Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்திய ஏவுகணை அக்னி-4, வரும் புதன்கிழமை ஏவப்படலாம்!
+2
இரா.பகவதி
பிரசன்னா
6 posters
Page 1 of 1
இந்திய ஏவுகணை அக்னி-4, வரும் புதன்கிழமை ஏவப்படலாம்!
அணு ஆயுதம் ஒன்றை ஏந்திச் செல்லக்கூடிய இந்திய தயாரிப்பு ஏவுகணை, நாளை மறுதினம் (புதன்கிழமை) ஏவப்படலாம் என்று தெரியவருகிறது. அக்னி-5 ரக ஏவுகணை இது.
5,000 கி.மீ. ரேஞ்ச் உடைய, தரையில் இருந்து தரைக்கு (surface-to-surface) ஏவப்படக்கூடிய இந்த ஏவுகணை இதுவரை பரிசோதித்து பார்க்கப்படவில்லை.
ஏவுகணைப் பரிசோதனை எப்போது நடைபெறும் என்பது இன்னமும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், ஏவப்படுவதற்கான ஏற்பாடுகள் கிட்டத்தட்ட பைனஸ் ஸ்டேஜில் இருப்பதாக தெரியவருகிறது.
ஒரிசா கரையோரமாக உள்ள வீலர் தீவில் உள்ள launch pad-4, ஏவுகணை பரிசோதனைக்காக தயார் நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தியா இதுவரை பரிசோதனை செய்து பார்த்த ஏவுகணைகளுக்கும், இந்த ஏவுகணைக்கும் இடையே என்ன வேறுபாடு?
இது ஏவப்படக்கூடிய தொலைவு முக்கியமாக வேறுபாடு. இதுவரை இந்தியா பரிசோதித்துப் பார்த்த அக்னி-1, 700 கி.மீ. தொலைவு செல்லக்கூடியது. அக்னி-2, 2,000 கி.மீ, அக்னி–3, அக்னி-4 ஆகியவை 3,000 கி.மீ. தொலைவு வரை செல்லக்கூடியவை.
புதிய அக்னி-5 ரக ஏவுகணையின் ரேஞ்ச், 5,000 கி.மீ.! அத்துடன் இந்த ஏவுகணை எடுத்துச் செல்லக்கூடிய pay-load, 1 டன்!
5,000 கி.மீ. ரேஞ்ச் என்பது, கண்டம் விட்டு கண்டம் (Inter-Continental) செல்லக்கூடிய ஏவுகணையாக கருதப்படும். உலகில் மிகச்சில நாடுகளிடமே, கண்டம் விட்டு கண்டம் செல்லக்கூடிய ஏவுகணைகள் உள்ளன. அப்படியான நாடுகளை ICBM (Inter-Continental Ballistic Missiles) கிளப் நாடுகள் என்பார்கள்.
நாளை மறுதினம் ஏவுகணைச் சோதனை வெற்றிகரமாக நடந்து விட்டால், இந்தியாவும் கிளப்பில் இணைந்துவிடும்.
http://viruvirupu.com
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: இந்திய ஏவுகணை அக்னி-4, வரும் புதன்கிழமை ஏவப்படலாம்!
இப்படியே பில்டப்பு மட்டும் கொடுக்குறாங்க ஆனால் பிரங்கிக்கு வெடி மருந்து மட்டும் வாங்க மாட்டுக்காங்க
Re: இந்திய ஏவுகணை அக்னி-4, வரும் புதன்கிழமை ஏவப்படலாம்!
அருமையான தகவல் ,
இதுவும் யோசிக்கபடவேண்டியது தான்இரா.பகவதி wrote:இப்படியே பில்டப்பு மட்டும் கொடுக்குறாங்க ஆனால் பிரங்கிக்கு வெடி மருந்து மட்டும் வாங்க மாட்டுக்காங்க
Re: இந்திய ஏவுகணை அக்னி-4, வரும் புதன்கிழமை ஏவப்படலாம்!
இரா.பகவதி wrote:இப்படியே பில்டப்பு மட்டும் கொடுக்குறாங்க ஆனால் பிரங்கிக்கு வெடி மருந்து மட்டும் வாங்க மாட்டுக்காங்க
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: இந்திய ஏவுகணை அக்னி-4, வரும் புதன்கிழமை ஏவப்படலாம்!
அக்கினியின் அடுத்தகட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள்...,
Re: இந்திய ஏவுகணை அக்னி-4, வரும் புதன்கிழமை ஏவப்படலாம்!
ஜேன் செல்வகுமார் wrote:அக்கினியின் அடுத்தகட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள்...,
இன்னமும் நம்புறீங்களா அண்ணா
Re: இந்திய ஏவுகணை அக்னி-4, வரும் புதன்கிழமை ஏவப்படலாம்!
இங்கு அவனவன் கரண்டு கட்லும் கேஸ் விலை ஏற்றத்திலும், விலை வாசி உயர்விலும் அலையறான். அக்கினி ஏவி விடுகிறானாம்.
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Similar topics
» அக்னி-5 ஏவுகணை
» அக்னி 6 - ஒரே ஏவுகணை, பல இலக்குகள்
» அக்னி-5 ஏவுகணை இன்று சோதனை
» 'அக்னி - 5' ஏவுகணை சோதனை வெற்றி!
» "அக்னி-5'ஐ அடுத்து கதிர்வீச்சு தடுப்பு ஏவுகணை: டி.ஆர்.டி.எல்., தீவிரம்
» அக்னி 6 - ஒரே ஏவுகணை, பல இலக்குகள்
» அக்னி-5 ஏவுகணை இன்று சோதனை
» 'அக்னி - 5' ஏவுகணை சோதனை வெற்றி!
» "அக்னி-5'ஐ அடுத்து கதிர்வீச்சு தடுப்பு ஏவுகணை: டி.ஆர்.டி.எல்., தீவிரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum