ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பன்றி காய்ச்சலுக்கு கல்லூரி மாணவி பலி, 13 நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பின் இறந்தார்

2 posters

Go down

பன்றி காய்ச்சலுக்கு கல்லூரி மாணவி பலி, 13 நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பின் இறந்தார் Empty பன்றி காய்ச்சலுக்கு கல்லூரி மாணவி பலி, 13 நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பின் இறந்தார்

Post by சிவா Wed Apr 18, 2012 10:46 am



பன்றி காய்ச்சலுக்கு விழுப்புரம் கல்லூரி மாணவி பரிதாபமாக இறந்தார்.

பன்றி காய்ச்சல்

தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசின் சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஆஸ்பத்திரிகளில் பன்றி காய்ச்சலுக்கான தனி வார்டுகள் அமைத்து சிகிச்சை அளிக்க மருந்துகளுடன் டாக்டர்கள் தயார் நிலையில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் பன்றி காய்ச்சலுக்கு விழுப்புரத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் பலியானார். அதுபற்றிய விவரம் வருமாறு:-

கல்லூரி மாணவி பலி

விழுப்புரத்தில் காட்பாடி ரெயில்வே கேட் அருகில் இயங்கி வரும் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருபவர் முருகன். இவருடைய சொந்த ஊர் கடலூர்.

இவருடைய மகள் நிவேதா (வயது 20). இவர் விழுப்புரம் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு கடந்த 2-ந் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டது. கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த இவரை புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் 4-ந் தேதி சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் நிவேதாவின் உடல்நிலையில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. தொடர்ந்து காய்ச்சல் இருந்து வந்தது.

சென்னை ஆஸ்பத்திரியில்

இதனால் மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த 6-ந் தேதி நிவேதா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது ரத்தத்தை டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில் பன்றி காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் நிவேதா அனுமதிக்கப்பட்டு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 13 நாட்கள் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி நிவேதா பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து அவரது உடல் பாதுகாப்புடன் சென்னையில் இருந்து நேற்று அதிகாலை விழுப்புரம் கொண்டு செல்லப்பட்டு நேற்று மாலை அடக்கம் செய்யப்பட்டது.

தினதந்தி


பன்றி காய்ச்சலுக்கு கல்லூரி மாணவி பலி, 13 நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பின் இறந்தார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பன்றி காய்ச்சலுக்கு கல்லூரி மாணவி பலி, 13 நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பின் இறந்தார் Empty Re: பன்றி காய்ச்சலுக்கு கல்லூரி மாணவி பலி, 13 நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பின் இறந்தார்

Post by sinthiyarasu Wed Apr 18, 2012 10:47 am

சோகம் சோகம் அதிர்ச்சி
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» பன்றி காய்ச்சலுக்கு தடுப்பு மருந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்
» இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது
» 13 நாட்களாக உயிருக்கு போராடிய மருத்துவ மாணவி உயிரிழந்தார்- டில்லியில்பாதுகாப்பு அதிகரிப்பு
» மேலும் 12 பேருக்கு பன்றி காய்ச்சல், நோய் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை
» விபத்தில் காயமடைந்த ஆங்கில பெண்: சிகிச்சைக்கு பின் பிரெஞ்ச் பேசும் அதிசயம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum