புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்டம் விட்டு கண்டம் தாவும் 'அக்னி-5' இன்று சோதனை: சீனா முழுவதையும் தாக்க முடியும்! - Page 2 Poll_c10கண்டம் விட்டு கண்டம் தாவும் 'அக்னி-5' இன்று சோதனை: சீனா முழுவதையும் தாக்க முடியும்! - Page 2 Poll_m10கண்டம் விட்டு கண்டம் தாவும் 'அக்னி-5' இன்று சோதனை: சீனா முழுவதையும் தாக்க முடியும்! - Page 2 Poll_c10 
59 Posts - 55%
heezulia

31 Posts - 29%
mohamed nizamudeen

5 Posts - 5%
dhilipdsp

4 Posts - 4%
வேல்முருகன் காசி

3 Posts - 3%
Guna.D

1 Post - 1%
T.N.Balasubramanian

D. sivatharan

Abiraj_26

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்

54 Posts - 55%

29 Posts - 29%

2 Posts - 2%

Sathiyarajan

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்டம் விட்டு கண்டம் தாவும் 'அக்னி-5' இன்று சோதனை: சீனா முழுவதையும் தாக்க முடியும்!

Page 2 of 2 Previous  1, 2

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Apr 18, 2012 3:30 pm

First topic message reminder :

கண்டம் விட்டு கண்டம் தாவும் 'அக்னி-5' இன்று சோதனை: சீனா முழுவதையும் தாக்க முடியும்! - Page 2 18-agni2-300

5,000 கிமீ வரை சென்று கண்டம் விட்டு கண்டம் தாவும் வல்லமை கொண்ட அக்னி V ஏவுகணை ஒரிசாவின் வீலர் தீவில் இன்று சோதிக்கப்படுகிறது.

இந்த ஏவுகணை சோதனை வெற்றி பெற்றால் அது நமது படையினருக்கு பெரும் பலமாக அமையும். காரணம், இந்த ஏவுகணையால் சீனா முழுவதையும் நமது ஏவுகணையின் தாக்குதல் வளையத்தின் கீழ் கொண்டு வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்னி V ஏவுகணை 3 அடுக்குகளைக் கொண்டது, அதன் உயரம் 17 மீட்டர் ஆகும். 5000 கிலோமீட்டர் தூரம் வரை இது பாயக் கூடியது. அணு ஆயுதங்களையும் தாங்கிச் செல்லக் கூடிய திறன் கொண்டதாக அக்னி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை உலக அளவில் ஐந்து நாடுகள்தான் வைத்துள்ளன. அவை -அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் சீனா ஆகியவை.

அக்னி V ஏவுகணையின் மூலம் சீனா முழுவதையும் நமது தாக்குதல் இலக்குக்குள் கொண்டு வர முடியும். அத்தோடு நில்லாமல், ஐரோப்பாவின் பல நாடுகளையும் கூட நம்மால் தாக்க முடியும்.

ஒரிசா மாநிலம் சண்டிப்பூர் பாதுகாப்புத் தளப் பகுதியிலிருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ள வீலர் தீவு ஏவுதளத்தில் இருந்து அக்னி V ஏவுகணை இன்று சோதனை செய்யப்படுகிறது.

இந்த சோதனையின்போது இராணுவ அதிகாரிகளும், ஏவுகணையை உருவாக்க உதவியாக இருந்த பிற அமைப்பினரும் உடன் இருப்பார்கள்.

இன்றைய சோதனையைத் தொடர்ந்து அடுத்த ஓராண்டில் இதுபோன்ற மேலும் சில சோதனைகளை செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் 3,500 கிமீ தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் அக்னி 4 ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தட்ஸ்தமிழ்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Apr 18, 2012 10:00 pm

இதெல்லாம் போரில் முதலில் பயன்படுத்த மாட்டார்கள்.... பல வருடங்கள் பேச்சுவார்த்தை நடத்தியே போரை தள்ளிப்போடுவார்கள் புன்னகை

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Apr 18, 2012 10:09 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

ஆனால் ஏவுகணையில் எதிரி நாடு ஏவும் பொது அதை வரும் வழியிலெ பிடித்து அல்லது தகர்த்து அல்லது திருப்பி கொண்டு போய் அவர்கள் நாட்டிலே விடும் அளவுக்கு ஏவுகணைகள் வந்து விட்டது சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கண்டம் விட்டு கண்டம் தாவும் 'அக்னி-5' இன்று சோதனை: சீனா முழுவதையும் தாக்க முடியும்! - Page 2 Ila
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Apr 19, 2012 6:40 am

சிவா wrote:இலக்கைத் தாக்கித் திரும்பிவரும் வகையில் வடிவமைக்கப்பட்ட அக்னி ஏவுகணை இன்னும் சோதனை செய்யப்படவில்லை என நினைக்கிறேன்.

அது வெற்றி பெற்றுவிட்டால் உலகம் நம் வசம் தான்! அடுத்த நாளே சீனாவையும் பாகிஸ்தானையும் சண்டைக்குக் கூப்பிடலாம்!
அண்ணா இப்படி எல்லாம் ஏவுகணைகள் நம்மிடம் இருக்கிறா... மகிழ்ச்சி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 19, 2012 7:46 am

ரா.ரமேஷ்குமார் wrote:
சிவா wrote:இலக்கைத் தாக்கித் திரும்பிவரும் வகையில் வடிவமைக்கப்பட்ட அக்னி ஏவுகணை இன்னும் சோதனை செய்யப்படவில்லை என நினைக்கிறேன்.

அது வெற்றி பெற்றுவிட்டால் உலகம் நம் வசம் தான்! அடுத்த நாளே சீனாவையும் பாகிஸ்தானையும் சண்டைக்குக் கூப்பிடலாம்!
அண்ணா இப்படி எல்லாம் ஏவுகணைகள் நம்மிடம் இருக்கிறா... மகிழ்ச்சி

என்ன இப்படிக் கேட்கிறீர்கள். அமெரிக்க ஏவுகணைகளை விட அதிபயங்கர வேகத்துடன் கூடிய பிரம்மோஸ் ஏவுகணை இந்தியாவிடம் உள்ளது. ஆனால் எத்தனை கையிருப்பு உள்ளது என்பதுதான் தெரியவில்லை!

http://www.indiandefence.com/forums/f9/brahmos-hypersonic-cruise-missile-8873/

The missile travels at speeds of Mach 2.8 to 3.0 and is about three-and-a-half times faster than the US’ subsonic Harpoon cruise missile
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா

கண்டம் விட்டு கண்டம் தாவும் 'அக்னி-5' இன்று சோதனை: சீனா முழுவதையும் தாக்க முடியும்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 19, 2012 7:50 am

the world's fastest missile - எனக் கூகிளில் தேடிப்பாருங்கள்.

the missile should be able to deliver its payload and return to base - BrahMos

கண்டம் விட்டு கண்டம் தாவும் 'அக்னி-5' இன்று சோதனை: சீனா முழுவதையும் தாக்க முடியும்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Apr 19, 2012 7:55 am

சிவா wrote:
ரா.ரமேஷ்குமார் wrote:
சிவா wrote:இலக்கைத் தாக்கித் திரும்பிவரும் வகையில் வடிவமைக்கப்பட்ட அக்னி ஏவுகணை இன்னும் சோதனை செய்யப்படவில்லை என நினைக்கிறேன்.

அது வெற்றி பெற்றுவிட்டால் உலகம் நம் வசம் தான்! அடுத்த நாளே சீனாவையும் பாகிஸ்தானையும் சண்டைக்குக் கூப்பிடலாம்!
அண்ணா இப்படி எல்லாம் ஏவுகணைகள் நம்மிடம் இருக்கிறா... மகிழ்ச்சி

என்ன இப்படிக் கேட்கிறீர்கள். அமெரிக்க ஏவுகணைகளை விட அதிபயங்கர வேகத்துடன் கூடிய பிரம்மோஸ் ஏவுகணை இந்தியாவிடம் உள்ளது. ஆனால் எத்தனை கையிருப்பு உள்ளது என்பதுதான் தெரியவில்லை!

http://www.indiandefence.com/forums/f9/brahmos-hypersonic-cruise-missile-8873/

The missile travels at speeds of Mach 2.8 to 3.0 and is about three-and-a-half times faster than the US’ subsonic Harpoon cruise missile
அதனால் தான் நான்கு புறமும் எதிரிகளை வைத்து கொண்டு நம்மால் இருக்க முடிகிறது.,

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Apr 19, 2012 11:51 am

இளமாறன் wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
ஆனால் ஏவுகணையில் எதிரி நாடு ஏவும் பொது அதை வரும் வழியிலெ பிடித்து அல்லது தகர்த்து அல்லது திருப்பி கொண்டு போய் அவர்கள் நாட்டிலே விடும் அளவுக்கு ஏவுகணைகள் வந்து விட்டது சிரி
இதெல்லாம் அந்த கால ஸ்கட் டைப் ஏவுகணைக்கு வேணுமின்னா சொல்லலாம். இந்தியாவின் பிரமோஸ்-I ஏவுகணை ஒலியை விட மூன்று மடங்கு வேகத்திலும் பிரமோஸ்-II ஒலியை விட 7 மடங்கு வேகத்திலும் செல்ல கூடியது.

அக்னி-5 ஒலியை விட 24 மடங்கு வேகத்தில் செல்ல கூடியது , இதை வழிமறித்து தாக்கும் ஏவுகணையை இதுவரை எவனும் கண்டுபிடிக்க வில்லை. ( ஒலியின் வேகம் - சுமார் 1200 கிமீ/மணி )

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Apr 19, 2012 12:04 pm

ராஜா wrote:

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க பகிர்விர்க்கு நன்றி அன்பு மலர்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Apr 19, 2012 12:05 pm

சிவா wrote:the world's fastest missile - எனக் கூகிளில் தேடிப்பாருங்கள்.

the missile should be able to deliver its payload and return to base - BrahMos

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க பகிர்விர்க்கு நன்றி அன்பு மலர்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Apr 19, 2012 12:12 pm

ஏவுகணை சோதனை வெற்றியடைந்துவிட்டதாக செய்தி வந்துள்ளது சூப்பருங்க

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக