ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய ஏவுகணை அக்னி-4, வரும் புதன்கிழமை ஏவப்படலாம்!

+2
இரா.பகவதி
பிரசன்னா
6 posters

Go down

இந்திய ஏவுகணை அக்னி-4, வரும் புதன்கிழமை ஏவப்படலாம்! Empty இந்திய ஏவுகணை அக்னி-4, வரும் புதன்கிழமை ஏவப்படலாம்!

Post by பிரசன்னா Mon Apr 16, 2012 5:57 pm

இந்திய ஏவுகணை அக்னி-4, வரும் புதன்கிழமை ஏவப்படலாம்! Images

அணு ஆயுதம் ஒன்றை ஏந்திச் செல்லக்கூடிய இந்திய தயாரிப்பு ஏவுகணை, நாளை மறுதினம் (புதன்கிழமை) ஏவப்படலாம் என்று தெரியவருகிறது. அக்னி-5 ரக ஏவுகணை இது.

5,000 கி.மீ. ரேஞ்ச் உடைய, தரையில் இருந்து தரைக்கு (surface-to-surface) ஏவப்படக்கூடிய இந்த ஏவுகணை இதுவரை பரிசோதித்து பார்க்கப்படவில்லை.

ஏவுகணைப் பரிசோதனை எப்போது நடைபெறும் என்பது இன்னமும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், ஏவப்படுவதற்கான ஏற்பாடுகள் கிட்டத்தட்ட பைனஸ் ஸ்டேஜில் இருப்பதாக தெரியவருகிறது.

ஒரிசா கரையோரமாக உள்ள வீலர் தீவில் உள்ள launch pad-4, ஏவுகணை பரிசோதனைக்காக தயார் நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தியா இதுவரை பரிசோதனை செய்து பார்த்த ஏவுகணைகளுக்கும், இந்த ஏவுகணைக்கும் இடையே என்ன வேறுபாடு?

இது ஏவப்படக்கூடிய தொலைவு முக்கியமாக வேறுபாடு. இதுவரை இந்தியா பரிசோதித்துப் பார்த்த அக்னி-1, 700 கி.மீ. தொலைவு செல்லக்கூடியது. அக்னி-2, 2,000 கி.மீ, அக்னி–3, அக்னி-4 ஆகியவை 3,000 கி.மீ. தொலைவு வரை செல்லக்கூடியவை.

புதிய அக்னி-5 ரக ஏவுகணையின் ரேஞ்ச், 5,000 கி.மீ.! அத்துடன் இந்த ஏவுகணை எடுத்துச் செல்லக்கூடிய pay-load, 1 டன்!

5,000 கி.மீ. ரேஞ்ச் என்பது, கண்டம் விட்டு கண்டம் (Inter-Continental) செல்லக்கூடிய ஏவுகணையாக கருதப்படும். உலகில் மிகச்சில நாடுகளிடமே, கண்டம் விட்டு கண்டம் செல்லக்கூடிய ஏவுகணைகள் உள்ளன. அப்படியான நாடுகளை ICBM (Inter-Continental Ballistic Missiles) கிளப் நாடுகள் என்பார்கள்.

நாளை மறுதினம் ஏவுகணைச் சோதனை வெற்றிகரமாக நடந்து விட்டால், இந்தியாவும் கிளப்பில் இணைந்துவிடும்.

http://viruvirupu.com
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

இந்திய ஏவுகணை அக்னி-4, வரும் புதன்கிழமை ஏவப்படலாம்! Empty Re: இந்திய ஏவுகணை அக்னி-4, வரும் புதன்கிழமை ஏவப்படலாம்!

Post by இரா.பகவதி Mon Apr 16, 2012 6:01 pm

இப்படியே பில்டப்பு மட்டும் கொடுக்குறாங்க ஆனால் பிரங்கிக்கு வெடி மருந்து மட்டும் வாங்க மாட்டுக்காங்க சோகம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

இந்திய ஏவுகணை அக்னி-4, வரும் புதன்கிழமை ஏவப்படலாம்! Empty Re: இந்திய ஏவுகணை அக்னி-4, வரும் புதன்கிழமை ஏவப்படலாம்!

Post by ராஜா Mon Apr 16, 2012 6:05 pm

அருமையான தகவல் , சூப்பருங்க
இரா.பகவதி wrote:இப்படியே பில்டப்பு மட்டும் கொடுக்குறாங்க ஆனால் பிரங்கிக்கு வெடி மருந்து மட்டும் வாங்க மாட்டுக்காங்க சோகம்
இதுவும் யோசிக்கபடவேண்டியது தான்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இந்திய ஏவுகணை அக்னி-4, வரும் புதன்கிழமை ஏவப்படலாம்! Empty Re: இந்திய ஏவுகணை அக்னி-4, வரும் புதன்கிழமை ஏவப்படலாம்!

Post by பாலாஜி Mon Apr 16, 2012 6:38 pm

இரா.பகவதி wrote:இப்படியே பில்டப்பு மட்டும் கொடுக்குறாங்க ஆனால் பிரங்கிக்கு வெடி மருந்து மட்டும் வாங்க மாட்டுக்காங்க சோகம்

சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இந்திய ஏவுகணை அக்னி-4, வரும் புதன்கிழமை ஏவப்படலாம்! Empty Re: இந்திய ஏவுகணை அக்னி-4, வரும் புதன்கிழமை ஏவப்படலாம்!

Post by ஹர்ஷித் Mon Apr 16, 2012 6:40 pm

அக்கினியின் அடுத்தகட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள்..., அருமையிருக்கு
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

இந்திய ஏவுகணை அக்னி-4, வரும் புதன்கிழமை ஏவப்படலாம்! Empty Re: இந்திய ஏவுகணை அக்னி-4, வரும் புதன்கிழமை ஏவப்படலாம்!

Post by இரா.பகவதி Mon Apr 16, 2012 7:01 pm

ஜேன் செல்வகுமார் wrote:அக்கினியின் அடுத்தகட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள்..., அருமையிருக்கு

இன்னமும் நம்புறீங்களா அண்ணா சோகம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

இந்திய ஏவுகணை அக்னி-4, வரும் புதன்கிழமை ஏவப்படலாம்! Empty Re: இந்திய ஏவுகணை அக்னி-4, வரும் புதன்கிழமை ஏவப்படலாம்!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon Apr 16, 2012 7:38 pm

இங்கு அவனவன் கரண்டு கட்லும் கேஸ் விலை ஏற்றத்திலும், விலை வாசி உயர்விலும் அலையறான். அக்கினி ஏவி விடுகிறானாம். சோகம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

இந்திய ஏவுகணை அக்னி-4, வரும் புதன்கிழமை ஏவப்படலாம்! Empty Re: இந்திய ஏவுகணை அக்னி-4, வரும் புதன்கிழமை ஏவப்படலாம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum