ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீன்கள் கொடுக்கும் `எலக்ட்ரிக் ஷாக்'!

+3
ஜாஹீதாபானு
முஹைதீன்
சிவா
7 posters

Go down

மீன்கள் கொடுக்கும் `எலக்ட்ரிக் ஷாக்'! Empty மீன்கள் கொடுக்கும் `எலக்ட்ரிக் ஷாக்'!

Post by சிவா Tue Apr 17, 2012 12:21 pm

மீன்கள் கொடுக்கும் `எலக்ட்ரிக் ஷாக்'! TorpedoRay


மத்திய தரைக் கடலிலும், வேறு சில கடல் பகுதிகளிலும் வாழும் `ஸ்கேட்ஸ்' என்ற மீன் வகை உள்ளது. இவற்றை `டார்பிடோ ரேஸ்' என்றும் அழைப்பார்கள். இந்த மீன்களின் பழக்கவழக்கங்களை பண்டைய ரோமானியர்கள் ஓரளவு அறிந்து வைத்திருந்தார்கள். இம்மீன்கள் நீந்தும்போது அமைதியாகவும், மெதுவாகவும் நீந்தும்.

இவற்றின் அருகே வேறு சிறு மீன்களோ, நண்டுகளோ, பிற கடல்வாழ் உயிரிகளோ வந்துவிட்டால் `சுரீர்' என்று மின்சார அதிர்ச்சி கொடுக்கும். அதில் அவை துடித்து மடியும். பின்னர் அவற்றை இந்த மீன்கள் உணவாக எடுத்துக்கொள்ளும்.

இந்த மீன்கள் தோற்றுவிக்கும் சக்தி, மின்சாரம் என்பது அக்கால ரோமானியர்களுக்குத் தெரியவில்லை. இவை ஏதோ விஷத்தன்மையுள்ள பொருட்களை வெளியிட்டுத்தான் தமது குறையைச் சொல்கின்றன என்று நம்பினர். தங்கள் மருத்துவச் சிகிச்சைகளுக்காக இம்மீன்களை பெரிய தொட்டிகளில் வைத்து வளர்த்தார்கள்.

`ஸ்கேட்' மீன்களைப் போலவே மின்சக்தியை வெளிப்படுத்தும் மற்றொரு மீன் வகை, `ஈல்' என்பதாகும். ஆனால் இவை நன்னீரில் வாழ்பவை.

இந்த மீன்கள் இரவில் மட்டுமே வெளியே வந்து தம் இரையைத் தேடும். தென் அமெரிக்காவில் உள்ள அமேசான் நதியின் ஆழமற்ற பகுதிகளில் இம்மீன்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. இவை வெளிப்படுத்தும் மின்சக்தி, பெரிய மீன்களைக் கூட செயலற்றுப் போகச் செய்யும் அளவுக்குப் பலமானது. இதனால் அந்தப் பகுதிகளில் வாழும் பூர்வீகக் குடிமக்கள் அந்நதியில் இறங்கி நடக்கவே அஞ்சுகிறார்கள்.

இந்த மீன்களின் உடலிலிருந்து தோன்றும் மின்சாரத்தின் அளவு எவ்வளவு தெரியுமா? சாதாரணமாக நம் வீடுகளில் பயன்படுத்தப்பட்டு வரும் மின்சாரத்தின் அளவு 220 வோல்டுகள் ஆகும். ஆனால் ஈல் தோற்றுவிக்கும் மின்சாரத்தின் அளவு சுமார் 600 வோல்ட்!

இவ்வளவு மின்சக்தியை அந்த மீன் பெற்றுள்ளது, அது வாழும் நன்னீர் சூழலுக்கு ஏற்றதே ஆகும். நன்னீர், மின்சாரத்தைக் கடத்தும் பண்பு கொண்டதில்லை.

கடல்நீரில் வாழும் ஸ்கேட் மீன் தோற்றுவிப்பது 60 வோல்ட் மின்சாரம் என்றாலும், கடல்நீர் மின்சாரத்தைக் கடத்தும் பண்பு உடையது ஆகையால் இக்குறைந்த அளவு மின்சாரம் அம்மீனுக்குப் போதுமானது.

மீன்கள் எவ்வாறு அவற்றின் உடலில் இருந்து மின்சாரத்தைத் தோற்றுவிக்கின்றன? அதற்குப் பயன்படுவது அவற்றின் உடலில் உள்ள நரம்பு முனைகளும், தசைகளும்தான். நரம்பு முனைகள்தான் மின்வாய்த் தகடுகளாக அமைகின்றன. இந்தத் தகடுகள் தொகுதி தொகுதியாய் அமைந்துள்ளன. ஒரு தொகுதியில் உள்ள தகடுகள் தொடர் அடுக்கில் இணைந்துள்ளன. ஆனால் தொகுதிகள் எல்லாம் தங்களுக்குள் பக்க அடுக்கில் அமைந்துள்ளன. சாதாரணமாக, மின்சாரத்தைத் தோற்றுவிக்கும் உறுப்பு, எலும்புடன் இணைந்த தசையுடன்தான் அமைந்திருக்கும்.

நரம்பால் உண்டாகும் தூண்டுதலின்போது இந்த எலும்புத் தசை சுருங்கும். அப்போது மின் தூண்டல் ஏற்படுகிறது. அந்த மின் தூண்டல், தசையிலிருந்து நரம்பு முனையை அடையும்போது ஒரு சிறப்பு ரசாயனப் பொருள் அங்கு சுரக்கப்படும். அதன் விளைவாகவே தசைகள் சுருங்கும். ஆனால் மின் உற்பத்தி உறுப்பால் தசைகள் சுருங்கிக்கொள்வதில்லை. அதற்குப் பதிலாக அவை மின் தூண்டலைத் தோற்றுவிக்கும் உறுப்புகளாக இயங்குகின்றன.

சாதாரணமாக இப்படித் தோன்றும் ஒவ்வொரு சிறு மின் தூண்டலும் சுமார் 150 மில்லி வோல்ட் திறன் கொண்டதாகும்.

ஈல் மீனின் மின் உற்பத்தி உறுப்பில் உள்ள ஒவ்வொரு தொகுதியிலும் 6ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை உள்ள இத்தகடுகள் தொடர் அடுக்கில் இணைந்து செயல்படுவதால் அதன் மொத்தப் பலனாக 600 வோல்ட் மின்சாரம் தோற்றுவிக்கப்படுகிறது.

அதேநேரம் டார்பிடோ ரேஸ் மீனில் சுமார் ஆயிரம் தகடுகள்தான் ஒரு தொகுதியில் உள்ளன. இத்தொகுதிகள் 200 தான் உள்ளன. அவையும் பக்க அடுக்கில் இணைந்திருப்பதால் இம்மீன் உண்டாக்கும் மின் திறன், ஈல்மீனைப் போன்று அதிக அளவுடையதாய் இருப்பதில்லை.

தினதந்தி


மீன்கள் கொடுக்கும் `எலக்ட்ரிக் ஷாக்'! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மீன்கள் கொடுக்கும் `எலக்ட்ரிக் ஷாக்'! Empty Re: மீன்கள் கொடுக்கும் `எலக்ட்ரிக் ஷாக்'!

Post by முஹைதீன் Tue Apr 17, 2012 12:43 pm

அறிய தகவலை தெரியப்படுத்தியமைக்கு நன்றி தல சூப்பருங்க
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

மீன்கள் கொடுக்கும் `எலக்ட்ரிக் ஷாக்'! Empty Re: மீன்கள் கொடுக்கும் `எலக்ட்ரிக் ஷாக்'!

Post by ஜாஹீதாபானு Tue Apr 17, 2012 2:57 pm

சூப்பர் மீன் ....... மகிழ்ச்சி

பகிர்வுக்கு நன்றி தம்பி....... அன்பு மலர்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மீன்கள் கொடுக்கும் `எலக்ட்ரிக் ஷாக்'! Empty Re: மீன்கள் கொடுக்கும் `எலக்ட்ரிக் ஷாக்'!

Post by dhilipdsp Tue Apr 17, 2012 3:03 pm

அதிர்ச்சி
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

மீன்கள் கொடுக்கும் `எலக்ட்ரிக் ஷாக்'! Empty Re: மீன்கள் கொடுக்கும் `எலக்ட்ரிக் ஷாக்'!

Post by பாலாஜி Tue Apr 17, 2012 3:33 pm

நல்ல தகவல் .. சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மீன்கள் கொடுக்கும் `எலக்ட்ரிக் ஷாக்'! Empty Re: மீன்கள் கொடுக்கும் `எலக்ட்ரிக் ஷாக்'!

Post by ந.கார்த்தி Tue Apr 17, 2012 3:37 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


மீன்கள் கொடுக்கும் `எலக்ட்ரிக் ஷாக்'! Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

மீன்கள் கொடுக்கும் `எலக்ட்ரிக் ஷாக்'! Empty Re: மீன்கள் கொடுக்கும் `எலக்ட்ரிக் ஷாக்'!

Post by கேசவன் Tue Apr 17, 2012 3:52 pm

பகிர்வுக்கு நன்றி


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மீன்கள் கொடுக்கும் `எலக்ட்ரிக் ஷாக்'! 1357389மீன்கள் கொடுக்கும் `எலக்ட்ரிக் ஷாக்'! 59010615மீன்கள் கொடுக்கும் `எலக்ட்ரிக் ஷாக்'! Images3ijfமீன்கள் கொடுக்கும் `எலக்ட்ரிக் ஷாக்'! Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

மீன்கள் கொடுக்கும் `எலக்ட்ரிக் ஷாக்'! Empty Re: மீன்கள் கொடுக்கும் `எலக்ட்ரிக் ஷாக்'!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum