Latest topics
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)by ayyasamy ram Today at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராக்கெட் மன்னன் திப்புசுல்தான்!
+7
கேசவன்
முஹைதீன்
balakarthik
பது
பிரசன்னா
Dr.சுந்தரராஜ் தயாளன்
சிவா
11 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ராக்கெட் மன்னன் திப்புசுல்தான்!
இன்று ராக்கெட் விடுவதில் உலக நாடுகளுக்கு இடையே போட்டி நடக்கிறது. ஆனால் 18ம் நூற்றாண்டிலேயே இந்திய மன்னர் திப்புசுல்தான் ராக்கெட் தொழில்நுட்பத்தை மிக லாவகமாக பயன்படுத்தி இருக்கிறார்.
பதினாறாம் நூற்றாண்டில் இத்தாலியர்களும், பிரெஞ்சுக்காரர்களும் 5 ஆயிரம் அடி பறக்கக்கூடிய ராக்கெட்டை கண்டுபிடித்தனர். இவர்களை திகைக்க வைக்கும் வகையில் ராக்கெட் செலுத்தி இருக்கிறார் திப்புசுல்தான். 1782-ல் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் நடந்த போரில் காரன்வாலிஸ் பிரபுவுக்கு எதிராக திப்புசுல்தான் விட்ட ராக்கெட் 10 ஆயிரம் அடி சீறிப்பாயக் கூடியதாக இருந்தது. திப்புசுல்தான் படையில் ராக்கெட்காரர்கள் பிரிவு என்ற தனிப்பிரிவு ஒன்றும் இருந்துள்ளது.
திப்புசுல்தான் காலத்தில் தயாரிக்கப்பட்ட ராக்கெட்டின் ஒரு பகுதி இன்னமும் லண்டனுக்கு அருகேயுள்ள உருகுண்டா கண்காட்சி மையத்தில் உள்ளது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ராக்கெட் மன்னன் திப்புசுல்தான்! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ராக்கெட் மன்னன் திப்புசுல்தான்!
அசோகர்
மன்னர் ஆட்சி முடிந்து எவ்வளவோ காலம் ஆகிவிட்டது. ஆனாலும் மன்னர் அசோகர் மட்டும் எல்லோராலும் நினைவு கூரப்படுகிறார், அவர் உருவாக்கிய அசோக சக்கரம், நமது தேசியக் கொடியில் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது? அவரது புகழுக்கு காரணம் உங்களுக்குத் தெரியுமா?
அசோகர், போர் புரியும் அரசனாக இருந்து புத்த போதனையைக் கேட்டு, அஹிம்சாவாதியாக மாறினார். அதன்பிறகு போர் புரியாமை, வேட்டையாடாமை, எல்லா உயிர்களிடத்தும் அன்பு பாராட்டுவது என்று தன் வாழ்நாள் முழுமையும் கழித்தார். போதனைகளை தானே பின்பற்றி முன்மாதிரியாக நடந்து கொண்டார்.
சாலை ஓரங்களில் மரம் நடுதல் உள்பட எக்காலத்துக்கும் மக்கள் நன்மை பெறும் திட்டங்களை செயல்படுத்தினார். மேலும், "மக்கள் அனைவரும் தன் (மன்னனின்) குழந்தைகள்'' என்று எழுதி அதன்படியே தன் ஆட்சிக்குட்பட்ட மக்களின் துயர் துடைத்து வாழ்ந்தார் அசோகர்.
இப்போது புரிகிறதா? மன்னர் அசோகர் புகழப்படுவதன் ரகசியம்.
மன்னர் ஆட்சி முடிந்து எவ்வளவோ காலம் ஆகிவிட்டது. ஆனாலும் மன்னர் அசோகர் மட்டும் எல்லோராலும் நினைவு கூரப்படுகிறார், அவர் உருவாக்கிய அசோக சக்கரம், நமது தேசியக் கொடியில் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது? அவரது புகழுக்கு காரணம் உங்களுக்குத் தெரியுமா?
அசோகர், போர் புரியும் அரசனாக இருந்து புத்த போதனையைக் கேட்டு, அஹிம்சாவாதியாக மாறினார். அதன்பிறகு போர் புரியாமை, வேட்டையாடாமை, எல்லா உயிர்களிடத்தும் அன்பு பாராட்டுவது என்று தன் வாழ்நாள் முழுமையும் கழித்தார். போதனைகளை தானே பின்பற்றி முன்மாதிரியாக நடந்து கொண்டார்.
சாலை ஓரங்களில் மரம் நடுதல் உள்பட எக்காலத்துக்கும் மக்கள் நன்மை பெறும் திட்டங்களை செயல்படுத்தினார். மேலும், "மக்கள் அனைவரும் தன் (மன்னனின்) குழந்தைகள்'' என்று எழுதி அதன்படியே தன் ஆட்சிக்குட்பட்ட மக்களின் துயர் துடைத்து வாழ்ந்தார் அசோகர்.
இப்போது புரிகிறதா? மன்னர் அசோகர் புகழப்படுவதன் ரகசியம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ராக்கெட் மன்னன் திப்புசுல்தான்! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ராக்கெட் மன்னன் திப்புசுல்தான்!
நல்ல பதிவு சிவா....திப்புவின் ராக்கெட் செய்முறை குறித்து விபரமாக முன்பு முகநூலில் படத்துடன் படித்ததாக நாபகம்.
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: ராக்கெட் மன்னன் திப்புசுல்தான்!
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
நல்ல பகிர்வு, தொடருங்கள் உங்கள் பகிர்வை, மேலும் பல விபரங்கள் நாங்கள் அறிந்துகொள்கிறோம்.... !
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: ராக்கெட் மன்னன் திப்புசுல்தான்!
பது wrote:அசோகரா எம்மினம் அழிய அவரும் ஒரு காரணம்மல்லோ
என்ன செஞ்சாறு அசோகர் பது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: ராக்கெட் மன்னன் திப்புசுல்தான்!
தகவலுக்கு நன்றி தல
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: ராக்கெட் மன்னன் திப்புசுல்தான்!
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![ராக்கெட் மன்னன் திப்புசுல்தான்! 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![ராக்கெட் மன்னன் திப்புசுல்தான்! 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![ராக்கெட் மன்னன் திப்புசுல்தான்! Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![ராக்கெட் மன்னன் திப்புசுல்தான்! Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: ராக்கெட் மன்னன் திப்புசுல்தான்!
இப்ப இருக்குற புத்தமத அகிம்ஸாவாதிகள் மாட்டுக்கறியை தின்றுவிட்டு தமிழர்களின் உயிரை குடிக்கிறார்கள்சிவா wrote:அசோகர், போர் புரியும் அரசனாக இருந்து புத்த போதனையைக் கேட்டு, அஹிம்சாவாதியாக மாறினார். அதன்பிறகு போர் புரியாமை, வேட்டையாடாமை, எல்லா உயிர்களிடத்தும் அன்பு பாராட்டுவது என்று தன் வாழ்நாள் முழுமையும் கழித்தார். போதனைகளை தானே பின்பற்றி முன்மாதிரியாக நடந்து கொண்டார்..
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
Re: ராக்கெட் மன்னன் திப்புசுல்தான்!
ராக்கெட் விட்டவர் ..போரில் மட்டுமே பயன்படுத்தினார் என்பது தான் செய்தி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
இந்திய மருத்துவத்தால் நலம் பெறுவோம்
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வீரன் திப்புசுல்தான்...!!!
» உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான்
» ராக்கெட் வரலாறு
» பி.எஸ்.எல்.வி–சி 23 ராக்கெட் 49 மணி நேர கவுன்ட்டவுன் தொடங்கியது
» இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்
» உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான்
» ராக்கெட் வரலாறு
» பி.எஸ்.எல்.வி–சி 23 ராக்கெட் 49 மணி நேர கவுன்ட்டவுன் தொடங்கியது
» இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|