Latest topics
» இயற்கை வளம்!by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குபேரனும் பிச்சைக்காரனும் கலந்துரையாடல்
+4
balakarthik
ஜாஹீதாபானு
இரா.பகவதி
ஹிஷாலீ
8 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
குபேரனும் பிச்சைக்காரனும் கலந்துரையாடல்
First topic message reminder :
குபேரனும் பிச்சைக்காரனும் கலந்துரையாடல்
பிச்சைக்காரன் : அம்மா தாயே பழைய மொபைல் இருந்த பிச்ச
போடுங்களேன்
குபேரன் : எல்லாரும் காசு தானே கேட்பாங்க நீ என்ன மொபைல் கேட்குற....
பிச்சைக்காரன் : அதுவா யாராருக்கு என்ன தேவையோ அததான் கேட்டு வாங்குவாங்க .
குபேரன் : அப்படியா நான் மொபைல் பிச்ச போட்ட நீ வாங்கி என்ன
பண்ணு வே
பிச்சைகாரன்: அதுவா இப்பெல்லாம் டிவில நெறையா நிகழ்ச்சி வருது அதுக்கு SMS பண்ணுனா ஒரு கோடியாம் அதன் கேட்டேன்
குபேரன் : அப்படியா அதுல நீ எப்படி வின் பண்ணுவா ....?
பிச்சைக்காரன்: இந்தியாவில எத்தன கோயில் இருக்கு தெரியுமா
குபேரன் : தெரியாது ......
பிச்சைக்காரன் : மக்கள் தொகை
குபேரன் : சுமார் 1.17 மில்லியன் இருக்கலாம்
பிச்சைக்காரன்: இந்த மக்கள் தொகையில கால் வாசி கோயில்
இருக்குமா அந்த கால்வாசி கோயில்ல எங்க கூட்டங்க தான் இருக்காங்க அதனால எப்படியும் SMS பண்ணுறவுங்கல பாதிப் பேர் தான் பண்ணுவாங்க அந்த பாதில கால்வாசி நாங்க தானே இருக்கோம் அப்போம் நாங்க தானே ஒரு கோடிய வின் பண்ணுவோம் அப்போம் நானும் கோடிஸ்வரன் தானே
குபேரன் : அட முட்டாள் ஒரு நாளைக்கு உனக்கு எவளவு கலைக்சன் ஆகும்
பிச்சைக்காரன் : என்ன ஒரு ஐய்நூறு ரூபாய் சில்லறையா வரும்
குபேரன் : அப்படினான் இந்த ஐய்நூறு ரூபாய் சில்லறைய உங்க கால் வாசி பிச்சைக்காரங்க உனக்கு தினமும் அனுப்புனா உன்னால எண்ண முடியுமா .....?
பிச்சைக்காரன் : முடியாது கொஞ்சம் சோம்பேறியா தன் இருக்கும்
குபேரன் : அப்படினா இந்த உலகத்துல இருக்குறவங்க அனுப்புற SMS அவனால எப்படி பார்க்க மடாலயம்.
அப்படியே பாத்தாலும் நிச்சையம் உங்கள் யாரையுமே தேர்வு செய்யமாட்டன் எல்லாமே கண் தொடிப்பு
இது உனக்கும் தெரியும் அவனுக்கும் தெரியும்
இருந்தும் ஏமாருராங்களே மக்கள் இத நினைச்ச சிரிப்பு தான் வருது
நீ சோம்பேறியா பணம் சம்பாதிக்க ஆசப்பட்ட பிச்சைக்காரன இருக்க.
அவன் அறிவால சம்பாதிச்சதால அவன்கிட்ட நான் குபேரனா இருக்கேன் ஒன்னு தெரியுமா 1.17 மில்லியன்ல 3- னால பெருக்கி பாரு அவன் எவளவு சம்பாதிப்பான் அதுல விளம்பர காசு வேற இப்படியே போனா அவன் அம்பானி நீ சப்பாணி ஹா ஹா ஹா
பிச்சைக்காரன்: சிரிக்காதே குபேரா நானும் இனிமேல் அறிவால
சாதிக்க முயற்சி செய்கிறேன் நீ எனக்கு துணையா இருப்பியா ...?
குபேரன் : நிச்சையமா உன்ன மாதிரி சோம்பேறியா இருக்குறவங்கல திருத்த தான் நான் குபேரனா அவதாரம் எடுத்துருக்கேன்.
அப்போம் நான் போயிடு வரட்டா ......!
பிச்சைக்காரன்: மிக்க நன்றி. சந்தோசமா போயிட்டு வாங்க குபேரா ....!

Re: குபேரனும் பிச்சைக்காரனும் கலந்துரையாடல்
அடடே...ஹிஷாலி நகைச்சுவை கதை எல்லாம் எழுதுகிறீர்களே...அருமை. தொடருங்கள்
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Page 2 of 2 • 1, 2
Similar topics
» பிச்சைக்காரனும் தங்க நாணயமும்
» பிச்சைக்காரனும் அந்த ஒரு நிமிடமும் - அறிவுக்கதைகள்
» பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது)
» புதியவள் யாமினியுடன் ஓர் கலந்துரையாடல்!
» ஒருபக்க கதைப்போட்டி நடத்தலாமா? கலந்துரையாடல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum