புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ந‌வோத‌யா ப‌ள்ளி Poll_c10ந‌வோத‌யா ப‌ள்ளி Poll_m10ந‌வோத‌யா ப‌ள்ளி Poll_c10 
37 Posts - 36%
heezulia
ந‌வோத‌யா ப‌ள்ளி Poll_c10ந‌வோத‌யா ப‌ள்ளி Poll_m10ந‌வோத‌யா ப‌ள்ளி Poll_c10 
35 Posts - 34%
Dr.S.Soundarapandian
ந‌வோத‌யா ப‌ள்ளி Poll_c10ந‌வோத‌யா ப‌ள்ளி Poll_m10ந‌வோத‌யா ப‌ள்ளி Poll_c10 
17 Posts - 17%
Rathinavelu
ந‌வோத‌யா ப‌ள்ளி Poll_c10ந‌வோத‌யா ப‌ள்ளி Poll_m10ந‌வோத‌யா ப‌ள்ளி Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
ந‌வோத‌யா ப‌ள்ளி Poll_c10ந‌வோத‌யா ப‌ள்ளி Poll_m10ந‌வோத‌யா ப‌ள்ளி Poll_c10 
4 Posts - 4%
Guna.D
ந‌வோத‌யா ப‌ள்ளி Poll_c10ந‌வோத‌யா ப‌ள்ளி Poll_m10ந‌வோத‌யா ப‌ள்ளி Poll_c10 
1 Post - 1%
mruthun
ந‌வோத‌யா ப‌ள்ளி Poll_c10ந‌வோத‌யா ப‌ள்ளி Poll_m10ந‌வோத‌யா ப‌ள்ளி Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
ந‌வோத‌யா ப‌ள்ளி Poll_c10ந‌வோத‌யா ப‌ள்ளி Poll_m10ந‌வோத‌யா ப‌ள்ளி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ந‌வோத‌யா ப‌ள்ளி Poll_c10ந‌வோத‌யா ப‌ள்ளி Poll_m10ந‌வோத‌யா ப‌ள்ளி Poll_c10 
110 Posts - 45%
ayyasamy ram
ந‌வோத‌யா ப‌ள்ளி Poll_c10ந‌வோத‌யா ப‌ள்ளி Poll_m10ந‌வோத‌யா ப‌ள்ளி Poll_c10 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
ந‌வோத‌யா ப‌ள்ளி Poll_c10ந‌வோத‌யா ப‌ள்ளி Poll_m10ந‌வோத‌யா ப‌ள்ளி Poll_c10 
21 Posts - 9%
mohamed nizamudeen
ந‌வோத‌யா ப‌ள்ளி Poll_c10ந‌வோத‌யா ப‌ள்ளி Poll_m10ந‌வோத‌யா ப‌ள்ளி Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
ந‌வோத‌யா ப‌ள்ளி Poll_c10ந‌வோத‌யா ப‌ள்ளி Poll_m10ந‌வோத‌யா ப‌ள்ளி Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
ந‌வோத‌யா ப‌ள்ளி Poll_c10ந‌வோத‌யா ப‌ள்ளி Poll_m10ந‌வோத‌யா ப‌ள்ளி Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ந‌வோத‌யா ப‌ள்ளி Poll_c10ந‌வோத‌யா ப‌ள்ளி Poll_m10ந‌வோத‌யா ப‌ள்ளி Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ந‌வோத‌யா ப‌ள்ளி Poll_c10ந‌வோத‌யா ப‌ள்ளி Poll_m10ந‌வோத‌யா ப‌ள்ளி Poll_c10 
2 Posts - 1%
manikavi
ந‌வோத‌யா ப‌ள்ளி Poll_c10ந‌வோத‌யா ப‌ள்ளி Poll_m10ந‌வோத‌யா ப‌ள்ளி Poll_c10 
2 Posts - 1%
mruthun
ந‌வோத‌யா ப‌ள்ளி Poll_c10ந‌வோத‌யா ப‌ள்ளி Poll_m10ந‌வோத‌யா ப‌ள்ளி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ந‌வோத‌யா ப‌ள்ளி

Page 1 of 3 1, 2, 3  Next

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Apr 15, 2012 10:36 pm

ந‌வோத‌யா ப‌ள்ளி இந்தியாவில் எல்லா மாநில‌த்துல‌யும் இருக்கு. த‌மிழ்நாட்டுல‌ ம‌ட்டும் இல்ல‌. இது வ‌ந்தால் ஏக‌ப்ப‌ட்ட‌ ஏழை எளிய‌ மாண‌வ‌ர்க‌ள் ப‌ல‌ன் பெற‌ முடியும்...

பாண்டிசேரியில் மிக‌ சிற‌ப்பாக‌ ந‌ட‌க்குது இந்த‌ இல‌வ‌ச‌ப‌ள்ளி. இந்த‌ வ‌ருட‌ம் 100% தேர்ச்சி.

சில‌ர்

சில‌ர் நவோத‌யா ப‌ள்ளி த‌மிழ‌க‌த்துக்கு வ‌ந்துட‌க்கூடாது த‌மிழ் கெட்டுப் போயிடும்னு சொல்லுறாங்க‌...

இப்ப‌டி சொல்ப‌வ‌ர்க‌ளில் எத்த‌னை பேர் டிவி நிக‌ழ்ச்சியில‌ பிற‌ மொழி இருந்தால் அதை பார்க்க‌வே மாட்டேன்னு சொல்றாங்க‌...

த‌மிழ் ப‌ட‌ங்க‌ளில் த‌மிழ் வார்த்தையை த‌விர‌ வேற‌ எதாவ‌து ஒரு வார்த்தை இருந்தா கூட‌ அந்த‌ ப‌ட‌த்தையே நான் பார்க்க‌ மாட்டேன்னு சொல்லுறாங்க‌.

த‌மிழ் பாட்டுல‌ த‌மிழ் வார்த்தை இல்லைனா அதை கேட்க‌வே மாட்டோம்..ரேடியோவ‌ ஆஃப் ப‌ண்ணிடுவோம்னு சொல்லுறாங்க‌.

ம்ஹீம் இதுவ‌ரை சொன்ன‌து இல்லையே, ஏன்னா இது எல்லாம பார்க்க‌, கேட்க‌ ந‌மக்கு பிடிக்கும். இதுல‌ எல்லாம் ந‌ம் த‌மிழ் ப‌ற்றை காட்ட‌வே மாட்டோம்.

ஆனால் ஒரு ஏழைக்கு இல‌வ‌ச‌ ப‌ள்ளி, ந‌ல்ல‌ த‌ர‌மான‌ க‌ல்வி, ந‌ல்ல‌ ப‌ழ‌க்க‌ வ‌ழ‌க்க‌ம், உண‌வு, உடை கொடுக்க‌றேன்னு நவோத‌யா இய‌க்க‌ம் வ‌ந்துடுச்சினா ம‌ட்டும் ந‌ம்ம‌ த‌மிழ் ப‌ற்ற‌ காட்டுறோம்... க‌டும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.

நாம‌ தான் எவ்வ‌ள‌வு சுய‌ந‌லவாதிக‌ள் பாருங்க‌ள்... ஏழைக‌ளின் வ‌யிற்றில் அடித்து தான் ந‌ம் த‌மிழ் ப‌ற்றை காட்டுவோம்.

ந‌வோத‌யா ப‌ள்ளி த‌மிழ‌க‌த்துக்கு வ‌ந்து விட‌க் கூடாதுன்னு சொல்லுற‌ நாம இதுவ‌ரை எத்த‌னை ஏழை மாண‌வ‌ர்க‌ளுக்கு இல‌வ‌ச‌ க‌ல்வி கொடுத்து இருக்கோம்...

நாமும் அடுத்த‌வ‌ங்க‌ளுக்கு உத‌வி செய்ய‌ மாட்டோம். உத‌வி செய்ற‌வ‌ங்க‌ளையும் செய்ய‌ விட‌ மாட்டோம்.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Apr 15, 2012 10:37 pm

அது ப‌ற்றிய‌ சில‌ க‌ட்டுரைக‌ள்

சி.பி.எஸ்.இ பிளஸ் 2 தேர்வில் நவோதயா பள்ளி 100 % தேர்ச்சி

புதுச்சேரி, மே 23: புதுச்சேரி ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளியில் சி.பி.எஸ்.இ பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியானது. இதில் புதுச்சேரி நவோதயா வித்யாலயா பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளியில் மொத்தம் 60 மாணவர்கள் தேர்வு எழுதி, அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 40 மாணவர்கள் 75 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

மாணவன் எஸ்.ராகுல் 478 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்துள்ளார். எ.சுரேஷ் 461 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடமும், பெருமாள் 460 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடமும் பிடித்துள்ளனர். இத்தகவலை பள்ளி முதல்வர் அ.வினையத்தான் தெரிவித்துள்ளார்.

============================================

இதுவும் ம‌த்திய‌ அர‌சின் கீழ் செய‌ல்ப‌டும் ஒரு அர‌சுப‌ள்ளி தான்....அவ‌ங்க‌ளால‌ முடியுது.... ந‌ம்ப‌ மாநில‌ அர‌சினால் முடிவ‌தில்லை...ஏன்?

=============================================

2, நவோதயா வித்யாலயா பள்ளியே இல்லாத மாநிலம்-11-06-2009

எழுத்தின் அளவு :

நகர்ப்புற மாணவர்களைப்போல் கிராமப்புற மாணவர்களுக்கும் கல்வித்தரம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டது நவோதயா வித்யாலயா திட்டம்.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் இருந்தபோது, ‘நவோதயா வித்யாலயா பள்ளிகள்’ என்ற இந்த புதிய திட்டத்தைக் கொண்டு வந்தார். ஆறாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மட்டுமே இந்தப் பள்ளிகளில் நடைபெறும். தங்குமிட வசதி, உணவு, சீருடை என அனைத்தும் இலவசம். மொத்த செலவையும் மத்திய அரசே ஏற்கிறது.

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் இந்த பள்ளிகள் நடைபெறுகின்றன. கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள், இப்பள்ளிகளில் சேர முன்னுரிமை வழங்கப்படுகிறது. ஆறாம் வகுப்பு மாணவர் சேர்க்கையில் 75 சதவீதம் கிராமப்புற ஏழை மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். 3 சதவீதம் உடல் ஊனமுற்றோருக்கும், எஞ்சிய இடங்கள் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. மூன்றில் ஒரு பங்கு, மாணவிகள் சேர்க்கப்படுகின்றனர்.

அகில இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வு மூலம் இப்பள்ளிகளுக்கான மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். நுழைவுத்தேர்வு, அரசின் அங்கீகாரம் பெற்ற 20 மொழிகளில் நடக்கிறது. ஒன்பது மற்றும் 11ம் வகுப்புகளிலும், ‘லேட்டரல் என்ட்ரி’ மூலம் சேர முடியும். உயர் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களிடம் 200 ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஏழை மாணவர்கள் தங்கள் வறுமை, சமூக பின்னடைவை புறந்தள்ளிவிட்டு உயர்ந்த கல்வியைப் பெறுவதற்காக உருவாக்கப்பட்ட இந்த உன்னத திட்டத்தில், தமிழகம் இடம்பெறவில்லை என்பது தமிழக கல்வி வரலாற்றில் கரும்புள்ளியாகவே இருந்து வருகிறது. கடந்த 1985ம் ஆண்டு நவோதயா வித்யாலயா பள்ளிகள் நாடு முழுவதும் துவக்கப்பட்டன. 24 ஆண்டுகளாகியும் தமிழகத்தில் ஒரு பள்ளி கூட திறக்கப்படவில்லை. அதற்காக எந்த முயற்சியும் அதிகாரிகளால் மேற்கொள்ளப்படவில்லை.

அண்டை மாநிலங்களான ஆந்திராவில் 22 நவோதயா பள்ளிகள் உள்ளன. கேரளாவில் 13, கர்நாடகாவில் 27, புதுச்சேரியில் 4, அந்தமான் நிகோபாரில் இரண்டு பள்ளிகள் உள்ளன. மொத்தமாக, நாடு முழுவதும் 551 நவோதயா பள்ளிகள் உள்ளன. இதில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கிராமப்புற மாணவ, மாணவிகள் மத்திய அரசின் இலவச கல்வியைப் பெற்று வருகின்றனர்.

ஆனால், இந்தியாவிலேயே நவோதயா பள்ளிகள் இல்லாத ஒரே மாநிலமாக தமிழகம் மட்டுமே இருந்து வருகிறது. நவோதயா பள்ளி துவக்க மத்திய அரசு விதித்துள்ள நிபந்தனை, 30 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும், 240 மாணவர்கள் படிக்க வசதியுள்ள தற்காலிக கட்டடத்தை வாடகை இல்லாமல் வழங்க வேண்டும் என்பது மட்டுமே. இந்த வசதிகளை செய்து கொடுத்தால், தமிழகத்தின் பின்தங்கிய மாவட்டங்களில் நவோதயா பள்ளிகளை துவக்கி ஏழை, எளிய மாணவர்கள் சிறந்த கல்வியைப் பெறச் செய்ய முடியும்.

தமிழகம் சார்பில் ஒன்பது மத்திய அமைச்சர்கள் உள்ளனர். அவர்கள் தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் துவக்க, இப்போதாவது முயற்சி எடுக்க வேண்டும் என ஏழை, எளிய மாணவர்கள், பெற்றோர் விரும்புகின்றனர்.

இங்கிருந்து பெறபட்டது

பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Sun Apr 15, 2012 10:44 pm

பகவதி தம்பி! நீங்க சொல்றதப்பார்த்தா வடநாட்டுல இந்த பள்ளிகள் நிறைய இருக்குமே!
அங்கெல்லாம் பயங்கரமா கல்வி வளர்ந்திருக்கனுமே!
ஏன் வளரவில்லை?

இரா.பகவதி wrote:
ஆனால் ஒரு ஏழைக்கு இல‌வ‌ச‌ ப‌ள்ளி, ந‌ல்ல‌ த‌ர‌மான‌ க‌ல்வி, ந‌ல்ல‌ ப‌ழ‌க்க‌ வ‌ழ‌க்க‌ம், உண‌வு, உடை கொடுக்க‌றேன்னு நவோத‌யா இய‌க்க‌ம் வ‌ந்துடுச்சினா ம‌ட்டும் ந‌ம்ம‌ த‌மிழ் ப‌ற்ற‌ காட்டுறோம்... க‌டும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.
நாம‌ தான் எவ்வ‌ள‌வு சுய‌ந‌லவாதிக‌ள் பாருங்க‌ள்... ஏழைக‌ளின் வ‌யிற்றில் அடித்து தான் ந‌ம் த‌மிழ் ப‌ற்றை காட்டுவோம்.
ந‌வோத‌யா ப‌ள்ளி த‌மிழ‌க‌த்துக்கு வ‌ந்து விட‌க் கூடாதுன்னு சொல்லுற‌ நாம இதுவ‌ரை எத்த‌னை ஏழை மாண‌வ‌ர்க‌ளுக்கு இல‌வ‌ச‌ க‌ல்வி கொடுத்து இருக்கோம்...
நாமும் அடுத்த‌வ‌ங்க‌ளுக்கு உத‌வி செய்ய‌ மாட்டோம். உத‌வி செய்ற‌வ‌ங்க‌ளையும் செய்ய‌ விட‌ மாட்டோம்.

இது ரொம்ப ஓவரா தெரியலையா?

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Apr 15, 2012 10:58 pm

undefined
பத்மநாபன் wrote:பகவதி தம்பி! நீங்க சொல்றதப்பார்த்தா வடநாட்டுல இந்த பள்ளிகள் நிறைய இருக்குமே!
அங்கெல்லாம் பயங்கரமா கல்வி வளர்ந்திருக்கனுமே!
ஏன் வளரவில்லை?

இரா.பகவதி wrote:
ஆனால் ஒரு ஏழைக்கு இல‌வ‌ச‌ ப‌ள்ளி, ந‌ல்ல‌ த‌ர‌மான‌ க‌ல்வி, ந‌ல்ல‌ ப‌ழ‌க்க‌ வ‌ழ‌க்க‌ம், உண‌வு, உடை கொடுக்க‌றேன்னு நவோத‌யா இய‌க்க‌ம் வ‌ந்துடுச்சினா ம‌ட்டும் ந‌ம்ம‌ த‌மிழ் ப‌ற்ற‌ காட்டுறோம்... க‌டும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.
நாம‌ தான் எவ்வ‌ள‌வு சுய‌ந‌லவாதிக‌ள் பாருங்க‌ள்... ஏழைக‌ளின் வ‌யிற்றில் அடித்து தான் ந‌ம் த‌மிழ் ப‌ற்றை காட்டுவோம்.
ந‌வோத‌யா ப‌ள்ளி த‌மிழ‌க‌த்துக்கு வ‌ந்து விட‌க் கூடாதுன்னு சொல்லுற‌ நாம இதுவ‌ரை எத்த‌னை ஏழை மாண‌வ‌ர்க‌ளுக்கு இல‌வ‌ச‌ க‌ல்வி கொடுத்து இருக்கோம்...
நாமும் அடுத்த‌வ‌ங்க‌ளுக்கு உத‌வி செய்ய‌ மாட்டோம். உத‌வி செய்ற‌வ‌ங்க‌ளையும் செய்ய‌ விட‌ மாட்டோம்.

இது ரொம்ப ஓவரா தெரியலையா?

அண்ணா நீங்கள் சொல்லுவது புரிகிறது எனக்கு ஆனால் நம் மாநில அரசாங்க கல்விதுறையை காட்டிலும் சிறப்பாகவே நவோதய கல்வி திட்டம் செயல் படும் , அங்கு படித்த மாணவர்களை நானும் பார்த்ததில்லை நீங்களும் பார்த்ததில்லை அப்படி இருக்கும் பொது அதனை பற்றி நாம் எவ்வாறு கருத்து தெரிவிக்க முடியும் , காத்து இருப்போம் நம் உறவுகள் யாராவது இந்த பள்ளியை பற்றி கேள்வி பட்டுள்ளனரா என்று ( இது நான் படிததை பகிர்ந்தெனே தவிர என் சொந்த அனுபவத்தில் கூறவில்லை தவறு ஏதும் இருப்பின் மன்னிக்கவும் ) புன்னகை

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Mon Apr 16, 2012 8:14 am

நவோதய கல்வி திட்டம் வந்தா இந்தியால கல்விக்கு பஞ்சம் இருக்காது போல

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Apr 16, 2012 8:21 am

பது wrote: நவோதய கல்வி திட்டம் வந்தா இந்தியால கல்விக்கு பஞ்சம் இருக்காது போல

பது அண்ணா தமிழ் நாடு தவிர அனைத்து மாநிலங்களிலும் இது ஏற்கனவே உள்ளது அழுகை

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Mon Apr 16, 2012 8:24 am

இரா.பகவதி wrote:
பது wrote: நவோதய கல்வி திட்டம் வந்தா இந்தியால கல்விக்கு பஞ்சம் இருக்காது போல

பது அண்ணா தமிழ் நாடு தவிர அனைத்து மாநிலங்களிலும் இது ஏற்கனவே உள்ளது அழுகை
அப ஏன் பிச்ச எடுத்து படிக்கிறாங்க

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Apr 16, 2012 8:27 am

பது wrote:
இரா.பகவதி wrote:
பது wrote: நவோதய கல்வி திட்டம் வந்தா இந்தியால கல்விக்கு பஞ்சம் இருக்காது போல

பது அண்ணா தமிழ் நாடு தவிர அனைத்து மாநிலங்களிலும் இது ஏற்கனவே உள்ளது அழுகை
அப ஏன் பிச்ச எடுத்து படிக்கிறாங்க

அண்ணா தமிழ் நாட்டு அரசு இதனை நமது மாநிலத்தில் அனுமதிக்க மறுக்கிறது, என் என்றாள் இவர்கள் ஹிந்தியைஉம் கற்று கொடுப்பார்கள் என்று , நாம் மத்திய அரசுக்கும் வரி காட்டுகிறோம் அதனால் இதில் பிச்சை எடுப்பதற்க்கு என்ன இருக்கிறது

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Mon Apr 16, 2012 8:30 am

இரா.பகவதி wrote:
பது wrote:
இரா.பகவதி wrote:
பது wrote: நவோதய கல்வி திட்டம் வந்தா இந்தியால கல்விக்கு பஞ்சம் இருக்காது போல

பது அண்ணா தமிழ் நாடு தவிர அனைத்து மாநிலங்களிலும் இது ஏற்கனவே உள்ளது அழுகை
அப ஏன் பிச்ச எடுத்து படிக்கிறாங்க

அண்ணா தமிழ் நாட்டு அரசு இதனை நமது மாநிலத்தில் அனுமதிக்க மறுக்கிறது, என் என்றாள் இவர்கள் ஹிந்தியைஉம் கற்று கொடுப்பார்கள் என்று , நாம் மத்திய அரசுக்கும் வரி காட்டுகிறோம் அதனால் இதில் பிச்சை எடுப்பதற்க்கு என்ன இருக்கிறது
நான் இத சொல்லெல ஒரு பெண் பிச்சை எடுத்து ஆசிரியரா வரணும் எண்டு படிக்கிதே அத சொன்னான் அது தமிழ் நாட்ல இல்ல

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Apr 16, 2012 8:33 am

பது wrote:
இரா.பகவதி wrote:
பது wrote:
இரா.பகவதி wrote:
பது wrote: நவோதய கல்வி திட்டம் வந்தா இந்தியால கல்விக்கு பஞ்சம் இருக்காது போல

பது அண்ணா தமிழ் நாடு தவிர அனைத்து மாநிலங்களிலும் இது ஏற்கனவே உள்ளது அழுகை
அப ஏன் பிச்ச எடுத்து படிக்கிறாங்க

அண்ணா தமிழ் நாட்டு அரசு இதனை நமது மாநிலத்தில் அனுமதிக்க மறுக்கிறது, என் என்றாள் இவர்கள் ஹிந்தியைஉம் கற்று கொடுப்பார்கள் என்று , நாம் மத்திய அரசுக்கும் வரி காட்டுகிறோம் அதனால் இதில் பிச்சை எடுப்பதற்க்கு என்ன இருக்கிறது
நான் இத சொல்லெல ஒரு பெண் பிச்சை எடுத்து ஆசிரியரா வரணும் எண்டு படிக்கிதே அத சொன்னான் அது தமிழ் நாட்ல இல்ல

பது அண்ணா மன்னிக்கவும் எனக்கு புரியவில்லை

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக