவியுள்ளது. பொதுத் தேர்வு முறையையே கேலிக்கூத்தாக்கிய திருவண்ணாமலை மவுண்ட் செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய, மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் முடிவு செய்துள்ளது. வரும் கல்வியாண்டிலேயே, இப்பள்ளியில் பயிலும் மாணவர்களை, வேறு பள்ளிகளுக்கு மாற்றுவது குறித்தும், அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
கல்வித் துறை அதிர்ச்சி: திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகே உள்ள மவுண்ட் செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முறைகேடு நடப்பதை, நேற்று முன்தினம், கலெக்டர் அன்சுல் மிஸ்ரா, கையும் களவுமாக பிடித்தார். வேலியே பயிரை மேய்ந்தது போல், தலைமை ஆசிரியர்களும், கல்வித் துறை அலுவலகத்தில் பணிபுரிபவர்களுமே, தங்களது பிள்ளைகளுக்காக, இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது, கல்வித் துறையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மாணவர்களுக்கு, விடைத்தாள் நகல்களை வழங்க இருந்த நிலையில், அவை அனைத்தையும், கலெக்டர் பறிமுதல் செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக, ஏழு ஆசிரியர்கள் உடனடியாக, "சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். இந்த பள்ளியில், தேர்வுப் பணிகளை கண்காணிக்க, வேறு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனருக்கு, தேர்வுத் துறை இயக்ககம் பரிந்துரை செய்துள்ளது. பள்ளியில் முறைகேடு நடந்திருப்பதும், இதற்கு பள்ளி நிர்வாகமும் துணை போயிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டதால், பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் முடிவு செய்துள்ளது.
கண்டிப்பாக... இது குறித்து, மெட்ரிக் பள்ளி இயக்குனரக வட்டாரம் கூறியதாவது: தேர்வுத்துறையின் பரிந்துரை, இன்னும் எங்களுக்கு கிடைக்கவில்லை. ஆனாலும், பள்ளியில் நடந்த முழு விவரங்களும், எங்களுக்கு தெரிய வந்துள்ளது. தேர்வுத் துறை இயக்குனரின் பரிந்துரை அடிப்படையில், மவுண்ட் செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் அங்கீகாரத்தை கண்டிப்பாக ரத்து செய்வோம். வழக்கமாக, அங்கீகாரத்தை ரத்து செய்வோம் என கூறுவோம். ஆனால், மாணவர்களின் நலன் கருதி, அங்கீகாரத்தை ரத்து செய்வதில்லை. இந்த முறை அப்படி கிடையாது. கண்டிப்பாக, தி.மலை பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்வோம். இந்த சம்பவம், கல்வித் துறைக்கு பெரிய களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மாணவர்களை மாற்ற ஆலோசனை: பள்ளியில், 4,000த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்கள் பாதிக்காமல் இருக்க, வரும் கல்வியாண்டிலேயே, இவர்கள் அனைவரையும், நகரில் உள்ள வேறு பள்ளிகளுக்கு மாற்றம் செய்வது குறித்து, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகமும், பள்ளிக் கல்வித் துறையும் ஆலோசித்து வருகிறது.
சென்னை வரும் விடைத்தாள்கள்: திருவண்ணாமலை மவுண்ட் செயின்ட் ஜோசப்மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், "பிட்' அடிக்க பள்ளி நிர்வாகமே உதவியது குறித்து , தேர்வுத் துறை இயக்குனரகம் கூறியதாவது: ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், விடைத்தாள் நகல்களை கலெக்டர் கண்டுபிடித்து, பறிமுதல் செய்துள்ளார். அந்த விடைத்தாள் நகல்களை, மாணவர்கள் பயன்படுத்தவில்லை என்பது, விசாரணையில்தெரியவந்துள்ளது. மேலும், இந்த பள்ளியில் தேர்வெழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள், ஏற்கனவே நிர்ணயித்த விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு அனுப்பாமல், சென்னைக்கு கொண்டுவரப்படும். புதிய ஆசிரியர்கள் குழுவைக் கொண்டு, இந்த விடைத்தாள்கள் திருத்தம் செய்யப்படும். இவ்வாறு, தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ’பிட்’ அடிக்க உதவிய தி.மலை ஜோசப் மெட்ரிக் பள்ளி அங்கீகாரம் ரத்தாகிறது
மாணவர்களின் நலன் கருதாமல் பள்ளியின் வளர்ச்சிக்காக செய்த செயலுக்கான தண்டனை சரியாகவே கிடைத்துள்ளது..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: ’பிட்’ அடிக்க உதவிய தி.மலை ஜோசப் மெட்ரிக் பள்ளி அங்கீகாரம் ரத்தாகிறது
பேராசை பெரு நஷ்டம்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Similar topics
» இந்தியா டூ குவைத் - ஏற்றுமதியாகும் 192 மெட்ரிக் டன் மாட்டுச் சாணம்
» பள்ளி மாணவர்களுக்கு சம-பாலின உடை: அசத்தும் அரசுப் பள்ளி
» ரமலான் நோன்பு கஞ்சி: 4,000 மெட்ரிக் டன் அரிசி!
» மொபைல்போன் ரோமிங் கட்டணம் ரத்தாகிறது!
» மாதிரிப் பள்ளிகளில் பிளஸ் 1-ல் சேர மெட்ரிக் பள்ளிகள் தடையா?
» பள்ளி மாணவர்களுக்கு சம-பாலின உடை: அசத்தும் அரசுப் பள்ளி
» ரமலான் நோன்பு கஞ்சி: 4,000 மெட்ரிக் டன் அரிசி!
» மொபைல்போன் ரோமிங் கட்டணம் ரத்தாகிறது!
» மாதிரிப் பள்ளிகளில் பிளஸ் 1-ல் சேர மெட்ரிக் பள்ளிகள் தடையா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|