ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசிய தமிழர்கள், தை முதல் நாளையே தங்கள் புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள் - கருணாநிதி

4 posters

Go down

மலேசிய தமிழர்கள், தை முதல் நாளையே தங்கள் புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள் - கருணாநிதி Empty மலேசிய தமிழர்கள், தை முதல் நாளையே தங்கள் புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள் - கருணாநிதி

Post by சிவா Sun Apr 15, 2012 7:28 am

மலேசியாவில் வாழ்கின்ற தமிழர்கள் தை முதல் நாளையே தங்களது புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக, தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கடிதம் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்ப் புத்தாண்டு

அரசியலுக்காகவும் - சுய விளம்பரத்துக்காகவும் நான் தமிழ்ப் புத்தாண்டை மாற்றியதாக - தமிழறிஞர்களுக்கு விருது வழங்கிய விழாவில் ஜெயலலிதா கூறியிருக்கிறார். சித்திரை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்க நாள் என்று நானே கடந்த காலத்தில் கூறியிருக்கிறேன் என்பதை ஜெயலலிதா ஆதாரமாகச் சொல்கிறார்.

தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க நாள் என்று தி.மு.க. ஆட்சியில் 2008-ம் ஆண்டு அறிவித்து அதனைச் சட்டமாக ஆக்கும் வரை - சித்திரை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டாக அதிகாரப் பூர்வமாகக் கருதப்பட்டு வந்தது. அந்த நேரத்தில் சித்திரைத் திருநாள் தானே தமிழ்ப் புத்தாண்டு என்று அழைக்கப்பட்டு வந்தது. அந்த நிலையில் அப்படித்தானே அழைத்திருக்க முடியும்!.

விசாகம் நட்சத்திரம்

பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் பேசிய முதல்-அமைச்சர் ஜெயலலிதா "சித்திரையில் தொடங்கி பங்குனி வரையிலான தமிழ் மாதத்தில், அம்மாதத்தின் பவுர்ணமி அன்று வரும் நட்சத்திரத்தின் பெயரே அம்மாதத்தின் பெயராகும். உதாரணமாக, சித்திரை மாதம் பவுர்ணமி அன்று சித்திரை நட்சத்திரம் வருவதால், அந்த மாதத்தின் பெயர் சித்திரை ஆகும். இதேபோன்று வைகாசி மாதம் பவுர்ணமி அன்று விசாகம் நட்சத்திரம் வருவதால், அந்த மாதத்தின் பெயர் வைகாசி ஆகும். இப்படி ஒவ்வொரு மாதத்திற்கும் இந்த அடிப்படையிலேயே பெயர்கள் வைக்கப்பட்டன'' என்று சொல்லியிருக்கிறார்.

தை மாதத்தில் பவுர்ணமி "பூசம்'' நட்சத்திரத்தில் தான் வருகிறது. ஆனால் அந்த மாதத்திற்குப் பூசம் என்ற பெயர் உள்ளதா?. மாசி மாதத்தில் பவுர்ணமி "மகம்'' நட்சத்திரத்தில்தான் வருகிறது. ஆனால் அந்த மாதத்திற்கு மகம் என்று பெயர் இல்லையே?. பங்குனி மாதத்தில் பவுர்ணமி "உத்திரம்'' நட்சத்திரத்தில்தான் வரும். அந்த மாதத்திற்கு உத்திரம் என்று பெயர் இல்லை. 27 நட்சத்திரங்களில் சித்திரை, கார்த்திகை தவிர மற்ற பெயர்களில் மாதப் பெயர்கள் இல்லையே;

புத்தாண்டு பிறப்பு

மலேசியா நாட்டில் வாழ்கின்ற தமிழர்கள் தை முதல் நாளையே தங்களது புத்தாண்டாகக் கொண்டாடி வருகிறார்கள். தமிழறிஞர் டாக்டர் மு.வரதராசனார், "முன் காலத்தில் வருடப் பிறப்பு சித்திரை முதல் நாளாக இருந்ததில்லை. தை முதல் நாளைத்தான் வருடப் பிறப்பாகப் பெரியோர்கள் கொண்டாடினார்கள். அந்த நாள் முதல் எல்லாருடைய வாழ்வும் பல வகையிலும் புதிய வாழ்வாக இருக்கவேண்டும் என்று ஏற்படுத்தி வீட்டில் புதுமை, தெருவில் புதுமை, ஊரெல்லாம் புதுமை, மனதிலும் புதுமை, புதிய பச்சரிசியைப் பொங்குவார்கள். புதிய ஆடைகளை வாங்கி உடுப்பார்கள். தெருவில் புது மண் போட்டு, செம்மண் இட்டு, ஒழுங்கு செய்வார்கள். ஊரெல்லாம் திருவிழா நடத்துவார்கள். இப்படி நகரங்களில் புத்தாண்டுப் பிறப்பாகப் பொங்கல் கொண்டாடுகிறார்கள்'' என்று விளக்கியிருக்கிறார்.

இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

தினதந்தி

மலேசிய தமிழர்கள், தை முதல் நாளையே தங்கள் புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள் - கருணாநிதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசிய தமிழர்கள், தை முதல் நாளையே தங்கள் புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள் - கருணாநிதி Empty Re: மலேசிய தமிழர்கள், தை முதல் நாளையே தங்கள் புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள் - கருணாநிதி

Post by மகா பிரபு Sun Apr 15, 2012 7:32 am

ஆனால் புத்தாண்டு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம், மக்கள் மனங்களில் இருந்து சித்திரை யை யாராலும் , எந்த சட்டத்தாலும் மாற்ற முடியாது.

ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம் கொண்டாடுவதை போல தமிழ் மாதங்களுக்கும் கொண்டாடாமல் இருந்தால் சரி.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மலேசிய தமிழர்கள், தை முதல் நாளையே தங்கள் புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள் - கருணாநிதி Empty Re: மலேசிய தமிழர்கள், தை முதல் நாளையே தங்கள் புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள் - கருணாநிதி

Post by சிவா Sun Apr 15, 2012 7:40 am

சித்திரைப் புத்தாண்டு ஏப்ரல் 13 அன்று மலேசியாவில் அனைத்துத் தமிழர்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அனைத்துக் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகளும் இடம் பெற்றது.

கருணாநிதி இது போன்ற அறிக்கைகள் மூலம் தான் ஒரு மங்குனி என்பதை அடிக்கடி உறுதிப் படுத்திக் கொள்கிறார். என்ன கொடுமை சார் இது

மலேசிய தமிழர்கள், தை முதல் நாளையே தங்கள் புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள் - கருணாநிதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசிய தமிழர்கள், தை முதல் நாளையே தங்கள் புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள் - கருணாநிதி Empty Re: மலேசிய தமிழர்கள், தை முதல் நாளையே தங்கள் புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள் - கருணாநிதி

Post by மகா பிரபு Sun Apr 15, 2012 7:48 am

சிவா wrote:சித்திரைப் புத்தாண்டு ஏப்ரல் 13 அன்று மலேசியாவில் அனைத்துத் தமிழர்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அனைத்துக் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகளும் இடம் பெற்றது.

கருணாநிதி இது போன்ற அறிக்கைகள் மூலம் தான் ஒரு மங்குனி என்பதை அடிக்கடி உறுதிப் படுத்திக் கொள்கிறார். என்ன கொடுமை சார் இது
மலேசிய தமிழர்கள், தை முதல் நாளையே தங்கள் புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள் - கருணாநிதி 745155 மலேசிய தமிழர்கள், தை முதல் நாளையே தங்கள் புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள் - கருணாநிதி 745155
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மலேசிய தமிழர்கள், தை முதல் நாளையே தங்கள் புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள் - கருணாநிதி Empty Re: மலேசிய தமிழர்கள், தை முதல் நாளையே தங்கள் புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள் - கருணாநிதி

Post by ராஜா Sun Apr 15, 2012 10:35 am

சிவா wrote:சித்திரைப் புத்தாண்டு ஏப்ரல் 13 அன்று மலேசியாவில் அனைத்துத் தமிழர்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அனைத்துக் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகளும் இடம் பெற்றது.
கருணாநிதி இது போன்ற அறிக்கைகள் மூலம் தான் ஒரு மங்குனி என்பதை அடிக்கடி உறுதிப் படுத்திக் கொள்கிறார். என்ன கொடுமை சார் இது
கருணாநிதி மங்குனி அல்ல சிவா , கிட்டத்தட்ட 40 வருடங்களாக தமிழக மக்களை மங்குனியாக ஆக்கி வைத்திருக்கும் மிக திறமையான அரசியல்வாதி. இன்னமும் இவன் பேச்சை கேட்டுக்கொண்டிருக்கும் ஆட்டுமந்தைகளை நினைத்தால் தான் பாவமாக இருக்கிறது.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மலேசிய தமிழர்கள், தை முதல் நாளையே தங்கள் புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள் - கருணாநிதி Empty Re: மலேசிய தமிழர்கள், தை முதல் நாளையே தங்கள் புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள் - கருணாநிதி

Post by உதயசுதா Sun Apr 15, 2012 10:40 am

சரி விடுங்கப்பா,சொன்னா சொல்லிட்டு போறாறு.

நாம என்ன சொன்னாலும் கேக்குற மட தமிழனுங்க இருக்காங்க என்று நினைத்து கொண்டே அவரை வயசான காலத்துல நிம்மதியா இருக்க விடுங்கப்பா

Last edited by உதயசுதா on Sun Apr 15, 2012 10:43 am; edited 1 time in total

மலேசிய தமிழர்கள், தை முதல் நாளையே தங்கள் புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள் - கருணாநிதி Uமலேசிய தமிழர்கள், தை முதல் நாளையே தங்கள் புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள் - கருணாநிதி Dமலேசிய தமிழர்கள், தை முதல் நாளையே தங்கள் புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள் - கருணாநிதி Aமலேசிய தமிழர்கள், தை முதல் நாளையே தங்கள் புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள் - கருணாநிதி Yமலேசிய தமிழர்கள், தை முதல் நாளையே தங்கள் புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள் - கருணாநிதி Aமலேசிய தமிழர்கள், தை முதல் நாளையே தங்கள் புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள் - கருணாநிதி Sமலேசிய தமிழர்கள், தை முதல் நாளையே தங்கள் புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள் - கருணாநிதி Uமலேசிய தமிழர்கள், தை முதல் நாளையே தங்கள் புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள் - கருணாநிதி Dமலேசிய தமிழர்கள், தை முதல் நாளையே தங்கள் புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள் - கருணாநிதி Hமலேசிய தமிழர்கள், தை முதல் நாளையே தங்கள் புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள் - கருணாநிதி A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மலேசிய தமிழர்கள், தை முதல் நாளையே தங்கள் புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள் - கருணாநிதி Empty Re: மலேசிய தமிழர்கள், தை முதல் நாளையே தங்கள் புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள் - கருணாநிதி

Post by சிவா Sun Apr 15, 2012 10:42 am

ராஜா wrote:
சிவா wrote:சித்திரைப் புத்தாண்டு ஏப்ரல் 13 அன்று மலேசியாவில் அனைத்துத் தமிழர்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அனைத்துக் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகளும் இடம் பெற்றது.
கருணாநிதி இது போன்ற அறிக்கைகள் மூலம் தான் ஒரு மங்குனி என்பதை அடிக்கடி உறுதிப் படுத்திக் கொள்கிறார். என்ன கொடுமை சார் இது
கருணாநிதி மங்குனி அல்ல சிவா , கிட்டத்தட்ட 40 வருடங்களாக தமிழக மக்களை மங்குனியாக ஆக்கி வைத்திருக்கும் மிக திறமையான அரசியல்வாதி. இன்னமும் இவன் பேச்சை கேட்டுக்கொண்டிருக்கும் ஆட்டுமந்தைகளை நினைத்தால் தான் பாவமாக இருக்கிறது.

நீங்கள் கூறுவதுதான் தல உண்மை!

மலையாள வருடப்பிறப்பு, தெலுங்கு வருடப்பிறப்பு, தமிழ் வருடப்பிறப்பு அனைத்தும் ஒரே நேரத்தில் இந்த மாதத்தில்தான் வருகிறது.

தமிழ் வருடப் பிறப்பு அன்று மியான்மரிலும் அவர்களின் புத்தாண்டு கொண்டாடினார்கள்.

மலேசிய தமிழர்கள், தை முதல் நாளையே தங்கள் புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள் - கருணாநிதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசிய தமிழர்கள், தை முதல் நாளையே தங்கள் புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள் - கருணாநிதி Empty Re: மலேசிய தமிழர்கள், தை முதல் நாளையே தங்கள் புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள் - கருணாநிதி

Post by ராஜா Sun Apr 15, 2012 10:48 am

சிவா wrote:நீங்கள் கூறுவதுதான் தல உண்மை! மலையாள வருடப்பிறப்பு, தெலுங்கு வருடப்பிறப்பு, தமிழ் வருடப்பிறப்பு அனைத்தும் ஒரே நேரத்தில் இந்த மாதத்தில்தான் வருகிறது. தமிழ் வருடப் பிறப்பு அன்று மியான்மரிலும் அவர்களின் புத்தாண்டு கொண்டாடினார்கள்.
அதுமட்டுமில்லை தல , வெள்ளிகிழமைகளில் ஒரு நேபால் தொழிலாளி எங்கள் வீட்டுக்கு cleaning வேலைக்காக வருவார். அவர் கடந்த வியாழகிழமை எனக்கு ஃபோன் பண்ணி நான் நாளை (வெள்ளிக்கிழமை) வரமாட்டேன் sir என்று கூறினார் , நான் ஏன் என்று கேட்டதற்கு நாளை எங்களுக்கு புதுவருடம் அதனால் ,காலையில் இருந்து பூஜை பண்ணுவோம் மதியம் தான் சாமிகும்பிட்டுவிட்டு பூஜையை முடிப்போம் என்று கூறினார், எனக்கு ஒரே ஆச்சரியம்.

எனக்கு இந்த வருடம் தான் தெரியும் நேபால் வருடபிறப்பும் தமிழ் வருடப்பிறப்பு ஒரே நாள் தான் என்று.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மலேசிய தமிழர்கள், தை முதல் நாளையே தங்கள் புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள் - கருணாநிதி Empty Re: மலேசிய தமிழர்கள், தை முதல் நாளையே தங்கள் புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள் - கருணாநிதி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» மலேசிய டாப் பணக்காரர்கள் பட்டியலில் 2 தமிழர்கள்!
» இலங்கை தமிழர்களுக்கு மலேசிய தமிழர்கள் உதவ வேண்டும் - சாமிவேலு
» தமிழர்கள், சீனர்களுக்கு எதிரான பேச்சு-மலேசிய பிரதமரின் உதவியாளர் விலகல்
» இலங்கை பிரச்சனையை 'முடித்துவிட்ட' கருணாநிதிக்கு திடீரென மலேசிய தமிழர்கள் மீது அக்கறை!
» தாங்கள் தமிழர்கள் என்பதில் சந்தேகம் உடையவர்கள்தான் கோவை மாநாட்டுக்கு வரவில்லை-கருணாநிதி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum