ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்டம் விட்டு கண்டம் தாவும் 'அக்னி-5' இன்று சோதனை: சீனா முழுவதையும் தாக்க முடியும்!

+5
ராஜா
பிரசன்னா
பாலாஜி
சிவா
மகா பிரபு
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கண்டம் விட்டு கண்டம் தாவும் 'அக்னி-5' இன்று சோதனை: சீனா முழுவதையும் தாக்க முடியும்! Empty கண்டம் விட்டு கண்டம் தாவும் 'அக்னி-5' இன்று சோதனை: சீனா முழுவதையும் தாக்க முடியும்!

Post by மகா பிரபு Wed Apr 18, 2012 3:30 pm

கண்டம் விட்டு கண்டம் தாவும் 'அக்னி-5' இன்று சோதனை: சீனா முழுவதையும் தாக்க முடியும்! 18-agni2-300

5,000 கிமீ வரை சென்று கண்டம் விட்டு கண்டம் தாவும் வல்லமை கொண்ட அக்னி V ஏவுகணை ஒரிசாவின் வீலர் தீவில் இன்று சோதிக்கப்படுகிறது.

இந்த ஏவுகணை சோதனை வெற்றி பெற்றால் அது நமது படையினருக்கு பெரும் பலமாக அமையும். காரணம், இந்த ஏவுகணையால் சீனா முழுவதையும் நமது ஏவுகணையின் தாக்குதல் வளையத்தின் கீழ் கொண்டு வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்னி V ஏவுகணை 3 அடுக்குகளைக் கொண்டது, அதன் உயரம் 17 மீட்டர் ஆகும். 5000 கிலோமீட்டர் தூரம் வரை இது பாயக் கூடியது. அணு ஆயுதங்களையும் தாங்கிச் செல்லக் கூடிய திறன் கொண்டதாக அக்னி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை உலக அளவில் ஐந்து நாடுகள்தான் வைத்துள்ளன. அவை -அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் சீனா ஆகியவை.

அக்னி V ஏவுகணையின் மூலம் சீனா முழுவதையும் நமது தாக்குதல் இலக்குக்குள் கொண்டு வர முடியும். அத்தோடு நில்லாமல், ஐரோப்பாவின் பல நாடுகளையும் கூட நம்மால் தாக்க முடியும்.

ஒரிசா மாநிலம் சண்டிப்பூர் பாதுகாப்புத் தளப் பகுதியிலிருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ள வீலர் தீவு ஏவுதளத்தில் இருந்து அக்னி V ஏவுகணை இன்று சோதனை செய்யப்படுகிறது.

இந்த சோதனையின்போது இராணுவ அதிகாரிகளும், ஏவுகணையை உருவாக்க உதவியாக இருந்த பிற அமைப்பினரும் உடன் இருப்பார்கள்.

இன்றைய சோதனையைத் தொடர்ந்து அடுத்த ஓராண்டில் இதுபோன்ற மேலும் சில சோதனைகளை செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் 3,500 கிமீ தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் அக்னி 4 ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தட்ஸ்தமிழ்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கண்டம் விட்டு கண்டம் தாவும் 'அக்னி-5' இன்று சோதனை: சீனா முழுவதையும் தாக்க முடியும்! Empty Re: கண்டம் விட்டு கண்டம் தாவும் 'அக்னி-5' இன்று சோதனை: சீனா முழுவதையும் தாக்க முடியும்!

Post by சிவா Wed Apr 18, 2012 3:34 pm

இலக்கைத் தாக்கித் திரும்பிவரும் வகையில் வடிவமைக்கப்பட்ட அக்னி ஏவுகணை இன்னும் சோதனை செய்யப்படவில்லை என நினைக்கிறேன்.

அது வெற்றி பெற்றுவிட்டால் உலகம் நம் வசம் தான்! அடுத்த நாளே சீனாவையும் பாகிஸ்தானையும் சண்டைக்குக் கூப்பிடலாம்!

(ஏவுகணையெல்லாம் இருக்கு, ஆனா அதற்கு வெடிமருந்துதான் இல்லை)


கண்டம் விட்டு கண்டம் தாவும் 'அக்னி-5' இன்று சோதனை: சீனா முழுவதையும் தாக்க முடியும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கண்டம் விட்டு கண்டம் தாவும் 'அக்னி-5' இன்று சோதனை: சீனா முழுவதையும் தாக்க முடியும்! Empty Re: கண்டம் விட்டு கண்டம் தாவும் 'அக்னி-5' இன்று சோதனை: சீனா முழுவதையும் தாக்க முடியும்!

Post by பாலாஜி Wed Apr 18, 2012 4:12 pm

அக்னி V ஏவுகணை சோதனை வெற்றி பெற வாழ்த்துக்கள் .


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கண்டம் விட்டு கண்டம் தாவும் 'அக்னி-5' இன்று சோதனை: சீனா முழுவதையும் தாக்க முடியும்! Empty Re: கண்டம் விட்டு கண்டம் தாவும் 'அக்னி-5' இன்று சோதனை: சீனா முழுவதையும் தாக்க முடியும்!

Post by மகா பிரபு Wed Apr 18, 2012 4:14 pm

இது எத்தனை மணிக்கு ஏவப்படுகிறது?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கண்டம் விட்டு கண்டம் தாவும் 'அக்னி-5' இன்று சோதனை: சீனா முழுவதையும் தாக்க முடியும்! Empty Re: கண்டம் விட்டு கண்டம் தாவும் 'அக்னி-5' இன்று சோதனை: சீனா முழுவதையும் தாக்க முடியும்!

Post by பிரசன்னா Wed Apr 18, 2012 4:16 pm



வெற்றி பெற, வெற்றிகரமாக சீறி பாய வாழ்த்துகள் மகிழ்ச்சி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

கண்டம் விட்டு கண்டம் தாவும் 'அக்னி-5' இன்று சோதனை: சீனா முழுவதையும் தாக்க முடியும்! Empty Re: கண்டம் விட்டு கண்டம் தாவும் 'அக்னி-5' இன்று சோதனை: சீனா முழுவதையும் தாக்க முடியும்!

Post by ராஜா Wed Apr 18, 2012 4:47 pm

நன்றி நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கண்டம் விட்டு கண்டம் தாவும் 'அக்னி-5' இன்று சோதனை: சீனா முழுவதையும் தாக்க முடியும்! Empty Re: கண்டம் விட்டு கண்டம் தாவும் 'அக்னி-5' இன்று சோதனை: சீனா முழுவதையும் தாக்க முடியும்!

Post by மாணிக்கம் நடேசன் Wed Apr 18, 2012 4:47 pm

இந்தச் செய்தியை படித்ததும், சீன ராணுவ வீரர்கள் உச்சா போனதாக கேள்வி.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

கண்டம் விட்டு கண்டம் தாவும் 'அக்னி-5' இன்று சோதனை: சீனா முழுவதையும் தாக்க முடியும்! Empty Re: கண்டம் விட்டு கண்டம் தாவும் 'அக்னி-5' இன்று சோதனை: சீனா முழுவதையும் தாக்க முடியும்!

Post by பிரசன்னா Wed Apr 18, 2012 4:58 pm

மாணிக்கம் நடேசன் wrote:இந்தச் செய்தியை படித்ததும், சீன ராணுவ வீரர்கள் உச்சா போனதாக கேள்வி.

சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

கண்டம் விட்டு கண்டம் தாவும் 'அக்னி-5' இன்று சோதனை: சீனா முழுவதையும் தாக்க முடியும்! Empty Re: கண்டம் விட்டு கண்டம் தாவும் 'அக்னி-5' இன்று சோதனை: சீனா முழுவதையும் தாக்க முடியும்!

Post by மகா பிரபு Wed Apr 18, 2012 8:21 pm

மோசமான வானிலையால் இது ஏவப்படவில்லை. சோகம்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கண்டம் விட்டு கண்டம் தாவும் 'அக்னி-5' இன்று சோதனை: சீனா முழுவதையும் தாக்க முடியும்! Empty Re: கண்டம் விட்டு கண்டம் தாவும் 'அக்னி-5' இன்று சோதனை: சீனா முழுவதையும் தாக்க முடியும்!

Post by பாலாஜி Wed Apr 18, 2012 9:53 pm

சோகம்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கண்டம் விட்டு கண்டம் தாவும் 'அக்னி-5' இன்று சோதனை: சீனா முழுவதையும் தாக்க முடியும்! Empty Re: கண்டம் விட்டு கண்டம் தாவும் 'அக்னி-5' இன்று சோதனை: சீனா முழுவதையும் தாக்க முடியும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum