புதிய பதிவுகள்
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 22:06

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 21:55

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 10:50

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 10:44

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 10:03

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 10:02

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 9:11

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:32

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:03

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:21

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 23:19

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed 25 Sep 2024 - 20:22

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 18:11

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 17:30

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 13:35

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:33

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:26

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 24 Sep 2024 - 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 16:14

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 I_vote_lcapசொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 I_voting_barசொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 I_vote_rcap 
89 Posts - 68%
heezulia
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 I_vote_lcapசொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 I_voting_barசொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 I_vote_rcap 
27 Posts - 21%
வேல்முருகன் காசி
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 I_vote_lcapசொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 I_voting_barசொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 I_vote_lcapசொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 I_voting_barசொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 I_vote_rcap 
4 Posts - 3%
sureshyeskay
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 I_vote_lcapசொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 I_voting_barசொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 I_vote_lcapசொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 I_voting_barசொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 I_vote_lcapசொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 I_voting_barசொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 I_vote_rcap 
266 Posts - 45%
heezulia
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 I_vote_lcapசொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 I_voting_barசொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 I_vote_rcap 
222 Posts - 37%
mohamed nizamudeen
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 I_vote_lcapசொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 I_voting_barசொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 I_vote_lcapசொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 I_voting_barசொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 I_vote_rcap 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 I_vote_lcapசொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 I_voting_barசொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 I_vote_rcap 
18 Posts - 3%
prajai
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 I_vote_lcapசொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 I_voting_barசொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 I_vote_rcap 
13 Posts - 2%
Rathinavelu
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 I_vote_lcapசொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 I_voting_barசொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 I_vote_lcapசொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 I_voting_barசொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 I_vote_lcapசொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 I_voting_barசொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 I_vote_lcapசொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 I_voting_barசொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொல்ல மறந்த உண்மைகள்... !

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed 18 Apr 2012 - 12:23

First topic message reminder :

வானம் குடை பிடிக்க
பூமி நடை பெயர்க்க
காதல் சுவை கொடுக்க
என் கண் முன் வந்த
கண்ணாளனே...

உன்னை நான் அணுஅணுவாக
அருந்துகிறேன் இதோ...

உணவின் ருசியில் உன் பசி
தீர்க்கிறேன்

உடுத்தும் ஆடையில்
உன் உருவம் கோர்க்கிறேன்

அணியும் அணிகலன்களில் அளவில்லா
ஆசையை சொடுக்குகிறேன்

பேசும் வார்த்தையில் உன்
பொய்யாய் சிரிக்கிறேன்

அழும் போது உன்
ஆன்மாவாய் அடைகிறேன்

உறங்கும் போதும்
விழிக்கும் போதும்
உன் உயிராய் பிறக்கிறேன்
அன்பே ...

இதையெல்லாம் சொல்லும் முன்
சொல்லாமலே போனது என்
காதல்...!

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed 18 Apr 2012 - 14:25

சிவா wrote:
உமா wrote:மிகவும் அருமை ஹிஷூ... கவிதையின் அர்த்தத்தில் பிழைகள் இல்லை...
அது போதும்.... சூப்பருங்க
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

முதலில் எழுத்துப் பிழைகள் களையப்பட வேண்டும். அப்பொழுதுதான் அந்த எழுத்திற்கு மதிப்பு! இல்லையேல் எந்த அர்த்தத்துடனான எழுத்தாக இருந்தாலும் படிப்பவர்களால் புறக்கணிக்கப்படும்.

///கவிதையின் அர்த்தத்தில் பிழைகள் இல்லை...
அது போதும்///

இதற்கான விளக்கம் தர முடியுமா?

அண்ணா நான் எழுத்து பிழைகளை சரி செய்துவிட்டேனே இன்னும் பிழை இருக்க அண்ணா ?

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed 18 Apr 2012 - 14:25

ஹிஷாலீ wrote:
ராஜா wrote:
ஹிஷாலீ wrote:பூமி நடை பெயர்க்க
உன் உருவம் கோர்க்கிரேன்
அழுகும் பொழுது உன்
[/color]
கவிதை நல்லா இருக்கு ஹிஷாலீ , இதற்கெல்லாம் என்ன அர்த்தம் என்று சொன்னீங்கன்னா தெரிஞ்சுக்குவேன்

பூமி நடை பெயர்க்க பூமி சுற்றுகிற பொழுது உன்னை காண்கிறேன் என்று அற்தம்

உன் உருவம் கோர்க்கிரேன் அவள் அவனுக்கு பிடித்த உடையை அணிவதால் அவனே தனுடர் இருப்பதாக அற்தம்

அழுகும் பொழுது உன் அவள் துன்பத்தில் அழுக்கும் பொது அவன் ஆமவாயா எண்ணம் அவளுக்கு ஆறுதல் சொல்கிறது என்று அற்தம் அண்ணா இப்போது புரிந்ததா ?
இவ்வளவு எழுத்து பிழைகளுக்கு என்ன அர்த்தம் ! சிரி

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 18 Apr 2012 - 14:27

ஹிஷாலீ wrote:
சிவா wrote:கவிதை அருமை ஹிஷாலி! (6 எழுத்துப் பிழைகள் சிரி )
அண்ணா இப்போது பாருங்கள் ஓகேவா என்று

