ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:52 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொலைவெறிக்கு ஒரு கடிதம்

+15
sinthiyarasu
Dr.சுந்தரராஜ் தயாளன்
ந.கார்த்தி
இரா.பகவதி
பிரசன்னா
ஜாஹீதாபானு
கே. பாலா
அருண்
றினா
சிவா
dhilipdsp
ஹர்ஷித்
பாலாஜி
ராஜா
balakarthik
19 posters

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

கொலைவெறிக்கு ஒரு கடிதம்  Empty கொலைவெறிக்கு ஒரு கடிதம்

Post by balakarthik Tue Apr 17, 2012 12:02 pm

பல வருடங்களுக்கு முன்.. ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

”கடவுளே!! இந்த மனித இனத்தின் கொடுமைக்கு அளவேயில்லையா சோகம் ? எங்களை அழித்து வரும் இவர்களுக்கு நீ தண்டனை தர மாட்டாயா” சோகம் என அனைத்து மரங்களும் கடவுளிடம் முறையிட்டன. சற்று நேரம் யோசித்தக் கடவுள் சொன்னார் அருமையிருக்கு

கவலை வேண்டாம். இன்று நான் பூமிக்கு அனுப்பப் போகும் ஒருவனால் உலகமே அல்லோலகலப் படப்போகிறது. உங்களை அழித்து காகிதமாக்கி அதை வீணடிக்கும் மூடர்களை அந்த காகிதம் மூலமே பாடம் புகட்டுகிறேன். சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க அருமையிருக்கு

அவர் சொன்னது போலவே கலிகாலத்தில் கடவுளின் ஏற்ப்பாட்டின் படி பூமிக்கு வந்தார் அந்த தீவிரவாதி :வணக்கம்: . உலகை அழிக்க அவரிடம் கடவுள் கொடுத்தனுப்பிய ஆயுதம் எழுத்து. பேசிப்பேசியே சாகடிக்க இங்கே ஆயிரம் பேரிருக்க, எழுதி எழுதியே கொல்வதற்கு இவர் ஒருவர்தான் இருக்கிறார். ஜாலி ஜாலி

முன்னூறு வார்த்தைகளில் குதிரைப் பற்றி எழுத சொன்னார்கள் நம் தீவிரவாதியிடம். “காட்டுக்குள்ளே ஓடியது குதிரை டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக்டடக் டடக் டடக்டடக் டடக் டடக் டடக் டடக் டடக்டடக் டடக் டடக்டடக் என எழுதியதைப் பார்த்து மாரடைப்பு வந்த ஆசிரியரின் நினைவு நாள் சென்ற மாதம்தான் சென்றது. பாடகன் பாடகன் :suspect:

வளர்ந்த பின் அவ்வப்போது சில பல கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். அதில் கணிசமான கணக்கில் மரணங்கள் சம்பவித்தாலும் அடிக்கடி அது நிகழாமல் போனதில் வருத்தம் கொண்டார். அழுகை அழுகை

எழுதி மட்டுமே பல பேரைக் கொல்ல முடியாதென்று தெரிந்துக் கொண்ட பின், பேசிப்பேசியே சாகடிக்க தொடங்கினார். பக்கத்து வீட்டுக்காரர் ஒருநாள் பைக்கில் வெளியே வந்தவுடன் ரைட்டிலே வந்துக் கொண்டிருந்தார். நேர்மையின் சிகரமான நம்மாளு காலை எட்டு மணிக்கு அவரிடம் கேட்டார் ”நான் வந்தது லெஃப்ட்டு.ஆனா ரைட்டு. நீங்க வந்தது ரைட்டு. ஆனா ரைட்டா?” அங்கேயே மயங்கி விழுந்தவர் இன்னமும் கோமாவிலே இருப்பதாக தெரிகிறது. சிரி சிரி சிரி ரிலாக்ஸ் ரிலாக்ஸ் :silent:

அப்படி இப்படி என தன் நோக்கத்தை செவ்வனே செய்து வந்தவரிடம் தக்க சமயத்தில் கிடைத்தது அந்தப் பேரழிவு ஆயுதம். ஆம். ஈகரையில் இணைந்தார் 2012 ஜனவரி மாதத்தில் இருந்து கொத்து கொத்தாக மக்களைக் கொன்று குவித்து வருகிறார். சமீபத்திய சன் டி‌வி கருத்து கணிப்புப்படி தினம் தினம் செத்து மடியும் மக்களில் இவரால் மடிபவர்களே அதிகம் என்று தெரிகிறது. கொலைவெறிக்கு ஒரு கடிதம்  676261 கொலைவெறிக்கு ஒரு கடிதம்  676261 கொலைவெறிக்கு ஒரு கடிதம்  676261

தன் வயதை மறைக்க எப்போதும் ஷார்ட்சில் இருப்பது அவர் வழக்கம். சென்ற வாரம் ஒரு திருமணத்திற்கு சென்ற அவரிடம், ஒரு இளம்பெண் ஏதோ கேட்க இவரும் எடக்க மடக்காக சொல்லிவிட, அந்தப் பெண்ணுக்கு என்னாச்சா? கேரளா பகவதியம்மன் கோவிலில் பேய் ஓட்டிக் கொண்டிருக்கிறார்களாம். நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொன்ன தகவல்படி, இவரின் பெயரைத்தான் கேட்டிருக்கிறது அந்தப் பெண். கூடாது கூடாது கூடாது

எதை எழுதி இவரு சாவடிக்கிறாருன்னு யோசிச்சுப் பார்த்தா இவரு எதை எழுதினாலும் சாவடிக்கிறார்ன்னுதான் சொல்லத் தோணுதுங்க. பொதுவாக நல்ல வாசிப்பனுபவத்தை தருபவர்களே நல்ல எழுத்தாளர்கள் என்று சொல்வார்கள். இவரு அனுபவத்தையே வாசிக்க தருவதால் நொல்ல எழுத்தாளர்ன்னு சொல்லலாம். ரொம்ப சொல்லியாச்சு. அவரு யாருன்னு இன்னமும் தெரியாதவங்க ஈகரைக்கு வந்து ஒரு வாரமே ஆகியிருக்ககூடும். ஆறுதல் ஆறுதல் ஓகே!!!! ஓகே!!!!

ராஜாவின் இசையைக் கேட்பவர்கள் சொல்லும் பிரபலமான வாசகம்: “ங்கொய்யால செத்து போலாம்டா ராஜாவுக்காகத்தான்..” அதேத்தான் இவருக்கும். நடனம் நடனம் நடனம் நடனம்

தலைக்கு கீழேதான் கழுத்து- :afro: :afro:
நம்ம கொலைவெறிக்கு எல்லாமே எழுத்து.
:afro: :afro:

கொஞ்சநாளாகவே ஆளை ஈகரை பக்கம் காணவில்லை. கொலைவெறிக்கு ஒரு கடிதம்  745155 அநியாயம் அநியாயம் அநியாயம்

🐰 🐰 வீ வாண்ட் கொலைவெறி 🐰 🐰
🐰 🐰 வீ வாண்ட் கொலைவெறி . 🐰 🐰
🐰 🐰 வீ வாண்ட் கொலைவெறி 🐰 🐰




Last edited by balakarthik on Tue Apr 17, 2012 12:11 pm; edited 2 times in total


ஈகரை தமிழ் களஞ்சியம் கொலைவெறிக்கு ஒரு கடிதம்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கொலைவெறிக்கு ஒரு கடிதம்  Empty Re: கொலைவெறிக்கு ஒரு கடிதம்

Post by ராஜா Tue Apr 17, 2012 12:08 pm

சிரி பிரமாதம் , கொலவெறிக்கெ விளக்கமா நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கொலைவெறிக்கு ஒரு கடிதம்  Empty Re: கொலைவெறிக்கு ஒரு கடிதம்

Post by பாலாஜி Tue Apr 17, 2012 12:30 pm

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கொலைவெறிக்கு ஒரு கடிதம்  Empty Re: கொலைவெறிக்கு ஒரு கடிதம்

Post by ஹர்ஷித் Tue Apr 17, 2012 12:42 pm

வீ வாண்ட் கொலைவெறி
வீ வாண்ட் கொலைவெறி .
வீ வாண்ட் கொலைவெறி …

ஆமோதித்தல்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

கொலைவெறிக்கு ஒரு கடிதம்  Empty Re: கொலைவெறிக்கு ஒரு கடிதம்

Post by dhilipdsp Tue Apr 17, 2012 12:50 pm

சூப்பருங்க
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

கொலைவெறிக்கு ஒரு கடிதம்  Empty Re: கொலைவெறிக்கு ஒரு கடிதம்

Post by சிவா Tue Apr 17, 2012 1:30 pm

கொலைவெறிக்கே கொலைக்குத்துக் கட்டுரை அருமை!

விரைவில் கொலவெறி நம்முடன் இணைவார். முக்கிய வேலையாக வெளிநாடு சென்றுள்ளார். ஆப்கனில் நடந்த தாக்குதலுக்கும் இவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை நண்பர்களே!


கொலைவெறிக்கு ஒரு கடிதம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கொலைவெறிக்கு ஒரு கடிதம்  Empty Re: கொலைவெறிக்கு ஒரு கடிதம்

Post by றினா Tue Apr 17, 2012 1:38 pm

சிவா wrote:கொலைவெறிக்கே கொலைக்குத்துக் கட்டுரை அருமை!

விரைவில் கொலவெறி நம்முடன் இணைவார். முக்கிய வேலையாக வெளிநாடு சென்றுள்ளார். ஆப்கனில் நடந்த தாக்குதலுக்கும் இவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை நண்பர்களே!

வரட்டும்...


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

கொலைவெறிக்கு ஒரு கடிதம்  Empty Re: கொலைவெறிக்கு ஒரு கடிதம்

Post by balakarthik Tue Apr 17, 2012 2:31 pm

கொலைவெறி வரும் வரை கொலைவெறியோடு காத்திருப்போம் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கொலைவெறிக்கு ஒரு கடிதம்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கொலைவெறிக்கு ஒரு கடிதம்  Empty Re: கொலைவெறிக்கு ஒரு கடிதம்

Post by அருண் Tue Apr 17, 2012 2:37 pm

ஹா!ஹா! கொலைவெறி தாக்குதலுக்கு கொலைவெறி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கொலைவெறிக்கு ஒரு கடிதம்  Empty Re: கொலைவெறிக்கு ஒரு கடிதம்

Post by ராஜா Tue Apr 17, 2012 2:41 pm

சிவா wrote:கொலைவெறிக்கே கொலைக்குத்துக் கட்டுரை அருமை! விரைவில் கொலவெறி நம்முடன் இணைவார். முக்கிய வேலையாக வெளிநாடு சென்றுள்ளார். ஆப்கனில் நடந்த தாக்குதலுக்கும் இவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை நண்பர்களே!
இதுவரைக்கும் நாங்களும் அப்படி தான் நினைச்சிருந்தோம் , இப்ப நீங்க சொன்னவுடன் தான் .......
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கொலைவெறிக்கு ஒரு கடிதம்  Empty Re: கொலைவெறிக்கு ஒரு கடிதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum