Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
Phaக்கத்தை Thiருப்பும் Oய் !
+10
dhilipdsp
முஹைதீன்
றினா
பிரசன்னா
அருண்
இளமாறன்
பாலாஜி
பது
மகா பிரபு
கே. பாலா
14 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
Phaக்கத்தை Thiருப்பும் Oய் !
First topic message reminder :
ஒருவர்: என்னய்யா இந்த நோட்டீசுல கடைசி வரில
P.T.O.-ன்னு போட்டிருக்கே, என்னய்யா அர்த்தம்?
மற்றவர்: Phaக்கத்தை Thiருப்பும் Oய் !
================================================
ஒருவர்: எனக்கு கல்யாணப் பத்திரிகை தரீங்க,
நீங்க யாருனே எனக்குத் தெரியாதே?
மற்றவர்: நீங்க எல்லா கல்யாணத்திலயும் நல்லா
மொய் வெப்பீங்கன்னு கேள்விப்பட்டேன், அதான்!
================================================
நண்பர் 1 : என் மனைவி பேசியே, என்னை 'வியக்க'
வச்சிடுவாள்!
நண்பர் 2 : என் மனைவி பேசியே, என்னை 'வியர்க்க'
வச்சிடுவாள்!
================================================
நண்பர் 1 : நீ டூ வீலர் லைசன்ஸ் வச்சிக்கிட்டு,
த்ரீ வீலர் ஓட்டுனா தப்புதானே, ஏன் டிராஃபிக்
போலிஸ் ஃபைன் போட்டாருன்னு அவரை
திட்டறே?
நண்பர் 2 : டேய், நான் வச்சிருந்தது ஸ்டெப்னி டயர்.
அத சொல்லி ஃபைன் போட்டாருடா...
================================================
தொண்டர் 1 : தலைவர் மகனோட ப்ளஸ் டூ ரிசல்டைப்
பார்த்துட்டு, தலைவர் சந்தோஷமாயிட்டரே , ஏன்?
தொண்டர் 2 : பாஸாயிட்டு, அரசியலுக்கு வராமல்
படிக்கப் போயிடுவானோன்னு பயந்துக்கிட்டே இருந்தாராம்.
=================================================
http://nizampakkam.blogspot.in

Re: Phaக்கத்தை Thiருப்பும் Oய் !
காலையில் இதை எழுத்துப் பிழை என திருத்த வந்து, படித்துப் பார்த்துவிட்டு சத்தமில்லாமல் திரும்பிச் சென்றுவிட்டேன்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: Phaக்கத்தை Thiருப்பும் Oய் !
சிவா wrote:காலையில் இதை எழுத்துப் பிழை என திருத்த வந்து, படித்துப் பார்த்துவிட்டு சத்தமில்லாமல் திரும்பிச் சென்றுவிட்டேன்.
Re: Phaக்கத்தை Thiருப்பும் Oய் !
கே. பாலா wrote:சிவா wrote:காலையில் இதை எழுத்துப் பிழை என திருத்த வந்து, படித்துப் பார்த்துவிட்டு சத்தமில்லாமல் திரும்பிச் சென்றுவிட்டேன்.
உண்மைதான் பாலா சார். அதுக்காக இப்படியா சிரிக்கிறது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: Phaக்கத்தை Thiருப்பும் Oய் !
சிவா wrote:காலையில் இதை எழுத்துப் பிழை என திருத்த வந்து, படித்துப் பார்த்துவிட்டு சத்தமில்லாமல் திரும்பிச் சென்றுவிட்டேன்.
நானும் அப்படித்தான் நினைத்தேன் , ஆனால் பதிவிட்டவர் பாலா என்பதால் இதற்கு ஏதோ ஒரு காரணம் இருக்கும் என்று எனக்கு தோன்றியது பொய்யாக வில்லை
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: Phaக்கத்தை Thiருப்பும் Oய் !
சிவா wrote:காலையில் இதை எழுத்துப் பிழை என திருத்த வந்து, படித்துப் பார்த்துவிட்டு சத்தமில்லாமல் திரும்பிச் சென்றுவிட்டேன்.
நானும் தான் அண்ணா.
நல்ல நகைச்சுவைகள்.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: Phaக்கத்தை Thiருப்பும் Oய் !
றினா wrote:நான் இந்த Titleல பார்த்ததும் கக்கத்தை திருப்பும் ஓய் என்று படிச்சிட்டேன். அப்புறந்தான் பார்த்தேன் அது பக்கத்தை..
முடியல....
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: Phaக்கத்தை Thiருப்பும் Oய் !
கொஞ்சம் ட்ரை பண்ணிபாருங்க ....திருப்ப முடியும் !உமா wrote:றினா wrote:நான் இந்த Titleல பார்த்ததும் கக்கத்தை திருப்பும் ஓய் என்று படிச்சிட்டேன். அப்புறந்தான் பார்த்தேன் அது பக்கத்தை..
முடியல....
Re: Phaக்கத்தை Thiருப்பும் Oய் !
கே. பாலா wrote:கொஞ்சம் ட்ரை பண்ணிபாருங்க ....திருப்ப முடியும் !உமா wrote:றினா wrote:நான் இந்த Titleல பார்த்ததும் கக்கத்தை திருப்பும் ஓய் என்று படிச்சிட்டேன். அப்புறந்தான் பார்த்தேன் அது பக்கத்தை..
முடியல....
அண்ணா...நீங்களுமா....
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: Phaக்கத்தை Thiருப்பும் Oய் !
கே. பாலா wrote:கொஞ்சம் ட்ரை பண்ணிபாருங்க ....திருப்ப முடியும் !உமா wrote:றினா wrote:நான் இந்த Titleல பார்த்ததும் கக்கத்தை திருப்பும் ஓய் என்று படிச்சிட்டேன். அப்புறந்தான் பார்த்தேன் அது பக்கத்தை..
முடியல....
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Page 2 of 3 • 1, 2, 3
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|