Latest topics
» பொது அறிவு தகவல்கள்by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தஞ்சை பெரிய கோயிலும் பைசாவின் சாய்ந்த கோபுரமும்
+8
இளமாறன்
ஹர்ஷித்
மகா பிரபு
ராஜா
சுடர் வீ
ந.கார்த்தி
ரா.ரமேஷ்குமார்
இரா.பகவதி
12 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தஞ்சை பெரிய கோயிலும் பைசாவின் சாய்ந்த கோபுரமும்
உலகின் அதிசயம் என கூறப்படும் இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் மூன்று கட்டமாக 177 வருடங்கள் கட்டப்பட்டது , இந்த கட்டிடத்தை முதலில் கட்டும் போது, இதன் கீழ் உள்ள மண்ணை சோதிக்காமல் , ஒரு கட்டிடம் கட்டுவதற்கான அடிப்படை விசயங்களை கூட கடைப்பிடிக்காமல் கட்டிட அடித்தளத்தை மிகவும் மோசமாக கட்டினர் , இதனால் இந்த கட்டிடம் சாயத்தொடங்கியது, இரண்டாம் தளம் கட்டும் போது போர் மூண்டதால் இதன் கட்டுமானம்
சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் தொடங்கியதும் ஓரளவிற்கு இதன் அடித்தள மண் இதற்கு ஒத்துழைத்தது ! இதனால்
மூன்றாவது தளத்தை அமைக்க முடிந்தது ! ஒரு கேவலமான கட்டுமானத்திற்கு எடுத்துக்காட்டான ஒரு கட்டிடம் உலக
அதிசயப்படியலில் இன்றும் உள்ளது ! (AUG 8TH 1173 - 1372)
நம் தஞ்சையில் உள்ள கட்டிடக்கலைக்கு பெயர் போன ராஜா ராஜா சோழனால் கட்டப்பட 216 அடி உலகையே மிரளச்செய்யும்
தஞ்சை பெரிய கோயில் வெறும் 12 ஆண்டுகளில் கட்டப்பட்டது , இதன் கோபுரத்தில் உள்ள ஒரே ஒரு பாறை 80டன் ( 80,000 கிலோ ) எடை கொண்டது , உலகையே வியக்க வைக்கும் இந்த 1000
வருடங்களாக மேலாக கம்பீரமாக நிற்கும் கட்டிடம் இன்று வரை எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் எப்படி கட்டப்பட்டது என்று வியப்பை மட்டுமே பதிலாய் வைத்துள்ள இப்படிப்பட்ட கட்டிடம் உலக அதிசய பட்டியலில் இடம் பெறவில்லை!
சில நேரங்களில் வெளியில் உள்ளதை பற்றி வியப்படையும் நாம், நம் தமிழ்நாட்டிலேயே அதைக்காட்டிலும் சிறப்பாக உள்ளனவற்றை பற்றி மறந்து விடுகின்றோம் !
முகநூல்

Re: தஞ்சை பெரிய கோயிலும் பைசாவின் சாய்ந்த கோபுரமும்
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: தஞ்சை பெரிய கோயிலும் பைசாவின் சாய்ந்த கோபுரமும்
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: தஞ்சை பெரிய கோயிலும் பைசாவின் சாய்ந்த கோபுரமும்
இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!
சுடர் வீ- இளையநிலா
- பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009
Re: தஞ்சை பெரிய கோயிலும் பைசாவின் சாய்ந்த கோபுரமும்
பகிர்வுக்கு நன்றி பகவதி , 1000 வருடங்களாக கம்பீரமாக காட்சியளிக்கும் தஞ்சை பெரியகோவிலின் அஸ்திவாரம் எத்தனை அடி என்று தெரியுமா பகவதி?!
வெறும் 6 அடி தான் ... இன்றளவும் உலகின் தலைசிறந்த கட்டுமான பொறியாளர்கள் தலையை பிய்ச்சி கொள்கிறார்கள் இந்த தொழில்நுட்பத்தை பார்த்து.
வெறும் 6 அடி தான் ... இன்றளவும் உலகின் தலைசிறந்த கட்டுமான பொறியாளர்கள் தலையை பிய்ச்சி கொள்கிறார்கள் இந்த தொழில்நுட்பத்தை பார்த்து.
Re: தஞ்சை பெரிய கோயிலும் பைசாவின் சாய்ந்த கோபுரமும்
மிகவும் ஆச்சர்யமாக உள்ளது அண்ணா.ராஜா wrote:பகிர்வுக்கு நன்றி பகவதி , 1000 வருடங்களாக கம்பீரமாக காட்சியளிக்கும் தஞ்சை பெரியகோவிலின் அஸ்திவாரம் எத்தனை அடி என்று தெரியுமா பகவதி?!
வெறும் 6 அடி தான் ... இன்றளவும் உலகின் தலைசிறந்த கட்டுமான பொறியாளர்கள் தலையை பிய்ச்சி கொள்கிறார்கள் இந்த தொழில்நுட்பத்தை பார்த்து.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: தஞ்சை பெரிய கோயிலும் பைசாவின் சாய்ந்த கோபுரமும்
உபரி தகவலுக்கு நன்றி அண்ணா...ராஜா wrote:பகிர்வுக்கு நன்றி பகவதி , 1000 வருடங்களாக கம்பீரமாக காட்சியளிக்கும் தஞ்சை பெரியகோவிலின் அஸ்திவாரம் எத்தனை அடி என்று தெரியுமா பகவதி?!
வெறும் 6 அடி தான் ... இன்றளவும் உலகின் தலைசிறந்த கட்டுமான பொறியாளர்கள் தலையை பிய்ச்சி கொள்கிறார்கள் இந்த தொழில்நுட்பத்தை பார்த்து.
Re: தஞ்சை பெரிய கோயிலும் பைசாவின் சாய்ந்த கோபுரமும்
ராஜா wrote:பகிர்வுக்கு நன்றி பகவதி , 1000 வருடங்களாக கம்பீரமாக காட்சியளிக்கும் தஞ்சை பெரியகோவிலின் அஸ்திவாரம் எத்தனை அடி என்று தெரியுமா பகவதி?!
வெறும் 6 அடி தான் ... இன்றளவும் உலகின் தலைசிறந்த கட்டுமான பொறியாளர்கள் தலையை பிய்ச்சி கொள்கிறார்கள் இந்த தொழில்நுட்பத்தை பார்த்து.
அண்ணா நம்பவே முடிய வில்லை உண்மையிலேய இதுவும் ஒரு அதிசயம் தான் நம் முன்னோர்கள் நம்மை போல் அல்ல என்பதற்கு இதுவே சான்று
Re: தஞ்சை பெரிய கோயிலும் பைசாவின் சாய்ந்த கோபுரமும்
ஒரு கேவலமான கட்டுமானத்திற்கு எடுத்துக்காட்டான ஒரு கட்டிடம் உலக
அதிசயப்படியலில் இன்றும் உள்ளது
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: தஞ்சை பெரிய கோயிலும் பைசாவின் சாய்ந்த கோபுரமும்
நான் நாம் முன்னோர்கள் போல அல்ல...,இரா.பகவதி wrote:அண்ணா நம்பவே முடிய வில்லை உண்மையிலேய இதுவும் ஒரு அதிசயம் தான் நம் முன்னோர்கள் நம்மை போல் அல்ல என்பதற்கு இதுவே சான்று
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தஞ்சை பெரிய கோவில்
» தஞ்சை பெரிய கோவிலும் தமிழ் இலக்கியமும்
» தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்ட வரலாறு..!
» ஆச்சரியமூட்டும் தஞ்சை பெரிய கோவில்!
» தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள்
» தஞ்சை பெரிய கோவிலும் தமிழ் இலக்கியமும்
» தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்ட வரலாறு..!
» ஆச்சரியமூட்டும் தஞ்சை பெரிய கோவில்!
» தஞ்சை பெரிய கோவிலின் மர்மங்கள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum