ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான செதுக்கினதுடா! : அஜீத்

+7
ஜாஹீதாபானு
balakarthik
ஹர்ஷித்
ராஜா
பாலாஜி
முஹைதீன்
பிரசன்னா
11 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

நான செதுக்கினதுடா! : அஜீத் - Page 2 Empty நான செதுக்கினதுடா! : அஜீத்

Post by பிரசன்னா Mon Apr 16, 2012 3:54 pm

First topic message reminder :

நான செதுக்கினதுடா! : அஜீத் - Page 2 29billa2

அஜீத் நடிப்பில் ஒரு படம் வெளிவருகிறது என்றாலே அதற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். 'பில்லா' படத்தின் இரண்டாம் பாகம் என்பதால் 'பில்லா 2' படத்திற்கு இருக்கும் எதிர்ப்பார்ப்போ ஏராளம்.

'பில்லா 2' படத்தினை தயாரிப்பு நிறுவனம் முழுவீச்சில் விளம்பரப்படுத்த தொடங்கியுள்ளது. 'பில்லா 2' படத்தின் பிரத்யேக படங்களை வெளியிட்டு இருக்கிறது.

இதுவரை, எந்த ஒரு அஜீத் படத்திற்கும் இல்லாத அளவிற்கு பெரும் தொகை கொடுத்து வாங்கி இருக்கிறது சோனி நிறுவனம். இப்படத்தின் இசையை இம்மாத இறுதியில் வெளியிட இருக்கிறார்கள்.

இப்படத்தில் 6 பாடல்களுடன் ஒரு ப்ரொமோ பாடலும் இருக்கிறது. 'பில்லா 2' படத்தின் TEASER ஏப்ரல் 13ம் தேதி இணையத்தில் வெளியாகும் என்று அறிவித்தார்கள்.

இணையத்தில் நேற்று (ஏப்ரல் 13) வெளியிடப்பட்ட TEASER அஜீத் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. குறிப்பாக TEASERல் அஜீத் பேசும் " என் வாழ்க்கைல ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும், ஏன் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்கினதுடா " என்று வசனம் வரவேற்பை பெற்று இருக்கிறது.

மே 1 அஜீத் பிறந்த நாள் அன்று 'பில்லா 2' படத்தின் தியேட்டர் டிரெய்லர் வெளியிடப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

விகடன்.கொம்


பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down


நான செதுக்கினதுடா! : அஜீத் - Page 2 Empty Re: நான செதுக்கினதுடா! : அஜீத்

Post by ராஜா Mon Apr 16, 2012 4:39 pm

பிரசன்னா wrote:
வை.பாலாஜி wrote:ஈகரையில் அதிகம் இருப்பது தல ரசிகர்கள் என்றுதான் நினைக்கின்றேன் ..(எங்கே அந்த பொறாமை பிடித்த ஆடிட்டர் அம்மா ரேவதி )
இதுல என்ன சந்தேகம் நாட்டாமை, தீர்ப்ப உடனே சொல்லுங்க சொல்லுங்க .... மகிழ்ச்சி ஜாலி
ஆமாம் , நாட்டாமை இது வரை எந்த தீர்ப்பும் சொல்லவே இல்லை . பஞ்சாயத்துக்கு வரும்போதெல்லாம் சொம்புல இருந்து எதையோ குடிச்சீட்டு ஆலமரத்துக்கு பின்னாடி போயி மட்டையாயிடுறார்.

முதலில் , பெரிய தலைக்கிட்ட சொல்லி நாட்டாமைக்கே ஒரு பஞ்சாயத்து வைக்கணும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நான செதுக்கினதுடா! : அஜீத் - Page 2 Empty Re: நான செதுக்கினதுடா! : அஜீத்

Post by balakarthik Mon Apr 16, 2012 4:44 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் நான செதுக்கினதுடா! : அஜீத் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நான செதுக்கினதுடா! : அஜீத் - Page 2 Empty Re: நான செதுக்கினதுடா! : அஜீத்

Post by பிரசன்னா Mon Apr 16, 2012 4:44 pm

ராஜா wrote:
பிரசன்னா wrote:
வை.பாலாஜி wrote:ஈகரையில் அதிகம் இருப்பது தல ரசிகர்கள் என்றுதான் நினைக்கின்றேன் ..(எங்கே அந்த பொறாமை பிடித்த ஆடிட்டர் அம்மா ரேவதி )
இதுல என்ன சந்தேகம் நாட்டாமை, தீர்ப்ப உடனே சொல்லுங்க சொல்லுங்க .... மகிழ்ச்சி ஜாலி
ஆமாம் , நாட்டாமை இது வரை எந்த தீர்ப்பும் சொல்லவே இல்லை . பஞ்சாயத்துக்கு வரும்போதெல்லாம் சொம்புல இருந்து எதையோ குடிச்சீட்டு ஆலமரத்துக்கு பின்னாடி போயி மட்டையாயிடுறார்.

முதலில் , பெரிய தலைக்கிட்ட சொல்லி நாட்டாமைக்கே ஒரு பஞ்சாயத்து வைக்கணும்.
பெரிய தல-யின் மைண்ட் வாய்ஸ் .... நான செதுக்கினதுடா! : அஜீத் - Page 2 Vadivel-350 இதுக்கு நான் என்ன தீர்ப்பு சொல்லுறது... நான செதுக்கினதுடா! : அஜீத் - Page 2 676261

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

நான செதுக்கினதுடா! : அஜீத் - Page 2 Empty Re: நான செதுக்கினதுடா! : அஜீத்

Post by பாலாஜி Mon Apr 16, 2012 4:48 pm

ராஜா wrote:
பிரசன்னா wrote:
வை.பாலாஜி wrote:ஈகரையில் அதிகம் இருப்பது தல ரசிகர்கள் என்றுதான் நினைக்கின்றேன் ..(எங்கே அந்த பொறாமை பிடித்த ஆடிட்டர் அம்மா ரேவதி )
இதுல என்ன சந்தேகம் நாட்டாமை, தீர்ப்ப உடனே சொல்லுங்க சொல்லுங்க .... மகிழ்ச்சி ஜாலி
ஆமாம் , நாட்டாமை இது வரை எந்த தீர்ப்பும் சொல்லவே இல்லை . பஞ்சாயத்துக்கு வரும்போதெல்லாம் சொம்புல இருந்து எதையோ குடிச்சீட்டு ஆலமரத்துக்கு பின்னாடி போயி மட்டையாயிடுறார். முதலில் , பெரிய தலைக்கிட்ட சொல்லி நாட்டாமைக்கே ஒரு பஞ்சாயத்து வைக்கணும்.
பிரச்சனை இருந்தால்தானே தீர்ப்பு சொல்லுவதற்கு , அதனால் எந்த தீர்ப்பும் சொல்லவில்லை .


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நான செதுக்கினதுடா! : அஜீத் - Page 2 Empty Re: நான செதுக்கினதுடா! : அஜீத்

Post by ஜாஹீதாபானு Mon Apr 16, 2012 4:53 pm

ராஜா wrote:
பிரசன்னா wrote:
வை.பாலாஜி wrote:ஈகரையில் அதிகம் இருப்பது தல ரசிகர்கள் என்றுதான் நினைக்கின்றேன் ..(எங்கே அந்த பொறாமை பிடித்த ஆடிட்டர் அம்மா ரேவதி )
இதுல என்ன சந்தேகம் நாட்டாமை, தீர்ப்ப உடனே சொல்லுங்க சொல்லுங்க .... மகிழ்ச்சி ஜாலி
ஆமாம் , நாட்டாமை இது வரை எந்த தீர்ப்பும் சொல்லவே இல்லை . பஞ்சாயத்துக்கு வரும்போதெல்லாம் சொம்புல இருந்து எதையோ குடிச்சீட்டு ஆலமரத்துக்கு பின்னாடி போயி மட்டையாயிடுறார்.

முதலில் , பெரிய தலைக்கிட்ட சொல்லி நாட்டாமைக்கே ஒரு பஞ்சாயத்து வைக்கணும்.

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நான செதுக்கினதுடா! : அஜீத் - Page 2 Empty Re: நான செதுக்கினதுடா! : அஜீத்

Post by பிரசன்னா Mon Apr 16, 2012 4:56 pm

வை.பாலாஜி wrote:பிரச்சனை இருந்தால்தானே தீர்ப்பு சொல்லுவதற்கு , அதனால் எந்த தீர்ப்பும் சொல்லவில்லை .

தீர்ப்பே சொல்லாத..... எங்க நாட்டாமை வாழ்க வளர்க.... பிரச்சனை என்பதே நம்ம ஈகரையில் இருக்காதே, நாட்டமைனு ஆயிட்டா சும்மா அப்ப அப்ப show காமிக்றதுகாவது ஏதாவது ஒரு தீர்ப்பை சொல்லவும் E.g நம்ம பகவதி காலேஜ்க்கு அதிகமா போறது தப்புன்னு ஒரு தீர்ப்பு குடுக்கலாம்.... !
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

நான செதுக்கினதுடா! : அஜீத் - Page 2 Empty Re: நான செதுக்கினதுடா! : அஜீத்

Post by பாலாஜி Mon Apr 16, 2012 4:58 pm

பிரசன்னா wrote:
வை.பாலாஜி wrote:பிரச்சனை இருந்தால்தானே தீர்ப்பு சொல்லுவதற்கு , அதனால் எந்த தீர்ப்பும் சொல்லவில்லை .

தீர்ப்பே சொல்லாத..... எங்க நாட்டாமை வாழ்க வளர்க.... பிரச்சனை என்பதே நம்ம ஈகரையில் இருக்காதே, நாட்டமைனு ஆயிட்டா சும்மா அப்ப அப்ப show காமிக்றதுகாவது ஏதாவது ஒரு தீர்ப்பை சொல்லவும் E.g நம்ம பகவதி காலேஜ்க்கு அதிகமா போறது தப்புன்னு ஒரு தீர்ப்பு குடுக்கலாம்.... !

மிக அதிகமாக பேசும் பிரசன்னா , இன்று முதல் ஒரு வாரத்திற்கு ஈகரையில் இணைய தடைசெய்யபடுகிறார் ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நான செதுக்கினதுடா! : அஜீத் - Page 2 Empty Re: நான செதுக்கினதுடா! : அஜீத்

Post by பிரசன்னா Mon Apr 16, 2012 5:00 pm

வை.பாலாஜி wrote:
பிரசன்னா wrote:
வை.பாலாஜி wrote:பிரச்சனை இருந்தால்தானே தீர்ப்பு சொல்லுவதற்கு , அதனால் எந்த தீர்ப்பும் சொல்லவில்லை .
தீர்ப்பே சொல்லாத..... எங்க நாட்டாமை வாழ்க வளர்க.... பிரச்சனை என்பதே நம்ம ஈகரையில் இருக்காதே, நாட்டமைனு ஆயிட்டா சும்மா அப்ப அப்ப show காமிக்றதுகாவது ஏதாவது ஒரு தீர்ப்பை சொல்லவும் E.g நம்ம பகவதி காலேஜ்க்கு அதிகமா போறது தப்புன்னு ஒரு தீர்ப்பு குடுக்கலாம்.... !

மிக அதிகமாக பேசும் பிரசன்னா , இன்று முதல் ஒரு வாரத்திற்கு ஈகரையில் இணைய தடைசெய்யபடுகிறார் ..

அய்யய்யோ இது கோடிங் ப்ராப்ளம் தானே சிரி அய்யோ, நான் இல்லை
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

நான செதுக்கினதுடா! : அஜீத் - Page 2 Empty Re: நான செதுக்கினதுடா! : அஜீத்

Post by தர்மா Mon Apr 16, 2012 5:03 pm

இவர் பாலிவூட் பக்கம் போனால் நல்ல வரவேற்பு இருக்கும். குரல் மட்டும் கொஞ்சம் மாடுலேஷன் மாற்றவேண்டும்


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

நான செதுக்கினதுடா! : அஜீத் - Page 2 Empty Re: நான செதுக்கினதுடா! : அஜீத்

Post by ராஜா Mon Apr 16, 2012 5:06 pm

பிரசன்னா wrote:
வை.பாலாஜி wrote:மிக அதிகமாக பேசும் பிரசன்னா , இன்று முதல் ஒரு வாரத்திற்கு ஈகரையில் இணைய தடைசெய்யபடுகிறார் ..
அய்யய்யோ இது கோடிங் ப்ராப்ளம் தானே சிரி அய்யோ, நான் இல்லை
ஆஹா... ஆஹா இது தான் சரியான தீர்ப்பு. நன்றி ,

பி கு: பிரசன்னா ஒண்ணும் கவலை படாதீங்க நம்ம நாட்டாமை , பிதாமகன் சூரியா மாதிரி சாயங்காலம் தண்ணிய போட்டுட்டு அழுவாறு அப்ப அப்பீல் பண்ணி தீர்ப்ப மாத்தி எழுதிக்குலாம்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நான செதுக்கினதுடா! : அஜீத் - Page 2 Empty Re: நான செதுக்கினதுடா! : அஜீத்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum