புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 4:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:43 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 1:01 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Aug 24, 2024 8:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Aug 24, 2024 8:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Aug 24, 2024 8:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Aug 24, 2024 7:22 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Aug 24, 2024 6:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Aug 24, 2024 6:34 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 24, 2024 11:33 am

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.8 உயர்த்துவோம் - எண்ணெய் நிறுவனங்கள் எச்சரிக்கை Poll_c10பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.8 உயர்த்துவோம் - எண்ணெய் நிறுவனங்கள் எச்சரிக்கை Poll_m10பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.8 உயர்த்துவோம் - எண்ணெய் நிறுவனங்கள் எச்சரிக்கை Poll_c10 
437 Posts - 56%
heezulia

283 Posts - 36%
mohamed nizamudeen
பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.8 உயர்த்துவோம் - எண்ணெய் நிறுவனங்கள் எச்சரிக்கை Poll_c10பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.8 உயர்த்துவோம் - எண்ணெய் நிறுவனங்கள் எச்சரிக்கை Poll_m10பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.8 உயர்த்துவோம் - எண்ணெய் நிறுவனங்கள் எச்சரிக்கை Poll_c10 
25 Posts - 3%
prajai

11 Posts - 1%
T.N.Balasubramanian
பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.8 உயர்த்துவோம் - எண்ணெய் நிறுவனங்கள் எச்சரிக்கை Poll_c10பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.8 உயர்த்துவோம் - எண்ணெய் நிறுவனங்கள் எச்சரிக்கை Poll_m10பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.8 உயர்த்துவோம் - எண்ணெய் நிறுவனங்கள் எச்சரிக்கை Poll_c10 
5 Posts - 1%
Abiraj_26

சுகவனேஷ்

4 Posts - 1%
mini

vista

3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.8 உயர்த்துவோம் - எண்ணெய் நிறுவனங்கள் எச்சரிக்கை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 18, 2012 10:40 am

பெட்ரோல் மீதான உற்பத்தி வரியை குறைக்காவிட்டால், பெட்ரோலின் விலையை லிட்டருக்கு ரூ.8 உயர்த்துவோம் என்று மத்திய அரசுக்கு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளன.

எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப, பெட்ரோலின் விலையை நிர்ணயம் செய்துகொள்கிற உரிமை, இந்தியாவில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இது தொடர்பாக மத்திய அரசின் அனுமதியை எண்ணெய் நிறுவனங்கள் பெற வேண்டி உள்ளது.

தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனையில் தனக்கு ரூ.8.04 இழப்பு ஏற்படுவதாக இந்திய எண்ணெய்க்கழகம் (ஐ.ஓ.சி.) கூறுகிறது. இந்திய எண்ணெய்க்கழகம், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய 3 பொதுத்துறை நிறுவனங்கள் கூட்டாக தினந்தோறும் பெட்ரோல் விற்பனை மூலம் ரூ.49 கோடி இழப்பினை சந்தித்து வருகின்றன. மத்திய அரசின் விலை நிர்ணய உரிமையின்கீழ் வருகிற டீசல், மண்எண்ணெய், சமையல் கியாஸ் ஆகிவற்றின் விற்பனை மூலமாக இந்த பொதுத்துறை நிறுவனங்கள் நாள்தோறும் ரூ.573 கோடி இழப்பை சந்தித்து வருகின்றன.

எல்லை இருக்கிறது

இந்த நிலையில் இந்திய எண்ணெய் கழகத்தின் தலைவர் ஆர்.எஸ்.புட்டோலா, டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாங்கள் இதுவரை மிகவும் பொறுமை காத்து வந்திருக்கிறோம். எங்கள் (பெட்ரோல்) உற்பத்தி விலை உயர்ந்து கொண்டு வந்த போதிலும் கடந்த டிசம்பர் மாதத்துக்கு பின்னர் விலைகளை உயர்த்தவில்லை. நாங்கள் மக்களுக்கு எரிபொருள் வழங்குவதற்காக கடன்கள் வாங்குவதற்கும் ஒரு எல்லை இருக்கிறது.

அரசுக்கு யோசனை

கடந்த 2010-ம் ஆண்டு ஜுன் மாதத்தில் இருந்து பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் உரிமை அரசிடம் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏப்ரல் மாதத்தின் முதல் 15 நாளில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விற்பனையில் ரூ.745 கோடி இழப்பை சந்தித்துள்ளன. அரசு உத்தரவுக்கு இணங்கி நடக்க வேண்டியிருப்பதால் அபூர்வமாகத்தான் விலை உயர்வு செய்ய முடிகிறது.

பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் உரிமையை அரசு தற்காலிகமாக எங்களிடம் இருந்து விடுவித்து, உற்பத்தி விலைக்கும், விற்பனை விலைக்கும் உள்ள இடைவெளியை சரிக்கட்ட மானியம் (தினமும் ரூ.49 கோடி) வழங்கலாம் என யோசனை கூறி உள்ளோம்.

உடனே உயர்த்துவோம்

அதற்கு மாற்று என்று சொன்னால், வாடிக்கையாளருக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனை செய்கிறபோது, ரூ.14.78-ஐ உற்பத்தி வரியாக மத்திய அரசு வசூலிப்பதை குறைக்கட்டும். எங்கள் யோசனையை அரசு ஏற்காவிட்டால், உடனடியாக பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.8.04 உயர்த்துவதை தவிர (மாநில அரசின் வரிகள் தவிர்த்து) எங்களுக்கு வேறு வழி இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

தினதந்தி

பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.8 உயர்த்துவோம் - எண்ணெய் நிறுவனங்கள் எச்சரிக்கை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 18, 2012 10:53 am

தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனையில் தனக்கு ரூ.8.04 இழப்பு ஏற்படுவதாக இந்திய எண்ணெய்க்கழகம் (ஐ.ஓ.சி.) கூறுகிறது. இந்திய எண்ணெய்க்கழகம், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய 3 பொதுத்துறை நிறுவனங்கள்
செருப்பால அடிக்கணும் இந்த நாய்களை , இவர்கள் என்ன வேற்று கிரகத்தில் இருந்து வந்தவர்களா ??
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Apr 18, 2012 12:32 pm

நாட்டை ஆழ்பவர்கள் அரசாங்கமா இல்லை பெட்ரோலிய நிறுவனங்களா என்ன கொடுமை சார் இது

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Apr 18, 2012 12:52 pm

ஒரு லிட்டர் 100 ஐ தாண்டி விடும் போலிருக்கு என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக