ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிளாட்டினத்தில் நகை வாங்குறீங்களா

+5
ந.கார்த்தி
ராஜா
balakarthik
ஹர்ஷித்
இரா.பகவதி
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பிளாட்டினத்தில் நகை வாங்குறீங்களா Empty பிளாட்டினத்தில் நகை வாங்குறீங்களா

Post by இரா.பகவதி Mon Apr 16, 2012 2:18 pm

பிளாட்டினத்தில் நகை வாங்குறீங்களா Ld1082

பிளாட்டினத்தில் நகை வாங்க ரொம்ப நாளாக ஆசை. ஆனால், அது வெள்ளி மாதிரியே இருப்பதால், ஒருவேளை விவரம் புரியாதவர்களுக்கு வெள்ளியைக் கொடுத்து ஏமாற்றி விடுவார்களோ என்று பயமாக இருக்கிறது. தரமான பிளாட்டினம்தான் என்பதை சாமானிய வாடிக்கையாளர் எப்படித் தெரிந்து கொள்வது பதில் சொல்கிறார் ‘பிளாட்டினம் கில்ட் இந்தியா’வைச் சேர்ந்த வைஷாலி பானர்ஜி

தங்கத்துக்கு பி.ஐ.எஸ். ஹால்மார்க் இருப்பதைப் போலவே பிளாட்டினத்துக்கும் பிளாட்டினம் கில்ட் இன்டர்நேஷனலின் ஹால்மார்க் உண்டு. ஒவ்வொரு பிளாட்டினம் நகையின் மீதும், அது எத்தனை சிறியதாக இருப்பினும் ‘றிt 950’ என்ற முத்திரை இருக்கும். அதுதான் பிளாட்டினத்தின் தரத்துக்கும் நம்பகத்தன்மைக்குமான அடையாளம். தவிர ஒவ்வொரு பிளாட்டினம் நகைக்கும் தனிப்பட்ட குறியீட்டு எண் கொடுக்கப்படும்.

நகை வாங்கும்போது அத்துடன் தரச்சான்றுக்கான அட்டை ஒன்றைத் தருவார்கள். அதில் மேலே சொன்ன குறியீட்டு எண், நகையின் எடை மற்றும் தரம் பற்றிய எல்லா தகவல்களும் குறிப்பிடப்பட்டிருக்கும். பிளாட்டினம் நகை வாங்கும்போது, இந்த அட்டையைக் கேட்டு வாங்க வேண்டியது அவசியம்.

பிளாட்டினம் வாங்குவதென முடிவு செய்து விட்டால், றிநிமி எனப்படுகிற பிளாட்டினம் கில்ட் இந்தியாவால் அங்கீகரிக்கப்பட்ட நகை விற்பனையாளர்களிடம் மட்டுமே வாங்குவது பாதுகாப்பானது. கடைக்காரரிடம் அந்த அங்கீகாரத்துக்கான ஆதாரத்தையும், உரிமத்தையும் காட்டச் சொல்லிக் கேட்டு, பிறகு நகை வாங்கலாம்.

தினகரன்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

பிளாட்டினத்தில் நகை வாங்குறீங்களா Empty Re: பிளாட்டினத்தில் நகை வாங்குறீங்களா

Post by ஹர்ஷித் Mon Apr 16, 2012 2:19 pm

அருமையிருக்கு
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

பிளாட்டினத்தில் நகை வாங்குறீங்களா Empty Re: பிளாட்டினத்தில் நகை வாங்குறீங்களா

Post by balakarthik Mon Apr 16, 2012 2:57 pm

ம்க்கும் இங்கே வெள்ளிக்கே வழியை காணும் இதுல எங்கிருந்து பிளாட்டினம் வாங்குறது டி‌வி , இணையத்துல போட்டாவா பார்த்துக்கலாம் அவ்வூளவுத்தான் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் பிளாட்டினத்தில் நகை வாங்குறீங்களா 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பிளாட்டினத்தில் நகை வாங்குறீங்களா Empty Re: பிளாட்டினத்தில் நகை வாங்குறீங்களா

Post by இரா.பகவதி Mon Apr 16, 2012 3:02 pm

balakarthik wrote:ம்க்கும் இங்கே வெள்ளிக்கே வழியை காணும் இதுல எங்கிருந்து பிளாட்டினம் வாங்குறது டி‌வி , இணையத்துல போட்டாவா பார்த்துக்கலாம் அவ்வூளவுத்தான் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

வெள்ளியை வாங்கி பிளாட்டினமுமு குடுத்துரா வேண்டியது தானே யாருக்கு தெரிய போகுது அந்த கருமம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

பிளாட்டினத்தில் நகை வாங்குறீங்களா Empty Re: பிளாட்டினத்தில் நகை வாங்குறீங்களா

Post by balakarthik Mon Apr 16, 2012 3:05 pm

இரா.பகவதி wrote:வெள்ளியை வாங்கி பிளாட்டினமுமு குடுத்துரா வேண்டியது தானே யாருக்கு தெரிய போகுது அந்த கருமம்
அப்படியெல்லாம் நகை விஷயத்தில் பெண்களை ஏமாற்றமுடியாது எல்லாம் கில்லாடிகள் நாலு மயிளுக்கு அந்தாப்புல இருக்குற பொண்ணு காதுல இருக்குற கம்மல் டிசைன் கூட சரியா கண்டுபுடிச்சிடுவாங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் பிளாட்டினத்தில் நகை வாங்குறீங்களா 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பிளாட்டினத்தில் நகை வாங்குறீங்களா Empty Re: பிளாட்டினத்தில் நகை வாங்குறீங்களா

Post by ராஜா Mon Apr 16, 2012 3:05 pm

பிளாட்டினமா ... அப்படின்னா என்ன பாஸ் ?? நமக்கு பிளாஸ்டிக் பக்கெட் தான் தெரியும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பிளாட்டினத்தில் நகை வாங்குறீங்களா Empty Re: பிளாட்டினத்தில் நகை வாங்குறீங்களா

Post by balakarthik Mon Apr 16, 2012 3:07 pm

ராஜா wrote:பிளாட்டினமா ... அப்படின்னா என்ன பாஸ் ?? நமக்கு பிளாஸ்டிக் பக்கெட் தான் தெரியும்.

அதுவும் நமது பழைய வேட்டி சட்டை பனியன் தானே பக்கெட்டாக உள்ளது


ஈகரை தமிழ் களஞ்சியம் பிளாட்டினத்தில் நகை வாங்குறீங்களா 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பிளாட்டினத்தில் நகை வாங்குறீங்களா Empty Re: பிளாட்டினத்தில் நகை வாங்குறீங்களா

Post by ராஜா Mon Apr 16, 2012 3:11 pm

balakarthik wrote:
ராஜா wrote:பிளாட்டினமா ... அப்படின்னா என்ன பாஸ் ?? நமக்கு பிளாஸ்டிக் பக்கெட் தான் தெரியும்.
அதுவும் நமது பழைய வேட்டி சட்டை பனியன் தானே பக்கெட்டாக உள்ளது
சில நேரத்துல புதுசே காணாம போயிடுது , பாலா . கேட்டா உனக்கெல்லாம் புது சட்டை ஒரு கேடான்னு பதில் வருது.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பிளாட்டினத்தில் நகை வாங்குறீங்களா Empty Re: பிளாட்டினத்தில் நகை வாங்குறீங்களா

Post by இரா.பகவதி Mon Apr 16, 2012 3:14 pm

balakarthik wrote:
இரா.பகவதி wrote:வெள்ளியை வாங்கி பிளாட்டினமுமு குடுத்துரா வேண்டியது தானே யாருக்கு தெரிய போகுது அந்த கருமம்
அப்படியெல்லாம் நகை விஷயத்தில் பெண்களை ஏமாற்றமுடியாது எல்லாம் கில்லாடிகள் நாலு மயிளுக்கு அந்தாப்புல இருக்குற பொண்ணு காதுல இருக்குற கம்மல் டிசைன் கூட சரியா கண்டுபுடிச்சிடுவாங்க
சோகம்
உங்க நிலமையை நினைத்தால் எனக்கே பரிதாபமாக தான் இருக்கிறது சோகம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

பிளாட்டினத்தில் நகை வாங்குறீங்களா Empty Re: பிளாட்டினத்தில் நகை வாங்குறீங்களா

Post by balakarthik Mon Apr 16, 2012 3:16 pm

இரா.பகவதி wrote:உங்க நிலமையை நினைத்தால் எனக்கே பரிதாபமாக தான் இருக்கிறது சோகம்

காலம் மாறும் உனது கோலமும் மாறும் இந்த லிஸ்ட்டுல் விரைவில் இணைய வாழ்த்துக்கள் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் பிளாட்டினத்தில் நகை வாங்குறீங்களா 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பிளாட்டினத்தில் நகை வாங்குறீங்களா Empty Re: பிளாட்டினத்தில் நகை வாங்குறீங்களா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum