Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ
+7
ராஜா
றினா
balakarthik
முரளிராஜா
அருண்
மகா பிரபு
இரா.பகவதி
11 posters
Page 2 of 6
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ
First topic message reminder :
பிளீச்சிங் போட்டாலும்
போகாத ஒரே கறை
நான் உங்கள் மீது
வைத்திருக்கும் அக்கறை
நோ..நோ அழக்கூடாது
கன்ரோல் யுவர்செல்ப்.
***
நீ சிரித்தால் “ரிங்டோன்”
நீ கோபப்பட்டால் “வைப்ரேட்டிங்”
நீ தும்மினால் “பீப் டோன்”
உன் கண்கள் கலங்கினால் “பேட்டரி லோ”
நீ என்னை மறந்தால் “சுவிட்ச் ஆப்”
***
உங்களுக்கு எதாவது பிரச்சனை என்றால்
என்னிடம் கூறுங்கள்,
என்னால் முடிந்த உதவியை செய்கிறேன்.
அப்படி எந்த பிரச்சனையும் இல்லை
என்றாலும் என்னிடம் கூறுங்கள்,
பிரச்சனையை நான் உருவாக்குகிறேன்.
எவ்வளவோ செய்யறோம் இதை செய்யமாட்டோமா?
***
நன்றி
பிளீச்சிங் போட்டாலும்
போகாத ஒரே கறை
நான் உங்கள் மீது
வைத்திருக்கும் அக்கறை
நோ..நோ அழக்கூடாது
கன்ரோல் யுவர்செல்ப்.
***
நீ சிரித்தால் “ரிங்டோன்”
நீ கோபப்பட்டால் “வைப்ரேட்டிங்”
நீ தும்மினால் “பீப் டோன்”
உன் கண்கள் கலங்கினால் “பேட்டரி லோ”
நீ என்னை மறந்தால் “சுவிட்ச் ஆப்”
***
உங்களுக்கு எதாவது பிரச்சனை என்றால்
என்னிடம் கூறுங்கள்,
என்னால் முடிந்த உதவியை செய்கிறேன்.
அப்படி எந்த பிரச்சனையும் இல்லை
என்றாலும் என்னிடம் கூறுங்கள்,
பிரச்சனையை நான் உருவாக்குகிறேன்.
எவ்வளவோ செய்யறோம் இதை செய்யமாட்டோமா?
***
நன்றி
Re: நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ
இரா.பகவதி wrote:
அண்ணா அவர் பேரு பாகவதர் இல்லை நம்பூதிரி , உங்களுக்கு வைக்க ரெண்டார்ருவா முட்டை போதும்
நம்பூதிரி இல்ல நாசமா போன திரியோ ஓசில வைக்கும் போது பேர முக்கியம்..!
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ
பகவதி நீங்க அருனுக்கு வச்ச சூனியம் வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சுனு நினைக்கிறேன்அருண் wrote:இரா.பகவதி wrote:
அண்ணா அவர் பேரு பாகவதர் இல்லை நம்பூதிரி , உங்களுக்கு வைக்க ரெண்டார்ருவா முட்டை போதும்
நம்பூதிரி இல்ல நாசமா போன திரியோ ஓசில வைக்கும் போது பேர முக்கியம்..!![]()
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ
முரளிராஜா wrote:
பகவதி நீங்க அருனுக்கு வச்ச சூனியம் வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சுனு நினைக்கிறேன்![]()
ஆமாம் முரளி அண்ணா! நடந்த காலு கூட வருது கண்ணை மூடினா ஒரே இருட்ட இருக்கு..!
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ
அருண் wrote:முரளிராஜா wrote:
பகவதி நீங்க அருனுக்கு வச்ச சூனியம் வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சுனு நினைக்கிறேன்![]()
ஆமாம் முரளி அண்ணா! நடந்த காலு கூட வருது கண்ணை மூடினா ஒரே இருட்ட இருக்கு..!![]()
சந்தேகமே இல்லை இது சூனியம் செய்ற வேலை தான்
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ
அது சரி பகவதி ஏதோ மொக்கை போடரேனு சொன்னாயே அது எங்கே
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ
சந்தேகமே இல்லை இது சூனியம் செய்ற வேலை தான்
ஆஹா நம்ம அருண் அண்ணாவை வச்சி நாமளும் பெரிய சாமியார் அக்கிடலாம் போல் இருக்கு
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
Re: நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ
balakarthik wrote:அது சரி பகவதி ஏதோ மொக்கை போடரேனு சொன்னாயே அது எங்கே
பொரட்டாவுக்கு மாவு பத்தலையாம் மாவு எடுக்க போய்ருக்கார்..!
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ
[quote="இரா.பகவதி"]
சாமியாரா ஆனா ரெய்டு அதிகமாக வரும் நம்போதிரிரி.....யாகவே இரு.
ஆஹா நம்ம அருண் அண்ணாவை வச்சி நாமளும் பெரிய சாமியார் அக்கிடலாம் போல் இருக்கு![]()
சாமியாரா ஆனா ரெய்டு அதிகமாக வரும் நம்போதிரிரி.....யாகவே இரு.
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ
சாமியாரா ஆனா ரெய்டு அதிகமாக வரும் நம்போதிரிரி.....யாகவே இரு
ரெய்டு வந்ததா நாம பாப்புலர் ஆக முடியும்
Re: நான் மொக்கை போட போறேன் சிரிக்கலாம் வாங்கோ
இரா.பகவதி wrote:சாமியாரா ஆனா ரெய்டு அதிகமாக வரும் நம்போதிரிரி.....யாகவே இரு
ரெய்டு வந்ததா நாம பாப்புலர் ஆக முடியும்
பாப்புலர் அப்பலமாக கூட ஆகமுடியாது
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சிரிக்கலாம் வாங்கோ
» விடுமுறை விண்ணப்பம் (பானு) நான் ஊருக்குப் போறேன்...நான் ஊருக்குப் போறேன்...
» Phaக்கத்தை Thiருப்பும் Oய் !
» இணைய கலாட்டா
» நான் யாருன்னு இந்த ஊருக்கு காட்ட போறேன்…!!
» விடுமுறை விண்ணப்பம் (பானு) நான் ஊருக்குப் போறேன்...நான் ஊருக்குப் போறேன்...
» Phaக்கத்தை Thiருப்பும் Oய் !
» இணைய கலாட்டா
» நான் யாருன்னு இந்த ஊருக்கு காட்ட போறேன்…!!
Page 2 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|