Latest topics
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
mohamed nizamudeen |
| |||
Ammu Swarnalatha |
| |||
jothi64 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்களை வியப்படைய வைக்கும் மைக்ரோசாப்டின் புதிய தளம் - Touch Effects
+9
balakarthik
இரா.பகவதி
வின்சீலன்
றினா
SHIVAKUMAR
ராஜா
சிவா
கேசவன்
முத்துராஜ்
13 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
உங்களை வியப்படைய வைக்கும் மைக்ரோசாப்டின் புதிய தளம் - Touch Effects
கடல் போல இருக்கும் இந்த இணைய உலகில் நாளுக்கு நாள் விதவிதமான இணைய தளங்கள்
வந்து கொண்டு உள்ளது. ஆனால் அதில் ஒரு சில தளங்களே நம்மை கவர்கிறது. அந்த
வகையில் இன்று நாம் பார்க்க போவது சோதனை பதிப்பில் உள்ள மைக்ரோசாப்டின்
புதிய இணையதளம் Touch Effects. தொடர்ந்து வேலை செய்து சோர்வாகி இருக்கும்
பொழுது இது போன்ற தளங்களுக்கு சென்றால் உங்கள் மனம் புத்துணர்ச்சி அடையும்.
இந்த தளத்தை ஓபன் செய்தால் புள்ளிகளுடன் ஒரு இணையதளம் வரும் அதில் உங்கள்
மவுஸ் கர்சரை பயன்படுத்தி க்ளிக் செய்தும், Drag செய்தும் பாருங்கள்.
அங்குள்ள புள்ளிகளில் நடக்கும் ஜாலத்தை பாருங்கள்.
கீழே உள்ள போட்டோக்களை பாருங்கள்.
![உங்களை வியப்படைய வைக்கும் மைக்ரோசாப்டின் புதிய தளம் - Touch Effects Microsoft+touch+effects](http://3.bp.blogspot.com/-G0V4D4qEfUU/T4vAA3GnexI/AAAAAAAABBo/K3dfw805X7k/s1600/microsoft+touch+effects.png)
![உங்களை வியப்படைய வைக்கும் மைக்ரோசாப்டின் புதிய தளம் - Touch Effects Microsoft+touch+effects1](http://2.bp.blogspot.com/-PWnMYC-yEDw/T4vCHlMS0zI/AAAAAAAABBw/FxULl7ZyhCM/s1600/microsoft+touch+effects1.png)
![உங்களை வியப்படைய வைக்கும் மைக்ரோசாப்டின் புதிய தளம் - Touch Effects Microsoft+touch+effects2](http://3.bp.blogspot.com/-udMWpdltkTU/T4vDUeVMLRI/AAAAAAAABB4/yu_kjJybB8E/s1600/microsoft+touch+effects2.png)
உங்களின் மவுசை திரையின் மீது வைத்து அழுத்தி இழுத்தால் அதற்கேற்ப உங்கள்
திரை வண்ணமயமாக ஜொலிப்பதை காணலாம். குரோம், பயர்பாக்ஸ் மற்றும் IE
உலவிகளில் நன்றாக வேலை செய்கிறது.
இந்த தளத்திற்கு செல்ல
Touch Effects

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
![உங்களை வியப்படைய வைக்கும் மைக்ரோசாப்டின் புதிய தளம் - Touch Effects Knight](https://2img.net/h/www.webdeveloper.com/animations/bnifiles//knight.gif)
முத்துராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
Re: உங்களை வியப்படைய வைக்கும் மைக்ரோசாப்டின் புதிய தளம் - Touch Effects
பகிர்வுக்கு நன்றி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![உங்களை வியப்படைய வைக்கும் மைக்ரோசாப்டின் புதிய தளம் - Touch Effects 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![உங்களை வியப்படைய வைக்கும் மைக்ரோசாப்டின் புதிய தளம் - Touch Effects 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![உங்களை வியப்படைய வைக்கும் மைக்ரோசாப்டின் புதிய தளம் - Touch Effects Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![உங்களை வியப்படைய வைக்கும் மைக்ரோசாப்டின் புதிய தளம் - Touch Effects Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: உங்களை வியப்படைய வைக்கும் மைக்ரோசாப்டின் புதிய தளம் - Touch Effects
அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![உங்களை வியப்படைய வைக்கும் மைக்ரோசாப்டின் புதிய தளம் - Touch Effects Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உங்களை வியப்படைய வைக்கும் மைக்ரோசாப்டின் புதிய தளம் - Touch Effects
நன்றாக உள்ளது ( எப்படி கண்டு பிடிக்கிறீங்களோ ???? உக்காந்து யோசிப்பாங்களோ??)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
k.sivakumar
SHIVAKUMAR- இளையநிலா
- பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010
Re: உங்களை வியப்படைய வைக்கும் மைக்ரோசாப்டின் புதிய தளம் - Touch Effects
நான் கொஞ்ச நேரம் விளையாடிப்பார்த்தேன்
நன்றாக இருக்கிறது.
நன்றாக இருக்கிறது.
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: உங்களை வியப்படைய வைக்கும் மைக்ரோசாப்டின் புதிய தளம் - Touch Effects
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
![உங்களை வியப்படைய வைக்கும் மைக்ரோசாப்டின் புதிய தளம் - Touch Effects Mgr](https://2img.net/h/1.bp.blogspot.com/__vnK9wWtIw0/R-uyKD6vzYI/AAAAAAAAAsA/5_Z-IuYXtqY/s400/mgr.jpg)
வின்சீலன்- இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
Re: உங்களை வியப்படைய வைக்கும் மைக்ரோசாப்டின் புதிய தளம் - Touch Effects
இதை ஓபன் செய்தல் என டிஸ்ப்ளே கண் சிமிட்டுகிறதே
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
Re: உங்களை வியப்படைய வைக்கும் மைக்ரோசாப்டின் புதிய தளம் - Touch Effects
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: உங்களை வியப்படைய வைக்கும் மைக்ரோசாப்டின் புதிய தளம் - Touch Effects
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அசர வைக்கும் மைக்ரோசாப்டின் Project Natal
» மைக்ரோசாப்டின் புதிய இலவச ஆன்டிவைரஸ்
» மைக்ரோசாப்டின் புதிய இலவச ஆன்டிவைரஸ் - Microsoft Security Credentials
» மென்பொருள் மூலம் குரல் மொழிபெயர்ப்பு : மைக்ரோசாப்டின் புதிய தொழில்நுட்பம்
» நமீதாவின் கணணி அறிவு - புதிய TV தளம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|