கண்ணாலனே... - கண்ணாளனே

உண்னை - உன்னை

கோர்க்கிரேன் - கோர்க்கிறேன்

சொடுக்கிறேன் - சொடுக்குகிறேன்

சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed 18 Apr 2012 - 14:28

கே. பாலா wrote:
ஹிஷாலீ wrote:
ராஜா wrote:
ஹிஷாலீ wrote:பூமி நடை பெயர்க்க
உன் உருவம் கோர்க்கிரேன்
அழுகும் பொழுது உன்
[/color]
கவிதை நல்லா இருக்கு ஹிஷாலீ , இதற்கெல்லாம் என்ன அர்த்தம் என்று சொன்னீங்கன்னா தெரிஞ்சுக்குவேன்

பூமி நடை பெயர்க்க பூமி சுற்றுகிற பொழுது உன்னை காண்கிறேன் என்று அற்தம்

உன் உருவம் கோர்க்கிரேன் அவள் அவனுக்கு பிடித்த உடையை அணிவதால் அவனே தன்னுடன் இருப்பதாக அற்தம்

அழுகும் பொழுது உன் அவள் துன்பத்தில் அழுகும் போது அவன் ஆன்மாவாய் எண்ணம் அவளுக்கு ஆறுதல் சொல்கிறது என்று அற்தம் அண்ணா இப்போது புரிந்ததா ?
இவ்வளவு எழுத்து பிழைகளுக்கு என்ன அர்த்தம் ! சிரி

இதுவா ?சரி செய்து விட்டேன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 18 Apr 2012 - 14:32

முன்பு ஒரு முறை உங்கள் ஹைக்கூவிற்கான எனது விமர்சனத்தை ஒருவர் விமர்சித்ததால் பெரும்பாலும் உங்கள் படைப்புகள் மீது நான் கவனம் செலுத்துவதில்லை.

நாங்கள் இங்கு கூறுவது உங்கள் படைப்புகளை மெருகேற்றுவதற்குத்தானே தவிர, உங்களைக் குறை கூற வேண்டும் என்பதற்கல்ல. உங்களை மெருகேற்றுவதற்கே! அன்பு மலர்

ஹிஷாலி, கவிதை அருமை என்பவர்களை விட, இதை இவ்வாறு செய்யுங்கள் என்று கூறுவதுதான் உங்களுக்கான திறனை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

உங்களின் அற்புதமான கற்பனைத் திறமை, மேலும் சிறந்து சிறந்த கவிதைகளைப் படைக்க வாழ்த்துகள்.

சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed 18 Apr 2012 - 14:34

சிவா wrote:முன்பு ஒரு முறை உங்கள் ஹைக்கூவிற்கான எனது விமர்சனத்தை ஒருவர் விமர்சித்ததால் பெரும்பாலும் உங்கள் படைப்புகள் மீது நான் கவனம் செலுத்துவதில்லை.

நாங்கள் இங்கு கூறுவது உங்கள் படைப்புகளை மெருகேற்றுவதற்குத்தானே தவிர, உங்களைக் குறை கூற வேண்டும் என்பதற்கல்ல. உங்களை மெருகேற்றுவதற்கே! அன்பு மலர்

ஹிஷாலி, கவிதை அருமை என்பவர்களை விட, இதை இவ்வாறு செய்யுங்கள் என்று கூறுவதுதான் உங்களுக்கான திறனை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

உங்களின் அற்புதமான கற்பனைத் திறமை, மேலும் சிறந்து சிறந்த கவிதைகளைப் படைக்க வாழ்த்துகள்.

[quote="சிவா"]முன்பு ஒரு முறை உங்கள் ஹைக்கூவிற்கான எனது விமர்சனத்தை ஒருவர் விமர்சித்ததால் பெரும்பாலும் உங்கள் படைப்புகள் மீது நான் கவனம் செலுத்துவதில்லை.

இது எப்போது அண்ணா நடந்தது எனக்கு தெரியவில்லை இருந்தும் நான் தமிழ் எழுத்து பிழை விடுவதை இனிமேல் செய்யமாட்டேன் அண்ணா நன்றிகள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed 18 Apr 2012 - 14:35

ஹிஷாலீ wrote:நான் அழுகும் போது இதை எப்படி கூறுவேர்கள் கொஞ்சம் கூறுங்கள் உங்கள் தமிழ் மொழியில்

1. நான் அழுகும் போது :

2. நான் அழும்போது :

நண்பர்களே மேலே உள்ள இரண்டு வாக்கியதிற்கு அர்த்தம் சொல்லுங்கள் , சோகம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed 18 Apr 2012 - 14:37

இப்பதான் கவிதை மெருகேரிருக்கு..!சூப்பர் ஹிஷாலி..! சூப்பருங்க

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 18 Apr 2012 - 14:38

மகிழ்ச்சி! தொடர்ந்து எழுதுங்கள்! காதல் கவிதைகளைப் போல் சமுதாயக் கவிதைகளிலும் கவனம் செலுத்துங்கள்.

சூழ்நிலைக் கவிதைகள், சமுதாயக் கவிதைகள் தான் பல கவிஞர்களை வெளியுலகிற்கு அடையாளப்படுத்தியுள்ளது! நீங்களும் விரைவில் அனைவரும் அறிந்த சிறந்த கவிஞராக வாழ்த்துகள்.

சொல்ல மறந்த உண்மைகள்... ! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed 18 Apr 2012 - 14:40

சிவா wrote:மகிழ்ச்சி! தொடர்ந்து எழுதுங்கள்! காதல் கவிதைகளைப் போல் சமுதாயக் கவிதைகளிலும் கவனம் செலுத்துங்கள்.

சூழ்நிலைக் கவிதைகள், சமுதாயக் கவிதைகள் தான் பல கவிஞர்களை வெளியுலகிற்கு அடையாளப்படுத்தியுள்ளது! நீங்களும் விரைவில் அனைவரும் அறிந்த சிறந்த கவிஞராக வாழ்த்துகள்.

ஆமோதித்தல்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக