புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கைக் காசைப் போட்டு சொந்த தொகுதிக்கு தண்ணீர் சப்ளை செய்கிறார் விஜயகாந்த்! - Page 2 Poll_c10கைக் காசைப் போட்டு சொந்த தொகுதிக்கு தண்ணீர் சப்ளை செய்கிறார் விஜயகாந்த்! - Page 2 Poll_m10கைக் காசைப் போட்டு சொந்த தொகுதிக்கு தண்ணீர் சப்ளை செய்கிறார் விஜயகாந்த்! - Page 2 Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram

77 Posts - 36%
i6appar

13 Posts - 6%
Anthony raj

8 Posts - 4%
mohamed nizamudeen
கைக் காசைப் போட்டு சொந்த தொகுதிக்கு தண்ணீர் சப்ளை செய்கிறார் விஜயகாந்த்! - Page 2 Poll_c10கைக் காசைப் போட்டு சொந்த தொகுதிக்கு தண்ணீர் சப்ளை செய்கிறார் விஜயகாந்த்! - Page 2 Poll_m10கைக் காசைப் போட்டு சொந்த தொகுதிக்கு தண்ணீர் சப்ளை செய்கிறார் விஜயகாந்த்! - Page 2 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian

Dr.S.Soundarapandian

4 Posts - 2%
Guna.D

3 Posts - 1%
மொஹமட்

2 Posts - 1%
ஜாஹீதாபானு

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கைக் காசைப் போட்டு சொந்த தொகுதிக்கு தண்ணீர் சப்ளை செய்கிறார் விஜயகாந்த்!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Apr 17, 2012 5:34 pm

First topic message reminder :

கைக் காசைப் போட்டு சொந்த தொகுதிக்கு தண்ணீர் சப்ளை செய்கிறார் விஜயகாந்த்! - Page 2 17-vijayakanth5-300
ரிஷிவந்தியம்: தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது சொந்தப் பணத்தைப் போட்டு, தனது தொகுதியான ரிஷிவந்தியத்தில் குடிநீர் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்துள்ளார்.

ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் விஜயகாந்த். நேரம் கிடைக்கும்போது தொகுதிக்குப் போவது அவரது வழக்கம். அந்த வகையில் கடந்த 12ம் தேதி ரிஷிவந்தியம் சென்ற அவர் தொகுதியைச் சுற்றிப் பார்த்து மக்களிடம் குறைகளைக் கேட்டார், மனுக்கள் பெற்றார்.

அப்போது பல்வேறு குறைபாடுகளை குறிப்பாக குடிநீர்ப் பிரச்சினை குறித்து மக்கள் அவரிடம் முறையிட்டனர்.

இதையடுத்து தற்போது குடிநீர்ப் பிரச்சினையை ஓரளவுக்காவது தீர்க்க ஏற்பாடு செய்துள்ளார் விஜயகாந்த். அதாவது தனது சொந்தச் செல்வில் சென்னையிலிருந்து லாரி மூலம் குடிநீரை அனுப்பி அதை தொகுதியில் சப்ளை செய்யச் சொல்லியுள்ளார் விஜயகாந்த். அதன்படி குடிநீர் விநியோகம் இன்று முதல் தொடங்கியுள்ளது.

அரசை எதிர்பாராமல் கைக்காசைப் போட்டு குடிநீர் சப்ளைக்கு ஏற்பாடு செய்த விஜயகாந்த்துக்கு தொகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.-
நன்றி தட்ஸ் தமிழ்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 18, 2012 10:56 am

radharmaa wrote:அதிகாரமிக்க கட்சிகள் அது கூட செய்யாமல் அரசு அதிகாரத்துக்கு மட்டும் ஆசை படும் நேரத்தில் இவர் செய்வதை பாராட்டாமல் நக்கலாடிப்பது அழகல்ல
இவர் செய்யும் ஒவ்வொரு செயலும் விளம்பரத்திற்கு தான் என்பதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Apr 18, 2012 10:58 am

radharmaa wrote:அதிகாரமிக்க கட்சிகள் அது கூட செய்யாமல் அரசு அதிகாரத்துக்கு மட்டும் ஆசை படும் நேரத்தில் இவர் செய்வதை பாராட்டாமல் நக்கலாடிப்பது அழகல்ல

இப்பொழுது அவர் செய்வது முதலீடு ....

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Apr 18, 2012 11:37 am

கைக்காசைப் போட்டு குடிநீர் சப்ளைக்கு ஏற்பாடு செய்த விஜயகாந்த்துக்கு தொகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்

எதிர்கட்சி தலைவர் ஆயாச்சு, இப்படி ஏதாவது பண்ணனுமே.... எதுவாக இருந்தாலும், இது நல்ல செயல்... பாராட்டுகள் விஜயகாந்த்.... ! மகிழ்ச்சி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Apr 18, 2012 12:55 pm

பாராட்டுக்கள் தலைவாஆஆஆஆஆஆஆஆஆ..

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Apr 18, 2012 1:02 pm

ஜாலி சூப்பருங்க ஜாலி சூப்பருங்க ஜாலி

கைக் காசைப் போட்டு சொந்த தொகுதிக்கு தண்ணீர் சப்ளை செய்கிறார் விஜயகாந்த்! - Page 2 Power-Star-Srinivasan
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Apr 18, 2012 3:02 pm

நல்லது. மகிழ்ச்சி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Wed Apr 18, 2012 3:13 pm

வருங்கால முதல்வர் வாழ்க 🐰

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

கைக் காசைப் போட்டு சொந்த தொகுதிக்கு தண்ணீர் சப்ளை செய்கிறார் விஜயகாந்த்! - Page 2 Mgr
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Fri Apr 20, 2012 4:00 pm

என்னமா விளபரம் பண்றார் முடியல கர்ப்பு ராமச்சந்திரா !! பச்சையம்மா அங்கிலத்தில் மன்னிகவும் ஆங்கிலத்தில் பேசி பேசும் முதல்வர் ??

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 20, 2012 4:02 pm

விஜயகுமார் wrote:என்னமா விளபரம் பண்றார் முடியல கர்ப்பு ராமச்சந்திரா !! பச்சையம்மா அங்கிலத்தில் மன்னிகவும் ஆங்கிலத்தில் பேசி பேசும் முதல்வர் ??

இவரது இந்தச் செயலைத்தான் சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்வது என்பார்கள். சிரி

கைக் காசைப் போட்டு சொந்த தொகுதிக்கு தண்ணீர் சப்ளை செய்கிறார் விஜயகாந்த்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Fri Apr 20, 2012 4:06 pm

சிவா wrote:
விஜயகுமார் wrote:என்னமா விளபரம் பண்றார் முடியல கர்ப்பு ராமச்சந்திரா !! பச்சையம்மா அங்கிலத்தில் மன்னிகவும் ஆங்கிலத்தில் பேசி பேசும் முதல்வர் ??

இவரது இந்தச் செயலைத்தான் சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்வது என்பார்கள். சிரி

அதே!! ஜெயமம்மா முன்பே சூனியம் வைத்து விட்டார் சோ மாமாவின் உதவிடன் !!

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக