ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்!

+9
உதயசுதா
yarlpavanan
பகுத்தறிவன்
அருண்
கே. பாலா
பாலாஜி
உமா
ராஜா
சிவா
13 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

சமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்! - Page 2 Empty சமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்!

Post by சிவா Tue Apr 17, 2012 11:31 am

First topic message reminder :





`பேஸ்புக்', `டுவீட்டர்' போன்ற சமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில், பிரபலமான சமூக வலைத்தளங்களில் ஈடுபாடு காட்டுபவர் களில் 58 சதவீதம் பேர் பெண்கள் என்று தெரியவந்திருக்கிறது.

பியூ ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பான ஆய்வை மேற்கொண்டனர். அப்போது, 2008-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2010-ல் சமூக வலைத்தளங்களில் இணைவோரின் எண்ணிக்கை இரண்டு மடங்காகி 85 கோடியாகியிருக்கிறது. ஆனால் இந்த வலைத்தளங்களில் இணையும் ஆண்களின் எண்ணிக்கை 3 சதவீதம் குறைந்துள்ளது.

இந்த விஷயம், சமூக வலைத்தளங்களின் கவனத்தையும் திருப்பியுள்ளது. அவை, ஆண்களை ஈர்க்கும் விஷயங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கின்றன. ஆண்கள் தொடர்பான நிகழ்வுகளையும், படங்களையும் அதிகம் இடம்பெறச் செய்ய ஆரம்பித்திருக்கின்றன.

இந்த விஷயம் குறித்த ஆய்வில் ஈடுபட்ட முன்னணி ஆய்வாளரான கீத் ஹாம்ப்டன், தங்களை வெளிப்படுத்த சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் உணர்வு ஆண்களுக்கு இயல்பாகவே குறைவு. எனவே, ஆண்களைக் குறிவைத்து உருவாக்கப்படும் இணையதளங்கள் கூட ஆன்லைன் மூலமாகத் தொடர்புகொள்ளும்படி அவர்களைத் தூண்டாது என்கிறார்.

``வரலாற்றுரீதியாகவே பார்த்தால், உறவுக்கான வலைப்பின்னலாக பெண்களே உள்ளனர்'' என்று விளக்குகிறார், கீத் ஹாம்ப்டன்.

தினதந்தி


சமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


சமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்! - Page 2 Empty Re: சமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்!

Post by யினியவன் Tue Apr 24, 2012 5:20 pm

வாட் அ சில்லி கண்டுபிடிப்பு மை லார்ட் சிவா?

பெண்களின் ஆதிக்கம் வலைத் தளங்களில் மட்டுமா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்! - Page 2 Empty Re: சமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்!

Post by அதி Tue Apr 24, 2012 5:23 pm

இத்தனை பெண்கள் இருக்காங்க என்பதே போதுமே ஆண்களை ஈர்க்க
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

சமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்! - Page 2 Empty Re: சமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்!

Post by இளமாறன் Tue Apr 24, 2012 5:35 pm

உலகில் ஆண்களை விட பெண்கள் தானே அதிகம் சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்! - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்! - Page 2 Empty Re: சமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்!

Post by பாலாஜி Tue Apr 24, 2012 5:36 pm

அதி wrote:இத்தனை பெண்கள் இருக்காங்க என்பதே போதுமே ஆண்களை ஈர்க்க

ம்‌ம்‌ம் ... அப்பலா


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்! - Page 2 Empty Re: சமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்!

Post by அதி Tue Apr 24, 2012 5:41 pm

வை.பாலாஜி wrote:ம்‌ம்‌ம் ... அப்பலா
அப்பளம் வேணும்னு கேக்குறீங்களா? ஒன்னும் புரியல
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

சமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்! - Page 2 Empty Re: சமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்!

Post by உதயசுதா Tue Apr 24, 2012 5:42 pm

வை.பாலாஜி wrote:
அதி wrote:இத்தனை பெண்கள் இருக்காங்க என்பதே போதுமே ஆண்களை ஈர்க்க

ம்‌ம்‌ம் ... அப்பலா
இப்ப எதுக்கு அப்பலோ மருத்துவமனைய பத்தி பேசிட்டு இருக்கீங்க அண்ணாத்த?


சமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்! - Page 2 Uசமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்! - Page 2 Dசமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்! - Page 2 Aசமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்! - Page 2 Yசமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்! - Page 2 Aசமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்! - Page 2 Sசமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்! - Page 2 Uசமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்! - Page 2 Dசமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்! - Page 2 Hசமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்! - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்! - Page 2 Empty Re: சமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்!

Post by பாலாஜி Tue Apr 24, 2012 5:43 pm

அதி wrote:
வை.பாலாஜி wrote:ம்‌ம்‌ம் ... அப்பலா
அப்பளம் வேணும்னு கேக்குறீங்களா? ஒன்னும் புரியல

அப்படியே கேட்டுட்டாலும் ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்! - Page 2 Empty Re: சமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்!

Post by இளமாறன் Tue Apr 24, 2012 5:45 pm

உதயசுதா wrote:
வை.பாலாஜி wrote:
அதி wrote:இத்தனை பெண்கள் இருக்காங்க என்பதே போதுமே ஆண்களை ஈர்க்க

ம்‌ம்‌ம் ... அப்பலா
இப்ப எதுக்கு அப்பலோ மருத்துவமனைய பத்தி பேசிட்டு இருக்கீங்க அண்ணாத்த?

ஒரு வேளை பெண்களின் பின்னால் செல்பவர்கள் அப்பலோ மருத்துவமனை போக வேண்டியவர்கள் தான் என்று சொல்கிறார் தல சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்! - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்! - Page 2 Empty Re: சமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்!

Post by உதயசுதா Tue Apr 24, 2012 5:47 pm

இளமாறன் wrote:
உதயசுதா wrote:
வை.பாலாஜி wrote:
அதி wrote:இத்தனை பெண்கள் இருக்காங்க என்பதே போதுமே ஆண்களை ஈர்க்க

ம்‌ம்‌ம் ... அப்பலா
இப்ப எதுக்கு அப்பலோ மருத்துவமனைய பத்தி பேசிட்டு இருக்கீங்க அண்ணாத்த?

ஒரு வேளை பெண்களின் பின்னால் செல்பவர்கள் அப்பலோ மருத்துவமனை போக வேண்டியவர்கள் தான் என்று சொல்கிறார் தல சிரி
அந்த அளவுக்கு ஆண்கள் எல்லாரும் வீக் என்று ஒத்துக்கறீங்களா இளா


சமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்! - Page 2 Uசமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்! - Page 2 Dசமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்! - Page 2 Aசமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்! - Page 2 Yசமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்! - Page 2 Aசமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்! - Page 2 Sசமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்! - Page 2 Uசமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்! - Page 2 Dசமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்! - Page 2 Hசமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்! - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்! - Page 2 Empty Re: சமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்!

Post by இளமாறன் Tue Apr 24, 2012 5:50 pm

உதயசுதா wrote:
இளமாறன் wrote:
உதயசுதா wrote:
வை.பாலாஜி wrote:
அதி wrote:இத்தனை பெண்கள் இருக்காங்க என்பதே போதுமே ஆண்களை ஈர்க்க

ம்‌ம்‌ம் ... அப்பலா
இப்ப எதுக்கு அப்பலோ மருத்துவமனைய பத்தி பேசிட்டு இருக்கீங்க அண்ணாத்த?

ஒரு வேளை பெண்களின் பின்னால் செல்பவர்கள் அப்பலோ மருத்துவமனை போக வேண்டியவர்கள் தான் என்று சொல்கிறார் தல சிரி
அந்த அளவுக்கு ஆண்கள் எல்லாரும் வீக் என்று ஒத்துக்கறீங்களா இளா

பெண்களுக்கு உடல் மட்டும் தான் வீக் ...ஆண்களூக்கு உள்ளம் வீக் சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்! - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்! - Page 2 Empty Re: சமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum