புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... Poll_c10இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... Poll_m10இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... Poll_c10 
89 Posts - 38%
heezulia

83 Posts - 36%
Dr.S.Soundarapandian

36 Posts - 15%
T.N.Balasubramanian

9 Posts - 4%
mohamed nizamudeen

6 Posts - 3%
ayyamperumal

3 Posts - 1%
manikavi

2 Posts - 1%
Anitha Anbarasan

Guna.D

rajuselvam

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... Poll_c10இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... Poll_m10இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... Poll_c10 
340 Posts - 48%

230 Posts - 33%

66 Posts - 9%

29 Posts - 4%

24 Posts - 3%
prajai

6 Posts - 1%
Srinivasan23
இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... Poll_c10இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... Poll_m10இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... Poll_c10 
3 Posts - 0%

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்...

Page 1 of 2 1, 2  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Apr 17, 2012 3:02 pm

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு

விளக்கம்: தன்னிடமுள்ள குறையை நீக்கிக் கொண்டு அதன் பின்னர் பிறர் குற்றத்தை நோக்கும் தலைவனுக்குக் குறையேதும் ஏற்படாது.”

இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... 1254982921_1-2
இரவில் மாறு வேடத்தில் தலைநகரத் தெருக்களில் உலவுவது மன்னர்
நெடுஞ்செழியனுக்கு வழக்கம். அதுபோல் ஒருநாள் மாறுவேடத்தில் உலவும் போது,
தன் ஒற்றர் தலைவன் சத்துருக்கனன் பகைவர்களின் நாட்டுப் போர் வீரன்
ஒருவனுடன், ஒரு பாழடைந்த கோயிலில் உரையாடிக் கொண்டிருந்ததைக் கண்டு
சினந்தார். தன்னுடைய உப்பைத் தின்று வாழும் ஒருவன் தன் நாட்டிற்குத் தீங்கு
விளைவிக்கக் கூடிய துரோகச் செயலில் ஈடுபட்டிருந்ததைக் கண்டு, உருவிய
வாளுடன் அவர்கள் மீது பாய்ந்தார்.

உடனே பகைவன் தப்பித்து ஓடிவிட,
ஒற்றர் தலைவன் சத்துருக்கனன் தன்னைத் தாக்க வருவது மாறுவேடத்திலுள்ள தனது
மன்னர்தான் என்று அறியாமல், தன் வாளை உருவிக் கொண்டு அவருருடன் சண்டையிட
முற்பட்டான். இதைக் கண்டு ஓடி வந்த சிலர், சத்ருக்கனனுக்குத் துணையாக
மன்னருடன் சண்டையிடத் தொடங்க, பலமுனைத் தாக்குதலை சமாளிக்க முடியாமல்
மன்னருடைய வாள் கை நழுவி விழுந்தது.

மிகுந்த கோபத்திலிருந்த சத்ருக்கனன், மன்னருடைய கைகளைப் பிடித்துக்
கொண்டு “முட்டாளே! காரியத்தைக் கெடுத்து விட்டாயே! பகைவர்களுடைய வீரனை
தந்திரமாகப் பேசி இங்கு வரவழைத்து, அவர்களைப் பற்றிய ரகசியங்களை அறியத்
திட்டமிட்டிருந்தேன்.
விஷயம் அறியாமல் நீ குறுக்கிட்டதால் அவன் ஓடி விட்டான். உன்னுடைய அறிவற்ற
செயலால் நில்லதொரு வாய்ப்பினை இழந்தோம். மூடனே! யார் நீ?” என்று வசை
பாடினான்.
அப்போது சுற்றியுள்ள வீரர்கள் தீவர்த்தியைத் தூக்கி மன்னர் முகத்தருகே
காட்ட, அது தன்னுடைய மன்னர் என்று அறிந்து இடி விழுந்தவன் போல் ஆனான்
ஒற்றர் தலைவன். “ஐயோ! மகாராஜா! நீங்களா? உங்களை இருட்டில் யார் என்று
தெரியாமல் மிகவும் தரக் குறைவாக நடந்து கொண்டேனே! உங்களை வசைபாடிய என்
நாக்கை இப்போதே அறுத்து விடுகிறேன்!” என்றவனை மன்னர் தடுத்தார்.

“சத்ருக்கனா! உன் மீது எந்தத் தவறுமில்லை! ஒற்றர் தலைவனாகிய நீ உனது
கடமையை சரியாகச் செய்துள்ளாய்! நான்தான் அவசரப்பட்டு காரியத்தைக்
கெடுத்தேன். உன்னை சந்தேகித்தது என் முதல் தவறு. தீர விசாரிக்காமல்
குறுக்கிட்டது இரண்டாவது தவறு. ஆக, குற்றம் புரிந்தவன் நானே! உன்னிடம்
குற்றம் காணுமுன், என்னுடைய குற்றங்களை நீக்கிக் கொள்ளத் தவறி விட்டேன்.
ஆகவே மன்னிக்க வேண்டியது நீதான்! இனி, இத்தகைய தவறுகளை நான் புரிய
மாட்டேன்! தலைவனுக்குரிய இயல்புகளோடு நடந்து கொள்வேன்! என்னை மன்னித்து
விடு சத்ருக்கனா!” என்றார் மன்னர்.

நன்றி அம்புலிமாமா... இன்று ஒரு கதை (17/04/2012 பானு) அடுத்தவரை குறை கூறும் முன்... 154550

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Apr 17, 2012 3:17 pm

எப்பொருள் யார் யார் வைக்கு கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு

என்பதனை கதை மூலம் விளக்கிய பாட்டிக்கு நன்றி , பாட்டி கதை சூப்பர்
இரா.பகவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இரா.பகவதி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Apr 17, 2012 3:20 pm

இரா.பகவதி wrote:எப்பொருள் யார் யார் வைக்கு கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு

என்பதனை கதை மூலம் விளக்கிய பாட்டிக்கு நன்றி , பாட்டி கதை சூப்பர்

நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Apr 17, 2012 3:39 pm

பாட்டி நீங்க இன்னமுமா அம்புலி மாமா கதை படிக்கிறீங்க என்ன கொடுமை சார் இது

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Apr 17, 2012 3:51 pm

இரா.பகவதி wrote:பாட்டி நீங்க இன்னமுமா அம்புலி மாமா கதை படிக்கிறீங்க என்ன கொடுமை சார் இது

என்னடா கேள்வியே கேக்காம இருக்கிங்களேனு கொஞ்சம் சந்தோஷப்பட்டேன்.... ஜாலி

ஏன் படித்தால் தப்பா......... அதிர்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Apr 17, 2012 3:56 pm

என்னடா கேள்வியே கேக்காம இருக்கிங்களேனு கொஞ்சம் சந்தோஷப்பட்டேன்....

ஏன் படித்தால் தப்பா.........

அடுத்தவங்க சந்தோஷமா இருந்தால் தான் எனக்கு பிடிக்காதே அதான் கேட்டேன் , தப்பில்லை இன்னும் நிறைய படித்து எங்களுடன் பகிருங்கள் அன்பு மலர்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Apr 17, 2012 4:44 pm

நல்ல கதை.

என்ன இன்னும் சின்ன புள்ளைன்னு நினைப்போ?

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Apr 17, 2012 6:09 pm

முஹைதீன் wrote:நல்ல கதை.

என்ன இன்னும் சின்ன புள்ளைன்னு நினைப்போ?

ஆமா......... ஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Apr 17, 2012 6:44 pm

சின்ன புள்ள தானமாக இருந்தாலும் பெத்த கருத்து உண்டு பாட்டி..! மகிழ்ச்சி சூப்பருங்க

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Apr 17, 2012 6:49 pm

சின்ன புள்ள தானமாக இருந்தாலும் பெத்த கருத்து உண்டு பாட்டி..!

நீரு தெலுகுல மாத்தடுநா சிவா காரு சாம்பிஸ்தாறு

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக