புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்: கட்டடங்கள் குலுங்கின I_vote_lcapஇந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்: கட்டடங்கள் குலுங்கின I_voting_barஇந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்: கட்டடங்கள் குலுங்கின I_vote_rcap 
21 Posts - 84%
heezulia

2 Posts - 8%
viyasan

1 Post - 4%
வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்: கட்டடங்கள் குலுங்கின I_vote_lcapஇந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்: கட்டடங்கள் குலுங்கின I_voting_barஇந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்: கட்டடங்கள் குலுங்கின I_vote_rcap 
213 Posts - 42%

199 Posts - 39%
mohamed nizamudeen
இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்: கட்டடங்கள் குலுங்கின I_vote_lcapஇந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்: கட்டடங்கள் குலுங்கின I_voting_barஇந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்: கட்டடங்கள் குலுங்கின I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்: கட்டடங்கள் குலுங்கின I_vote_lcapஇந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்: கட்டடங்கள் குலுங்கின I_voting_barஇந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்: கட்டடங்கள் குலுங்கின I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்: கட்டடங்கள் குலுங்கின I_vote_lcapஇந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்: கட்டடங்கள் குலுங்கின I_voting_barஇந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்: கட்டடங்கள் குலுங்கின I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்: கட்டடங்கள் குலுங்கின I_vote_lcapஇந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்: கட்டடங்கள் குலுங்கின I_voting_barஇந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்: கட்டடங்கள் குலுங்கின I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்: கட்டடங்கள் குலுங்கின

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 15, 2012 7:33 pm

ஜகார்தா: இந்தோனேஷியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 6.4 ஆக பதிவானது. இந்தோனேஷியாவில் கடந்த 11-ம தேதி சக்தி வாயந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் 28 நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு பின்னர் வாபஸ் பெறப்பட்டது.இந்நிலையில் இன்று இந்தோனேஷியாவின் பாண்டாஅசே பகுதியில் கடலுக்கு அடியில் மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 6.4 ஆகபதிவானதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அப்பகுதியில் கட்டடங்கள் குலுங்கின.

இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்: கட்டடங்கள் குலுங்கின Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 15, 2012 7:34 pm

பாகிஸ்தான் ஜெயில் மீது குண்டு வீசி தாக்கு; கைதிகள் பலரை மீட்டு சென்ற தலிபான் பயங்கரவாதிகள்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் பலர் அடைக்கப்பட்டிருந்த ஜெயிலில் பயங்கரவாதிகள் இன்று துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளுடன் தாக்குதல் நடத்தி முக்கிய கைதிகள் பலரை மீட்டு சென்றனர். இந்த சம்பவம் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் கைபர் பக்துன்ஹவாக்குட்பட்ட பன்னு நகரில் முக்கிய ஜெயில் உள்ளது. இங்கு 1000-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். குறிப்பாக பயங்கரவாதிகள் பலர் உள்ளனர்.

இன்று காலை இச்சிறைச்சாலையை 50-க்கும் மேற்பட்ட தலிபான்கள் பயங்கர ஆயுதங்களுடனும்,கையெறி குண்டுகளுடனும் திடீர் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலை அடுத்து சிறையில் இருந்து 380-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடிவிட்டனர்.

இந்த தாக்குதல் குறித்து பன்னுநகர் போலீஸ் அதிகாரி இப்திகர்கான் கூறுகையில்; இந்த தாக்குலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் டிரக்கர் மூலம் ஆயுதங்களுடன் வந்து சிறை பகுதிக்கு நெருங்கினர். இவர்கள் கையெறி குண்டுகளø எறிந்தும், துப்பாக்கியால் சுட்டபடியும் வந்தனர். இந்த திடீர் தாக்குதலால் உரிய பதிலடி கொடுக்க முடியாமல் போனது. எதிர்ப்பு போராட்டத்தில் 3 போலீசார் காயமுற்றுள்ளனர் . மொத்தம் 381 பேர் தப்பி ஓடி விட்டனர் என்றார்.

தலிபான் பிரமுகர் தகவல் : இந்த சம்பவம் குறித்து தலிபான் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்; நாங்கள் தாக்குதல் நடத்தி 100 க்கும் மேற்பட்ட கைதிகளை மீட்டுள்ளோம். இவர்களில் பலர் எங்களின் இருப்பிடத்திற்கு வந்து விட்டனர். இன்னும் சிலர் வந்து கொண்டிருக்கின்றனர் என்றார்.

முஷாரப்பை கொல்ல முயற்சித்தவர்: தப்பியவர்களில் 20 பேர் பெரும் கொடூர சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் ஆவர். இதில் ஒருவர் பாக்., முன்னாள் அதிபர் முஷாரப்பை கொல்ல நடந்த சதி திட்டத்தில் மரணத்தண்டனை பெற்ற ஆட்னன்ரஷீத்தும் அடங்குவார்.

இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்: கட்டடங்கள் குலுங்கின Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 15, 2012 7:35 pm

ஆப்கனில் பல இடங்களில் குண்டு வெடிப்பு !

காபூல்: ஆப்கனின் காபூலில் பல இடங்களில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில் உயிரிழந்தவர்கள் குறித்து இதுவரை தகவல் இ‌ல்லை. இந்தியர்கள் நலமாக உள்ளதாக இந்திய தூதரகம் கூறியுள்ளது/

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று 10க்கும் மேற்பட்ட இடங்களில் பயங்கரவாதிகள் அதிரடி தாக்குதல் நடத்தினர். மேற்கத்திய நாடுகளின் தூதரகங்கள், பல நாட்டு தூதரகங்கள் அமைந்துள்ள இடங்கள் மற்றும் ஆப்கன் பார்லிமென்டில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்கள் ராக்கெட் வெடிகுண்டுகளை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளனர். காபூலில் ‌பல இடங்களில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது.

இங்கிலாந்து தூதரகத்தை பயங்கரவாதிகள் ராக்கெட் வெடிகுண்டு மூலம் தாக்குத் நடத்தியுள்ளதாக மீடியாக்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இங்கிலாந்து தூதரகத்தை 2 ராக்கெட் குண்டுகள் தாக்கியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஜெர்மன் தூதரகம் அருகிலும் தாக்குதல் நடந்துள்ளது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து தூதரகம் அருகே தொடர்ந்து மோதல் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து தூதரக அதிகாரிகள் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

காபூலில் உயரமான கட்டடங்களில் பதுங்கி கொண்டு பயங்கரவாதிகள் ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்தினர். அவர்கள் அருகில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தை குறிவைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதல் குறித்து பிரிட்டன் உறுதி செய்யவில்லை.

அமெரிக்கா தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அந்நாட்டு தூதரகம் உறுதி செய்துள்ளது.

பயங்கரவாதிகள் ஆப்கன் பார்லிமென்ட் மீதும் ரஷ்ய தூதரகம் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதாக பார்லிமென்ட் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். பயங்கரவாதிகள் பார்லிமென்ட் கட்டடம் அருகே பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள் என போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். மற்றொரு அதிகாரி கூறுகையில், பார்லிமென்ட் கட்டடம் மற்றும் ஆப்கன் வர்த்தகத்துறை அமைச்சகம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள் என கூறினார். பார்லிமென்டில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பின்னர் புகை மண்டலமாக காட்சி அளிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காபூலின் வெளிப்புறப்பகுதியில் அமைந்துள்ள ‌நேடோ முகாம்கள் மீதும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக செய்தி நிறுவனம் கூறியுள்ளது. அங்குள்ள துருக்கி கிரீஸ் நாட்டு ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தி வருவதாகவும செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல்களில் இதுவரை 5 பேர் காயமடைந்துள்ளதாக மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறினார். பலியானவர்கள் பற்றி இதுவரை தகவல் இல்லை. பயங்கரவாதிகள் காபூல் தவிர லோகர், பக்டியா மற்றும் நங்கர்ஹர் நகரிலும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதிபர் மாளிகை அருகேயுள்ள நட்சத்திர ஓட்டல் மற்றும் ஈரான் தூதரகத்திலும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதாகவும், கட்டடத்தில் புகை கிளம்பி வருவதாகவும் ஆப்கன் மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேடோ படை வெளியிட்டுள்ள செய்தியில், காபூல் நகரில் 7 இடங்களில் தாக்குதல் நடைபெற்று வருவதாக கூறியுள்ளது.

தலிபான் பொறுப்பேற்பு: இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு தலிபான் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். நேடோ படை முகாம்கள், பார்லிமென்ட் கட்டடம், தூதரக அலுவலகங்கள் ஆகியவற்றை குறிவைத்ததாக கூறியுள்ளனர்.

இந்தியர்கள் நலம்: இதனிடையே குண்டு‌வெடிப்பை தொடர்ந்து இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில், ஆப்கனில் உள்ள இந்தியர்கள் அனைவரும் நலமாக உள்ளதாகவும், இந்தியர்கள் காயம் அடைந்ததாக இதுவரை தகவல் இல்லை என்றும் கூறியுள்ளது. மேலும் இந்திய தூதரகம் அதிக உஷார் நிலையில் இருப்பதாகவும் கூறியுள்ளது.

இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்: கட்டடங்கள் குலுங்கின Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 15, 2012 7:36 pm

ஆப்கனில் இந்தியர்கள் நலமாக உள்ளனர்: இந்திய தூதரகம்

காபூல்: ஆப்கனில் பல இடங்களில் தலிபான் பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆப்கனில் உள்ள இந்தியர்கள் அனைவரும் நலமாக உள்ளதாக அங்குள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. இதுவரை எந்த இந்தியரும் காயமடைந்ததாக தகவல் இல்லை. நாங்கள் உஷார் நிலையில் இருப்பதாகவும் இந்திய தூதரகம் கூறியுள்ளது.

இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்: கட்டடங்கள் குலுங்கின Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Apr 15, 2012 7:36 pm

சிவா wrote:

ஜகார்தா: இந்தோனேஷியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 6.4 ஆக பதிவானது. இந்தோனேஷியாவில் கடந்த 11-ம தேதி சக்தி வாயந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் 28 நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு பின்னர் வாபஸ் பெறப்பட்டது.இந்நிலையில் இன்று இந்தோனேஷியாவின் பாண்டாஅசே பகுதியில் கடலுக்கு அடியில் மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 6.4 ஆகபதிவானதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அப்பகுதியில் கட்டடங்கள் குலுங்கின.

சுனாமி எச்சரிக்கை விடபடவில்லையே .... சோகம்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 15, 2012 7:39 pm

இந்த நிலநடுக்கத்தால் செஷல்ஸ் கடற்கரைகளில் எந்தப் பாதிப்பும் இல்லை எனவும், எனவே அங்குள்ளவர்கள் நிம்மதியாகத் தண்ணியடித்து விட்டுத் தூங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்: கட்டடங்கள் குலுங்கின Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Apr 15, 2012 7:40 pm

சிவா wrote:இந்த நிலநடுக்கத்தால் செஷல்ஸ் கடற்கரைகளில் எந்தப் பாதிப்பும் இல்லை எனவும், எனவே அங்குள்ளவர்கள் நிம்மதியாகத் தண்ணியடித்து விட்டுத் தூங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி தல ( ஏற்கனவே நான் அப்படித்தான் உள்ளேன் )

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 15, 2012 7:41 pm

இன்று சண்டே ஸ்பெஷல் என்பது எங்களுக்கும் தெரியும்! சூப்பருங்க

இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்: கட்டடங்கள் குலுங்கின Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Apr 15, 2012 7:44 pm

சிவா wrote:இன்று சண்டே ஸ்பெஷல் என்பது எங்களுக்கும் தெரியும்! சூப்பருங்க

மலேசியாவிலும் அப்படித்தான் என்று கேள்விப்பட்டேன்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 15, 2012 7:47 pm

வை.பாலாஜி wrote:
சிவா wrote:இன்று சண்டே ஸ்பெஷல் என்பது எங்களுக்கும் தெரியும்! சூப்பருங்க

மலேசியாவிலும் அப்படித்தான் என்று கேள்விப்பட்டேன்

இப்பொழுது இல்லை தல. பல மாதங்களாகிவிட்டது. காதலுக்காகத் தியாகம் செய்துவிட்டேன், திருமணம் முடிந்ததும் மீண்டும் ஆரம்பிக்கலாம் என்ற ஆசையில்!

இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்: கட்டடங்கள் குலுங்கின Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக