ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிர் சேதம் இல்லை இந்தோனேசியாவில் மீண்டும் பூகம்பம்

5 posters

Go down

உயிர் சேதம் இல்லை இந்தோனேசியாவில் மீண்டும் பூகம்பம் Empty உயிர் சேதம் இல்லை இந்தோனேசியாவில் மீண்டும் பூகம்பம்

Post by இரா.பகவதி Tue Apr 17, 2012 4:23 pm

உயிர் சேதம் இல்லை இந்தோனேசியாவில் மீண்டும் பூகம்பம் Tamil-Daily-News-Paper_7418024540

ஜகார்தா: இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் நேற்று ஏற்பட்ட பூகம்பம் ரிக்டர் அளவுகோலில் 6.4 புள்ளியாக பதிவானது. உலக அளவில் அடிக்கடி பூகம்பம் ஏற்படும் நாடுகளில் ஒன்று இந்தோனேசியா. கடந்த 11ம் தேதி சுமத்ரா தீவின் பாண்டா ஏஸ் பகுதியில் கடல் பகுதியில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டரில் 8.7 புள்ளியாக பதிவான பயங்கர பூகம்பத்தால் இந்தியா உட்பட 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பின்னர் வாபஸ் பெறப்பட்டது. இதைத்தொடர்ந்து நில அதிர்வுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. எனினும், பெரிய அளவில் உயிர் சேதமோ பொருட்சேதமோ ஏற்படவில்லை.

இந்நிலையில், சுமத்ரா தீவில் நேற்று பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.4 புள்ளியாக பதிவானது. ஆனால், சுனாமி எச்சரிக்கை விடவில்லை. ஏனெனில், ரிக்டரில் 7 புள்ளிக்கு கீழ் ஏற்படும் பூகம்பம் மிதமானதாக கருதப்படுவதாக வானிலை மற்றும் புவியியல் ஏஜென்சி தெரிவித்தது. மேலும், பூகம்பத்தால் எந்தவொரு சேதமும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 2004ம் ஆண்டில் சுமத்ராவில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தால் சுனாமி ஏற்பட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 1.7 லட்சம் பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
நன்றி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

உயிர் சேதம் இல்லை இந்தோனேசியாவில் மீண்டும் பூகம்பம் Empty Re: உயிர் சேதம் இல்லை இந்தோனேசியாவில் மீண்டும் பூகம்பம்

Post by ந.கார்த்தி Tue Apr 17, 2012 4:24 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


உயிர் சேதம் இல்லை இந்தோனேசியாவில் மீண்டும் பூகம்பம் Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

உயிர் சேதம் இல்லை இந்தோனேசியாவில் மீண்டும் பூகம்பம் Empty Re: உயிர் சேதம் இல்லை இந்தோனேசியாவில் மீண்டும் பூகம்பம்

Post by ஹர்ஷித் Tue Apr 17, 2012 4:26 pm

என்னதான் நடக்குது.. அதிர்ச்சி .,இயற்க்கையை யாராலும் கணிக்க இயலாது... ஆமோதித்தல்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

உயிர் சேதம் இல்லை இந்தோனேசியாவில் மீண்டும் பூகம்பம் Empty Re: உயிர் சேதம் இல்லை இந்தோனேசியாவில் மீண்டும் பூகம்பம்

Post by பாலாஜி Tue Apr 17, 2012 4:38 pm

மாயன்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

உயிர் சேதம் இல்லை இந்தோனேசியாவில் மீண்டும் பூகம்பம் Empty Re: உயிர் சேதம் இல்லை இந்தோனேசியாவில் மீண்டும் பூகம்பம்

Post by ராஜா Tue Apr 17, 2012 4:44 pm

அப்ப செய்கூலி சேதாரம் இல்லைன்னு சொல்லுங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உயிர் சேதம் இல்லை இந்தோனேசியாவில் மீண்டும் பூகம்பம் Empty Re: உயிர் சேதம் இல்லை இந்தோனேசியாவில் மீண்டும் பூகம்பம்

Post by பாலாஜி Tue Apr 17, 2012 4:45 pm

ராஜா wrote:அப்ப செய்கூலி சேதாரம் இல்லைன்னு சொல்லுங்க

செய்கூலி தெரியாது , ஆனா சேதாரம் உண்டு போல


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

உயிர் சேதம் இல்லை இந்தோனேசியாவில் மீண்டும் பூகம்பம் Empty Re: உயிர் சேதம் இல்லை இந்தோனேசியாவில் மீண்டும் பூகம்பம்

Post by இரா.பகவதி Tue Apr 17, 2012 4:52 pm

அப்ப செய்கூலி சேதாரம் இல்லைன்னு சொல்லுங்க

அதான் ஏற்கனவே மொத்தமா நிறைய சேதாரம் ஆயிடிச்சே , அப்புறம் என்ன தவணை முறை
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

உயிர் சேதம் இல்லை இந்தோனேசியாவில் மீண்டும் பூகம்பம் Empty Re: உயிர் சேதம் இல்லை இந்தோனேசியாவில் மீண்டும் பூகம்பம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தோனேசியாவில் மீண்டும் பூகம்பம்: 1,000 பேர் பலி :கட்டடங்கள் தரைமட்டம், எங்கும் பிணக்குவியல்
» நியூசீலாந்தில் பூகம்பம் - பலத்த சேதம்
» பிரதமர் அலுவலகத்தில் திடீர் தீ ; பெரும் சேதம் ஏதும் இல்லை
» தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மீண்டும் தீ விபத்து; பல கோடி சேதம்
» ஜப்பானில் மீண்டும் பூகம்பம்: பலி 19 ஆனது, காயம் 400

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum