Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 9:18
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 22:40
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 22:14
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 20:50
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:37
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:20
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:57
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:38
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 18:33
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:05
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 17:43
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:28
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:28
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:11
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:27
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:13
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:55
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:44
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 13:36
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 13:30
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 13:29
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 11:14
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 11:12
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 11:10
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:08
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:07
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:07
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:06
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:05
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 11:03
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 11:01
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:37
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:52
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:43
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:29
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 21:47
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed 26 Jun 2024 - 18:39
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 12:31
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 9:47
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed 26 Jun 2024 - 7:34
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09
» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
50 லட்சம் சாம்சங் கேலக்ஸி நோட்
Page 1 of 1
50 லட்சம் சாம்சங் கேலக்ஸி நோட்
சென்ற மார்ச் 27 வரை, சாம்சங் நிறுவனம் 50 லட்சம் கேலக்ஸி நோட் டேப்ளட் போன்களை விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இது ஐந்து மாதங்களில் மேற்கொண்ட விற்பனையாகும். இன்னும் அதிகமான எண்ணிக்கையில் வழங்கும் வகையில் தயாரிக்க முடிந்தால், விற்பனை எண்ணிக்கையும் அதிகரிக்கும் என இந்த சந்தையைக் கண்காணிப்பவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் ஏ.டி. அண்ட் டி நிறுவனம், இதனை தன் போன் தேவை திட்டத்தில் மட்டுமே பயன்படுத்தும்படி ஒன்று 500 டாலருக்கு விற்பனை செய்து வருகிறது. கொரியா, சீனா, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளில் இதுவே முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
ஏன் இந்த அளவிற்கு மக்கள் இதனை விரும்புகின்றனர்? என்ற கேள்விக்கு பதிலாக முதலில் கிடைப்பது, இதன் 5.3 அங்குல அளவிலான திரை மற்றும் அதற்கென கிடைக்கும் எஸ் - பென் ஸ்டைலஸ் பேனாவும் தான். இதன் முன்னால், மற்ற டேப்ளட் போன்கள் சித்திரக் குள்ளனாகக் காட்சி அளிக்கின்றன. ஆனால், பெரிய திரையிலும் சில பிரச்னைகள் கிடைக்கின்றன. இரு கைகளால் பிடித்தே இயக்க முடிகிறது. மேலும் போன் டயல் செய்கையில், ஒரே கட்டைவிரலால் அனைத்து எண்களையும் அழுத்த இயலவில்லை. மற்றபடி வேறு பிச்னை இல்லை. காலைப் பிடித்துபடி பேண்ட், மார்பைப் பிடித்தபடி டி-ஷர்ட் போட்டிருந்தால், பாக்கெட்டில் வைத்து எடுத்துச் செல்வது சிரமம். ஆனால் மற்றவர்களுக்கு இது மிக வசதியாக உள்ள டேப்ளட் போனாக அமைகிறது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![50 லட்சம் சாம்சங் கேலக்ஸி நோட் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சாம்சங் கேலக்ஸி நோட்-2 மற்றும் கேலக்ஸி நோட்
» சாம்சங் கேலக்ஸி s6
» சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 4
» சாம்சங் கேலக்ஸி கிராண்ட் ஸ்மார்ட்போன் அறிமுகம்!
» சாம்சங் கேலக்ஸி போனை இனி வளைக்கலாம் - உடையாது!
» சாம்சங் கேலக்ஸி s6
» சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 4
» சாம்சங் கேலக்ஸி கிராண்ட் ஸ்மார்ட்போன் அறிமுகம்!
» சாம்சங் கேலக்ஸி போனை இனி வளைக்கலாம் - உடையாது!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|