Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 3:28 pm
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொலவெறி மனைவியும் பானு பாட்டியும் பின்னே எந்திரனும் !!!!
+6
பது
ஹர்ஷித்
முஹைதீன்
அருண்
கே. பாலா
balakarthik
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கொலவெறி மனைவியும் பானு பாட்டியும் பின்னே எந்திரனும் !!!!
முன்கூறிப்பு:- பிராமனானா பிறந்து அக்ரகாரத்திலே வளர்ந்தும் சென்னை வாழ்க்கை அந்த பிராமண பாஷயையே மறக்கடித்துவிட்டது என்றுத்தான் சொல்லவேண்டும் இருந்தாலும் கொஞ்சம் தமிழ் சினிமாவின் புண்ணியத்தால் நமீதா தமிழ் போல கொஞ்சம் கொஞ்சம் நினைவிருக்கிறது அதை வைத்து ஒரு முயற்சி.
சென்டர் குறிப்பு:- இதை படிப்பவர்கள் யார்மனதையும் புண்படுத்தி இருந்தால் கட்டாயம் எனக்கு தனிமடலிலோ அல்லது பின்னூட்டமாகவோ தெரியபடுத்தினால் கட்டாயம் மிகவும் சந்தோசப்படுவேன்
பிளாஷ்பாக்கோ மெக்சிகோ:- நண்பர் கொலவெறியும் அவர் மனைவியும் எந்திரன் படத்திக்கு புறப்பட்டு போக கிளம்பிக்கொண்டிருந்தார்கள் அப்பொழுது அவர்களை பார்க்க அங்கே நம்ம பானு பாட்டி வந்தார்கள்
”எங்கடிம்மா பொறப்ட்டுட்டேள் ரெண்டு பேருமா?”
“எந்திரன் பாக்கப் போறோம்”
“அதைப் பாக்க ஏன் இப்டி டீக்கா டிரஸ் பண்ணிண்டு வெளில போகணும்… எங்கிட்ட கேட்டா நான் காமிக்க மாட்டேனா?”
“பாட்டீ….. உனக்கெப்படிக் கிடைச்சுது? போலீஸ்க்கு தெரிஞ்சா அரஸ்ட் பண்ணிடுவா”
“போலீஸ்க்கு எபடித் தெரியும், அது இருக்கிறது உங்கப்பனுக்கே தெரியாது”
“உனக்கெதுக்கு பாட்டி இந்த திருட்டு புத்தி? அப்பாக்கு கூடத் தெரியாம ஒளிச்சி வெச்சிருக்கியா? யாரு கிட்ட வாங்கியிருந்தாலும் உடனே கொண்டு போய்க் குடுத்திடு. இப்படி அவங்கவங்க திருட்டுத்தனம் பண்றதிலே எத்தனை பேரோட பிழைப்புல மண்ணு விழுது தெரியுமா? எத்தனை கோடி நஷ்டம் தெரியுமா?”
“நஷ்டம்தான் ஒப்புக்கறேன்… நம்ம செளகர்யம்ன்னு ஒண்ணு இருக்கே…. டக்குன்னு வேண்டிருக்கும் போது எடுத்துப் போட்டு நாலு ரவுண்டு…..”
“இந்த மாதிரி ஒரோரு ஆள் பண்ற போதும் குறைஞ்சது நூறு ரூபா நஷ்டம்”
“நூறு ரூபாயா! அடி அங்காள பரமேஸ்வரி…. எங்க காலத்துல காலணாதான் சார்ஜு”
“அதெல்லாம் அந்தக் காலம். இப்பல்லாம் அவங்களுக்கு ஆகற செலவே இருபது கோடி. கிடைக்கற லாபம் நூத்தி அம்பது கோடி இருக்கும்”
“காலம் போற போக்கைப் பாரு, அந்தக் காலத்தில மிஷின் வெச்சிருந்த நாயுடு கொரடாச்சேரி குதிரை மாதிரி இருப்பான். அவன் குழந்தைங்க எல்லாம் கஞ்சிக்கு செத்த நாய்ங்க மாதிரி இருக்கும். மாசம் பூரா ஓட்டினாலும் ஆறரை ரூபா கூடக் கிடைக்காது”
“ஏன் பாட்டி, கூட்டமே வராதா?”
“மிஞ்சிப்போனா பத்து பேர் வருவா தினம். அதுல என்ன சம்பாதிச்சிட முடியும்?”
“பத்து பேரா? பத்து பேர்க்காக ஓட்டினாரா?”
“என்ன பண்றது வயித்துப் பிழைப்புன்னு ஒண்ணு இருக்கே”
”இப்ப அப்டியெல்லாம் கிடையாது. பிரேக் இவன்க்கு மேல வர்ர வரைக்கும்தான் ஓட்டுவா. இல்லைன்னா படத்தை மாத்திடுவா”
“ஓஹோ… படத்தை மாத்தினா கூட்டம் சேருமோ?”
“ஆமாம், இல்லையா பின்னே?”
“லோகம் எங்க போயிண்டிருக்குன்னே தெரியலை. மாவரைக்கிற மிஷின்ல கூட்டம் சேர்க்கறதுக்கு பஸ் மாதிரி படமெல்லாம் போடறாளா?”
“மாவரைக்கிற மிஷினா?”
“ஆமாம்… அதுலதானே கோடி கோடியா சம்பாதிக்கிறான்னு சொன்னே?”
“நாசமாய்ப் போச்சு. நான் சொன்னது சினிமா தியேட்டரை”
“சினிமா தியேட்டரா? அது எங்க வந்தது?”
“அதுலதானே எந்திரன் பாக்கப் போறோம்”
“வாஸ்தவம்தான். பழைய பொருளெல்லாம் இப்ப நேர்ல எங்க பாக்க முடியறது. சினிமாலதான் பாக்கணும். என் மாதிரி எத்தனை பேர் ஆத்துல பத்திரமா வெச்சிருக்கப் போறா”
”பாட்டி… நீ என்ன பேசறேன்னே புரியலை. தலை சுத்தறது”
“எந்திரம்தானே பார்க்கப் போறேன்னு சொன்னே? மிக்ஸி கிரைண்டர் எல்லாம் வந்தப்புறம் எந்தரத்தை யாரு யூஸ் பண்றா. பரண்ல வெச்சிருக்கேன். மாப்பிள்ளையை ஏறி செத்த எடுக்கச் சொல்லேன். அதைப் போய் ஏன் நூறு ரூபா குடுத்துப் பார்க்கறே?”
”மை காட்…. எந்திரம் இல்லை பாட்டி, எந்திரன்.. எந்திரன் பார்க்கப் போறோம்”
“அதாரு எந்திரன்? உங்கப்பா வேலைக்குப் போன புதுசில குந்தரன்ன்னு ஒத்தன் கிரிக்கெட் ஆடிண்டு இருந்தான். அவனை இன்னமா டீம்ல வெச்சிருக்கா? இருந்தாலும் இருக்கும், இந்த கவாஸ்கரை ரிடையர் பண்ணப்பட்ட பாடு நாயறிஞ்சி போச்சே”
“எந்திரன்னா ரோபோட்…. ரஜினி ரோபோட்டா நடிச்சிருக்கார்”
“ரோபோட்டா? நடிக்கிறதுதான் நடிக்கிறான் மோட்டார் போட்டாவே நடிச்சிருக்கலாமே…. என்னத்துக்காக ரோபோட்டு?”
“ரோபோட்ன்னா போட் இல்லை. அது மனிஷன் மாதிரியே இருக்கிற ஒரு மிஷின். விலை அறுபது லட்சத்துலேர்ந்து நாலு கோடி ரூபா வரைக்கும்”
“நல்லாத்தாண்டிம்மா இருக்கு. மனிஷன் மாதிரி ஒரு மிஷின். அந்த மிஷின் மாதிரி நடிக்க ஒரு மனிஷன் என்ன பன்ணுமாம் அந்த மிஷின்?”
“மனிஷன் பண்ற எல்லாத்தையும் பண்ணுமாம்”
“பூ… இவ்ளோதானா? அதை ஒரு மனிஷனே பண்ணிடலாமே. நாலு கோடி ரூபா குடுத்து மனிஷனாலே பண்ண முடியாததைப் பண்ணா தேவல்லை”
“பாட்டி… சட்டவிரோதமான காரியங்களைப் பண்ண அதை யூஸ் பண்றாளாம்” :joker: :joker:
“ஏன்… மனிஷாளேதான் நிறைய்ய சட்டவிரோதமான காரியமெல்லாம் பண்றாளே” :அடபாவி: :அடபாவி:
“மிஷின் மேலே கேஸ் போடமுடியாதோலியோ… அது தப்பிச்சிடுமே?”
“மனிஷாளும்தான் ஊரையே அடிச்சி உலைல போட்டுட்டு கேஸ் இல்லாம தப்பிச்சிடறாளே? மறுபடியும் எலக்ஷன்ல நின்னா ஓட்டும் போட்டுடறாளே”

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: கொலவெறி மனைவியும் பானு பாட்டியும் பின்னே எந்திரனும் !!!!
.
எப்படி சார் இப்படியெல்லாம் !..தத்துவம் !மனிஷன் மாதிரி ஒரு மிஷின். அந்த மிஷின் மாதிரி நடிக்க ஒரு மனிஷன்
Re: கொலவெறி மனைவியும் பானு பாட்டியும் பின்னே எந்திரனும் !!!!
கே. பாலா wrote:.எப்படி சார் இப்படியெல்லாம் !..தத்துவம் !மனிஷன் மாதிரி ஒரு மிஷின். அந்த மிஷின் மாதிரி நடிக்க ஒரு மனிஷன்
என்ன சார் பன்றது நாமலாம் இந்த லோகத்துல அதுவும் இந்த கலிகாலத்துல மனுஷாலா போறந்துட்டோமே
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: கொலவெறி மனைவியும் பானு பாட்டியும் பின்னே எந்திரனும் !!!!
என்னமோ போங்கோ! நா நன்னா சிரிச்சேன் !...நோக்கு பாட்டி சுட்ட (எலி)வடை கன்பாம்!!....balakarthik wrote:கே. பாலா wrote:.எப்படி சார் இப்படியெல்லாம் !..தத்துவம் !மனிஷன் மாதிரி ஒரு மிஷின். அந்த மிஷின் மாதிரி நடிக்க ஒரு மனிஷன்
என்ன சார் பன்றது நாமலாம் இந்த லோகத்துல அதுவும் இந்த கலிகாலத்துல மனுஷாலா போறந்துட்டோமே
Re: கொலவெறி மனைவியும் பானு பாட்டியும் பின்னே எந்திரனும் !!!!
கே. பாலா wrote:என்னமோ போங்கோ! நா நன்னா சிரிச்சேன் !...நோக்கு பாட்டி சுட்ட (எலி)வடை கன்பாம்!!....balakarthik wrote:கே. பாலா wrote:.எப்படி சார் இப்படியெல்லாம் !..தத்துவம் !மனிஷன் மாதிரி ஒரு மிஷின். அந்த மிஷின் மாதிரி நடிக்க ஒரு மனிஷன்
என்ன சார் பன்றது நாமலாம் இந்த லோகத்துல அதுவும் இந்த கலிகாலத்துல மனுஷாலா போறந்துட்டோமே
அச்சச்சோ எங்காத்துல இன்னைக்கு ஒருபொழுத்தாசே வெங்காயம் சேர்த்துக்ககூடாதே சாயங்காலத்துக்கு பிறகுதான் கொஞ்சோந்டு பலகாரம் பண்ணுவோம்
Last edited by balakarthik on Sun Apr 15, 2012 12:18 pm; edited 1 time in total
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: கொலவெறி மனைவியும் பானு பாட்டியும் பின்னே எந்திரனும் !!!!
வழக்கம் போல் நகைசுவை உணர்வுடன் இருந்தது பாலா..!
கடைசிவரைக்கும் விளக்கம் சொல்லியே பாட்டிக்கு வாய் வலிச்சிருக்கும்..!
கடைசிவரைக்கும் விளக்கம் சொல்லியே பாட்டிக்கு வாய் வலிச்சிருக்கும்..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: கொலவெறி மனைவியும் பானு பாட்டியும் பின்னே எந்திரனும் !!!!
அருமையான கற்பனைவளம்
நோக்கு வடை நிச்சயம்.
நோக்கு வடை நிச்சயம்.
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: கொலவெறி மனைவியும் பானு பாட்டியும் பின்னே எந்திரனும் !!!!
அருமை அருமை...,balakarthik wrote:பூ… இவ்ளோதானா? அதை ஒரு மனிஷனே பண்ணிடலாமே. நாலு கோடி ரூபா குடுத்து மனிஷனாலே பண்ண முடியாததைப் பண்ணா தேவல்லை”
Re: கொலவெறி மனைவியும் பானு பாட்டியும் பின்னே எந்திரனும் !!!!
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
» பழைய பாட்டியும் புது வடையும்
» அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை
» உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
» கண் கெட்ட பின்னே...
» பழைய பாட்டியும் புது வடையும்
» அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை
» உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
» கண் கெட்ட பின்னே...
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum