புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொலைவெறிக்கு ஒரு கடிதம்
Page 2 of 7 •
Page 2 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
First topic message reminder :
பல வருடங்களுக்கு முன்..
”கடவுளே!! இந்த மனித இனத்தின் கொடுமைக்கு அளவேயில்லையா ? எங்களை அழித்து வரும் இவர்களுக்கு நீ தண்டனை தர மாட்டாயா” என அனைத்து மரங்களும் கடவுளிடம் முறையிட்டன. சற்று நேரம் யோசித்தக் கடவுள் சொன்னார்
கவலை வேண்டாம். இன்று நான் பூமிக்கு அனுப்பப் போகும் ஒருவனால் உலகமே அல்லோலகலப் படப்போகிறது. உங்களை அழித்து காகிதமாக்கி அதை வீணடிக்கும் மூடர்களை அந்த காகிதம் மூலமே பாடம் புகட்டுகிறேன்.
அவர் சொன்னது போலவே கலிகாலத்தில் கடவுளின் ஏற்ப்பாட்டின் படி பூமிக்கு வந்தார் அந்த தீவிரவாதி . உலகை அழிக்க அவரிடம் கடவுள் கொடுத்தனுப்பிய ஆயுதம் எழுத்து. பேசிப்பேசியே சாகடிக்க இங்கே ஆயிரம் பேரிருக்க, எழுதி எழுதியே கொல்வதற்கு இவர் ஒருவர்தான் இருக்கிறார்.
முன்னூறு வார்த்தைகளில் குதிரைப் பற்றி எழுத சொன்னார்கள் நம் தீவிரவாதியிடம். “காட்டுக்குள்ளே ஓடியது குதிரை டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக்டடக் டடக் டடக்டடக் டடக் டடக் டடக் டடக் டடக்டடக் டடக் டடக்டடக் என எழுதியதைப் பார்த்து மாரடைப்பு வந்த ஆசிரியரின் நினைவு நாள் சென்ற மாதம்தான் சென்றது. :suspect:
வளர்ந்த பின் அவ்வப்போது சில பல கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். அதில் கணிசமான கணக்கில் மரணங்கள் சம்பவித்தாலும் அடிக்கடி அது நிகழாமல் போனதில் வருத்தம் கொண்டார்.
எழுதி மட்டுமே பல பேரைக் கொல்ல முடியாதென்று தெரிந்துக் கொண்ட பின், பேசிப்பேசியே சாகடிக்க தொடங்கினார். பக்கத்து வீட்டுக்காரர் ஒருநாள் பைக்கில் வெளியே வந்தவுடன் ரைட்டிலே வந்துக் கொண்டிருந்தார். நேர்மையின் சிகரமான நம்மாளு காலை எட்டு மணிக்கு அவரிடம் கேட்டார் ”நான் வந்தது லெஃப்ட்டு.ஆனா ரைட்டு. நீங்க வந்தது ரைட்டு. ஆனா ரைட்டா?” அங்கேயே மயங்கி விழுந்தவர் இன்னமும் கோமாவிலே இருப்பதாக தெரிகிறது. :silent:
அப்படி இப்படி என தன் நோக்கத்தை செவ்வனே செய்து வந்தவரிடம் தக்க சமயத்தில் கிடைத்தது அந்தப் பேரழிவு ஆயுதம். ஆம். ஈகரையில் இணைந்தார் 2012 ஜனவரி மாதத்தில் இருந்து கொத்து கொத்தாக மக்களைக் கொன்று குவித்து வருகிறார். சமீபத்திய சன் டிவி கருத்து கணிப்புப்படி தினம் தினம் செத்து மடியும் மக்களில் இவரால் மடிபவர்களே அதிகம் என்று தெரிகிறது.
தன் வயதை மறைக்க எப்போதும் ஷார்ட்சில் இருப்பது அவர் வழக்கம். சென்ற வாரம் ஒரு திருமணத்திற்கு சென்ற அவரிடம், ஒரு இளம்பெண் ஏதோ கேட்க இவரும் எடக்க மடக்காக சொல்லிவிட, அந்தப் பெண்ணுக்கு என்னாச்சா? கேரளா பகவதியம்மன் கோவிலில் பேய் ஓட்டிக் கொண்டிருக்கிறார்களாம். நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொன்ன தகவல்படி, இவரின் பெயரைத்தான் கேட்டிருக்கிறது அந்தப் பெண்.
எதை எழுதி இவரு சாவடிக்கிறாருன்னு யோசிச்சுப் பார்த்தா இவரு எதை எழுதினாலும் சாவடிக்கிறார்ன்னுதான் சொல்லத் தோணுதுங்க. பொதுவாக நல்ல வாசிப்பனுபவத்தை தருபவர்களே நல்ல எழுத்தாளர்கள் என்று சொல்வார்கள். இவரு அனுபவத்தையே வாசிக்க தருவதால் நொல்ல எழுத்தாளர்ன்னு சொல்லலாம். ரொம்ப சொல்லியாச்சு. அவரு யாருன்னு இன்னமும் தெரியாதவங்க ஈகரைக்கு வந்து ஒரு வாரமே ஆகியிருக்ககூடும்.
ராஜாவின் இசையைக் கேட்பவர்கள் சொல்லும் பிரபலமான வாசகம்: “ங்கொய்யால செத்து போலாம்டா ராஜாவுக்காகத்தான்..” அதேத்தான் இவருக்கும்.
தலைக்கு கீழேதான் கழுத்து- :afro: :afro:
நம்ம கொலைவெறிக்கு எல்லாமே எழுத்து. :afro: :afro:
கொஞ்சநாளாகவே ஆளை ஈகரை பக்கம் காணவில்லை.

வீ வாண்ட் கொலைவெறி
வீ வாண்ட் கொலைவெறி .
வீ வாண்ட் கொலைவெறி …
வீ வாண்ட் கொலைவெறி .
வீ வாண்ட் கொலைவெறி …
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
conform ஆச்சு, தகவலுக்கு மிக்க நன்றி.... !ராஜா wrote:இதுவரைக்கும் நாங்களும் அப்படி தான் நினைச்சிருந்தோம் , இப்ப நீங்க சொன்னவுடன் தான் .......சிவா wrote:கொலைவெறிக்கே கொலைக்குத்துக் கட்டுரை அருமை! விரைவில் கொலவெறி நம்முடன் இணைவார். முக்கிய வேலையாக வெளிநாடு சென்றுள்ளார். ஆப்கனில் நடந்த தாக்குதலுக்கும் இவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை நண்பர்களே!
சிவா wrote:கொலைவெறிக்கே கொலைக்குத்துக் கட்டுரை அருமை!
விரைவில் கொலவெறி நம்முடன் இணைவார். முக்கிய வேலையாக வெளிநாடு சென்றுள்ளார். ஆப்கனில் நடந்த தாக்குதலுக்கும் இவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை நண்பர்களே!
நீங்க சொல்லுவதை எப்படி நம்புவது சி.பி.ஜ விசாரணை வேண்டும்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
சூப்பர் பாலாகார்த்திக்.... !
கலக்கல் பதிவு....
கலக்கல் பதிவு....
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
SBI-யின் (Siva Bureau Investigation) தகவல் FBI தகவலை விட நம்ப தகுந்தது... ,வை.பாலாஜி wrote:நீங்க சொல்லுவதை எப்படி நம்புவது சி.பி.ஜ விசாரணை வேண்டும்சிவா wrote:கொலைவெறிக்கே கொலைக்குத்துக் கட்டுரை அருமை!
விரைவில் கொலவெறி நம்முடன் இணைவார். முக்கிய வேலையாக வெளிநாடு சென்றுள்ளார். ஆப்கனில் நடந்த தாக்குதலுக்கும் இவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை நண்பர்களே!
நாட்டாமை இதுக்கு ஏதாவது தீர்ப்பு சொல்ல போராறு
பிரசன்னா wrote:SBI-யின் (Siva Bureau Investigation) தகவல் FBI தகவலை விட நம்ப தகுந்தது... ,வை.பாலாஜி wrote:நீங்க சொல்லுவதை எப்படி நம்புவது சி.பி.ஜ விசாரணை வேண்டும்சிவா wrote:கொலைவெறிக்கே கொலைக்குத்துக் கட்டுரை அருமை!
விரைவில் கொலவெறி நம்முடன் இணைவார். முக்கிய வேலையாக வெளிநாடு சென்றுள்ளார். ஆப்கனில் நடந்த தாக்குதலுக்கும் இவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை நண்பர்களே!
நாட்டாமை இதுக்கு ஏதாவது தீர்ப்பு சொல்ல போராறு
நீ அடங்க மாட்ட , இதோ இரு வரேன் ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Page 2 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 7