புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திறந்து ஒரே வாரத்தில் 'குண்டக்க மண்டக்க' சேதமாகிப் போன புனே ஸ்டேடியம்! - Page 2 Poll_c10திறந்து ஒரே வாரத்தில் 'குண்டக்க மண்டக்க' சேதமாகிப் போன புனே ஸ்டேடியம்! - Page 2 Poll_m10திறந்து ஒரே வாரத்தில் 'குண்டக்க மண்டக்க' சேதமாகிப் போன புனே ஸ்டேடியம்! - Page 2 Poll_c10 
40 Posts - 63%
heezulia

19 Posts - 30%
mohamed nizamudeen

2 Posts - 3%
வேல்முருகன் காசி

viyasan

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திறந்து ஒரே வாரத்தில் 'குண்டக்க மண்டக்க' சேதமாகிப் போன புனே ஸ்டேடியம்! - Page 2 Poll_c10திறந்து ஒரே வாரத்தில் 'குண்டக்க மண்டக்க' சேதமாகிப் போன புனே ஸ்டேடியம்! - Page 2 Poll_m10திறந்து ஒரே வாரத்தில் 'குண்டக்க மண்டக்க' சேதமாகிப் போன புனே ஸ்டேடியம்! - Page 2 Poll_c10 
232 Posts - 42%

216 Posts - 39%

27 Posts - 5%
Dr.S.Soundarapandian
திறந்து ஒரே வாரத்தில் 'குண்டக்க மண்டக்க' சேதமாகிப் போன புனே ஸ்டேடியம்! - Page 2 Poll_c10திறந்து ஒரே வாரத்தில் 'குண்டக்க மண்டக்க' சேதமாகிப் போன புனே ஸ்டேடியம்! - Page 2 Poll_m10திறந்து ஒரே வாரத்தில் 'குண்டக்க மண்டக்க' சேதமாகிப் போன புனே ஸ்டேடியம்! - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

11 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திறந்து ஒரே வாரத்தில் 'குண்டக்க மண்டக்க' சேதமாகிப் போன புனே ஸ்டேடியம்!

Page 2 of 2 Previous  1, 2

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Apr 18, 2012 3:28 pm

First topic message reminder :

கம்பெனி நஷ்டத்தில் ஓடுகிறது... இதுதான் புனே கிரிக்கெட் ஸ்டேடியம் பக்கம் காதில் விழும் புலம்பலாக இருக்கிறது. பெரும் பொருட் செலவில் கட்டி சமீபத்தில் திறக்கப்பட்ட சுப்ரதா ராய் சஹாரா ஸ்டேடியம் திறந்து ஒரே வாரத்தில் மிகப் பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளதாம். அதாவது ரூ. 3.80 லட்சம் அளவுக்கு நஷ்டம் கண்டுள்ளதாம் இந்த ஸ்டேடியம்.

இதற்குக் காரணம் வேறு யாருமல்ல, சாட்சாத் ரசிகர்கள்தான். இந்த ஸ்டேடியத்தில் நடந்த முதல் போட்டியின்போது ரசிகர்கள் மிகவும் மோசமாக நடந்து கொண்டு இருக்கைகள் உள்ளிட்டவற்றை தீட்டிப் பார்த்து விட்டனராம். இதனால் ஏற்பட்ட நஷ்டம்தான் இது.

அங்கு போடப்பட்டிருந்த வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இருக்கைகளை நாசப்படுத்தி விட்டார்களாம் ரசிகப் பெருமக்கள். இந்த நஷ்டத்தை தற்போது மகாராஷ்டிர கிரிக்கெட் சங்கம்தான் சுமக்க நேரிட்டுள்ளது.

நாட்டிலேயே மிகப் பெரிய பொருட் செலவில் கட்டப்பட்ட ஸ்டேடியம் என்ற பெருமை இந்த ஸ்டேடியத்திற்கு உண்டு. மும்பை-புனே எக்ஸ்பிரஸ் வே அருகே இந்த ஸ்டேடியம் அமைந்துள்ளது. தொடங்கிய ஒரே வாரத்தில் மிகப் பெரிய நஷ்டத்தை ஸ்டேடியம் சந்தித்திருப்பதால் அதிர்ச்சி அடைந்துள்ளனராம் மகாராஷ்டிர கிரிக்கெட் சங்க நிர்வாகிகள்.

இதுகுறித்து சங்கத் தலைவர் அஜய் ஷிர்கே கூறுகையில், இது மிகவும் வேதனை தருகிறது. எங்களுக்கு இந்த நஷ்டமானது மிகப் பெரியது. மிகப் பெரிய அளவில் திட்டமிட்டு கடும் உழைப்புக்கு மத்தியில் உருவான ஸ்டேடியம் இது. தற்போது ஸ்டேடியமே கிட்டத்தட்ட பாழாகியுள்ளது.

இதை எங்களது குழந்தை போல நாங்கள் கருதி வந்தோம். ஆனால் அதை மோசமான நடத்தை மூ்லம் ரசிகர்கள் சேதப்படுத்தி விட்டனர் என்றார் வேதனையுடன்.

இந்த ஸ்டேடியத்தின் விசேஷம் என்னவென்றால், பார்வையாளர் வரிசையில் எங்கு அமர்ந்திருந்து பார்த்தாலும் போட்டியை நன்கு காண முடியும் என்பதுதான். இந்தியாவிலேயே இப்படிப்பட்ட ஸ்டேடியம் அமைந்திருப்பது இங்கு மட்டுமே. மேலும் இருக்கைகள் அனைத்தும் இறக்குமதி செய்யப்பட்டவையாகும். இந்த சேர்கள் பலவற்றைத்தான் ரசிகர்கள் உடைத்துப் போட்டு விட்டனர்.

இந்த இருக்கைகள் உறுதியானவை, சுத்தியல் வைத்து அடித்தாலும் உடையாது என்றாலும் முன்பு கூறப்பட்டது. ஆனால் வெறும் கைகளாலேயே ரசிகர்கள் இதை உடைத்துப் போட்டிருப்பதைப் பார்த்து கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து ஒரு நிர்வாகி கூறுகையில், மிகவும் அறிவியல் பூர்வமாக சிந்தித்து, டிசைன் செய்து இந்த இருக்கைகளை ஆஸ்திரேலிய நிறுவனம் அமைத்துக் கொடுத்தது. ஆனால் நம்மவர்கள் அறிவியலையே கேலிக்கூத்தாக்கி விட்டனர் என்றார்.

இந்தக் கொடுமை போதாதென்று, இங்குள்ள டிரஸ்ஸிங் ரூமில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர் பால் வல்தாட்டி தெரியாமல் அறைக் கதவை சேதப்படுத்தியதால் ஏற்பட்ட செலவு ரூ. 4 லட்சத்து 50 ஆயிரமாம். தற்போது பெரும் சிரமப்பட்டு உடைந்த இருக்கைகளை மாற்றி புதிய இருக்கைகளைப் போட்டுள்ளனராம்.

தட்ஸ்தமிழ்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Apr 18, 2012 4:37 pm

மகா பிரபு wrote:
பிரசன்னா wrote:
ராஜா wrote: என்ன கொடுமை சார் இது இவனுங்களுக்கு எல்லாம் cement slab தான் கரெக்ட்
அதுவும் சொரசொரப்ப இருக்கணும் என்ன கொடுமை சார் இது ....
ஆணியும் சேர்த்து வச்சுட வேண்டியது தான்.

Between the seats தானே மகாபிரபு.... ! அதிர்ச்சி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 18, 2012 4:38 pm

மகா பிரபு wrote:
பிரசன்னா wrote:
ராஜா wrote: என்ன கொடுமை சார் இது இவனுங்களுக்கு எல்லாம் cement slab தான் கரெக்ட்
அதுவும் சொரசொரப்ப இருக்கணும் என்ன கொடுமை சார் இது ....
ஆணியும் சேர்த்து வச்சுட வேண்டியது தான்.
என்னா வில்லத்தனம் இந்த வாத்தியாருக்கு??? , இருங்க இருங்க உங்க கிளாஸ் மாணவர்கள் கிட்ட சொல்லி உங்க நாற்காலில முதலில் ஆணி வைக்க சொல்லுறேன். சிரி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Apr 18, 2012 4:39 pm

ராஜா wrote:
மகா பிரபு wrote:
பிரசன்னா wrote:
ராஜா wrote: என்ன கொடுமை சார் இது இவனுங்களுக்கு எல்லாம் cement slab தான் கரெக்ட்
அதுவும் சொரசொரப்ப இருக்கணும் என்ன கொடுமை சார் இது ....
ஆணியும் சேர்த்து வச்சுட வேண்டியது தான்.
என்னா வில்லத்தனம் இந்த வாத்தியாருக்கு??? , இருங்க இருங்க உங்க கிளாஸ் மாணவர்கள் கிட்ட சொல்லி உங்க நாற்காலில முதலில் ஆணி வைக்க சொல்லுறேன். சிரி
அய்யோ, நான் இல்லை

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Apr 18, 2012 4:41 pm

பிரசன்னா wrote:
மகா பிரபு wrote:
பிரசன்னா wrote:
ராஜா wrote: என்ன கொடுமை சார் இது இவனுங்களுக்கு எல்லாம் cement slab தான் கரெக்ட்
அதுவும் சொரசொரப்ப இருக்கணும் என்ன கொடுமை சார் இது ....
ஆணியும் சேர்த்து வச்சுட வேண்டியது தான்.

Between the seats தானே மகாபிரபு.... ! அதிர்ச்சி
சென்ட்டர் ஆப் சீட்.

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Apr 18, 2012 4:48 pm

மகா பிரபு wrote:
ராஜா wrote:
மகா பிரபு wrote:
பிரசன்னா wrote:
ராஜா wrote: என்ன கொடுமை சார் இது இவனுங்களுக்கு எல்லாம் cement slab தான் கரெக்ட்
அதுவும் சொரசொரப்ப இருக்கணும் என்ன கொடுமை சார் இது ....
ஆணியும் சேர்த்து வச்சுட வேண்டியது தான்.
என்னா வில்லத்தனம் இந்த வாத்தியாருக்கு??? , இருங்க இருங்க உங்க கிளாஸ் மாணவர்கள் கிட்ட சொல்லி உங்க நாற்காலில முதலில் ஆணி வைக்க சொல்லுறேன். சிரி
அய்யோ, நான் இல்லை
இவர் ஒடுனாலும் விடாதீங்க, இவர் சீட் சென்டர்ல ஆனி வைக்க சொல்லுங்க.... சிரி

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Apr 18, 2012 4:49 pm

மகா பிரபு wrote:
பிரசன்னா wrote:
மகா பிரபு wrote:
பிரசன்னா wrote:
ராஜா wrote: என்ன கொடுமை சார் இது இவனுங்களுக்கு எல்லாம் cement slab தான் கரெக்ட்
அதுவும் சொரசொரப்ப இருக்கணும் என்ன கொடுமை சார் இது ....
ஆணியும் சேர்த்து வச்சுட வேண்டியது தான்.
Between the seats தானே மகாபிரபு.... ! அதிர்ச்சி
சென்ட்டர் ஆப் சீட்.
அப்ப அந்த சீட் உங்க சீட்டு தான் வைக்குறது உங்க மாணவன் தான், நாட்டம்மை இந்த தீர்ப்பு எப்படி இருக்கு.... சிரி (கோவகார நாட்டாமை எங்கள் பாலாஜி எங்கே)

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Apr 18, 2012 8:32 pm

அப்ப அந்த சீட் உங்க சீட்டு தான் வைக்குறது உங்க மாணவன் தான், நாட்டம்மை இந்த தீர்ப்பு எப்படி இருக்கு.... (கோவகார நாட்டாமை எங்கள் பாலாஜி எங்கே)
நாட்டாமை தீர்ப்ப மாத்துங்கோ..

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Apr 18, 2012 10:16 pm

அதிர்ச்சி அதிர்ச்சி

ரசிகர்கள் தவறு செய்து இருந்தால் கேமிரா இருகுமெ அதை வைத்து யாரென்று கன்டு பிடித்து அவர்கள் தலையில் கட்ட வேண்டியது தான் சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

திறந்து ஒரே வாரத்தில் 'குண்டக்க மண்டக்க' சேதமாகிப் போன புனே ஸ்டேடியம்! - Page 2 Ila
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக