புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 4:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:43 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 1:01 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Aug 24, 2024 8:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Aug 24, 2024 8:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Aug 24, 2024 8:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Aug 24, 2024 7:22 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Aug 24, 2024 6:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Aug 24, 2024 6:34 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 24, 2024 11:33 am

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூன்று விரல்களுடன் பிறக்கும் அதிசய கிராம வாசிகள்! Poll_c10மூன்று விரல்களுடன் பிறக்கும் அதிசய கிராம வாசிகள்! Poll_m10மூன்று விரல்களுடன் பிறக்கும் அதிசய கிராம வாசிகள்! Poll_c10 
437 Posts - 56%
heezulia
மூன்று விரல்களுடன் பிறக்கும் அதிசய கிராம வாசிகள்! Poll_c10மூன்று விரல்களுடன் பிறக்கும் அதிசய கிராம வாசிகள்! Poll_m10மூன்று விரல்களுடன் பிறக்கும் அதிசய கிராம வாசிகள்! Poll_c10 
283 Posts - 36%
mohamed nizamudeen
மூன்று விரல்களுடன் பிறக்கும் அதிசய கிராம வாசிகள்! Poll_c10மூன்று விரல்களுடன் பிறக்கும் அதிசய கிராம வாசிகள்! Poll_m10மூன்று விரல்களுடன் பிறக்கும் அதிசய கிராம வாசிகள்! Poll_c10 
25 Posts - 3%
prajai
மூன்று விரல்களுடன் பிறக்கும் அதிசய கிராம வாசிகள்! Poll_c10மூன்று விரல்களுடன் பிறக்கும் அதிசய கிராம வாசிகள்! Poll_m10மூன்று விரல்களுடன் பிறக்கும் அதிசய கிராம வாசிகள்! Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
மூன்று விரல்களுடன் பிறக்கும் அதிசய கிராம வாசிகள்! Poll_c10மூன்று விரல்களுடன் பிறக்கும் அதிசய கிராம வாசிகள்! Poll_m10மூன்று விரல்களுடன் பிறக்கும் அதிசய கிராம வாசிகள்! Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
மூன்று விரல்களுடன் பிறக்கும் அதிசய கிராம வாசிகள்! Poll_c10மூன்று விரல்களுடன் பிறக்கும் அதிசய கிராம வாசிகள்! Poll_m10மூன்று விரல்களுடன் பிறக்கும் அதிசய கிராம வாசிகள்! Poll_c10 
5 Posts - 1%
mini
மூன்று விரல்களுடன் பிறக்கும் அதிசய கிராம வாசிகள்! Poll_c10மூன்று விரல்களுடன் பிறக்கும் அதிசய கிராம வாசிகள்! Poll_m10மூன்று விரல்களுடன் பிறக்கும் அதிசய கிராம வாசிகள்! Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
மூன்று விரல்களுடன் பிறக்கும் அதிசய கிராம வாசிகள்! Poll_c10மூன்று விரல்களுடன் பிறக்கும் அதிசய கிராம வாசிகள்! Poll_m10மூன்று விரல்களுடன் பிறக்கும் அதிசய கிராம வாசிகள்! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மூன்று விரல்களுடன் பிறக்கும் அதிசய கிராம வாசிகள்! Poll_c10மூன்று விரல்களுடன் பிறக்கும் அதிசய கிராம வாசிகள்! Poll_m10மூன்று விரல்களுடன் பிறக்கும் அதிசய கிராம வாசிகள்! Poll_c10 
3 Posts - 0%
vista
மூன்று விரல்களுடன் பிறக்கும் அதிசய கிராம வாசிகள்! Poll_c10மூன்று விரல்களுடன் பிறக்கும் அதிசய கிராம வாசிகள்! Poll_m10மூன்று விரல்களுடன் பிறக்கும் அதிசய கிராம வாசிகள்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்று விரல்களுடன் பிறக்கும் அதிசய கிராம வாசிகள்!


   
   
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011
http://puthiyaulakam.com

Postputhiyaulakam Tue Mar 20, 2012 12:12 am

பொதுவாக மனிதர்களுக்கு கைகளில் ஐந்து விரல்கள் என்பது இயற்கை. ஆனால் இயற்கைக்கு மாறாக அவ்வப்போது அதிக விரல்களுடனோ அல்லது குறைவான விரல்களுடனையோ குழந்தைகள் பிறப்பது பற்றிய பல செய்திகளை நாம் பல தடவை அறிந்திருக்கின்றோம். ஆனால் இந்த செய்தி சற்று வித்தியாசமானதும் கொஞ்சம் ஆச்சரியத்தை ஏற்படுத்தத்தக்கதுமான செய்தியாக காணப்படுகிறது.

ஒரு கிராமத்தில் விசிக்கும் பெரும்பாலனவர்களுக்கு அவர்களது இரு கைகளிலும் மூன்று விரல்கள் வீதமே காணப்படுகிறது என்றால் நம்பமுடிகிறதா? ஆம் தென் சுலவேசி பகுதியில் காணப்படும் - - எனப்படும் ஒரு பின்தங்கிய கிராமத்திலயே இந்த ஆச்சரியமாக சம்பவம் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. அரசாங்கத்தில் கவனிப்பு சிறிதும் இல்லாமல் கைவிடப்பட்ட இந்த கிராமத்தில் கிட்டத்தட்ட அனைத்து மக்களுக்கும் கையில் மூன்று விரல்கள் காணப்படுகின்றமை ஆச்சரியமே.

இருப்பினும் இது பற்றி அறியும் நோக்குடன் அவர்களை நேரில் சந்தித்த ஊடகம் ஒன்று அங்குள்ள மக்களின் குறைகளை சுட்டிக்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. இது எவ்வாறு என அங்குள்ளவர்களிடம் கேட்டபோது தமது பரம்பரை பரம்பரையாக இவ்வாறு ஏற்படுவதாக குறிப்பிட்டார்கள். மேலும் அரசாங்கள் எங்களை மறந்து எமக்கு கல்வி உணவு சுகாதாரம் எந்த வசதியும் இல்லமால் எம்மை மூடி மறைப்பதாகவும் குற்றம் சுமத்தியுள்ளதாக அந்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. இக்கிராம வாசிகளின் இந்த விசித்திர சம்பவம் தொடர்பாக மருத்தவர்களும் தற்போது மருத்துவ ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
SOURCE:- http://www.puthiyaulakam.com/2012/03/v3_8015.html
மூன்று விரல்களுடன் பிறக்கும் அதிசய கிராம வாசிகள்!



எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Mar 20, 2012 12:16 am

அபூர்வப் பதிவு-அதிசயப் பதிவு...
பகிர்விற்கு நன்றி...



மூன்று விரல்களுடன் பிறக்கும் அதிசய கிராம வாசிகள்! 224747944

மூன்று விரல்களுடன் பிறக்கும் அதிசய கிராம வாசிகள்! Rமூன்று விரல்களுடன் பிறக்கும் அதிசய கிராம வாசிகள்! Aமூன்று விரல்களுடன் பிறக்கும் அதிசய கிராம வாசிகள்! Emptyமூன்று விரல்களுடன் பிறக்கும் அதிசய கிராம வாசிகள்! Rமூன்று விரல்களுடன் பிறக்கும் அதிசய கிராம வாசிகள்! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Tue Mar 20, 2012 12:26 am

அதிசயம் தான்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 20, 2012 11:30 am

ஓ.............புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Apr 15, 2012 11:19 pm

சோகம் இதற்கான காரணத்தை அரசு தலை இட்டு கண்டுபிடிதால் நலம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக