ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தரவிறக்க(Downloaders) பிரியர்கள் தலையில் இடி

+8
இரா.பகவதி
அருண்
பிரசன்னா
ராஜா
ராஜ்அருண்
சிவா
முஹைதீன்
றினா
12 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தரவிறக்க(Downloaders) பிரியர்கள் தலையில் இடி  - Page 2 Empty தரவிறக்க(Downloaders) பிரியர்கள் தலையில் இடி

Post by Guest Tue Apr 17, 2012 12:26 pm

First topic message reminder :

தரவிறக்க(Downloaders) பிரியர்கள் தலையில் இடி  - Page 2 21966-download-downloads-bear-bears-piracy

தரவிறக்க(Downloaders) பிரியர்கள் தலையில் இடி  - Page 2 Images?q=tbn:ANd9GcQkGeWmB3g57rO8nFvQechFN9h9GC-VJ-vtHZHjsjUhLSGGA_MnudS9Wb1mPw

தரவிறக்க(Downloaders) பிரியர்கள் தலையில் இடி  - Page 2 Mediafire

மெகா அப்லோட் தளத்தை தொடர்ந்து மேலும் பல பைல் hosting தளங்கள் தங்கள் சேவையை நிறுத்தி உள்ளன ..மேலும் mediafire உள்ளிட்ட தளங்கள் பயனர்கள் தரவேற்றும் கோப்புகளை அழித்து அவர்களின் கணக்குகளை முடக்கு கின்றன ... இதனால் இணையத்தில் இலவசமாக மென்பொருள்கள் , விளையாட்டுகள் , குறிப்பாக திரைப்படங்களை அதிவேகத்தில் தரவிரக்குபவர்கள் தவித்து வருகிறார்கள் ...மேலும் சில தளங்களில் இந்த servey முடித்து வந்து லிங்கை பெற்று கொள்ளுங்கள் என்கிறது ... இந்தியாவிற்குள் snapdeal என்ற தளத்தின் சர்வே மட்டும் வருகிறது .. பாட்டி தாத்தா வின் தொலைபேசி எண் வாங்கி பதிந்து , பின் ஐ பெற்று என்டர் செய்து .. லிங்கை பார்த்து கோப்பி பண்ணி ஓபன் பண்ணினால் media fire இந்த பைல் ஐ அழித்து விட்டது என்கிறது காசு குடுத்து வாங்க வேண்டியதுதானே என நீங்கள் சொல்லும் குரல் கேட்கிறது .. வச்சு கிட்ட வஞ்சகம் பண்றோம் ... பல கோடிகளில் கொழிக்கும் நிறுவனங்களிடம் இருக்கும் பணம் எங்களிடம் இருந்தால் நான் வாங்கமல இருக்க போகிறோம் என எதிர் குரல் ஒலிகிறது ... இதன் மூலம் இணைய சுதந்திரத்தை அடக்கு அமெரிக்க துடிக்கிறது என அறிய முடிகிறது ...

டோர்ரென்ட் மூலம் தரவிறக்க வேண்டியது தானே என்கிறீர்களா , அதில் முழு வேகத்தில் தரவிறக்கம் செய்ய சீடேர்ஸ் அதிகம் இருக்க வேண்டும் மேலும் அது உங்கள் கணினியின் ஹர்ட் டிஸ்க் ஐ குறி வைக்கும், ... ஆம் சிறு சிறு துண்டுகளாக தரவிறக்கம் ஆவதால் ஹர்ட் டிஸ்க் தின் திறனும் , அதிக சூடாவதால் ..தன் வாழ்க்யை முடித்து கொள்ள வைப்பு இருக்கிறது ...

சில தமிழர்கள் எண்ணத்தில் சில வழிகள் உதயமாகி உள்ளது ... அதாவது இது போன்ற பைல் hosting தளங்களில் தரவேற்றமல் தனி செர்வரில் தரவேற்றி FTP கணக்கு தகவல்கள் மூலம் பயனர்கள் தரவிறக்க பயன்படுத்த செய்வதாகும் ...

இது முதன் முதலாக நமது தமிழகத்தின் ஒரு நண்பரிடம் இந்த சிந்தனை உதித்து அவர் செயல் படுத்த தொடக்கி உள்ளார்... ஆனால் சிறு தொகை இதற்கு குடுக்க வேண்டி வரும் மாதத்திற்கு ரூபாய் 280

எது எப்படி இருந்தாலும் தரவிறக்கம் இனி இலவசமாக இருக்க போவதில்லை ... நாட்கள் எண்ண படுகின்றன ..




avatar
Guest
Guest


Back to top Go down


தரவிறக்க(Downloaders) பிரியர்கள் தலையில் இடி  - Page 2 Empty Re: தரவிறக்க(Downloaders) பிரியர்கள் தலையில் இடி

Post by ராஜா Tue Apr 17, 2012 1:07 pm

இப்பவே பெரும்பான்மையான மென்பொருட்களின் பெயர்களை சுருக்கியோ அல்லது வேறு பெயரில் file name ஐ மாற்றியோ தரவேற்றுகிறார்கள். இதே மாதிரி firewall ஏமாத்துரா மாதிரி வேற ஏதாவது ஒரு முறை வரும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தரவிறக்க(Downloaders) பிரியர்கள் தலையில் இடி  - Page 2 Empty Re: தரவிறக்க(Downloaders) பிரியர்கள் தலையில் இடி

Post by பிரசன்னா Tue Apr 17, 2012 1:22 pm

ராஜா wrote:
புரட்சி wrote:
ராஜ்அருண் wrote:ஒண்ணு போனா இன்னொன்னு வரும்
அந்த இன்னொன்னு என்ன ராஜ் , தெரிஞ்சுகிறேன் ,,, நீங்க கண்டு பிடிசுகிட்டு இருக்கீங்களா சிரி
கண்டிப்பா வரும் புரட்சி கவலை படாதீங்க.
Proxy address யூஸ் பண்ணுற மாதிரி கண்டுபிடிக்கலாம் , IP V6 பயன்பாட்டுக்கு வந்துட்டா வேறு ஏதேனும் புது டெக்னாலஜி வரும். அவசரதிற்கு torrent இருக்குது, இருக்கவே இருக்கு சீனா (அமெரிக்க எது செய்தாலும் அதற்கு எதிராகவே இவனுங்க செய்வானுங்க ) சோ டோன்ட் ஒர்ரி பி ஹாப்பி


ஆமோதித்தல் அமெரிக்கவால் அனைத்து server களையும் முடக்க முடியாது, புதிது புதிதாக முளைத்து கொண்டு தான் இருக்கும்....
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

தரவிறக்க(Downloaders) பிரியர்கள் தலையில் இடி  - Page 2 Empty Re: தரவிறக்க(Downloaders) பிரியர்கள் தலையில் இடி

Post by அருண் Tue Apr 17, 2012 1:26 pm

டோர்ரென்ட் மூலம் தரவிறக்க வேண்டியது தானே என்கிறீர்களா , அதில் முழு வேகத்தில் தரவிறக்கம் செய்ய சீடேர்ஸ் அதிகம் இருக்க வேண்டும் மேலும் அது உங்கள் கணினியின் ஹர்ட் டிஸ்க் ஐ குறி வைக்கும், ... ஆம் சிறு சிறு துண்டுகளாக தரவிறக்கம் ஆவதால் ஹர்ட் டிஸ்க் தின் திறனும் , அதிக சூடாவதால் ..தன் வாழ்க்யை முடித்து கொள்ள வைப்பு இருக்கிறது ...

டோர்ரென்ட் பயன்படுத்துவாதல் கணினியின் ஹர்ட் டிஸ்க் அடிவாங்குமா..! அதிர்ச்சி என்னை போன்று டோர்ரென்ட் பயன்படுத்துகளின் கதி..!
தகவலுக்கு நன்றி மதன்..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

தரவிறக்க(Downloaders) பிரியர்கள் தலையில் இடி  - Page 2 Empty Re: தரவிறக்க(Downloaders) பிரியர்கள் தலையில் இடி

Post by ராஜ்அருண் Tue Apr 17, 2012 1:48 pm

அருண் wrote:
டோர்ரென்ட் மூலம் தரவிறக்க வேண்டியது தானே என்கிறீர்களா , அதில் முழு வேகத்தில் தரவிறக்கம் செய்ய சீடேர்ஸ் அதிகம் இருக்க வேண்டும் மேலும் அது உங்கள் கணினியின் ஹர்ட் டிஸ்க் ஐ குறி வைக்கும், ... ஆம் சிறு சிறு துண்டுகளாக தரவிறக்கம் ஆவதால் ஹர்ட் டிஸ்க் தின் திறனும் , அதிக சூடாவதால் ..தன் வாழ்க்யை முடித்து கொள்ள வைப்பு இருக்கிறது ...

டோர்ரென்ட் பயன்படுத்துவாதல் கணினியின் ஹர்ட் டிஸ்க் அடிவாங்குமா..! அதிர்ச்சி என்னை போன்று டோர்ரென்ட் பயன்படுத்துகளின் கதி..!
தகவலுக்கு நன்றி மதன்..!

அவ்வாறு ஹார்ட் டிஸ்க் அடிவாங்கும் என்று யாரும் சொன்னதாக தெரியவில்லை அருண்

உங்களுக்கு அவ்வாறு ஏதேனும் சந்தேகம் ,பாதுகாக்க வேண்டுமென்று தோன்றினால்
இந்த லிங்க் ல் உள்ள வழிமுறையை பின்பற்றுங்கள்
லிங்க்

பிட் டொர்ரெண்ட் உபயோகித்து கொண்டிருந்தால் அதை மாற்றிவிட்டு vuze உபயோகித்து பாருங்கள்
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

தரவிறக்க(Downloaders) பிரியர்கள் தலையில் இடி  - Page 2 Empty Re: தரவிறக்க(Downloaders) பிரியர்கள் தலையில் இடி

Post by இரா.பகவதி Tue Apr 17, 2012 2:02 pm

சோகம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

தரவிறக்க(Downloaders) பிரியர்கள் தலையில் இடி  - Page 2 Empty Re: தரவிறக்க(Downloaders) பிரியர்கள் தலையில் இடி

Post by balakarthik Tue Apr 17, 2012 2:07 pm

ராஜ்அருண் wrote:
அருண் wrote:
டோர்ரென்ட் மூலம் தரவிறக்க வேண்டியது தானே என்கிறீர்களா , அதில் முழு வேகத்தில் தரவிறக்கம் செய்ய சீடேர்ஸ் அதிகம் இருக்க வேண்டும் மேலும் அது உங்கள் கணினியின் ஹர்ட் டிஸ்க் ஐ குறி வைக்கும், ... ஆம் சிறு சிறு துண்டுகளாக தரவிறக்கம் ஆவதால் ஹர்ட் டிஸ்க் தின் திறனும் , அதிக சூடாவதால் ..தன் வாழ்க்யை முடித்து கொள்ள வைப்பு இருக்கிறது ...

டோர்ரென்ட் பயன்படுத்துவாதல் கணினியின் ஹர்ட் டிஸ்க் அடிவாங்குமா..! அதிர்ச்சி என்னை போன்று டோர்ரென்ட் பயன்படுத்துகளின் கதி..!
தகவலுக்கு நன்றி மதன்..!

அவ்வாறு ஹார்ட் டிஸ்க் அடிவாங்கும் என்று யாரும் சொன்னதாக தெரியவில்லை அருண்

உங்களுக்கு அவ்வாறு ஏதேனும் சந்தேகம் ,பாதுகாக்க வேண்டுமென்று தோன்றினால்
இந்த லிங்க் ல் உள்ள வழிமுறையை பின்பற்றுங்கள்
லிங்க்

பிட் டொர்ரெண்ட் உபயோகித்து கொண்டிருந்தால் அதை மாற்றிவிட்டு vuze உபயோகித்து பாருங்கள்

நன்றி அருண் நானும் பிட் டொர்ரெண்டைத்தான் உபயோகிக்கிறேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் தரவிறக்க(Downloaders) பிரியர்கள் தலையில் இடி  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தரவிறக்க(Downloaders) பிரியர்கள் தலையில் இடி  - Page 2 Empty Re: தரவிறக்க(Downloaders) பிரியர்கள் தலையில் இடி

Post by வின்சீலன் Tue Apr 17, 2012 3:03 pm

நமக்கு எப்போதுமே டாரெண்ட் தாங்க


உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

தரவிறக்க(Downloaders) பிரியர்கள் தலையில் இடி  - Page 2 Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

தரவிறக்க(Downloaders) பிரியர்கள் தலையில் இடி  - Page 2 Empty Re: தரவிறக்க(Downloaders) பிரியர்கள் தலையில் இடி

Post by கேசவன் Tue Apr 17, 2012 3:48 pm

அதிர்ச்சி அதிர்ச்சி


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
தரவிறக்க(Downloaders) பிரியர்கள் தலையில் இடி  - Page 2 1357389தரவிறக்க(Downloaders) பிரியர்கள் தலையில் இடி  - Page 2 59010615தரவிறக்க(Downloaders) பிரியர்கள் தலையில் இடி  - Page 2 Images3ijfதரவிறக்க(Downloaders) பிரியர்கள் தலையில் இடி  - Page 2 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

தரவிறக்க(Downloaders) பிரியர்கள் தலையில் இடி  - Page 2 Empty Re: தரவிறக்க(Downloaders) பிரியர்கள் தலையில் இடி

Post by thenuganan Sat Jun 02, 2012 6:27 pm

ஆப்பு என்ன கொடுமை சார் இது இதுக்குமா!


வெற்றி என்றும் தமிழனுக்கே! :suspect: போட்டிக்கு ரெடி
thenuganan
thenuganan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 22
இணைந்தது : 21/02/2012

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum