ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ

+7
ராஜா
றினா
balakarthik
முரளிராஜா
அருண்
மகா பிரபு
இரா.பகவதி
11 posters

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ  - Page 5 Empty நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ

Post by இரா.பகவதி Tue Apr 17, 2012 6:36 pm

First topic message reminder :

பிளீச்சிங் போட்டாலும்
போகாத ஒரே கறை

நான் உங்கள் மீது
வைத்திருக்கும் அக்கறை

நோ..நோ அழக்கூடாது

கன்ரோல் யுவர்செல்ப்.
***



நீ சிரித்தால் “ரிங்டோன்”

நீ கோபப்பட்டால் “வைப்ரேட்டிங்”

நீ தும்மினால் “பீப் டோன்”

உன் கண்கள் கலங்கினால் “பேட்டரி லோ”

நீ என்னை மறந்தால் “சுவிட்ச் ஆப்”
***



உங்களுக்கு எதாவது பிரச்சனை என்றால்
என்னிடம் கூறுங்கள்,
என்னால் முடிந்த உதவியை செய்கிறேன்.

அப்படி எந்த பிரச்சனையும் இல்லை
என்றாலும் என்னிடம் கூறுங்கள்,
பிரச்சனையை நான் உருவாக்குகிறேன்.

எவ்வளவோ செய்யறோம் இதை செய்யமாட்டோமா?
***

நன்றி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down


நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ  - Page 5 Empty Re: நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ

Post by ஹர்ஷித் Wed Apr 18, 2012 2:49 pm

ஜாஹீதாபானு wrote:
இரா.பகவதி wrote:
முழுசா சொல்லிட்டு ஓடுங்க...........

சொல்லிட்டா மட்டும் என்னை உயிரோட விட்டுற போறீங்களா எப்படினாலும் உங்க தக்காளி ஜாம் திணிக்கமா விட மாட்டீங்க கோபம்

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
இங்க நாங்க தான் சிரிக்கணும்...உங்களுக்கு தொப்பி தான். அய்யோ, நான் இல்லை
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ  - Page 5 Empty Re: நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ

Post by உமா Wed Apr 18, 2012 2:57 pm

உங்களுக்கு எதாவது பிரச்சனை என்றால்
என்னிடம் கூறுங்கள்,
என்னால் முடிந்த உதவியை செய்கிறேன்.

அப்படி எந்த பிரச்சனையும் இல்லை
என்றாலும் என்னிடம் கூறுங்கள்,
பிரச்சனையை நான் உருவாக்குகிறேன்.

எவ்வளவோ செய்யறோம் இதை செய்யமாட்டோமா?

உன்னை பற்றிய உண்மை உனக்கு நகைச்சுவையா பகவதி...
அய்யோ, நான் இல்லை



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ  - Page 5 Empty Re: நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ

Post by இரா.பகவதி Wed Apr 18, 2012 4:11 pm

உன்னை பற்றிய உண்மை உனக்கு நகைச்சுவையா பகவதி...

பாட்டி உமா அக்காவுக்கு ஒரு பாட்டீல் தக்காளி சேஸ் பார்சல் உடுட்டுக்கட்டை அடி வ
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ  - Page 5 Empty Re: நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ

Post by உமா Wed Apr 18, 2012 4:48 pm

இரா.பகவதி wrote:
உன்னை பற்றிய உண்மை உனக்கு நகைச்சுவையா பகவதி...

பாட்டி உமா அக்காவுக்கு ஒரு பாட்டீல் தக்காளி சேஸ் பார்சல் உடுட்டுக்கட்டை அடி வ

எனக்கே வா....பாவம் தம்பி...பாயாசம் வேணும் போல. ரிலாக்ஸ்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ  - Page 5 Empty Re: நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ

Post by இரா.பகவதி Wed Apr 18, 2012 5:12 pm

எனக்கே வா....பாவம் தம்பி...பாயாசம் வேணும் போல.

அய்யோ கடவுளே இந்த சொர்ணா அக்கா கிட்ட இருந்து என்னை காப்பாத்து அய்யோ, நான் இல்லை
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ  - Page 5 Empty Re: நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ

Post by சாந்தன் Wed Apr 18, 2012 6:24 pm

இந்தா வாரேன் பகவதி .... யாரு யாரு ....????
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ  - Page 5 Empty Re: நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ

Post by balakarthik Wed Apr 18, 2012 6:31 pm

இரா.பகவதி wrote:
எனக்கே வா....பாவம் தம்பி...பாயாசம் வேணும் போல.

அய்யோ கடவுளே இந்த சொர்ணா அக்கா கிட்ட இருந்து என்னை காப்பாத்து அய்யோ, நான் இல்லை

நல்ல எண்ணையையா இல்ல கடலை எண்ணையையா


ஈகரை தமிழ் களஞ்சியம் நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ  - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ  - Page 5 Empty Re: நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ

Post by இரா.பகவதி Wed Apr 18, 2012 6:47 pm

இந்தா வாரேன் பகவதி .... யாரு யாரு ....????

வறதே ஆடிக்கு ஒரு தடவை அம்மாவாசைக்கு ஒரு தடவை இதுல பில்டப்பு வேற இவருக்கு உடுட்டுக்கட்டை அடி வ
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ  - Page 5 Empty Re: நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ

Post by இரா.பகவதி Wed Apr 18, 2012 6:49 pm


நல்ல எண்ணையையா இல்ல கடலை எண்ணையையா

மண்ணெண்ணை குடுத்து ஒரேடியா கொளுத்திடுவீங்க போல
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ  - Page 5 Empty Re: நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ

Post by balakarthik Wed Apr 18, 2012 6:51 pm

இரா.பகவதி wrote:

நல்ல எண்ணையையா இல்ல கடலை எண்ணையையா

மண்ணெண்ணை குடுத்து ஒரேடியா கொளுத்திடுவீங்க போல

எல்லாம் அவன் செயல் நான் வெறும் கருவித்தான் என்னுள் இருந்து செயல் படுத்துவது அவனே


ஈகரை தமிழ் களஞ்சியம் நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ  - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ  - Page 5 Empty Re: நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum