Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
“கருணாநிதி டியூப்லைட்டா?” டில்லியிலும் கொழும்புவிலும் ஆச்சர்யம்!
4 posters
Page 1 of 1
“கருணாநிதி டியூப்லைட்டா?” டில்லியிலும் கொழும்புவிலும் ஆச்சர்யம்!
மத்திய அரசுக்கு மகா அவமானத்தை ஏற்படுத்தும் காரியம் ஒன்றை செய்திருக்கிறது, தி.மு.க. நாளை இலங்கை செல்லவுள்ள எம்.பி.க்கள் குழுவில் தமது கட்சியின் பிரதிநிதி கலந்துகொள்ள மாட்டார் என்று அறிவித்திருக்கிறது.
“கடந்த காலத்தில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட இப்படியான தூதுக்குழுவின் பயணத்தால் எந்தப் பலனும் ஏற்படவில்லை. இதனால், இந்தக் குழுவில் கலந்து கொள்வதில் எந்தப் பலனும் இல்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார் அக் கட்சியின் தலைவர் கருணாநிதி.
இவர் குறிப்பிட்ட ‘கடந்த காலத்தில் இலங்கை சென்ற குழு’வில், இவரது மகள் கனிமொழி உள்ளிட்ட தி.மு.க. எம்.பி.க்கள் கலந்து கொண்டிருந்தனர்.
அந்தக் குழு இலங்கையில் இருந்து திரும்பி வந்து இலங்கையில் எடுத்துக்கொண்ட போட்டோக்களை வெளியிட்டபோது, அவர்கள் மேற்கொண்ட விஜயம் பயனற்றது என்பது தி.மு.க.-வுக்கு தெரிந்திருக்கவில்லை…
மற்றொரு எம்.பி.க்கள் குழு கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அறிவித்தபோதும், தி.மு.க.-வுக்கு தெரிந்திருக்கவில்லை…
அந்தக் குழுவில் கலந்துகொள்ள தி.மு.க. எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவனின் பெயரை இவர்களே கொடுத்தபோதும் தெரிந்திருக்கவில்லை…
தூதுக்குழு 16-ம் தேதி கொழும்புவுக்கு புறப்பட்டுச் செல்லும் நிலையில், முதல்நாள் 15-ம் தேதி, இக்குழு செல்வதால் பலன் ஏதுமில்லை என்று தி.மு.க. தலைவருக்கு தெரியவந்து விட்டது. இதைத்தான் ஆங்கிலத்தில் Late Pick-Up என்று சொல்வார்கள். கிராமப் பக்கங்களில், டயூப்லைட் என்பார்கள்.
ஈழத்தமிழர் விவகாரத்தில் கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தில் இருந்தே குரல் கொடுத்து வருவதாக தாமே கூறிக்கொள்ளும் தலைவர் கருணாநிதி. “இலங்கை செல்லும் குழுவால் எந்தப் பலனும் இல்லை” என்பதை அவர் புரிந்துகொள்ளும் முன்னரே, அவரது அரசியல் எதிரியான ஜெயலலிதா புரிந்து கொண்டு விட்டது சுவாரசியமான விஷயம்.
ஜெயலலிதாவின் அறிவிப்பு தொடர்பாக நாம் வெளியிட்ட “ஜெயலலிதா: கனிமொழி கொழும்பு போனதுபோல, நம்மால் போக முடியாது!” அதைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும் கட்டுரையின் இறுதியில், நாம் இப்படி எழுதியிருந்தோம்:
முதல்வரின் இந்த அறிவிப்பு, இரண்டு விதமான விஷயங்களை ஊகிக்க வைக்கிறது.
முதலாவது, சமீப காலமாக இலங்கைத் தமிழர் விவகாரத்தில் அதிக கவனம் செலுத்த துவங்கியுள்ள கருணாநிதிக்கு, ஜெயலலிதா செக் வைக்கிறார். தி.மு.க., மத்திய அரசு, இலங்கை அரசு ஆகிய மூன்று தரப்பும் ஒரு கூட்டணியாக செயல்படுவது போன்ற தோற்றத்தை இந்த அறிக்கையின் மூலம் சுலபமாக அவரால் ஏற்படுத்த முடியும்.
இரண்டாவது?
கருணாநிதி, “கொழும்பு செல்லும் எம்.பி.க்கள் குழுவில் எமது கட்சியின் சார்பில் யாரும் கலந்துகொள்ள மாட்டார்கள்” என்று அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. (அப்படி அறிவிக்காவிட்டால், தமிழக அரசியலில் இலங்கை தமிழர் பிரச்னையை வைத்து அவர் அரசியல் செய்வது சிரமம்)
அந்தக் கட்டுரை கடந்த வியாழக்கிழமை (12-ம் தேதி) விறுவிறுப்பு.காமில் வெளியானது. அதிலிருந்து 3 தினங்களின்பின், நாம் கூறியபடியே கருணாநிதி அறிவித்திருக்கிறார்.
இந்த அறிவிப்பில் யாருக்கு எந்தளவு ஆனந்தம் இருக்கும் என்று தெரியாது. நிச்சயம் மகா ஆனந்தத்தில் மிதந்து கொண்டிருப்பார் தி.மு.க. எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன்.
ஏனென்றால், கடந்த கொழும்பு ட்ரிப்பின்பின் வெளியான திருமாவளவனின் ‘ஹிஹி’ போட்டோக்கள் தமிழகத்தில் ஏற்படுத்திய பாதிப்பை நேரடியாக கண்டவராச்சே!
http://viruvirupu.com
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: “கருணாநிதி டியூப்லைட்டா?” டில்லியிலும் கொழும்புவிலும் ஆச்சர்யம்!
அவரு நாட்டுக்கு ட்யூப்லைட் , ஆனா அவர் வீட்டுக்கு சோடியம் லைட்
Re: “கருணாநிதி டியூப்லைட்டா?” டில்லியிலும் கொழும்புவிலும் ஆச்சர்யம்!
திராவிடன் என்று தமிழ் மக்களை ஏமாற்றும் மலம்
Guest- Guest
Re: “கருணாநிதி டியூப்லைட்டா?” டில்லியிலும் கொழும்புவிலும் ஆச்சர்யம்!
ஜெயலல்லித்தா எது செய்தாலும் சரியாத்தான் இருக்கும். ம் என்ன பண்ணுறது இவங்க அடிச்சிக்கிட்டாலும் நம்மளுக்கு விலைவாசி கரென்ட் பஸ்கட்டணம் வீட்டுமனை பதிவு உயர்வு எல்லாம் தங்குகடையில்லாம கிடைக்கும்...
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: “கருணாநிதி டியூப்லைட்டா?” டில்லியிலும் கொழும்புவிலும் ஆச்சர்யம்!
தமிழக்கத்துக் கருணா விடம் இருந்து வேறு என்னதான் எதிர்பார்க்கிறீர்கள் ?
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Similar topics
» தலைநகர் டில்லியிலும் கடும் தண்ணீர் பஞ்சம்
» ' நாகரிகம் மிக்கவர் கருணாநிதி': ராமதாஸ் - 'கருணாநிதி அன்பாக சொல்கிறார்': வைகோ
» தமிழ்தான் கருணாநிதி; கருணாநிதி தான் தமிழ்-கவர்னர் பர்னாலா
» ஆச்சர்யம்
» ஃபேஸ்புக்கில் ஒரு ஆச்சர்யம்
» ' நாகரிகம் மிக்கவர் கருணாநிதி': ராமதாஸ் - 'கருணாநிதி அன்பாக சொல்கிறார்': வைகோ
» தமிழ்தான் கருணாநிதி; கருணாநிதி தான் தமிழ்-கவர்னர் பர்னாலா
» ஆச்சர்யம்
» ஃபேஸ்புக்கில் ஒரு ஆச்சர்யம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum