புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
NAMAZ-NAMO NAMAH Poll_c10NAMAZ-NAMO NAMAH Poll_m10NAMAZ-NAMO NAMAH Poll_c10 
25 Posts - 69%
heezulia
NAMAZ-NAMO NAMAH Poll_c10NAMAZ-NAMO NAMAH Poll_m10NAMAZ-NAMO NAMAH Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
NAMAZ-NAMO NAMAH Poll_c10NAMAZ-NAMO NAMAH Poll_m10NAMAZ-NAMO NAMAH Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
NAMAZ-NAMO NAMAH Poll_c10NAMAZ-NAMO NAMAH Poll_m10NAMAZ-NAMO NAMAH Poll_c10 
361 Posts - 78%
heezulia
NAMAZ-NAMO NAMAH Poll_c10NAMAZ-NAMO NAMAH Poll_m10NAMAZ-NAMO NAMAH Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
NAMAZ-NAMO NAMAH Poll_c10NAMAZ-NAMO NAMAH Poll_m10NAMAZ-NAMO NAMAH Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
NAMAZ-NAMO NAMAH Poll_c10NAMAZ-NAMO NAMAH Poll_m10NAMAZ-NAMO NAMAH Poll_c10 
8 Posts - 2%
prajai
NAMAZ-NAMO NAMAH Poll_c10NAMAZ-NAMO NAMAH Poll_m10NAMAZ-NAMO NAMAH Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
NAMAZ-NAMO NAMAH Poll_c10NAMAZ-NAMO NAMAH Poll_m10NAMAZ-NAMO NAMAH Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
NAMAZ-NAMO NAMAH Poll_c10NAMAZ-NAMO NAMAH Poll_m10NAMAZ-NAMO NAMAH Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
NAMAZ-NAMO NAMAH Poll_c10NAMAZ-NAMO NAMAH Poll_m10NAMAZ-NAMO NAMAH Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
NAMAZ-NAMO NAMAH Poll_c10NAMAZ-NAMO NAMAH Poll_m10NAMAZ-NAMO NAMAH Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
NAMAZ-NAMO NAMAH Poll_c10NAMAZ-NAMO NAMAH Poll_m10NAMAZ-NAMO NAMAH Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

NAMAZ-NAMO NAMAH


   
   
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Nov 01, 2009 4:17 pm

http://timesofindia.indiatimes.com/articleshow/5183974.cms?frm=mailtofriend
Namaaz & Namoh Namah While Muslims consult him with querieson fatwas, Hindus seek him out to deliver discourses on the Vedas. He is PanditMufti Mohammed Sarwar
NAMAZ-NAMO NAMAH Thumb
For
Pandit Ghulam Dastagir Birajdar (left) and Pandit Mufti Mohammed Sarwar
Farooqui (above) Islam and Hinduism are two sides of the same coin

Farooqui of Lucknow's massive Nadwatul Ulema or Nadwamadrassa. The bearded pandit-mufti quotes the Quran and hadith (ProphetMohammed's sayings) with as much felicity as he does slokas from the Puranas.In Mumbai, Pandit Ghulam Dastagir Birajdar juggles many hats - he isgeneral secretary of the Varanasi-based Vishwa Sanskrit Pratishthan, member ofthe Maharashtra government's Sanskrit Standing Committee, a body that overseesSanskrit education in the state, and head of Sufi saint Syed Ahmed Badwi'scenturies-old dargah near his house in Worli. Farooqui and Birajdarare among the handful of Muslim pandits in the country who have not onlymastered Sanskrit but are also actively taking the language forward. For thesescholars, two religions and cultures sit comfortably in one soul.Farooqui, who is a specialist in fatwas and holds a post-graduatedegree in Sanskrit from Sampurnand University, credits his love for Sanskrit toa Quranic command that says one should learn as many languages as one can. Tohim, Islam's concept of monotheism is a reiteration of the Vedic principle ekambrahma dutia nasti (God is one and there is none except Him). "Even ProphetMohammed once said he felt soothing breezes coming from India. This belief ledme to explore the exciting world of Hindu scriptures," says 41-year-old Farooquiwho has written several books, including commentaries on the Quran in Hindi.Birajdar too is considered a walking encyclopaedia on Sanskrit."Muslims are learning Sanskrit as it houses vast knowledge," he says. "For fartoo long, the Brahmins held Sanskrit captive. They spread the lie that thelanguage would be ruined if non-Brahmins learnt it," says 75-year-old Birajdar,seated in his book-lined house where volumes of the Vedas share shelf space withthe Quran and its commentaries. As a child labourer in Solapur inMaharashtra, Birajdar worked in the fields by day and went to school at night.He fell in love with the language when he was nine, mesmerised by the sound ofchildren chanting Sanskrit lessons. "One day, I asked the Brahmin teacher if Itoo could study. Though it was a pathshala exclusively for Brahmin boys, theteacher relaxed the rules." Years later, the Brahmin teacher would proudlyintroduce Birajdar as his most accomplished pupil. Some Hindus evenask Birajdar to solemnise marriages, preside over pujas and help perform lastrites. "I decline such offers since they are purely religious. Instead, I havetrained many Hindus to perform such rituals," he says. Recently,Farooqui addressed a massive Hindu gathering at Ghazipur. "Many in the audiencethought the organisers had invited the wrong speaker. They were amazed when Ispoke on Hinduism," he says, smiling. Academics say that Muslims arelearning Sanskrit in an attempt to understand India's glorious past. RamnathJha, head of the Sanskrit department at Delhi's Jawaharlal Nehru University,says, "There were Muslim scholars among those who supported the proposal to makeSanskrit India's official language after Independence . Unfortunately, Hindi wonthe race. But Sanskrit is the mother of all Indian languages and it's notsurprising that many Muslims are learning it." Dr Jha adds that he has at leastone Muslim research scholar in his department at any time. And who'sproducing the maximum number of Muslim scholars in Sanskrit? Aligarh MuslimUniversity. "AMU has produced 20 PhDs and 12 MPhils so far," says Dr Khalid BinYusuf, head of AMU's Sanskrit department. Mohammed Khan Durrani was the firstMuslim scholar in India to have done a doctorate in Sanskrit, completing it fromAMU in 1963, and, in the process, encouraging other Muslims to study thelanguage. As a schoolboy in Maharajganj, Uttar Pradesh, Ashab Aliavidly read the Vedas, the Mahabharata and the Ramayana. He went on to study theVedas in detail and do a comparative study of Islam and Hinduism. "Islam andVedic Hinduism have a lot in common," he says. "Like Islam, the Vedas toobelieve in ek ishwarvad (monotheism). Again, like Islam, there is no concept ofrebirth in the Vedas. This attracted me," says 61-year-old Ali who heads theSanskrit department at Gorakhpur University. A devout Muslim, Alihas performed Haj twice and says he easily passes off as a paanchewing ,kurta-pyjama-clad maulvi on the street. In fact, he objected strongly when atelevision reporter once addressed him as maulvi sahab. "I told him that notevery bearded Muslim is a maulvi. I am a Sanskrit scholar and should be known assuch," says Ali, who is concerned about the fate of his huge private collectionin Sanskrit. "My daughter is an Urdu scholar while my son is studying Unanimedicine. Nobody in my house will read the rare collection of Sanskrit volumesafter I die," he says. However, other Muslim scholars aren't worried. Birajdar's daughter Ghiasun Nisa, a graduate in Sanskrit, is working on acomparative study of Islam and Hinduism. His grandson, 15-year-old Danish, isalso learning the language . "They have inherited my love for the language andwill carry on my mission," he says, as he replies to a stack of fan mail inSanskrit.


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Nov 01, 2009 4:29 pm

பதிவ சரி செய்து விட்டேன் அக்கா...!
எனக்கு ஆங்கில அறிவு குறைவு யாராவது தமிழில் மொழி பெயர்த்து தர முடியுமா..? NAMAZ-NAMO NAMAH 440806



avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Nov 01, 2009 4:41 pm

வணக்கம்
திரு தமிழன்
நானே தமிழாக்கம் செய்கிறேன். நேரமின்மை காரணத்தால் சிறிது கால தாமதம் ஆகலாம். ஏற்கனவே ஒன்று தமிழாக்கம் செய்ய வேண்டி இருக்கிறது. அதுப்விஞ்ஞானக்க்ட்டுரை
அன்புடன்
நந்திதா

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Nov 01, 2009 8:40 pm

திரு தமிழன் அவர்கள்
//But Sanskrit is the mother of all Indian languages and it's notsurprising that many Muslims are learning it//
அன்புச்சகோதரர் திரு த்மிழன் அவர்களே. மேற்கண்ட வரிக்குப் பொருள் "ஆனால் சமஸ்கிருதம் எல்லா இந்திய மொழிகளுக்கும் தாய் மேலும் அநேக முஸ்லிம்கள் அந்த மொழியைக் கற்கின்றர் " என்பதாகும். மொத்த மொழி மாற்றைப் பிறகு விளக்கமாக எழுதுகிறேன், சமஸ்கிருதம் எல்லா இந்திய மொழிகளுக்கும் தாய் என்பதை ஏற்க முடியவில்லை, வைணவ ஆழ்வார்களில் ஒருவர் தம்முடைய பாடலில் "செந்திறத்த தமிழோசை வடசொல்லாகி' என்கிறார். தமிழிலிருந்து தான் சமஸ்கிருதம் பிறந்திருக்க வேண்டும். வேதம் இலக்கணத்தால் கட்டுப் படாது, இலக்கணம் கடந்த மொழி. அது சந்தஸ்ஸால் மட்டுமே கட்டுப்படும். சமஸ்கிருத இலக்கணத்தையும் தமிழ் இலக்கணத்தை ஒப்பிட்டுப் பார்க்கும் போது தமிழ் இலக்கணம் மிகச் சிறப்புப் வாய்ந்ததாகத் தெரிகிறது. உதாரணத்திற்கு ஒன்றைப் பார்ப்ப்போம்., சிக்ஷை என்று சொல்லப் படும்மொழி இயலில் சொல்லுக்கு ஆறு இலக்கணம் கூறியது உபநிஷத். அவையாவன வர்ணம் ஸ்வரம் மாத்திரை, பலம், ஸாமம் ஸந்தானம் என்பவையாம்,. தமிழ் இலக்கணத்தில் சீர்கள் மாத்திரைக் கணக்கில் வருபவை, ஆனால் சமஸ்கிருத ஸ்லோகங்கள் எழுத்துக் கணக்கில் வருபவை. மாத்திரை என்பது ஒரு எழுத்தின் உச்சரிப்பு நேரத்தைக் குறிப்பதாகும், குறிலுக்கு ஒரு மாத்திரை நெடிலுக்கு இரு மாத்திரை ஐகாரத்துக்கு அரை மாத்திரை என்பது அளவு, அப்பொழுது தான் எழுத்தின் ஒலி அளவு கணக்கிடப்பட்டு ஒலி அதிர்வுகள் பலன் கொடுக்க இயலும். வேதத்தில் உள்ள ப்லுதம் என்பது மாத்திரை அளவை நீட்டப் பயன் படுவது, பாணினி ப்லூதத்தைப் பற்றித் தன் அஷ்டாத்யாயில் குறிப்பிட்டிருந்தாலும் வடமொழியில் கையாளப் படுவதில்லை. ஆனால் அது தமிழில் அளபெடை என்று கொள்ளப் பட்டுக் கையாளப் படுகின்றது, தெய்வம் தொழாள் என்ற் குறளில் தொழாள் என்பதை மாத்திரைக் கணக்குக்காக நீட்டுவதற்காக அளபெடை சேர்க்கப் படுகிறது, இந்த வழக்கம் வேதத்தை ஒட்டி வருவது ஆகும், இன்னும் பல ஆதாரங்கள் இருக்கின்றன், சமயம் வரும்போது விளக்குகின்றேன்
அன்புடன்
நந்திதா

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Nov 01, 2009 11:11 pm

நன்றிகள் அக்கா... NAMAZ-NAMO NAMAH 678642



nithyasathish
nithyasathish
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 04/07/2012

Postnithyasathish Wed Jul 11, 2012 4:13 pm

mahabharata


முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jul 11, 2012 4:17 pm

nithyasathish wrote:mahabharata
உங்களை அறிமுக பகுதியில் அறிமுகபடுத்தி கொள்ளுங்கள்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Jul 11, 2012 4:18 pm

நித்திய சதிஸ் நண்பரே நிங்கள் உங்களை அறிமுக பகுதில் உங்களை அறிமுக படுத்தி கொள்ளுங்கள் மேலும் ஈகரையின் விதிமுறைகளை கொஞ்சம் படித்து கொள்ளுங்கள் அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக