Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
தில்லி மாநகராட்சி தேர்தல்: 2 கிராம மக்கள் புறக்கணிப்பு
Page 1 of 1
தில்லி மாநகராட்சி தேர்தல்: 2 கிராம மக்கள் புறக்கணிப்பு
சாலை மற்றும் பாதாள சாக்கடை வசதி போன்ற அடிப்படை வசதிகளை செய்துகொடுக்காத அதிகாரிகளைக் கண்டித்து இன்று நடைபெறும் தில்லி மாநகராட்சி தேர்தலை 2 கிராம மக்கள் புறக்கணித்தனர்.
காஸிப்பூர் பகுதியில் உள்ள கேரா கிராமத்தினரும், அலிப்பூரில் உள்ள ஒரு கிராமத்தினரும் இவ்வாறு தேர்தலை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
http://www.dinamani.com
காஸிப்பூர் பகுதியில் உள்ள கேரா கிராமத்தினரும், அலிப்பூரில் உள்ள ஒரு கிராமத்தினரும் இவ்வாறு தேர்தலை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
http://www.dinamani.com
Re: தில்லி மாநகராட்சி தேர்தல்: 2 கிராம மக்கள் புறக்கணிப்பு
தில்லி மாநகராட்சி தேர்தல்: நண்பகல் வரை 20 சதவீத வாக்குப்பதிவு
தில்லி மாநகராட்சிக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. நண்பகல் வரை 20 சதவீதம் பேர் தங்கள் வாக்குகளை பதிவுசெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதமாகத் தொடங்கியது.

மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பெண்ணாக மாறியவர்களும் பங்கேற்க வாய்ப்பு
மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் அரவாணிகளும், பெண்களாக மாறியவர்களும் பங்கேற்க ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
கனடா நாட்டைச் சேர்ந்த ஜென்னா தலகோவா என்பவர் ஆணாக இருந்து பெண்ணாக அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
பிறப்பிலேயே பெண்ணாக இருப்பவர்கள் தான் அழகுப் போட்டியில் பங்கேற்க வேண்டும். அறுவை சிகிச்சை செய்து கொண்டு பெண்ணாக மாறியவர்களுக்கு அழகுப் போட்டியில் பங்கேற்க உரிமையில்லை என கனடா நாட்டு மிஸ் யுனிவர்ஸ் போட்டி நிர்வாகம் மறுத்து விட்டது.
இதனால் அடுத்த மாதம் நடைபெற உள்ள மிஸ் யுனிவர்ஸ் ஆயத்தப் போட்டியில் ஜென்னா தலகோவா பங்கேற்ற இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதை எதிர்த்து அரவாணி சமத்துவ அமைப்பினர் போர்க் கொடி உயர்த்தியுள்ளனர். இதையடுத்து பெண் என்ற அந்தஸ்து உள்ள அனைவருக்கும் இந்தப் போட்டியில் பங்கேற்க அனுமதிப்பதற்கு வசதியாக விதிமுறைகளை மாற்ற முடிவு செய்துள்ளதாக மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியின் நிர்வாகத் தலைவர் பவுலா ஷுகார்ட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சட்ட நிபுணர்களின் ஆலோசனை கோரப்பட்டுள்ளது. இறுதி முடிவு எடுத்த பின் அரவாணிகளும், மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பங்கேற்க வாய்ப்பளிக்கப்படும் என அவர் கூறினார்.

![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நாய் இறந்த ஏக்கம்: கிராம மக்கள் தீபாவளி புறக்கணிப்பு
» தண்ணீருக்காக கண்ணீர் வடிக்கும் கிராம மக்கள்
» தேர்தல் புறக்கணிப்பு : மதிமுக முடிவு
» புதுக்கோட்டை இடைத் தேர்தல்: திமுக புறக்கணிப்பு- கருணாநிதி அறிவிப்பு
» போதையில் மிதந்த கிராம மக்கள்
» தண்ணீருக்காக கண்ணீர் வடிக்கும் கிராம மக்கள்
» தேர்தல் புறக்கணிப்பு : மதிமுக முடிவு
» புதுக்கோட்டை இடைத் தேர்தல்: திமுக புறக்கணிப்பு- கருணாநிதி அறிவிப்பு
» போதையில் மிதந்த கிராம மக்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|