புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
by ஆனந்திபழனியப்பன் Today at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம்
Page 1 of 1 •
இதுதான் வேடிக்கை பார்க்கும் சமூகம்.
ஊடகங்கள் பெருகி விட்ட காலத்தில், எல்லாவற்ரையும் நேரடியாக பார்த்துவிடலாம் என்ற தொழில்நுட்ப வசதிகளுடன் வாழும் இவர்கள் சுனாமியையே நேரடியாக பார்த்து விடலாம் என சென்னைக்கடற்கரைக்கு வந்திருந்தார்கள்....
பகல் 2.15 முதல் உலகமே சுனாமி அச்சத்தில் ஓடிக்கொண்டிருந்த நேரம்... கடற்கரையிலிருந்து மக்களை அப்புறப்படுத்திக்கொண்டிருந்த வேளை... ஒருக்கூட்டம், வேடிக்கை பார்க்க குவிந்தது....
கடற்கரை சாலையான காமராசர் சாலை முழுவதும் பொதுக்கள் ஆக்கிரமிப்பு செய்தனர். வாகனங்களில் செல்வோர் எல்லாம் அப்படியே நின்றுக்கொண்டு கடலை உற்று பார்த்துக்கொண்டிருந்தனர்.... என்னமோ சுனாமி காட்சிப்பொருள் போலவும், அதன் வருகையை எல்லோரும் எதிர்நோக்கி இருப்பது போலவும்... அவர்களின் செயல் இருந்தது....
நேரம் ஆக ஆக கடற்கரை, மக்கள் கூட்டத்தால் நிரம்பியது.... சிலர் வீர ஆவேசுத்துடன் கடலுக்கு சென்று கால் நனைக்க முற்பட்டனர். ஆனால், காவல்துறை அவர்களை விரட்டினால், பொருட்படுத்தாமல் சுனாமிக்காக காத்திருந்தனர்.
சுனாமி வாபஸ் பெறப்பட்டதும், பயம் போய் வரட்டு தைரியத்தில் அவர்கள் கடற்கரையில் இருந்தனர்.
மனிதனின் இந்த ஆர்வம் மரணத்தையும் சந்திக்கும் அளவு துணிந்துவிட்டது.
ஆனால், நிலநடுக்கம், சுனாமி என்ற செய்தி பரவியதும் குழந்தைகளையும், வயதான பெரியவர்களையும் விட்டது விட்டபடி கட்டிய துணியோடு சாலையின் இன்னொரு பக்கம் போய் கடலை பார்த்துக்கொண்டிருந்த கடலோர வாழ் மக்களை காணும்போது, வெறும் வேடிக்கை பார்க்க வந்த இன்னொரு கூட்டத்தை குறித்து என்ன கூறுவது......
ஃபேஸ்புக்கில் வந்த ஒரு கருத்தை கூறி தான் ஆறுதல் பெற வேண்டும்...
”இனியும் வாழ வழி இல்லைன்னு விரக்தில வந்திருப்பாணுக! கடன் தொல்லையா இருக்கும், கொறஞ்ச பட்சம் அரசு நிவாரணாமாச்சு கிடைக்குமுன்னு.. ”
இப்படி வேடிக்கை பார்க்கும் சமூகத்தின் பக்கம் தான் சில ஊடகங்கள் நின்றுக்கொண்டு செய்திகளை வழங்கி கொண்டிருந்தது.... இன்னொரு பக்கம் கடற்கரை யோரம் வாழும் மீனவ மக்களின் அச்சத்தை பதிவு செய்ததா என்றால் இல்லை....
வெறும் வேடிக்கை பார்க்கும் சமூகமாக மட்டுமே வளர்த்துக்கொண்டிருக்கும் நிலை மனித குலத்திற்கு கேடாக தான் அமையும், மனிதாபிமானமற்ற நிலையைதான் இது குறிப்பிடுகிறது.... வந்தா பார்த்திடலாம்... எப்படி அது நடக்கிறது என்று இருக்கும் போதே... அது, ஒருசிலரின் வாழ்க்கையையும் சிதைக்கிறதே என்ற உணர்வும் அவர்களுக்குள் தோன்றுவதில்லை....!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
வேடிக்கை உலகம்.
இந்த ஜென்மங்கள் உயிரோடு இருந்து மட்டும் என்ன சாதித்து விட போகிறார்கள் ,சிவா wrote:
இதுதான் வேடிக்கை பார்க்கும் சமூகம்.
ஊடகங்கள் பெருகி விட்ட காலத்தில், எல்லாவற்ரையும் நேரடியாக பார்த்துவிடலாம் என்ற தொழில்நுட்ப வசதிகளுடன் வாழும் இவர்கள் சுனாமியையே நேரடியாக பார்த்து விடலாம் என சென்னைக்கடற்கரைக்கு வந்திருந்தார்கள்....
பகல் 2.15 முதல் உலகமே சுனாமி அச்சத்தில் ஓடிக்கொண்டிருந்த நேரம்... கடற்கரையிலிருந்து மக்களை அப்புறப்படுத்திக்கொண்டிருந்த வேளை... ஒருக்கூட்டம், வேடிக்கை பார்க்க குவிந்தது....
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
வெறும் வேடிக்கை பார்க்கும் சமூகமாக மட்டுமே வளர்த்துக்கொண்டிருக்கும் நிலை மனித குலத்திற்கு கேடாக தான் அமையும், மனிதாபிமானமற்ற நிலையைதான் இது குறிப்பிடுகிறது..
உண்மைதான் தல.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சாவை கூட பார்க்க வந்திருக்கும் சாவடிச்சான்பட்டி மக்கள்
- malikஇளையநிலா
- பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012
இன்று இவர்கள் வேடிக்கை பார்க்கின்றார்கள்..!
நாளை இவர்களை வேடிக்கை பார்ப்பார்கள்..!!
வேடிக்கையான மக்கள்..!
நாளை இவர்களை வேடிக்கை பார்ப்பார்கள்..!!
வேடிக்கையான மக்கள்..!
- Sponsored content
Similar topics
» வேடிக்கை பார்க்கும் ஆட்டுத் தலை...!!
» காதைப்பிளக்கும் "ஏர்ஹாரன்'கள் : வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள்!
» ஒரு மருத்துவமனையும் துரோகமும், பணப்பெட்டிக்கு முன்பு மண்டியிட்டு வேடிக்கை பார்க்கும் நீதியமைப்புகள்!
» ஓட்டுக்கு வேட்டு வைக்குமா... ஆட்டோ பிரச்னை?அராஜகத்தை வேடிக்கை பார்க்கும் அரசு
» தூங்கும் இடத்தை பொருட்படுத்தாத பூனைகள்.
» காதைப்பிளக்கும் "ஏர்ஹாரன்'கள் : வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள்!
» ஒரு மருத்துவமனையும் துரோகமும், பணப்பெட்டிக்கு முன்பு மண்டியிட்டு வேடிக்கை பார்க்கும் நீதியமைப்புகள்!
» ஓட்டுக்கு வேட்டு வைக்குமா... ஆட்டோ பிரச்னை?அராஜகத்தை வேடிக்கை பார்க்கும் அரசு
» தூங்கும் இடத்தை பொருட்படுத்தாத பூனைகள்.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1