ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூரணம் விஸ்வநாதன்

+6
பத்மநாபன்
தர்மா
பாலாஜி
கே. பாலா
Dr.சுந்தரராஜ் தயாளன்
முத்துராஜ்
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

open பூரணம் விஸ்வநாதன்

Post by முத்துராஜ் Sun Apr 15, 2012 9:55 pm

[You must be registered and logged in to see this image.]

பூரணம் விஸ்வநாதன் இவர் ஒரு நடிகர் என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தி.
இவருக்கு இன்னொரு சிறப்பும் இருக்கிறது இந்திய நாடு 1947 -ல் விடுதலை பெற்றதை வானொலியில் அறிவித்தவரும் இவர்தான் இந்த செய்தி நம்மளில் எத்தனை பேருக்கு தெரியும் .


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

[You must be registered and logged in to see this image.]
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

open Re: பூரணம் விஸ்வநாதன்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Apr 15, 2012 9:58 pm

எனக்கு உண்மையில் தெரியவில்லை...பதிவுக்கு நன்றி..விரும்பினேன் உங்களின் பதிவை மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

open Re: பூரணம் விஸ்வநாதன்

Post by கே. பாலா Sun Apr 15, 2012 10:02 pm

ஆம் ஒரு பேட்டியில் பூர்ணம் விசுவநாதன் சொன்னதை நான் கேட்டிருக்கிறேன் !..
சூப்பருங்க


வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

open Re: பூரணம் விஸ்வநாதன்

Post by பாலாஜி Sun Apr 15, 2012 10:04 pm

முகநூலில் என் நண்பரும் இது போல ஒரு பதிவு அளித்து இருந்தார்


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

open Re: பூரணம் விஸ்வநாதன்

Post by தர்மா Sun Apr 15, 2012 10:05 pm

நல்ல மனிதர்


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

open Re: பூரணம் விஸ்வநாதன்

Post by பத்மநாபன் Sun Apr 15, 2012 10:09 pm

முத்துராஜ் wrote:
பூரணம் விஸ்வநாதன் இவர் ஒரு நடிகர் என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தி.
இவருக்கு இன்னொரு சிறப்பும் இருக்கிறது இந்திய நாடு 1947 -ல் விடுதலை பெற்றதை வானொலியில் அறிவித்தவரும் இவர்தான் இந்த செய்தி நம்மளில் எத்தனை பேருக்கு தெரியும் .

இதை தெரிந்து நாம் என்ன செய்யப்போகிறோம் நண்பரே! இந்திய நாடு 1947 -ல் விடுதலை பெற்றதற்கு நம் தமிழர்கள் எத்தனை பேர் ரத்தம் சிந்தினார்கள்? உயிரைக் கொடுத்தார்கள்? என்பதுதானே முக்கியம்.
சினிமா பார்த்தோமா அதை அங்கேயே விட்டு விட்டு வீட்டிற்கு வந்தோமா என்று இருக்க வேண்டும். அதுதான் நமக்கு நல்லது.

எதைப்பற்றி பேசினாலும் சினிமாக்காரன் பற்றிதானா?
உலகில் மற்ற துறைகளே கிடையாதா? சினிமாத்துறை மட்டும்தான் உள்ளதா?

தமிழன் கெட்டது … நாசமாகப் போய்க்கொண்டிருப்பது சினிமாவாதால்தான்!
பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்


பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Back to top Go down

open Re: பூரணம் விஸ்வநாதன்

Post by ஆரூரன் Mon Apr 16, 2012 7:40 am

முத்துராஜ் wrote:
பூரணம் விஸ்வநாதன் இவர் ஒரு நடிகர் என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தி.
இவருக்கு இன்னொரு சிறப்பும் இருக்கிறது இந்திய நாடு 1947 -ல் விடுதலை பெற்றதை வானொலியில் அறிவித்தவரும் இவர்தான் இந்த செய்தி நம்மளில் எத்தனை பேருக்கு தெரியும் .

அவர் அவரு வேலையை பார்த்திருக்காரு. என்ன நேரடியா போய் மவுண்ட்பேட்டன் கிட்ட போராடி நான்தான் இதை சொல்வேன்னு சொன்னாரா?
அவருக்கு தியாகி பட்டம் வழங்கி பென்ஷன் கொடுத்தடலாமா/
எதத்தான் வியக்கறதுங்கறது இல்லையா.
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Back to top Go down

open Re: பூரணம் விஸ்வநாதன்

Post by அசுரன் Mon Apr 16, 2012 9:02 am

என்ன இருந்தாலும் விடுதலையை அறிவித்தது ஒரு பெருமையல்லவா? மகிழ்ச்சி
மற்றபடி அவருக்கு தியாகி பென்சன் எல்லாம் தரக்கூடாது... புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

open Re: பூரணம் விஸ்வநாதன்

Post by பது Mon Apr 16, 2012 9:07 am

அசுரன் wrote:என்ன இருந்தாலும் விடுதலையை அறிவித்தது ஒரு பெருமையல்லவா? மகிழ்ச்சி
மற்றபடி அவருக்கு தியாகி பென்சன் எல்லாம் தரக்கூடாது... புன்னகை
ஆமோதித்தல்
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

open Re: பூரணம் விஸ்வநாதன்

Post by மகா பிரபு Mon Apr 16, 2012 9:21 am

அசுரன் wrote:என்ன இருந்தாலும் விடுதலையை அறிவித்தது ஒரு பெருமையல்லவா? மகிழ்ச்சி
மற்றபடி அவருக்கு தியாகி பென்சன் எல்லாம் தரக்கூடாது... புன்னகை
அவருதான் இறந்துட்டார்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

open Re: பூரணம் விஸ்வநாதன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum