புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! I_vote_lcapஅந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! I_voting_barஅந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! I_vote_rcap 
37 Posts - 77%
heezulia
அந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! I_vote_lcapஅந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! I_voting_barஅந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! I_vote_rcap 
10 Posts - 21%
mohamed nizamudeen
அந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! I_vote_lcapஅந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! I_voting_barஅந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! I_vote_lcapஅந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! I_voting_barஅந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! I_vote_rcap 
373 Posts - 79%
heezulia
அந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! I_vote_lcapஅந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! I_voting_barஅந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! I_vote_rcap 
56 Posts - 12%
mohamed nizamudeen
அந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! I_vote_lcapஅந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! I_voting_barஅந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! I_vote_rcap 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
அந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! I_vote_lcapஅந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! I_voting_barஅந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! I_vote_rcap 
8 Posts - 2%
prajai
அந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! I_vote_lcapஅந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! I_voting_barஅந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
அந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! I_vote_lcapஅந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! I_voting_barஅந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! I_vote_lcapஅந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! I_voting_barஅந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
அந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! I_vote_lcapஅந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! I_voting_barஅந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! I_vote_lcapஅந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! I_voting_barஅந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
அந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! I_vote_lcapஅந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! I_voting_barஅந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60!

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Apr 16, 2012 2:22 pm

அந்த நாள் ஞாபகம் - நந்தனத்துக்கு வயது 60! E_1334049839

சித்திரை மாதப் பிறப்பன்று தொடங்கும் தமிழ்ப் புத்தாண்டு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெயர் இருப்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். மற்ற காலக் கணக்குகள் எல்லாம் ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணிக்கையாக வரிசைப்படுத்தி இருக்கையில் தமிழ் வருடங்கள் தனித்தன்மை கொண்ட பெயர்களைக் கொண்டு அடையாளம் காணப்படுகின்றன. காலச் சக்கரத்தின் சுழற்சியில் அறுபது ஆண்டுகள் கழிந்த பிறகு மறுபடியும் அதே பெயருள்ள வருடங்கள் வரும்போது, கடந்த சுழற்சிகளில் நிகழ்ந்த சில முக்கியமான நிகழ்ச்சிகளை நினைவு கூரவும் இது வழிசெய்கிறது.

சாதாரண என்ற பெயருள்ள ஆண்டில், பாரதி தன் காலத்தில் தோன்றிய வால் நட்சத்திரத்தை பற்றிப் பதிவுசெய்து வைத்த “சாதாரண வருஷத்துத் தூமகேது’ என்கிற கவிதை நினைவுக்குவரும். தாது வருஷம் வந்தால் தாது வருஷப் பஞ்சம் நினைவுக்கு வரும். சௌமிய வருஷத்தில், அந்த ஆண்டு பிறந்த அறிஞர் அண்ணாதுரை சௌம்யன் என்று புனைப்பெயர் வைத்துக் கொண்டது நினைவுக்கு வரும். இதே போல் இப்போது தொடங்கயிபருக்கும் நந்தன வருஷத்தின் நினைவுச் சின்னமாய் சென்னையில் கோட்டூர்புரத்துக்கு அருகில் உள்ள, அண்ணா சாலையில் அருகில் உள்ள பணக்காரக் குடியிருப்பான நந்தனம் பகுதி விளங்குகிறது!

மூதறிஞர் ராஜாஜி தமிழகத்தின் முதலமைச்சராக விளங்கிய காலம் 1952-54 நகர வளர்ச்சிக் குழுமம் (இப்போது தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்) என்ற பெயரில் அந்நாட்களில் பெயர் பெற்ற அமைப்புக்க அப்போது தலைவராக இருந்தவர் தினகர் ஞான ஒளிவு! சென்னையின் முதல் பெண் பொறியாளம் மே ஜார்ஜ்! இருவரது உழைப்பின் மூலம் பல புதிய குடியிருப்புகள் வடிவமைக்கப்பட்டன. குறைந்த வருவாய் மற்றும் மத்திய தரக் குடும்பத்தினர் வாங்கிப் பயன்பெறும் வண்ணம் உருவான பல குடியிருப்புகளில் ஒன்று சைதாப்பேட்டைக்கருகில் அடையாறு ஆற்றின் கரையில் இருந்த பரந்த நிலப்பரப்பில் உருவானது.
இராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கும், பித்தாபுரம் மகாராஜாவுக்கும் சொந்தமாக இருந்திருக்கிறது இந்த இடம். ஒரு காலகட்டத்தில் ஆற்காடு நவாபுக்குச் சொந்தமாகி, நவாப் கார்டன்ஸ் என்று அழைக்கப்பட்டது இந்த வெட்ட வெளி நிலப்பரப்பு! இராஜாஜி முதல்வராயிபருந்த காலத்தில் இது ஒரு பெரிய மேய்ச்சல் நிலமாக இருந்திருக்கிறது. இந்த நிலத்தை சீராக வடிவமைத்து சாலைகள் அமைத்து, மரம், செடி, கொடிகள் நிறைந்த பசுமையான நிலப்பரப்பாக ஆக்கி, சிறு சிறு மனைகளாகப் பிரித்து, பெட்டிப் பெட்டியாக சிறு வீடுகள் கட்டி, வீட்டைச் சுற்றி தோட்டம் அமைக்கத் தகுந்ததாய் வெற்றிடம் விட்டு ஒவ்வொர குடியிருப்பும் குறைந்த விலைக்கு விற்கப்பட்டதாகத் தெரிகிறது! தொலை நோக்குடனும் சுற்றுச் சூழல் குறித்த அக்கறையுடனும் வடிவமைக்கப்பட்ட இந்தக் குடியிருப்புப் பகுதிக்கு நல்லதொரு பெயர் சூட்ட வேண்டும் என்று முதல்வர் இராஜாஜிக்குத் தோன்றியது. அப்போது நிகழ்ந்து கொண்டிருந்த தமிழ் வருஷத்தின் பெயரான நந்தன வருஷத்தின் பெயரையே நந்தனம் என்று சூட்டினாராம் இராஜாஜி.

நந்தன என்றால் வழித்தோன்றல்; வாரிசு; தலைமுறை என்றெல்லாம் பொருள் கொள்ளலாம். யது நந்தன, ரகு நந்தன என்றெல்லாம் பெயர் கேள்விப்பட்டிருக்கிறோம் அல்லவா? தலைமுறை தலைமுறையாகக் கட்டிக் காக்கும் இப்பூமியும் சுற்றுச்சூழலும் ஒரு நந்தவனம் போலப் பசுமையாக, வளமாக விளங்க வேண்டும் என்ற தீர்க்கதரிசனத்துடன் பொருத்தமான பெயர் சூட்டப்பட்ட நந்தனத்துக்கு இன்று வயது 60!

அடுத்த வீட்டுக்கும் நம் வீட்டுக்கும் குறைந்தபட்ச இடைவெளி 5 அடியாவது இருக்க வேண்டும் என்ற சட்டம் இன்று சீந்துவாரின்றிக் கிடக்கிறது. ஒன்றோடுஒன்று ஒட்டி, மூச்சுவிடக் கூட இடம் இன்றி, புறாக்கூடுகள் போல் அடுக்கடுக்கான கட்டடங்கள். கொல்லைப்புறக் கிணற்றுக்குக் கூட இடமின்றி ஆழ்குழாய்க் கிணறுகள். பூத்தொட்டிகளில் பொன்சாய் மரங்கள். பணம் பண்ணுவது என்ற குறிக்கோள் ஒன்றையே பிரதானமாகக் கொண்ட கான்க்ரீட் காடுகள் மண்டும் சென்னை மாநகரில் இன்றளவும் நந்தனத்தில் சில வீடுகள் தம் 60 ஆண்டுப் பழமையைத் தக்க வைத்துக் கொண்டு இருக்கத்தான் செய்கின்றன!

நந்தனத்துக்குச் சொந்தக்காரர்கள்
சையது ஷா என்கிற ஆற்காடு நவாபின் சேவகர் ஒருவருக்கு, நவாபால் அளிக்கப்பட்ட பகுதி சையது கான் பேட்டை என்ற பெயர் பெற்று, பின்னர் சைதாப்பேட்டை என்று மருவி விட்டது. அதன் ஒரு பகுதியைத் தமக்கு வைத்துக் கொண்டு மற்ற பகுதிகளை நெசவாளர்கள், வர்த்தகர்கள், கைவினைஞர்கள் ஆகியோருக்கு சையது ஷா பிரித்துக் கொடுத்தார். சையது ஷாவுக்குச் சொந்தமாக இருந்த பகுதியே நவாப் கார்டன்ஸ் என்று பெயர் பெற்று பின்னால் அதன் ஒரு பகுதி நந்தனம் ஆயிற்று என்கிறார் சென்னை - மறுகண்டுபிடிப்பு என்கிற நூலின் ஆசிரியர், சென்னை நகரின் பாரம்பரியத்தின் பாதுகாவலர் எஸ். முத்தையா. இடையில் இந்த இடம் 1836-50ல் தலைமை நீதிபதியாக இருந்த எட்வர்ட் ஜான் காம்பியர் என்பவருக்குச் சொந்தமாயிற்று. அப்போது இந்தப் பகுதிக்கு காம்பியர் கார்டன்ஸ் என்று பெயராம்! ஆக இராமநாதபுரம் மன்னர், பித்தாபுரம் சமஸ்தானாதிபதி, ஆற்காடு நவாப், மற்றும் தலைமை நீதிபதி காம்பியர் என்று பெரிய பெரிய தலைகளுக்குத் சொந்தமாக இருந்த பகுதி நந்தனம்!

- த.கி. நீலகண்டன்

கல்கி செய்தி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Apr 16, 2012 2:26 pm

நன்றி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 16, 2012 2:46 pm

சூப்பருங்க நன்றி அபூர்வமான தகவல் , நன்றி பிரசன்னா
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக