புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேங்காயில் இருந்து அரச மரம்...!
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- றினாவி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
First topic message reminder :
இணையத்திலிருந்து...
தேங்காயில் இருந்து அரச மரம்...!
பொதுவாக ஒவ்வொரு தாவரங்களின் விதைகளிலிருந்து அதே தாவரங்களே உற்பத்தியாகும் என்பது யாவரும் அறிந்த ஒரு விடயமே.
ஆனால் இங்கு சற்று வினோதமாக தேங்காயில் இருந்து தென்னை முளைப்பதற்கு பதிலாக அரசமரம் முளைத்திருக்கின்றது.
அவ்வாறு அரசமரத்திற்கு தன்னை விட்டுக்கொடுத்த தேங்காவையும், அதில் முளைத்திருக்கும் அரசமரத்தினையும் படத்தில் காணலாம்.

ஜேன் செல்வகுமார் wrote:சிவா wrote:இதில் என்ன ஆச்சரியம் உள்ளது?
அரசம்பழத்தைத் தின்ற குருவி தென்னை மரத்தில் கழிவை வெளியேற்றியதால் அதன் விதை இதற்குள் மாட்டிக் கொண்டு விட்டது. தேங்காய் கீழே விழுந்து அதற்குள் ஈர மண் புகுந்ததால் செடி வளர்ந்துவிட்டது!
இந்த அரசமரம் தான் சுவர்களிலும் வளர்ந்து விரிசல் விழ வைக்கிறது. இதற்க்கு ஈர மண்ணே தேவை இல்லை என நினைக்கிறேன்...,
ஆம், குறிப்பாக கோவில் கோபுரங்களில் அதிகம் வளரும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இந்த அரசமரம் தான் சுவர்களிலும் வளர்ந்து விரிசல் விழ வைக்கிறது. இதற்க்கு ஈர மண்ணே தேவை இல்லை என நினைக்கிறேன்...,
ஆமாம் அண்ணா உங்களுக்கும் சிறந்த அறிவு தான் அதனால் தான் நாம் மண்டையில் வளர மாட்டுக்குது , ஆனால் தேங்காயீ நெட்டியில் போதுமான ஈரம் இருக்குமே
- றினாவி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
சிவா wrote:ஜேன் செல்வகுமார் wrote:சிவா wrote:இதில் என்ன ஆச்சரியம் உள்ளது?
அரசம்பழத்தைத் தின்ற குருவி தென்னை மரத்தில் கழிவை வெளியேற்றியதால் அதன் விதை இதற்குள் மாட்டிக் கொண்டு விட்டது. தேங்காய் கீழே விழுந்து அதற்குள் ஈர மண் புகுந்ததால் செடி வளர்ந்துவிட்டது!
இந்த அரசமரம் தான் சுவர்களிலும் வளர்ந்து விரிசல் விழ வைக்கிறது. இதற்க்கு ஈர மண்ணே தேவை இல்லை என நினைக்கிறேன்...,
ஆம், குறிப்பாக கோவில் கோபுரங்களில் அதிகம் வளரும்.
ஆமாம், சில மரங்களின் விதைகள் நேரடியாக நிலத்தில் வளராது.
இப்படி சுவர்கள் மற்றும் இன்னோர் மரத்தின் உதவியோடுதான் முளைக்கும்,
பின்னர் அதோடுபின்னி நிலத்தோடு தொடர்பை ஏற்படுத்தும்.
உதாரணமாக அரசமரம், ஆலமரம் போன்ற மரவகைகளைக் குறிப்பிடலாம்.
நாம் முயற்சி செய்தாலும் கடினமானதாக இருக்கும்.
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
சிவா wrote:ஜாஹீதாபானு wrote:சிவா wrote:இதில் என்ன ஆச்சரியம் உள்ளது?
அரசம்பழத்தைத் தின்ற குருவி தென்னை மரத்தில் கழிவை வெளியேற்றியதால் அதன் விதை இதற்குள் மாட்டிக் கொண்டு விட்டது. தேங்காய் கீழே விழுந்து அதற்குள் ஈர மண் புகுந்ததால் செடி வளர்ந்துவிட்டது!
என்னா அறிவு தம்பிக்கு..........
தம்பியோட அறிவ ரொம்ப பிரசங்கப்படுத்தாதீங்க...! கண்ணு பட்டுடப் போகுது!
அப்படியே ஆகட்டும் தம்பி........
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
ஆச்சர்யமான விஷயமா இருக்கு!
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
சரியாகச் சொன்னீர்கள் சிவா...பனை மரமும் அரச மரமும் ஒன்றாக இணைந்து வளர்வதைப் பார்த்திருப்பீர்கள். முதலில் பனைமரம் சிறியதாக இருக்கும்போது அதில் அதிகமாக கருக்குகள் இருக்கும். அதில் குருவிகள் உட்கார்ந்து எச்சமிடுவதால் அதன் மூலம் அரசமரம் வளர ஆரம்பிக்கும். அரசமரம் வளரும்போது தண்ணீர் தேவையில்லை. காற்றில் உள்ள ஈரப்பதமே போதும். அதிலிருந்து ஒரு விழுது கீழ் நோக்கி இறங்கி வரும் மெதுவாக. விழுது தரையில் ஊன்றியவுடன் நன்றாக வளர ஆரம்பிக்கும். முற்றிலுமாக பனைமரத்தை சூழ்ந்துகொண்டு நெரிக்க ஆரம்பிக்கும். இந்த நிலையில் பனைமரம் கோபம்கொண்டு வேகமாக வளர ஆரம்பிக்கும். அப்போது அரசமரமும் அதற்கு ஈடுகொடுத்து வளரும். ஒரு நிலையில் பனைமரமே தெரியாதபடி அதைச்சுற்றிலும் அரசமரம் வளர்ந்துவிடும். உச்சியில் மட்டும் பனைமரத்தின் ஓலைகள் தெரியும். இந்தசமயத்தில் நம்மாட்கள் அதன்கீழ் ஒரு கல்லை வைத்து பூசை செய்து அரசமரத்துக்கும் பனைமரத்துக்கும் ஒரு கல்யாணம் செய்து ஊருக்கெல்லாம் விருந்து வைத்து சோறு போடுவார்கள். பிறகு வருடாவருடம் பொங்கல் வைத்தல், கிடாவெட்டுதல் போன்ற திருவிழாக்கள் நடத்தப்படும். பிள்ளைகளுக்கு முதல் மொட்டை போடுதல், காதுகுத்துதல், தீட்டுகழித்தல் போன்ற சிறு விழாக்கள் நடைபெறும். திடீர் என்று என்னைப்போல் கருத்த, முரட்டு மீசையுடன் உள்ள அய்யானார் சிலை ஒன்று நிறுவப்படும். கூடவே மண் குதிரைகள் வருடாவருடம் வளர ஆரம்பிக்கும். இரவில் அவ்வப்போது உடுக்கை அடித்துக்கொண்டு பாடி பூஜை செய்யும் சத்தம் கேட்கும். இப்படியாக ஒரு சிறு குருவியின் எச்சத்தில் இருந்து ஆரம்பித்த அரசமரம் அந்த சுற்று வட்டாரத்திற்கே ஒரு தல விருச்சமாகப் போய் விடும். சரி...இதோடு விட்டுவிடுகிறேன்...தட்டச்சு செய்து கை வலிக்கிறது.....
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:சரியாகச் சொன்னீர்கள் சிவா...பனை மரமும் அரச மரமும் ஒன்றாக இணைந்து வளர்வதைப் பார்த்திருப்பீர்கள். முதலில் பனைமரம் சிறியதாக இருக்கும்போது அதில் அதிகமாக கருக்குகள் இருக்கும். அதில் குருவிகள் உட்கார்ந்து எச்சமிடுவதால் அதன் மூலம் அரசமரம் வளர ஆரம்பிக்கும். அரசமரம் வளரும்போது தண்ணீர் தேவையில்லை. காற்றில் உள்ள ஈரப்பதமே போதும். அதிலிருந்து ஒரு விழுது கீழ் நோக்கி இறங்கி வரும் மெதுவாக. விழுது தரையில் ஊன்றியவுடன் நன்றாக வளர ஆரம்பிக்கும். முற்றிலுமாக பனைமரத்தை சூழ்ந்துகொண்டு நெரிக்க ஆரம்பிக்கும். இந்த நிலையில் பனைமரம் கோபம்கொண்டு வேகமாக வளர ஆரம்பிக்கும். அப்போது அரசமரமும் அதற்கு ஈடுகொடுத்து வளரும். ஒரு நிலையில் பனைமரமே தெரியாதபடி அதைச்சுற்றிலும் அரசமரம் வளர்ந்துவிடும். உச்சியில் மட்டும் பனைமரத்தின் ஓலைகள் தெரியும். இந்தசமயத்தில் நம்மாட்கள் அதன்கீழ் ஒரு கல்லை வைத்து பூசை செய்து அரசமரத்துக்கும் பனைமரத்துக்கும் ஒரு கல்யாணம் செய்து ஊருக்கெல்லாம் விருந்து வைத்து சோறு போடுவார்கள். பிறகு வருடாவருடம் பொங்கல் வைத்தல், கிடாவெட்டுதல் போன்ற திருவிழாக்கள் நடத்தப்படும். பிள்ளைகளுக்கு முதல் மொட்டை போடுதல், காதுகுத்துதல், தீட்டுகழித்தல் போன்ற சிறு விழாக்கள் நடைபெறும். திடீர் என்று என்னைப்போல் கருத்த, முரட்டு மீசையுடன் உள்ள அய்யானார் சிலை ஒன்று நிறுவப்படும். கூடவே மண் குதிரைகள் வருடாவருடம் வளர ஆரம்பிக்கும். இரவில் அவ்வப்போது உடுக்கை அடித்துக்கொண்டு பாடி பூஜை செய்யும் சத்தம் கேட்கும். இப்படியாக ஒரு சிறு குருவியின் எச்சத்தில் இருந்து ஆரம்பித்த அரசமரம் அந்த சுற்று வட்டாரத்திற்கே ஒரு தல விருச்சமாகப் போய் விடும். சரி...இதோடு விட்டுவிடுகிறேன்...தட்டச்சு செய்து கை வலிக்கிறது.....
மிக அழகாகக் கூறிவிட்டீர்கள் அண்ணா! அதுபோலத்தான் இந்தத் தேங்காய்க்கும் நடக்கும் என எதிர்பார்க்கிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
அருமையாக சொன்னீர்கள் யையா
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
இது ஏந்தானு கேசவன் சாரேகேசவன் wrote:அருமையாக சொன்னீர்கள் யையா
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3