புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்நாடகாவிற்கு நதிநீர் பங்கீடு தருவது பாம்பிற்கு பால்வார்ப்பது போன்றது : பால்தாக்கரே Poll_c10கர்நாடகாவிற்கு நதிநீர் பங்கீடு தருவது பாம்பிற்கு பால்வார்ப்பது போன்றது : பால்தாக்கரே Poll_m10கர்நாடகாவிற்கு நதிநீர் பங்கீடு தருவது பாம்பிற்கு பால்வார்ப்பது போன்றது : பால்தாக்கரே Poll_c10 
30 Posts - 83%
heezulia
கர்நாடகாவிற்கு நதிநீர் பங்கீடு தருவது பாம்பிற்கு பால்வார்ப்பது போன்றது : பால்தாக்கரே Poll_c10கர்நாடகாவிற்கு நதிநீர் பங்கீடு தருவது பாம்பிற்கு பால்வார்ப்பது போன்றது : பால்தாக்கரே Poll_m10கர்நாடகாவிற்கு நதிநீர் பங்கீடு தருவது பாம்பிற்கு பால்வார்ப்பது போன்றது : பால்தாக்கரே Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
கர்நாடகாவிற்கு நதிநீர் பங்கீடு தருவது பாம்பிற்கு பால்வார்ப்பது போன்றது : பால்தாக்கரே Poll_c10கர்நாடகாவிற்கு நதிநீர் பங்கீடு தருவது பாம்பிற்கு பால்வார்ப்பது போன்றது : பால்தாக்கரே Poll_m10கர்நாடகாவிற்கு நதிநீர் பங்கீடு தருவது பாம்பிற்கு பால்வார்ப்பது போன்றது : பால்தாக்கரே Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
கர்நாடகாவிற்கு நதிநீர் பங்கீடு தருவது பாம்பிற்கு பால்வார்ப்பது போன்றது : பால்தாக்கரே Poll_c10கர்நாடகாவிற்கு நதிநீர் பங்கீடு தருவது பாம்பிற்கு பால்வார்ப்பது போன்றது : பால்தாக்கரே Poll_m10கர்நாடகாவிற்கு நதிநீர் பங்கீடு தருவது பாம்பிற்கு பால்வார்ப்பது போன்றது : பால்தாக்கரே Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
கர்நாடகாவிற்கு நதிநீர் பங்கீடு தருவது பாம்பிற்கு பால்வார்ப்பது போன்றது : பால்தாக்கரே Poll_c10கர்நாடகாவிற்கு நதிநீர் பங்கீடு தருவது பாம்பிற்கு பால்வார்ப்பது போன்றது : பால்தாக்கரே Poll_m10கர்நாடகாவிற்கு நதிநீர் பங்கீடு தருவது பாம்பிற்கு பால்வார்ப்பது போன்றது : பால்தாக்கரே Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்நாடகாவிற்கு நதிநீர் பங்கீடு தருவது பாம்பிற்கு பால்வார்ப்பது போன்றது : பால்தாக்கரே


   
   
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Apr 17, 2012 5:06 pm

மும்பை: கர்நாடகாவிற்கு நதிநீர் பங்கீடு தருவது பாம்பிற்கு பால்வார்ப்பது போன்றது, ஒரு ‌சொட்டு தண்ணீர் கூட கர்நாடகாவிற்கு மகாராஷ்டிரா அரசு தர கூடாது என பால்தாக்கரே கூறினார்.மகாராஷ்டிரா- கர்நாடகா இருமாநிலங்களும், கிருஷ்ணா நதிநீர் தீர்ப்பாயத்தின் படி, தூத்கங்கா- வர்னா நதி நீரை பங்கீட்டு கொள்ள ஒப்பந்தம் ‌மேற்‌கொண்டுள்ளன.கடந்த 11-ம் தேதி நதிநீர் பங்கீட்டு விழா நடந்தது. இதில் இருமாநில அமைச்சர்களும் கலந்து கொண்டனர். நதிநீர் ஒப்பந்தப்படி மகாராஷ்டிரா 2 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடாகவிற்கு வழங்க வேண்டும் அதே போன்று கர்நாடகா ,அல்மாட்டி அணையிலிருந்து மகாராஷ்டிராவின் சாங்கிலி மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடும். இது குறித்து சிவசேனா கட்சி மூத்த தலைவர் பால்தாக்கரே, தனது அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’ வில் கூறியிருப்பதாவது: கர்நாடாகவில் பெல்காம் மாவட்டத்தில் மராத்தி மொழி பேசும் மக்கள் , எல்லா துறைகளிலும் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள். அம்மாவட்டத்தை மகாராஷ்டிராவுடன் இணைக்க சுப்ரீம்கோர்டில் வழக்கும் நிலுவையில் உள்ளது.பெல்காம் விஷயத்தில் மகாராஷ்டிரா அரசும் அமைதி காக்கிறது.இந்த சூழ்நிலையில் கர்நாடகாவிற்கு ‌ஒரு சொட்டு தண்ணீர் கூட மகாராஷ்டிரா தரக்கூடாது. அப்படி தருவது பாம்பிற்கு பால்வார்ப்பது போன்றது. ஒரு நாள் நம்மையே தீண்டிவிடும் என்று தாக்கரே தெரிவித்துள்ளார்.

நன்றி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Apr 17, 2012 5:08 pm

நெத்தியடி.
மகா பிரபு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மகா பிரபு

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 17, 2012 5:19 pm

வல்லவனுக்கு வல்லவன் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் கர்நாடகாவிற்கு நதிநீர் பங்கீடு தருவது பாம்பிற்கு பால்வார்ப்பது போன்றது : பால்தாக்கரே 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Apr 17, 2012 5:21 pm

வல்லவன் ஒருவன் சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 17, 2012 5:27 pm

வை.பாலாஜி wrote:வல்லவன் ஒருவன் சூப்பருங்க

கங்கா, சி‌ஐ‌டி ஷங்கர், இப்படி ஜெய்சங்கர் படமா போகுமோ சிரி சிரி



ஈகரை தமிழ் களஞ்சியம் கர்நாடகாவிற்கு நதிநீர் பங்கீடு தருவது பாம்பிற்கு பால்வார்ப்பது போன்றது : பால்தாக்கரே 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Apr 17, 2012 9:21 pm

சரியாகத்தான் சொல்லியுள்ளார் பால் தாக்கரே மகிழ்ச்சி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Apr 17, 2012 9:24 pm

சென்ற மாதம் கருநா(ட)க அமைச்சர் தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தர முடியாது என்று சொல்லியதை நினைவு கூர்வோம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக