புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தஞ்சை பெரிய கோயிலும் பைசாவின் சாய்ந்த கோபுரமும்  - Page 2 Poll_c10தஞ்சை பெரிய கோயிலும் பைசாவின் சாய்ந்த கோபுரமும்  - Page 2 Poll_m10தஞ்சை பெரிய கோயிலும் பைசாவின் சாய்ந்த கோபுரமும்  - Page 2 Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
தஞ்சை பெரிய கோயிலும் பைசாவின் சாய்ந்த கோபுரமும்  - Page 2 Poll_c10தஞ்சை பெரிய கோயிலும் பைசாவின் சாய்ந்த கோபுரமும்  - Page 2 Poll_m10தஞ்சை பெரிய கோயிலும் பைசாவின் சாய்ந்த கோபுரமும்  - Page 2 Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
தஞ்சை பெரிய கோயிலும் பைசாவின் சாய்ந்த கோபுரமும்  - Page 2 Poll_c10தஞ்சை பெரிய கோயிலும் பைசாவின் சாய்ந்த கோபுரமும்  - Page 2 Poll_m10தஞ்சை பெரிய கோயிலும் பைசாவின் சாய்ந்த கோபுரமும்  - Page 2 Poll_c10 
3 Posts - 6%
heezulia
தஞ்சை பெரிய கோயிலும் பைசாவின் சாய்ந்த கோபுரமும்  - Page 2 Poll_c10தஞ்சை பெரிய கோயிலும் பைசாவின் சாய்ந்த கோபுரமும்  - Page 2 Poll_m10தஞ்சை பெரிய கோயிலும் பைசாவின் சாய்ந்த கோபுரமும்  - Page 2 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தஞ்சை பெரிய கோயிலும் பைசாவின் சாய்ந்த கோபுரமும்  - Page 2 Poll_c10தஞ்சை பெரிய கோயிலும் பைசாவின் சாய்ந்த கோபுரமும்  - Page 2 Poll_m10தஞ்சை பெரிய கோயிலும் பைசாவின் சாய்ந்த கோபுரமும்  - Page 2 Poll_c10 
32 Posts - 80%

4 Posts - 10%

2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தஞ்சை பெரிய கோயிலும் பைசாவின் சாய்ந்த கோபுரமும்

Page 2 of 2 Previous  1, 2

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Apr 16, 2012 3:28 am

First topic message reminder :

உலகின் அதிசயம் என கூறப்படும் இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் மூன்று கட்டமாக 177 வருடங்கள் கட்டப்பட்டது , இந்த கட்டிடத்தை முதலில் கட்டும் போது, இதன் கீழ் உள்ள மண்ணை சோதிக்காமல் , ஒரு கட்டிடம் கட்டுவதற்கான அடிப்படை விசயங்களை கூட கடைப்பிடிக்காமல் கட்டிட அடித்தளத்தை மிகவும் மோசமாக கட்டினர் , இதனால் இந்த கட்டிடம் சாயத்தொடங்கியது, இரண்டாம் தளம் கட்டும் போது போர் மூண்டதால் இதன் கட்டுமானம்
சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் தொடங்கியதும் ஓரளவிற்கு இதன் அடித்தள மண் இதற்கு ஒத்துழைத்தது ! இதனால்
மூன்றாவது தளத்தை அமைக்க முடிந்தது ! ஒரு கேவலமான கட்டுமானத்திற்கு எடுத்துக்காட்டான ஒரு கட்டிடம் உலக
அதிசயப்படியலில் இன்றும் உள்ளது ! (AUG 8TH 1173 - 1372)

நம் தஞ்சையில் உள்ள கட்டிடக்கலைக்கு பெயர் போன ராஜா ராஜா சோழனால் கட்டப்பட 216 அடி உலகையே மிரளச்செய்யும்
தஞ்சை பெரிய கோயில் வெறும் 12 ஆண்டுகளில் கட்டப்பட்டது , இதன் கோபுரத்தில் உள்ள ஒரே ஒரு பாறை 80டன் ( 80,000 கிலோ ) எடை கொண்டது , உலகையே வியக்க வைக்கும் இந்த 1000
வருடங்களாக மேலாக கம்பீரமாக நிற்கும் கட்டிடம் இன்று வரை எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் எப்படி கட்டப்பட்டது என்று வியப்பை மட்டுமே பதிலாய் வைத்துள்ள இப்படிப்பட்ட கட்டிடம் உலக அதிசய பட்டியலில் இடம் பெறவில்லை!

சில நேரங்களில் வெளியில் உள்ளதை பற்றி வியப்படையும் நாம், நம் தமிழ்நாட்டிலேயே அதைக்காட்டிலும் சிறப்பாக உள்ளனவற்றை பற்றி மறந்து விடுகின்றோம் !

முகநூல்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 16, 2012 11:16 am

மகா பிரபு wrote:மிகவும் ஆச்சர்யமாக உள்ளது அண்ணா.
ஜேன் செல்வகுமார் wrote: சூப்பருங்க உபரி தகவலுக்கு நன்றி அண்ணா...
இரா.பகவதி wrote:அண்ணா நம்பவே முடிய வில்லை உண்மையிலேய இதுவும் ஒரு அதிசயம் தான் நம் முன்னோர்கள் நம்மை போல் அல்ல என்பதற்கு இதுவே சான்று
நன்றி நன்றி , இதையே ஒரு வெளிநாட்டான் செய்திருந்தா இந்நேரம் நாம் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி , நம் பாடபுத்தகத்தில் எல்லாம் சேர்த்திருப்போம்....என்ன பண்ணுவது எல்லாம் நாம் தலைஎழுத்து

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Apr 16, 2012 11:19 am

நன்றி நன்றி , இதையே ஒரு வெளிநாட்டான் செய்திருந்தா இந்நேரம் நாம் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி , நம் பாடபுத்தகத்தில் எல்லாம் சேர்த்திருப்போம்....என்ன பண்ணுவது எல்லாம் நாம் தலைஎழுத்து
ஆமோதித்தல்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Apr 16, 2012 11:19 am

ராஜா wrote:பகிர்வுக்கு நன்றி பகவதி , 1000 வருடங்களாக கம்பீரமாக காட்சியளிக்கும் தஞ்சை பெரியகோவிலின் அஸ்திவாரம் எத்தனை அடி என்று தெரியுமா பகவதி?!

வெறும் 6 அடி தான் ... இன்றளவும் உலகின் தலைசிறந்த கட்டுமான பொறியாளர்கள் தலையை பிய்ச்சி கொள்கிறார்கள் இந்த தொழில்நுட்பத்தை பார்த்து.

சூப்பருங்க

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Apr 16, 2012 3:50 pm

ராஜா wrote:பகிர்வுக்கு நன்றி பகவதி , 1000 வருடங்களாக கம்பீரமாக காட்சியளிக்கும் தஞ்சை பெரியகோவிலின் அஸ்திவாரம் எத்தனை அடி என்று தெரியுமா பகவதி?!

வெறும் 6 அடி தான் ... இன்றளவும் உலகின் தலைசிறந்த கட்டுமான பொறியாளர்கள் தலையை பிய்ச்சி கொள்கிறார்கள் இந்த தொழில்நுட்பத்தை பார்த்து.
ம்ம .. தெரியாத தகவல் நன்றி தல சூப்பருங்க

தஞ்சை பெரிய கோயிலும் பைசாவின் சாய்ந்த கோபுரமும்  - Page 2 Power-Star-Srinivasan
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Apr 16, 2012 6:01 pm

ராஜா wrote:பகிர்வுக்கு நன்றி பகவதி , 1000 வருடங்களாக கம்பீரமாக காட்சியளிக்கும் தஞ்சை பெரியகோவிலின் அஸ்திவாரம் எத்தனை அடி என்று தெரியுமா பகவதி?!

வெறும் 6 அடி தான் ... இன்றளவும் உலகின் தலைசிறந்த கட்டுமான பொறியாளர்கள் தலையை பிய்ச்சி கொள்கிறார்கள் இந்த தொழில்நுட்பத்தை பார்த்து.
அருமையான ஆச்சரியமான தகவல் அண்ணா... சூப்பருங்க

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Apr 16, 2012 8:00 pm

நன்று பகவதி...உண்மைதான் மகிழ்ச்சி

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Apr 16, 2012 8:55 pm

பகிர்வுக்கு நன்றி

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
தஞ்சை பெரிய கோயிலும் பைசாவின் சாய்ந்த கோபுரமும்  - Page 2 1357389தஞ்சை பெரிய கோயிலும் பைசாவின் சாய்ந்த கோபுரமும்  - Page 2 59010615தஞ்சை பெரிய கோயிலும் பைசாவின் சாய்ந்த கோபுரமும்  - Page 2 Images3ijfதஞ்சை பெரிய கோயிலும் பைசாவின் சாய்ந்த கோபுரமும்  - Page 2 Images4px
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக