புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீனாவில் 1 மணிநேரம் மட்டும் தடுக்கப்பட்ட வெளிநாட்டு வெப்சைட்டுகள்! Poll_c10சீனாவில் 1 மணிநேரம் மட்டும் தடுக்கப்பட்ட வெளிநாட்டு வெப்சைட்டுகள்! Poll_m10சீனாவில் 1 மணிநேரம் மட்டும் தடுக்கப்பட்ட வெளிநாட்டு வெப்சைட்டுகள்! Poll_c10 
15 Posts - 68%
heezulia

4 Posts - 18%
mohamed nizamudeen

1 Post - 5%
Barushree

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்

69 Posts - 80%

4 Posts - 5%

2 Posts - 2%
Balaurushya

prajai

Karthikakulanthaivel

1 Post - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீனாவில் 1 மணிநேரம் மட்டும் தடுக்கப்பட்ட வெளிநாட்டு வெப்சைட்டுகள்!

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Apr 16, 2012 6:05 pm

சீனாவில் 1 மணிநேரம் மட்டும் தடுக்கப்பட்ட வெளிநாட்டு வெப்சைட்டுகள்! Chinese-Internet-20120416-1

சீனாவில் வெளிநாட்டு வெப்சைட்டுகள் அனைத்தும் ஒரு மணி நேரம் செயல்படாமல் போனதன் காரணம், தணிக்கை முறையின் ஒரு டெஸ்டிங்கா என்ற சந்தேகம் தற்போது ஏற்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை, சீனா முழுவதிலும் எந்தவொரு வெளிநாட்டு வெப்சைட்டையும் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.

அதற்கு காரணம், தொழில்நுட்ப கோளாறாக இருக்கலாம் என்று மறுநாள் கூறப்பட்டது. ஆனால் இன்று (திங்கட்கிழமை) சீன அரசின் தணிக்கை முறையின் ஒரு டெஸ்டிங்கே ஒரு மணிநேர தடைக்கு காரணம் என்ற சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

சீன அரசு ஏற்கனவே குறிப்பிட்ட பல வெளிநாட்டு வெப்சைட்டுகளை தடை செய்துள்ளது. இவை பெரும்பாலும் சீனாவுக்கு எதிரான அரசியல் நிலைப்பாடுகளை கொண்ட இணையத்தளங்கள். சீனாவில் வசிப்பவர்களுக்கு, எந்தெந்த வெப்சைட்டுகளை பார்க்க முடியாது என்பத தெரியும்.

ஆனால், கடந்த வியாழக்கிழமை திடீரென எந்தவொரு வெளிநாட்டு வெப்சைட்டையும் 1 மணி நேரத்துக்கு பார்க்க முடியவில்லை.

உலகப் புகழ்பெற்ற சீனப் பெரும் சுவரை The Great Wall of China என்பார்கள். அதை வைத்து கிண்டலாக, சீனாவில் இன்டர்நெட் தணிக்கை முறையை The Great Firewall of China என்று கலாய்ப்பார்கள். இந்த தணிக்கைமுறை மெயின்லேன்ட் சீனாவில் மட்டுமே அமலில் உண்டு. சீனாவின் ஒரு பகுதியான ஹாங்காங்கில் கிடையாது.

கடந்த வியாழக்கிழமை ஒருமணி நேரம் மெயின்லேன்ட் சீனாவில் வெளிநாட்டு வெப்சைட்டுகளை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டபோது, ஹாங்காங்கில் எந்த இன்டரப்ஷனும் ஏற்பட்டிருக்கவில்லை. அதை வைத்தே வியாழக்கிழமை நடைபெற்றது சீன அரசின் தணிக்கை முறை டெஸ்டிங் என்று தற்போது சொல்லத் துவங்கியுள்ளனர்.

சீன இணையத்தளங்களை வெளிநாடுகளில் வைத்து இயக்கும் நிறுவனமான டோர்வே ஆஃப் சைனா இன்டர்நெட், “சீனாவின் Great Firewall சில அட்ஜஸ்ட்மென்ட்களுக்கு உள்ளாக்கப்பட்ட போது, ஒரு ட்ரான்ஸாக்ஷனில், அனைத்து வெளிநாட்டு URLகளும் தடை செய்யப்பட்ட பட்டியலில் சேர்ந்து விட்டதால் ஏற்பட்ட தடையே இது” என்று இன்று தெரிவித்துள்ளது.

என்ன காரணம்?

நாளைக்கே சீனாவுக்கு எதிரான சம்பவம் ஒன்று (உதாரணமாக, வட கொரிய ராக்கெட் வெடித்தது போன்ற ஒரு செய்தி) நடந்தால், உலகில் எந்தப் பகுதியில் இருந்தும், அந்தச் செய்தி சீனாவுக்குள் வர முடியாதபடி செய்வது சாத்தியமா என்று சீன அரசு டெஸ்ட் பண்ணி பார்த்துள்ளது” என்கிறது அந்த நிறுவனம்.

இது எந்தளவுக்கு நிஜம் என்று தெரியவில்லை. ஆனால், இதுபோன்ற வேலைகளில் சீனா கில்லாடி என்பதால், இதற்கு சாத்தியம் இருக்கவே செய்கிறது.

http://viruvirupu.com

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Apr 16, 2012 6:08 pm

சைனா ஏமாற்றுக்கும் போலிக்கும் எப்போதும் முதல் இடம் தான் , என்ன கொடுமை சார் இது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 16, 2012 6:10 pm

இன்னும் கொஞ்ச நாளில் , இப்ப இருக்குற DTH TV போல நேரடியா சாட்டிலைட் மூலம் இணைய இணைப்பு வந்துவிடும் , அப்ப இவனுங்க என்ன firewall போடுவானுங்க , மூக்கு மாதிரியே இவனுங்களுக்கு மூளையும் சப்பையா ஆயிட்டு வருது

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Apr 16, 2012 6:22 pm

ராஜா wrote:இன்னும் கொஞ்ச நாளில் , இப்ப இருக்குற DTH TV போல நேரடியா சாட்டிலைட் மூலம் இணைய இணைப்பு வந்துவிடும் , அப்ப இவனுங்க என்ன firewall போடுவானுங்க , மூக்கு மாதிரியே இவனுங்களுக்கு மூளையும் சப்பையா ஆயிட்டு வருது

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

சீனாவில் 1 மணிநேரம் மட்டும் தடுக்கப்பட்ட வெளிநாட்டு வெப்சைட்டுகள்! Power-Star-Srinivasan
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Apr 16, 2012 6:42 pm

நடக்கட்டும் நடக்கட்டும்...

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Apr 16, 2012 8:03 pm

சீனாவின் எந்த ஒரு காரியத்தையும் நம்ப முடியாது சோகம்

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Apr 16, 2012 8:57 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
சீனாவில் 1 மணிநேரம் மட்டும் தடுக்கப்பட்ட வெளிநாட்டு வெப்சைட்டுகள்! 1357389சீனாவில் 1 மணிநேரம் மட்டும் தடுக்கப்பட்ட வெளிநாட்டு வெப்சைட்டுகள்! 59010615சீனாவில் 1 மணிநேரம் மட்டும் தடுக்கப்பட்ட வெளிநாட்டு வெப்சைட்டுகள்! Images3ijfசீனாவில் 1 மணிநேரம் மட்டும் தடுக்கப்பட்ட வெளிநாட்டு வெப்சைட்டுகள்! Images4px
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக