புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெற்றோர்கள் எதிர்ப்பு! காதல் ஜோடி தற்கொலை! தாலிகட்டி திருமணம்' நடத்தி ஒரே இடத்தில் புதைத்தனர்! Poll_c10பெற்றோர்கள் எதிர்ப்பு! காதல் ஜோடி தற்கொலை! தாலிகட்டி திருமணம்' நடத்தி ஒரே இடத்தில் புதைத்தனர்! Poll_m10பெற்றோர்கள் எதிர்ப்பு! காதல் ஜோடி தற்கொலை! தாலிகட்டி திருமணம்' நடத்தி ஒரே இடத்தில் புதைத்தனர்! Poll_c10 
336 Posts - 79%
heezulia

46 Posts - 11%
mohamed nizamudeen
பெற்றோர்கள் எதிர்ப்பு! காதல் ஜோடி தற்கொலை! தாலிகட்டி திருமணம்' நடத்தி ஒரே இடத்தில் புதைத்தனர்! Poll_c10பெற்றோர்கள் எதிர்ப்பு! காதல் ஜோடி தற்கொலை! தாலிகட்டி திருமணம்' நடத்தி ஒரே இடத்தில் புதைத்தனர்! Poll_m10பெற்றோர்கள் எதிர்ப்பு! காதல் ஜோடி தற்கொலை! தாலிகட்டி திருமணம்' நடத்தி ஒரே இடத்தில் புதைத்தனர்! Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
பெற்றோர்கள் எதிர்ப்பு! காதல் ஜோடி தற்கொலை! தாலிகட்டி திருமணம்' நடத்தி ஒரே இடத்தில் புதைத்தனர்! Poll_c10பெற்றோர்கள் எதிர்ப்பு! காதல் ஜோடி தற்கொலை! தாலிகட்டி திருமணம்' நடத்தி ஒரே இடத்தில் புதைத்தனர்! Poll_m10பெற்றோர்கள் எதிர்ப்பு! காதல் ஜோடி தற்கொலை! தாலிகட்டி திருமணம்' நடத்தி ஒரே இடத்தில் புதைத்தனர்! Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
Anthony raj

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெற்றோர்கள் எதிர்ப்பு! காதல் ஜோடி தற்கொலை! தாலிகட்டி திருமணம்' நடத்தி ஒரே இடத்தில் புதைத்தனர்!

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Apr 16, 2012 9:42 am

புதுவை தவளக்குப்பம் அருகே புதுக்காலனியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் லிங்கேஷ்வரன் (வயது 29). இவரும், அதே பகுதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவியான கர்ணகி (20) என்பவரும் காதலித்து வந்தனர்.

இவர்களது காதலை பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை. இதையும் மீறி காதலர்கள் பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்து தங்கள் காதலை வளர்த்தனர். இதற்கு கர்ணகியின் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்ணகி வீட்டை விட்டு வெளியேறி காதலன் வீட்டிற்கு வந்தார். அங்கும் எதிர்ப்பு கிளம்பவே காதலனும், காதலியும் வீட்டை விட்டு வெளியேறி புதுவையில் பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை சுண்ணாம்பாறு படகு குழாம் அருகே உள்ள ஒரு சவுக்கு தோப்பில் அவர்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர். இதுகுறித்து தவளக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இந்த நிலையில் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்தபின் அவர்களது உடலை வாங்க இருதரப்பு பெற்றோரும் வரவில்லை. எனவே ஊர் முக்கிய பிரமுகர்களும், காதல் ஜோடியின் நண்பர்களும் உடல்களை பெற்று சென்றனர்.

கர்ணகியின் உடலை அவரது பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர் லிங்கேஷ்வரனின் பெற்றோர் சமாதானம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து லிங்கேஷ்வரன் மற்றும் கர்ணகியின் உடல்கள் லிங்கேஷ்வரனின் வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டன.

வாழ்வில் ஒன்றுசேர முடியாத அவர்களுக்கு மரணத்துக்கு பின்னராவது திருமணம் செய்துவைப்பது என்று நண்பர்கள் முடிவு செய்தனர். அதன்படி லிங்கேஷ்வரனின் கையில் தாலியை வைத்து அதை கர்ணகியின் கழுத்தில் கட்டினார்கள்.

பின்னர் 2 பேரின் உடல்களையும் ஒரே பாடையில் வைத்து ஒன்றாக ஊர்வலமாக எடுத்துச்சென்று இடுகாட்டில் ஒரே குழியில் கண்ணீர் மல்க அடக்கம் செய்தனர்.

வாழ்வில் ஒன்றுசேர முடியாத காதல் ஜோடி சாவிலாவது ஒன்றாக இணைந்திருக்கட்டும் என்று இந்த முடிவினை எடுத்ததாக அவர்களது நண்பர்கள் தெரிவித்தனர்.

நக்கீரன்.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Apr 16, 2012 9:45 am

சோகம் சாவு ஒன்று தான் தீர்வா எங்கையாவது போயி வாழ்ந்துருக்க வேண்டியது தானே

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Mon Apr 16, 2012 9:48 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக