Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்றைய நிலநடுக்க அறிக்கை!
+8
balakarthik
பாலாஜி
ராஜா
இரா.பகவதி
ந.கார்த்தி
கேசவன்
ஹர்ஷித்
சிவா
12 posters
Page 4 of 5
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
இன்றைய நிலநடுக்க அறிக்கை!
First topic message reminder :
ஆஸ்திரேலியாவில் பயங்கர நிலநடுக்கம்
சிட்னி : ஆஸ்திரேலியாவின் பப்புவா நியூ குனியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவாகி உள்ளது. இது தொடர்பாக சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. சமீபத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கமாக இது கருதப்படுகிறது. இதற்கு முன் கடந்த மாதம் 6.7 அளவிற்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
சிலி நாட்டில் பயங்கர நிலநடுக்கம்
சான்டியாகோ : சிலி நாட்டில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேத விபரம் குறித்த உடனடி தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்பட குறைந்த அளவே வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Last edited by சிவா on Sat Apr 21, 2012 3:45 pm; edited 2 times in total
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இன்றைய நிலநடுக்க அறிக்கை!
இந்தோனேஷியாவில் பூமி அதிர்ச்சி
இந்தோனேஷியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் சக்திவாய்ந்த பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவானது.
இதனால் சுலவேசி மாகாணத்தில் மனடோ நகரம் குலுங்கியது. கடலில் 10 கி.மீ. ஆழத்தில் தாக்கிய இந்த பூமி அதிர்ச்சியால் பெரிய அளவில் சேதம் ஏதும் இல்லை. சுனாமி தாக்கும்அபாயம் கிடையாது என்று இந்தோனேஷியா வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: இன்றைய நிலநடுக்க அறிக்கை!
சீனாவைபோல் இந்தோனேஷியாவும் இந்தியாவும் மாறிவிடும் போலிருக்கு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: இன்றைய நிலநடுக்க அறிக்கை!
balakarthik wrote:சீனாவைபோல் இந்தோனேஷியாவும் இந்தியாவும் மாறிவிடும் போலிருக்கு
புரியவில்லையே அண்ணா
Re: இன்றைய நிலநடுக்க அறிக்கை!
தினமும் இயற்கை சீரழிவுகள் இருந்து கொண்டு தான் இருக்கிறது
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: இன்றைய நிலநடுக்க அறிக்கை!
இரா.பகவதி wrote:balakarthik wrote:சீனாவைபோல் இந்தோனேஷியாவும் இந்தியாவும் மாறிவிடும் போலிருக்கு
புரியவில்லையே அண்ணா
இல்ல சீனாவில் பூகம்பமும் சுனாமியும் சர்வ சாதாரணம் அதுபோல நாமும் சுனாமிக்கும் பூகம்பத்துக்கும் பழகிடுவோம் போலிருக்கு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: இன்றைய நிலநடுக்க அறிக்கை!
சீனாவா? ஜப்பானா?balakarthik wrote:இரா.பகவதி wrote:balakarthik wrote:சீனாவைபோல் இந்தோனேஷியாவும் இந்தியாவும் மாறிவிடும் போலிருக்கு
புரியவில்லையே அண்ணா
இல்ல சீனாவில் பூகம்பமும் சுனாமியும் சர்வ சாதாரணம் அதுபோல நாமும் சுனாமிக்கும் பூகம்பத்துக்கும் பழகிடுவோம் போலிருக்கு
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: இன்றைய நிலநடுக்க அறிக்கை!
மகா பிரபு wrote:சீனாவா? ஜப்பானா?balakarthik wrote:இரா.பகவதி wrote:balakarthik wrote:சீனாவைபோல் இந்தோனேஷியாவும் இந்தியாவும் மாறிவிடும் போலிருக்கு

அடடே கண்டம் மாறிபோச்சா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: இன்றைய நிலநடுக்க அறிக்கை!
நாங்கல்லாம் அப்பவே அப்புடி..அடடே கண்டம் மாறிபோச்சா
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: இன்றைய நிலநடுக்க அறிக்கை!
மகா பிரபு wrote:நாங்கல்லாம் அப்பவே அப்புடி..அடடே கண்டம் மாறிபோச்சா
இப்போ என்ன சோன் பப்படியா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» இன்றைய பேச்சு, பேட்டி, அறிக்கை
» சீன நிலநடுக்க பலி 1,144 ஆக அதிகரிப்பு
» ரிக்டர் அளவுகளும் நிலநடுக்க விளைவுகளும்
» நிலநடுக்க விளைவு: கன்செப்சியான் நகரம் நகர்வு
» நாசா”வின் நிலநடுக்க எச்சரிக்கை குறித்த குறுஞ்செய்தியை நம்ப வேண்டாம் - மத்திய அரசு வேண்டுகோள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum