புதிய பதிவுகள்
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 10:06 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:52 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாணவி தைரியலட்சுமி விடுதி அறையில் தூக்குபோட்டு தற்கொலை
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
பெயிலாகிவிடுவேன் என்ற பயத்தில் போகிறேன்: தற்கொலை செய்து கொண்ட மாணவி உருக்கமான கடிதம் புதன்கிழமை, ஏப்ரல் 18, 2012,
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. முதலாம் ஆண்டு படித்த மாணவி தைரியலட்சுமி விடுதி அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன்பு அவர் எழுதியுள்ள உருக்கமான கடிதம் கிடைத்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மடப்பட்டு அருகே உள்ள சேத்திப்பாளையத்தைச் சேர்ந்தவர் எஸ். தைரியலட்சுமி(18). சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. சிவில் என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவர் தமிழ் வழியில் படித்து வந்தார். தைரியலட்சுமியின் தாய் இறந்துவிட்டார். அவருக்கு தந்தை சக்திவேல் மற்றும் ஒரு தங்கை ஆகியோர் உள்ளனர். அவருடையது ஏழ்மையான விவசாய குடும்பம்.
அவர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார். அவரது அறையில் அவருடன் 6 மாணவிகள் தங்கி இருந்தனர். நேற்று காலை 8.30 மணிக்கு கல்லூரிக்கு சென்ற தைரியலட்சுமி 10.30 மணிக்கு விடுதிக்கு சென்றுவிட்டார். அந்த நேரத்தில் தற்செயலாக அவரது அறையில் தங்கியிருந்த ஒரு மாணவியும் விடுதிக்கு சென்றுள்ளார்.
அந்த அறைக்கு இரண்டு வழிகள் உண்டு. முன்பக்க கதவு உட்புறமாக பூட்டியிருந்தததால் அந்த மாணவி பின்புறமுள்ள கதவை திறந்து அறைக்குள் சென்றபோது தைரியலட்சுமி தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்து அவர் அலறினார். உடனே அவர் விடுதி ஆயாவிடம் விஷயத்தைக் கூற அவர் வார்டனிடம் தெரிவித்தார்.
இது குறித்து தகவல் அறிந்தவுடன் துணை வேந்தர் ஜவகர், கல்லூரி டீன் சேகர் ஆகியோர் அந்த அறைக்கு சென்றனர். மாணவி இறந்துவிட்டதை உணர்ந்த அவர்கள் கோட்டூர்புரம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தைரியலட்சுமி தற்கொலை செய்யும் முன்பு எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது. அதில் அவர் கூறியிருப்பதாவது,
என்னால எதுவும் சரியாக செய்ய முடியலை. நல்லா படிக்க முடியலை. நிறைய பாடத்தில் பெயிலாகி உள்ளேன். ரொம்ப கஷ்டப்பட்டு எங்க வீட்டில் என்னை படிக்க வைக்கிறாங்க. அதற்கு ஏற்றபடி என்னால் படிக்க முடியலை. 2வது செமஸ்டரிலும் பெயிலாகிவிடுவேன் என்று பயமாக உள்ளது. ஆசிரியர்கள் நன்றாகத்தான் சொல்லித்தருகிறார்கள். யாரும் தப்பா நினைக்காதீர்கள். நான் போகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஏழை மாணவ-மாணவியரால் கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாவிட்டால் பிற மாணவர்கள் பணம் திரட்டி கட்டணத்தை கட்டுகின்றனர். இதற்காக துளிர் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. அந்த அமைப்பில் இருந்த மாணவர் மணிவண்ணன் என்பவர் 24 பாடங்களில் பெயிலானதால் தற்கொலை செய்து கொண்டார். அவரிடம் கல்விக் கட்டணம் செலுத்த தைரியலட்சுமி பணம் கேட்டுள்ளார். ஆனால் அதற்குள் மணிவண்ணன் தற்கொலை செய்து கொண்டார்.
மணிவண்ணனும், தைரியலட்சுமியும் காதலர்கள் என்று மாணவர்கள் மத்தியில் பேச்சு அடிபடுகிறது. மணிவண்ணன் இறந்த அன்று மட்டும் தைரியலட்சுமி அவருக்கு 40 தடவை போன் செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. ஆனால் இதை உறுதிபடுத்த முடியவில்லை.
தைரியலட்சுமியுடன் தங்கியிருந்த மாணவிகள் கூறுகையில், தைரியலட்சுமி எப்பொழுமே தனிமையில் இருப்பார். யாருடனும் சரியாக பேசமாட்டார். தாழ்வுமனப்பான்மையுடன் இருப்பார். விரக்தியாக இருப்பார். பரீட்சையில் பெயிலாகிவிடுவோமோ என்ற பயத்திலேயே இருந்தார். நாங்கள் எவ்வளவு தைரியம் சொல்லியும் அவரது பயம் போகவில்லை. அவரது சாவு எங்களுக்கு வருத்தமாக உள்ளது என்றனர்.
இந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் 84 மாணவ-மாணவியர் படிக்க முடியவில்லை என்று கூறியும், காதல் தோல்வியாலும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் கூறுகையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி தைரியலட்சுமி தற்கொலை செய்து கொண்டது வருத்தம் அளிக்கிறது. கடந்த வாரம் கூட மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்தோம். ஏதாவது பாடத்தில் பெயிலான பி.இ. முடிப்பதற்குள் அதை மறுபடியும் எழுதி பாஸாகிவிடலாம் என்று கூறியிருந்தோம். ஆனால் அப்படியும் அவர் தற்கொலை செய்துள்ளது துரதிர்ஷடமானது.
மாணவ-மாணவியர் யாரும் தயவு செய்து இத்தகைய முடிவை எடுக்காதீர்கள். எதையும் தன்னம்பிக்கையுடனும், தைரியத்துடனும் எதிர்கொண்டு வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்றார்.
படம்- தி ஹிண்டு

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
பெயருக்கேற்றார் போல் நடந்து கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது.
என்ன செய்வது பெயருக்கு ஏற்றார்போல யாரும் நடந்துகொள்வது இல்லை , சத்தியமா நான் உங்களை சொல்ல மகாபிரபு ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் (?) நாட்டாமை அவர்கள் பேசியதால் நான் அவையிலிருந்து வெளிநடப்பு செய்கிறேன்.வை.பாலாஜி wrote:என்ன செய்வது பெயருக்கு ஏற்றார்போல யாரும் நடந்துகொள்வது இல்லை , சத்தியமா நான் உங்களை சொல்ல மகாபிரபு ..
மகா பிரபு wrote:என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் (?) நாட்டாமை அவர்கள் பேசியதால் நான் அவையிலிருந்து வெளிநடப்பு செய்கிறேன்.வை.பாலாஜி wrote:என்ன செய்வது பெயருக்கு ஏற்றார்போல யாரும் நடந்துகொள்வது இல்லை , சத்தியமா நான் உங்களை சொல்ல மகாபிரபு ..
நாட்டாமை என்று கிண்டல் செய்ததால் ஒரு வாரத்திற்கு நீங்க நீக்க படுகிறீர்கள் ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
இதை இப்படி சொல்ல கூடாது அண்ணா.வை.பாலாஜி wrote:மகா பிரபு wrote:என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் (?) நாட்டாமை அவர்கள் பேசியதால் நான் அவையிலிருந்து வெளிநடப்பு செய்கிறேன்.வை.பாலாஜி wrote:என்ன செய்வது பெயருக்கு ஏற்றார்போல யாரும் நடந்துகொள்வது இல்லை , சத்தியமா நான் உங்களை சொல்ல மகாபிரபு ..
நாட்டாமை என்று கிண்டல் செய்ததால் ஒரு வாரத்திற்கு நீங்க நீக்க படுகிறீர்கள் ..
அவையில் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதால் , அந்த சொல் அவை குறிப்பிலிருந்து நீக்கப்படுவதோடு , மகா பிரபு அவர்கள் ஒரு வாரம் தடை செய்யப்படுகிறார்.
- *************
மகா பிரபு wrote:இதை இப்படி சொல்ல கூடாது அண்ணா.வை.பாலாஜி wrote:மகா பிரபு wrote:என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் (?) நாட்டாமை அவர்கள் பேசியதால் நான் அவையிலிருந்து வெளிநடப்பு செய்கிறேன்.வை.பாலாஜி wrote:என்ன செய்வது பெயருக்கு ஏற்றார்போல யாரும் நடந்துகொள்வது இல்லை , சத்தியமா நான் உங்களை சொல்ல மகாபிரபு ..
நாட்டாமை என்று கிண்டல் செய்ததால் ஒரு வாரத்திற்கு நீங்க நீக்க படுகிறீர்கள் ..
அவையில் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதால் , அந்த சொல் அவை குறிப்பிலிருந்து நீக்கப்படுவதோடு , மகா பிரபு அவர்கள் ஒரு வாரம் தடை செய்யப்படுகிறார்.
- *************
ஆமாம் இவரு விஜயகாந்த் ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3