ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொல்ல மறந்த உண்மைகள்... !

+8
கே. பாலா
முஹைதீன்
ரவிக்குமார்
உமா
ராஜா
இரா.பகவதி
சிவா
ஹிஷாலீ
12 posters

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Go down

சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 5 Empty சொல்ல மறந்த உண்மைகள்... !

Post by ஹிஷாலீ Wed Apr 18, 2012 10:53 am

First topic message reminder :


வானம் குடை பிடிக்க
பூமி நடை பெயர்க்க
காதல் சுவை கொடுக்க
என் கண் முன் வந்த
கண்ணாளனே...

உன்னை நான் அணுஅணுவாக
அருந்துகிறேன் இதோ...

உணவின் ருசியில் உன் பசி
தீர்க்கிறேன்

உடுத்தும் ஆடையில்
உன் உருவம் கோர்க்கிறேன்

அணியும் அணிகலன்களில் அளவில்லா
ஆசையை சொடுக்குகிறேன்

பேசும் வார்த்தையில் உன்
பொய்யாய் சிரிக்கிறேன்

அழும் போது உன்
ஆன்மாவாய் அடைகிறேன்

உறங்கும் போதும்
விழிக்கும் போதும்
உன் உயிராய் பிறக்கிறேன்
அன்பே ...

இதையெல்லாம் சொல்லும் முன்
சொல்லாமலே போனது என்
காதல்...!






Last edited by ஹிஷாலீ on Wed Apr 18, 2012 1:09 pm; edited 2 times in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 5 Empty Re: சொல்ல மறந்த உண்மைகள்... !

Post by ரவிக்குமார் Wed Apr 18, 2012 1:25 pm

ஹிசாலீ... காய்த்த மரம் மட்டுமே கல்லடி படும்... இதற்காக இந்த பக்கமே வரமாட்டேன் என்று சொல்லும் அளவுக்கு ஏன் மனம் வருத்தம்...? கவிஞர்கள் எதையும் elithaaga எடுத்துக்கொள்ளும் பக்குவத்தை வளர்த்து கொள்ளுங்கள்.. வாழ்த்துக்கள்...


என்னுயிர் தமிழா...
உன்னை வீழ்த்த யாராலும் முடியாது,
உன்னை தவிர...
ரவிக்குமார்
ரவிக்குமார்
பண்பாளர்


பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010

Back to top Go down

சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 5 Empty Re: சொல்ல மறந்த உண்மைகள்... !

Post by கே. பாலா Wed Apr 18, 2012 1:29 pm

தமிழ் அவலவா வராது
சரி ஹிஷாலி ! நீங்கள் அனுமதி அளித்தால் என் கண்ணில் படும் எழுத்து பிழைகளை திருத்தி விடுகிறேன் சிரி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 5 Empty Re: சொல்ல மறந்த உண்மைகள்... !

Post by இரா.பகவதி Wed Apr 18, 2012 1:40 pm

ஹிசாலீ... காய்த்த மரம் மட்டுமே கல்லடி படும்... இதற்காக இந்த பக்கமே வரமாட்டேன் என்று சொல்லும் அளவுக்கு ஏன் மனம் வருத்தம்...? கவிஞர்கள் எதையும் elithaaga எடுத்துக்கொள்ளும் பக்குவத்தை வளர்த்து கொள்ளுங்கள்.. வாழ்த்துக்கள்...
ஆமோதித்தல்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 5 Empty Re: சொல்ல மறந்த உண்மைகள்... !

Post by ஹிஷாலீ Wed Apr 18, 2012 1:42 pm

கே. பாலா wrote:
தமிழ் அவலவா வராது
சரி ஹிஷாலி ! நீங்கள் அனுமதி அளித்தால் என் கண்ணில் படும் எழுத்து பிழைகளை திருத்தி விடுகிறேன் சிரி
ஓகே நன்றிகள் பாலா
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 5 Empty Re: சொல்ல மறந்த உண்மைகள்... !

Post by ஹிஷாலீ Wed Apr 18, 2012 1:43 pm

ரவிக்குமார் wrote:ஹிசாலீ... காய்த்த மரம் மட்டுமே கல்லடி படும்... இதற்காக இந்த பக்கமே வரமாட்டேன் என்று சொல்லும் அளவுக்கு ஏன் மனம் வருத்தம்...? கவிஞர்கள் எதையும் elithaaga எடுத்துக்கொள்ளும் பக்குவத்தை வளர்த்து கொள்ளுங்கள்.. வாழ்த்துக்கள்...

நன்றிகள் ரவி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 5 Empty Re: சொல்ல மறந்த உண்மைகள்... !

Post by பாலாஜி Wed Apr 18, 2012 1:45 pm

ஹிஷாலீ wrote:
கே. பாலா wrote:
தமிழ் அவலவா வராது
சரி ஹிஷாலி ! நீங்கள் அனுமதி அளித்தால் என் கண்ணில் படும் எழுத்து பிழைகளை திருத்தி விடுகிறேன் சிரி
ஓகே நன்றிகள் பாலா

மிக்க மகிழ்ச்சி ... சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 5 Empty Re: சொல்ல மறந்த உண்மைகள்... !

Post by இரா.பகவதி Wed Apr 18, 2012 2:28 pm

சரி ஹிஷாலி ! நீங்கள் அனுமதி அளித்தால் என் கண்ணில் படும் எழுத்து பிழைகளை திருத்தி விடுகிறேன்
பாலா அண்ணா நீங்கள் திரித்தி விட்டு தனிமடலில் தெரிய படுத்தினால் அவர்களும் தவறை தெரிந்து கொண்டு மறுமுறை அந்த தவறை தவிர்க்கலாம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 5 Empty Re: சொல்ல மறந்த உண்மைகள்... !

Post by Dr.S.Soundarapandian Fri Feb 02, 2024 11:33 am

சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 5 3838410834 மீண்டும் சந்திப்போம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 5 Empty Re: சொல்ல மறந்த உண்மைகள்... !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum